Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

putthan

கருத்துக்கள உறவுகள்
  • Joined

Everything posted by putthan

  1. இது வன்னியை 2009 க்கு முன் கட்டுப்பாட்டில் வைத்திருந்த ஒர் தலைவனின் முத்தான கொள்கை லஞ்சம் கிஞ்சம் வாங்கினால் துலைச்சு போடுவன் என சொல்லாமல் சொல்லுறார் ..போல.... ஆனால் பாருங்கோ சில பெடியள் தமண்ணவையும் ,சில கிழசுகள் ஹிருணிக்காவையும் கனவு காண்கின்றனர் ...அந்த கனவை நீங்கள் நிறைவேற்ற முடியாது...
  2. உண்மை ...இன்று அவுஸ்ரேலியாவில் பூர்வீக குடிகளை முற்றாக அழிந்துவிட்டார்கள் ...ஆனால் புலம்பெயர்ந்த சகல இனத்தவரும்(எங்கன்ட பிள்ளகள் உடபட),வெள்ளைகளும் பொது மேடைகளில் ஏறி "இந்த நிலத்தில் வாழ்ந்த பூர்வீக இனங்களுக்கு(அந்த கிராமத்தில் வாழந்த இன குழுமங்களின் பெயர்களை) மரியாதை செலுத்துகிறோம் " என கூறுவார்கள்.. அதுபோன்ற நிலை எமமக்களுக்கு வராமல் இருக்க வேணும் ....200 வ்ருடங்களுக்கு பின்பு சிங்கள மொழியில் "இந்த நிலத்தில் வாழ்ந்த பூர்வீக குடிகளாகிய யாழ்ப்பாணீஸுக்கு மரியாதை செலுத்துகிறோம்" என சொல்லாமல் இருக்க எல்லாம் வல்ல புத்த பகவான் டமிழ் மக்களுக்கு அருள் புரிய வேண்டும்
  3. சீனாவின் பருத்திதுறை விஜயம் ....அதை போய் மோடியிடம் சொல்லி ஏதாவது வத்தி வைச்சு...😅
  4. நாட்டி பிரதமரும் ,ஜனாதிபதியும் வெளிநாடு செல்ல வேண்டி வந்தா சபாநாயகர் தான் தலமை தாங்க வேண்டும் நாட்டுக்கு ....(சட்டம் அப்படி என நினைக்கிறேன்)...அப்படி ஒர் நிலை வந்தால் முஸ்லீம் ஒருவர் நாட்டின் தலைவராக இருப்பதை சிங்கள மகாஜனங்கள் எப்படி தாங்கி கொள்வார்கள் ...அது தான் பிரதி அமைச்சர் முஸ்லீங்களுக்கு ...முஸ்லீம் நாடுகளிடம் நேரடி தொடர்பை ஏற்படுத்தி முஸ்லீம்களுக்கு மட்டும் உதவிகளை செய்து மதம் பரப்பும் செயல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க அனுரா அரசு சில வேலைகளை செய்கின்றது போல...
  5. தமிழ்நாட்டு சினிமா பாணியில் ஆஸ்பத்திரியில் போய் படுத்து விட்டாரோ
  6. ஜனாதிபதி பலத்த பாதுகாப்பு இன்றி திரிகின்றார் ...ஆனால். போதைவஸ்து கடத்தல்காரணுக்கு விசேட அதிரடி படை பாதுகாப்பு வழங்குகின்றது ....கடத்தல்மன்னன் உயிருக்கு ஆபத்து என சொன்னவுடன் அதிரடி பாதுகாப்பு கொடுத்தவையளாம்... ஜனாதிபதி முக்கியமா ...போதைவஸ்து மன்னன் முக்கியாமா நாட்டுக்கு...
  7. இந்த மீட்பர்கள் எவ்வளவு காலமிருக்க போகிறார்கள் எனற எண்ணம் கூட எம் மக்களுக்கு இல்லை .....5 வருடங்களின்பின்பு மக்கள் இவர்களை விரும்பவாய்ப்பில்லை...அடுத்தமுறை ஆட்சிக்கு வரும் ஆட்சியாளர்கள் என்ன செய்வார்கள் என்று கூட சிந்திக்கவில்லை....
