Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

putthan

கருத்துக்கள உறவுகள்
  • Joined

Everything posted by putthan

  1. இல்லை இது இனவாதம் தான் என வகுப்பு எடுக்க போயினம் 😅
  2. எமது தனித்துவத்தை இழந்து அவர்களுடன் இரண்டர கலந்தால் சூப்பர் சனதிபதியாக தன் தெரியும்
  3. இளைப்பாறினால் உத்தமம் ஆனால் சம்பந்தர் மாதிரி இறுதி வரை அரசியல் ,அரசியல் அரசியல்.அது தான் இலட்சியம்
  4. இதை பார்த்தவுடன் புரிய வேணும் போலி என்று....ஆனால் எங்கன்ட படித்த லூசுகள் வட்சப்புக்களில் வொவ்ர்ட் பண்ணி கொண்டிருக்குதுகள் ...அதில வேற அனுரா புராணம் பாடி கருத்து எழுதுங்கள்...
  5. ...அந்த விடயத்தில் இடதுசாரிகள் தெளிவாக இருக்கின்றனர்...தேசிய இனங்களுக்கு உரிமை கொடுக்க தேவையில்லை என்பது அவர்களது கொள்கை.... வலதுசாரிகள் சும்மா பெயருக்காவது சொல்வார்கள் தேசிய இனங்களுக்கு பிரச்சனை இருக்கு என்று அது போக சில அமைச்சுகளை கொடுப்பார்கள் ...குறைந்த பச்சம் இந்து கலாச்சார அமைச்சர் என்ற அமைச்சு கிடைக்கும்... 1970 களில் இருந்த அமைச்சரவை தான் இப்பொழுது உள்ளது சிறு மாற்றங்களுடன் ..
  6. சிறிலங்கன்ஸ் என்ற தேசிய உணர்வை உருவாக்க பல அரசுகள் ,பிராந்திய வல்லரசுகள் சிறிலங்காவின் ஆட்சியாளர்கள் நீண்ட நாளாக செய்த ஒன்றின் பலனை இப்பொழுது ஜெ.வி.பி அனுபவிக்கின்றது..பல்கலைகழக அனுமதியில் நாட்டின் சகல மாவட்டத்தினரையும் பரவலாக்குதல்...அரசாங்க வேலைகளில் சிங்கள அதிகாரிகளை தமிழ் பகுதியில் நியமித்தல் ...குடியேற்றங்கள் சிங்கள கிராமங்களை தமிழ் மாவட்டங்களுடன் இணைத்துவிடல்...சில சிங்கள கிராமங்களை தமிழ் கிராமங்களுக்கு மத்தியில் உருவாக்குதல்....
  7. சபாநாயகர் பதவி....பிரதி அமைச்சர் பதவி...எல்லாம் வடக்கன்ஸுக்கு....... வடக்கண்ஸ் முழு மாகாண்த்திலும் என்.பி.பி க்கு ஆதரவு (12 சீட்)கொடுத்தால் தான் மத்தியில் அமைச்சு கிடைக்கும்...புலம் பெயர்ஸ் எ.டி.கெ பணம் கொடுக்க தான் தேவை அமைச்சு பதவிக்கு அல்ல .
  8. இப்படி சொல்லப்படாது 😅.அனுரா அதிரடி உத்தரவு "யாழ்ப்பாணிஸ் பனங்கொட்டையை சூப்புங்கோ" ,,,
  9. அனுரா அதிரடி உத்தரவு ...தமிழ் மக்களுக்கு மகிழ்ச்சி செய்தி...இப்படி தான் அவர்கள் தலையங்கங்கள் இருந்தது.....அனுரா புகழ் பாடிய யூ டியுப்பர்களின் பார்வையாளர்கள் எண்ணிக்கை குறைவடைந்துள்ளது...தமிழ் தேசியம் சார்ந்து பேசிய சில யூ டியுப்பர்களின் வீடுகளில் புலனாய்வு பிரிவினர் சென்று எச்சரிக்கையும் விடுத்துள்ளனர்
  10. இந்திய தூதரகத்தை மூடி யாழ் நகரில் சீனா தூதரகம் திறக்குமாறு யாழ் நகர் ஜெ.வி.பி தோழர்கள் கோரிக்கை வைக்க வேணும்...அப்படி யாழ்ப்பாண்த்தில் என்ன தான் இருக்கு ...சீனர்களுக்கு
  11. கிழக்கன்ஸுக்குதான் உண்மையான பிரச்சனையை உணர்கின்றனர் ....வடக்கன்ஸ் சும்மா வெளிநாட்டு காசில ஜாலியா சிங்கள பெண்களை சைட் அடிச்சு கொண்டு திரிகின்றனர்...அது இளைஞர் சமுதாயமாம் ..ஒரு கமரா ..டிரோன்..யூடியுப்...நான் ஊடகவிய்ளாலன் ...😅
