Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

putthan

கருத்துக்கள உறவுகள்
  • Joined

Everything posted by putthan

  1. இவருக்கு சிங்களம் புரியவில்லை என நாளைக்கு ஜெ.வி.பி யின் சந்திரசேகரம் தமிழ ஊடகங்களில் விளக்கம் கொடுப்பார்...அணுராவும்,ஹாரணியும் சொல்வதை தமிழ் ஊடகங்களும் தமிழர்களும் தப்பாக புரிந்து கொள்கின்ற்னர் என்பார்..
  2. ஆனால் ஒரு பகுதியினர் லோனையும் இலவசங்களையும் நம்பி காலத்தை ஓட்டுகின்றனர்.லோன் காசு கட்ட மட்டும் உழைக்கின்றனர். அந்த நிலையை தோழர் அனுரா மாற்றுவார் என நம்புவோம்
  3. ..உதவி செய்து உபத்திரம் செய்யும் இந்திய உலவாளிகளுக்கு நன்றி..நம்ம தோழரிட்ட இந்த பருப்பு வெகாது
  4. புதிய தகவல் நன்றி....கார்த்திகை மாதத்தை சிறிலங்காவின் தேசிய மாதமாக அறிவித்து ஆயுதமேந்தி போராடிய சகல சிறிலங்கனும் தீபம் ஏற்றலாம் என நல்லிணக்க சிக்னலை சொல்லுவாரோ தோழர் அணுரா
  5. நண்பேன்டா ...அது சரி சிவப்பு துணியோ ...மிஞ்சிய சிவப்பு எல்லாம் இவையளுக்கு தான் போல ...இந்தியா வடபகுதியில் உள்ள விகாரைகளை புனரமைக்கும் பணிக்கு உதவலாம் ...தமிழ் சிங்கள நல்லிணக்கத்தை மேலும் உறுதி செய்ய‌
  6. பூர்வீக குடிகளான தமிழனுக்கு நடந்தவையாவும் இன அழிப்பாக தெரியவில்லை ...அது பயங்கரவாதம்...எங்கயோ நடப்பவற்றிக்கு குரல் கொடுக்கினம் ...ஆண்டவன் இருக்கின்றான் குமாரு
  7. மிக்க நன்றி ..விளக்கமாக எழுதியமைக்கு ...இப்பவும் எம்மை அறியாமல் ,எமக்கு தெரியாமல் மற்ற இனத்தவர்களுக்கு உதவுகின்றோம் ..கொழும்பிலிருந்து யாழ் செல்லும் பாதையிலயே பல வேற்று இனத்தவர்கள் வியாபாரம் செய்கின்றனர் ...ஏன் இராணுவத்தினரின் கடைகளுக்கே சென்று உணவு அருந்துகின்றோம் ....இதைவிட சுற்றுலா என்ற வகையில் தென் பகுதியில் ஹோட்டல்கள் ,களியாட்ட விடயங்களில் பணம் செலவளிக்கின்றோம்.... நீங்கள் எழுதியவற்றில் அரைவாசி நிறைவெற்றினாலயே மக்கள் மகிழ்ச்சியடைவார்கள்...பார்ப்போம்...
  8. இது கொஞ்சம் ஓவராக தெரிகின்றது யாதும் ஊரே யாவரும் கேளீர்😅 ...தகுதி இருப்பவர்கள் தற்காலிக வேலையாட்களாக பணிபுரியலாம் ..அல்லது ஒப்பந்த அடிப்படையில்.
  9. 80 வீதமான மக்கள் உழைக்க தயாராக தான் இருக்கின்றனர் ,உழைக்கின்றனர்...உழைக்காமல் எப்படி இவ்வளவு காலமும் சாப்பாடு கிடைக்கின்றது..அரசாங்கம் இலவச உணவு வழங்குவதில்லையே... அரசியல்வாதிகளை ஊழல்வாதிகள் என்றும் மக்களை சோம்பறிகள் என்று சொல்வதும்.....எங்களின் பொழுது போக்கா போய்விட்டது😅 தோழர் அணுரா வந்திட்டார் இனிஅந்த 20 வீதமான உழைக்காமல் இருந்த சனமும் உழைக்க வேண்டும்... மாற்று கருத்துக்கு இடமில்லை...