  8. சீனாக்காரன் பருத்திதுறையில் வந்து தமிழ் மக்களை(ஒன்னிக்கு இருக்க சொன்ன சிங்களவ்னுக்கு ஆப்பு வைக்கும் வகையில் வட மாகாணம் என பிரித்து பேசுகிறான்...எமக்கு கிடைத்த வெற்றி)பற்றி கருத்து சொல்லுகிறான் ...இது தான் சிறிலங்காவின் இறையாண்மையா? ... கிழக்கு மாகணத்தில் தொண்டமானை ஆளுனராக்கி அழகு பார்த்த இந்தியாவுக்கு அடுத்த ஆப்பு வைத்த சீனா... நாம் அமைதியாக இருந்து வட்மாகாணத்தையும் கிழக்கு மாகாணத்தையும் பாதுகாக்க வேணும் மிகுதியை இந்தியாவும் சீனாவும் அமெரிக்காவும் பார்த்து கொள்வார்கள் ....எம்மவர்கள் இந்த மூன்று சாத்தன்களின் பின்பும் போகாமல் சுளிச்சு வெட்டி ஓட வேணும்
  9. முஸ்லீம் நாடுகளிடமிருந்து பணங்களை பெற்று அனுமதியின்றி கிராமங்களை உருவாக்குதல் ..அமைச்சர் என்ற அதிகாரத்தை பாவித்து... சுன்னத்து செய்வது 😅
  10. மக்கள் என்னை விரும்புவதாலும் மக்கள் உண்ணும் விரதம் இருப்பதாலும் எனது முடிவை மாற்றி தேசியல் பட்டியல் ஊடாக வருகின்றேன்... எனது முடிவை நாளை காலை ஜனாதிபதிக்கு தெரிவிக்கின்றேன்....😅
  11. தப்பு நானா தப்பு...சவுதி அரேபியாவிடம் சொல்லி இதற்கு ஒர் முடிவு கட்ட வேணும் வரலாற்று தவறை அனுரா உருவாக்கி விட்டார் ....ஆட்சியை கவிழ்க்க வேணும்
  12. பழம்பெரும் அரசியல்வாதியான என்னை விட 12 புள்ளிகள் அதிகமாக வீரப்பையன் பெற்ற காரணத்தால் இன்றிலிருந்து நான் அரசியலில் ஒய்வு பெறுகிறேன்....இளஞர்களுக்கு வழிவிட்டு ....இளைப்பாறுகிறேன் ....தமிழ் தேசியம் இனி உங்கள் போன்றோரின் கையில் தான் உள்ளது...😅
  13. no need divercity.....இதற்கு தான் அதிகம்பேர் தம்ஸ் அப் போட்டிருக்கினம் ...அதாவது படிச்ச காய்கள் பன்முகதன்மையை விரும்பவில்லை....
  14. அடுத்த முறை போய் பாருங்கோ அவரின்ட கோவணமும் தெரியும்,மோடியின் மொட்டையும் தெரியும் ...சீனாக்காரன் யாழ்நகரில் கார்த்திகை பூ கோபுரம் கட்டபோறானாம்...அதில ஆகாச கடையில் சிங்கள தோழர்கள் பாம்பு சூப் கொடுப்பினம் நாங்கள் நடுத்துண்டு சூப் எங்கடை என அடிபட்டு குடிக்க வேண்டிய‌துதான்...
  15. இனி நாங்கள் போனால் நடராசாவில தான்....ஒட்டோ ,கார் எல்லாம் வாடகைக்கு பிடிக்க முடியுமோ தெரியவில்லை...அமைச்சர்மார் வீட்டில இருந்து வேலை செய்யும் பொழுது ....நாங்கள் கண்டபடி காரில் ஒட்டோவில் திரிய முடியாது
  16. உண்டியல் வைப்பது சிறந்தது திருப்பி கொடுக்க தேவையில்லை... யாழ்ப்பாணீஸ் மரவள்ளி கிழங்கு பயிரிடவும் ...பனங்கட்டியுடன் தேனீர் அருந்த பழகவும்... புலம்பெயர்ஸ் அனுப்பும் பணத்தில் 50% அரசாங்கத்துக்கு வரியாக செலுத்த வேண்டும் என சட்டம் வந்தால் புலம்பெயர்ஸ் ஒருசதமும் அனுப்பமாட்டான்..உந்த பக்கமே எட்டியும் பார்க்க மாட்டான் ...