  12. 70 ஆம் ஆண்டின் பின்பு முஸ்லீம்களுக்கு க‌பினட் அந்தஸ்து கொடுக்காத அமைச்சரவை இதுவாக இருக்குமோ?வருகின்ற வெள்ளிக்கிழமி ஜும்மா தொழுகையின் பின் இருக்கு அனுராவுக்கு அதுசரி யாழ்ப்பாணீஸுக்கு எந்த அமைச்சும் இல்லை போல்... பிரதி அமைச்சர் பதவி கொடுப்பினம் போல ...மீன் பிடி பிரதி அமைச்சர் சில நேரம் கொடுப்பினம்...சுகாதார துறை பிர்தி அமைச்சு இவைய்ளுக்கு கிடைக்கும்...தோழர் யாழ்ப்பாணிசை கை விடமாட்டார்
  13. அதுமட்டுமல்லாது...அடுத்த பொது தேர்தலில் நீங்கள் போட்டியிடாமல் உங்க்ள் கட்சிக்கு இளைஞர்களை அடுத்த தேர்தலில் நிற்க வைக்க வேண்டும்..அவர்கள் தலமைத்துவத்தை எடுத்து செல்ல வழிவகுக்க வேண்டும்.. தமிழரசுகட்சி புது யாப்பை உருவாக்க வேண்டும் 60 வயதுக்கு பிறகு எம்.பி யாக வருவதற்கு தடை போட் வேணும் ..ஒரு எம்பி மூன்று தடவைகளுக்கு மேல் பாராளுமன்றம் செல்வதை அனுமதிக்க கூடாது....இதை உங்கள் கட்சி செய்து அணுராவுக்கு பாடம் எடுக்கலாம்...ஆனால் அனுரா இதை இனி வரும் காலங்களில் அமுல்படுத்துவார் இதை உங்கள் கட்சி செய்து அணுராவுக்கு பாடம் எடுக்கலாம்...ஆனால் அனுரா இதை இனி வரும் காலங்களில் அமுல்படுத்துவார் அர்ஜுனா ராமநாதன்(சுயேட்சை) தனது பதவிக்காலத்தில் அரைவாசியை தனது கட்சியில் போட்டியிட்ட சக வேட்பாளருக்கு கொடுப்பதாக் கூறியிருந்தார் ...அந்ததெளிவு கூட உங்கன்ட கட்சிகாரர்களுக்கு இல்லை
  14. நீங்கள் முதல்படி எடுத்து வைக்க வேணும் ...விக்கி ஐயா இளைப்பாறிய்து போல அவரது கட்சியும் இளைப்பாறினால் சிற்ப்பாக இருக்கும் .
  15. இந்த சொற்சிலம்பத்தில்....தங்களுக்கு பிரச்சனை இருக்கு என இதுவரை கோரிக்கை விடாத ,போராடா இனங்களுக்கு பிரச்சனை இருக்குதாம் என இவர்கள் சொற் சிலம்பாடுகிறார்கள் ...முஸ்லீம்,பறங்கியர்,மலே,.....இப்படி பல இவர்கள் தங்களுக்கு பிரச்சனை இருக்கு என்று எப்ப சொன்னவையள் ...தமிழர் போராட்டம் தேவையற்றது என நிறுவ சொற் சிலம்பாடுகிறார்கள்.. மாத்தறையில் ஒர் தமிழ் பெண் வேட்பாளருக்கு சிங்களவர்கள் வாக்கு போட்டு வெற்றியடை வைத்துள்ளார்கள் ...அடுத்ததடவை நிச்சயமாக வடக்கு கிழக்கில் சிங்கள வேட்பாளர்களை நிறுத்துவார்கள் தேசிய நல்லிணக்கம் என் சொல்வார்கள் ...
  16. "புலம்பெயர்ஸ் AKD சோசலிஸ்ட் கட்சியினர்" எல்லாம் இனி சீனாவுக்கு போய் உழைத்து சிறிலங்காவை சிங்கப்பூராக மாற்றபோகிறார்கள் என்று சொல்லுங்கோ...சிங்கப்பூருக்கு இனி சோதனை காலம்
  17. சுமத்திரன் சொன்னார் எல்லாம் தயாரித்து கொடுத்து விட்டார் என்று.......சுமத்திரன் தோல்வியடைந்த காரணத்தால் புதிய அரசியலமைப்பு தயாரிப்பது சவாலாக உள்ளதோ ஜெ.வி.பி க்கு so no more Western style🤔
  18. மத்தியில் கூட்டாட்சி மாகாணத்தில் சுயாட்சி ...மறந்திடாதே மச்சி ...மாகாணசபை தேர்தலில் நின்று முதலமைச்சராக வர முயற்சி செய்யலாமே...🤔
  19. தமிழருக்கு எந்த அமைச்சு ,எத்தனை அமைச்சுக்கள் என இந்த மாதம் தெரியவ்ரும் அப்பொழுது பார்க்கலாம் ..அனுராவின் பாசத்தை...

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.