  10. செல்லி வேலையில்லை வாப்பா...உங்களுடன் சேர்ந்து அரசு நடத்த அவருக்கு இப்பவே மரியாதை செலுத்துகின்றீர்கள்...
  11. அவர் பகிரங்கமாக சொல்லிவிட்டார் தமிழருக்கு தனியாக பிரச்சனையோ,கோரிக்கையோ இல்ல எண்டு.... தமிழர்களின் பிரச்சனை பொருளாதர பிரச்சனை மட்டுமே ...அந்த பிரச்சனையையும் அரசு தீர்க்காது புலம்பெயர்ஸ் நீங்களே தீர்த்துகொள்ளுங்கள்... அதி உத்தமர் தோழர் தமிழ் புலபெயர்ஸ் வாங்கோ என்று சொல்லுறார் ...ஆனால் எங்கன்ட புலம்பெயர்ஸ் திட்டின்ம ..என்னடா உலகம் இது...😅
  12. தொழில்சங்கங்கள் இருந்தால் தனது ஆட்சிக்கும்.கட்சிக்கும் ஆபத்து வரும் என்பதை நன்றாக அறிந்தவர் நம்ம தோழர்....பாம்பின் கால் பாம்பு அறியுமல்ல...சங்கங்கள் இருந்தால் ஒன்று கூடுவியள் கருத்து பகிர்வுகள் செய்வீர்கள் ..வீதியில் இறங்குவீர்கள் இது தெரியாத என்ன ? மூன்று நேரம் சோறு..வழங்கப்படும் பொத்தி கொண்டிருக்க வேணும் ... மீண்டும் அரகலயா ஒன்று நாட்டில் ஏற்பட கூடாது என்பதில் கண்ணும் கருத்துமாக இருப்பார் அதி உத்தமர்... ஆயுத புரட்சிகள் ஊடாக இப்படியான திட்டங்களை அறிமுகப்படுத்தும் பொழுது ,அதன் தலைவரையும் குடும்பத்தையும் ,பரம்பரையையும் பயங்கரவாதிகள் என முத்திரை குத்திஅழித்துவிடுவார்கள் .... இவர்களின் ஆட்சியில் இரும்பு கரம் கொண்டு சோசலிச கொள்கையின்படி மெல்ல மெல்ல சங்கங்கள் அழிக்கப்படும் ...மத சார்பான சங்கங்களும் அடுத்த தேர்தலில்(2029) இல்லாமல் போகலாம்... அதன் பின்பு ஏக்கராஜ்ய ,எக்கபக்சய(ஒரே ராஜ்ஜியம் .ஒரே கட்சி)
  13. இப்ப இவையள் சிவப்பு சேர்ட் போடுவதை தவிர்த்து கொண்டு வருயினம் ...வடமாகாணத்தில் சந்திரசேகரனும் சிவப்பு சேர்ட் போடுவதை தவிர்த்துள்ளார்...
  14. தோழர் அனுராவின் "சிஸ்டம் செஞ்சில்" இதெல்லாம் இல்லாமல் போய் பாலும் தேனும் சுற்றுலா பிரயாணிகளுக்கு இலவசமால வழங்கப்படும்...
  15. என்ன ஊசி உடைஞ்சு போஞ்சாம்....இந்த படிச்ச இளசுகள் ஒரு மாதம் தாக்கு பிடிக்கவில்லை ....இளசுகளை ,படிச்சவையளை கொண்டு வாங்கோ என குரல் வந்திச்சு ...ஊழல் எண்டு சொன்ன அர்ச்சுனாவுக்கு நிரந்தரமான கொளகை இல்லை போல...நண்பன்,துரோகி என இப்பவே தொடங்கிட்டாங்கள்
  16. எனக்கு இன்னும் ஒர் 5 நாள் அவகாசம் தேவை 😅 எந்த கட்சி எப்ப பிளவு படும் என யாருக்கும் தெரியாது....அர்ச்சுனாவின் ஊசியும் உடைஞ்சு போய்யிட்டாம்..