  17. தமிழ் அமைச்சர்கள் என கூறுவதை வன்மையாக கண்டிக்கிறேன்...நெற்றியில் விபூதி இல்லை,கழுத்தில் சிலுவை அணிந்த பென்டன் இல்லை,இஸ்லாமியய்ர்கள் அணியும் தொப்பி இல்லை ...இந்த அமைச்சர்களை நான் எப்படி தமிழ் மொழி பேசும் அமைச்சர்கள் என ஏற்று கொள்ள முடியும் ?கலாச்சாரம் எங்கே😅
  18. சீ சீ அப்படி சொல்லமாட்டோம் ..."புலம்பெயர்ஸ் ஏ.கே.டி ...செ.." என டிசன்டா சொல்லுவோம் ..(சும்மா பகிடி சிறி)😅
  19. சிறப்பு ....அந்த பிரதேசத்தில் வாழும் மக்களுக்கு வருமானம் வரும் வழிகளை செய்ய வேண்டும்... இந்தியா போல கோவில்களை கட்டி வருமானங்களை இந்தியாவுக்கு எடுத்து செல்லாமல் ... அனுராவின் அரசு பலாலி விமான நிலையத்தை சர்வதேச விமானமாக்கி(இந்தியா மட்டும் சர்வதேசம் இல்லை) புலம்பெயர்ஸ் நேரடியாக யாழ்மண்ணை முத்தமிட வழிவகை செய்தால் பொருளாதாரம் நிச்சயமாக தன்னிறைவு பெரும் மத்திய அரசு வரிகள் ஊடாக வருமான்ம் பெறலாம் (யாவும் கற்பனையே)
  20. நீங்கள் கூறுவது போல பாலச்சந்திரனை கொலை செய்தவர்கள் ...ஜெயவீராவின் குடும்பத்துக்கு கடற்படை முகாமில் பாதுகாப்பு கொடுத்தார்கள் ... சங்கிலியனை கோவாவுக்கு அழைத்து சென்று தூக்கில் போட்டவர்கள்(சிங்களவர்கள் அல்ல பிறகு யாரவ்து வந்து பிழை பிடிப்பார்கள்) ...அரச பரம்பரைகளின் வாரிசுகளை அழித்து துவசம் பண்ணிய அதிகார /ஆட்சி மையங்கள் ..உலக ஒழுங்கு ..உலக ஒழுங்கு என கொள்ளைய்டிப்பதற்காகவே மக்களை பகடைகளாக்குவார்கள் .. (நிஜ அதிகார மையம், கடும் வர்க்கவாத, இனவாத போக்குடையது.) இன்று சொல்கின்றனர் பாராளுமன்றம் கல்விமான்களினால் நிரம்பியுள்ளது என ....யாவரும் சிங்களவ்ர்கள் ...ஆபத்தானது...
  21. "அமைதியான் சூழலை இயற்கை தான் உருவாக்கி தந்துள்ளது "என எழுதியுள்ளார்களே அங்க தான் வெளிப்படையாக தெரிகின்றது இடதுசாரி செம்பு,அனுரா சொம்பு என்பது ....வலதுசாரி எழுதியிருந்தால் இறைவன் ,கடவுள் என ......
  22. தோழர் அனுரா மேற்குலகுக்கும் ,கிந்தியாவுக்கும் இப்பவே வகுப்பு எடுக்க தொடங்கிவிட்டார்.கிந்தியா அடுத்த தேர்தலில் அனுராவை தேர்தல் பிரச்சாரத்துக்கு அழைத்தாலும் அழைக்கலாம்...தெற்காசியாவின் மாவோ சே துங்...நம்ம அணுரா என ஸ்டாலின் அறிக்கை விட்டாலும் விடுவார் காலம் சிறந்த ஆசான் என்பதைசொல்லி செல்கின்றது
  23. அதே நண்பர்கள் தான் தமிழ் தேசிய எம்.பிக்கள் ,மற்றும் முன்னாள் ஆயுதமெந்தி பின் ஜனநாயக நீரோட்டத்தில் நீந்திய எம்.பிக்கள் மீதும் அவதூறுகளை அந்த மாதிரி பரப்பினவையள்...

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.