  17. தமிழக மக்களை போல தாயக மக்களையும் மாற்ற வேணும் என தீயாக வேலை செய்கின்றார் போல
  18. உண்மை காலம் பதில் சொல்லட்டும்....நல்லது நடந்தால் மகிழ்ச்சி அதை விட சிறப்பாக நடந்தால் இரட்டிப்பு மகிழ்ச்சி .... ...எவரும் விரும்பி பிரிவினையை ஏற்றுக்கொண்டதில்லை ....தூண்டப்பட்டதினால் பிரிவினை உருவானது....தமிழன் நல்லவன் எதையும் மறந்து அடுத்த கட்டத்துக்கு போய்விடுவான் ....பெளத்த சிங்களம் அப்படியில்லை.... பரம எதரிகள் வாழ்வார்கள வாழலாம் தப்பே இல்லை .....மீண்டும் இனவாதம் தலை தூக்கினால் ...இடது சாரிகள் ஆட்சியில் ஆனால் பெளத்த பிக்குகள் நாட்டில் பலமாக உள்ளார்கள்... நல்லதே நடக்கட்டும் ....
  19. கள யதார்த்தம் உண்மையாக இருக்கலாம் அது உங்கள் பார்வையில் ...நீங்கள் சந்தித்த நபர்கள் உங்களுக்கு சார்பானவர்களாக இருக்கலாம்...இல்லாமலும் இருக்கலாம்...யாழ்ப்பாணம் முழுவதும் கருத்துகணிப்பு செய்திருக்க வாய்ய்பில்லை தானே... இப்படி பல தேர்தல்களை மக்கள் சந்தித்துள்ளனர்..பல அலைகள் வந்து கடந்தும் போயிருக்கின்றன... இந்த தேர்தலில் தமிழர் சுய நிர்ணயத்தில் நீங்கள் நினைப்பது போல சவப்பெட்டியில் விழும் ஆணி ஆக இருக்கலாம் ஆனால் அந்த ஆணியை பிடுங்கி எடுத்து தமிழர் சுயநிர்ணயத்தை உயிர்ப்பிக்க சிங்கள சமுகம் தயாராக இருக்கின்றது என்பது எனது நிலைப்பாடு
  20. அதுதான் காரணம் ...மகிந்தா & கொமபனியை ஊழல் குற்றசாட்டில் உள்ளே போடுவது இலகுவான விடய‌மில்லை ...சட்ட சிக்கல் வராத மாதிரி தான் ஊழல் செய்திருப்பார்கள் ...சட்ட சிக்கல் வந்தால் நம்ம சட்டத்தரணிகள் காப்பாற்ற சென்றுவிடுவார்கல் அதுமட்டுமல்ல சீனா லெசில் மகிந்தாவை கைவிடாது ... ரணில் கோஸ்டி பெரிதாக ஊழல் செய்திருக்காது அவரின் குடியுரிமையை எடுக்க வாய்ப்புண்டு
  21. அந்த தமிழர்களுக்கு முடியாமல் போன காரணத்தால் "அனுராவுக்கு வாக்கு போட்டு பாருங்கோவன்" ...என நேரடியாக‌ சொல்லாமல் சொல்லுறீயல்....அது தாயக மக்களின் விருப்பம் ...இன்று லக்கிளசின் கட்சிகாரர் விடுதலை புலிகளுக்கு சிலை யாழ்நக்ரில் வைப்போம் என பிரச்சாரம் செய்கின்ற நிலை...
  22. கருத்து சொல்ல காசா பணமா? எடுத்து விடுங்கோ விருப்பமானதை ...பெரும்பான்மை கிடைத்து ஆட்சி அமைக்க தொடங்கினால் சில சமயம் கருத்து சுதந்திரம் இல்லாமல் போகலாம் ....ஊழல் அதிகம் நடை பெறுவதக்கு முக்கிய காரணம் கருத்து சுதந்திரம் எண்டு சொல்லி தடை போட்டாலும் போடலாம்.. தமிழ் புலம் பெயர்ஸ் மீது எதற்கு எடுத்தாலும் சில தாயக அரசியல்வாதிகள் கை காட்டு போல் ... இப்ப சிங்கள அரசியல்வாதிகளும் சிங்கள புலம் பெயர்ஸ் மீது கை காட்ட தொடங்கி விட்டினம்
  23. மோடி ரீ கடையில் வேலை செய்த ஆள்,யோக தியானம் போன்ற வற்றை கடைபிடிப்பவர்...ஆனா நம்ம தோழர் ரீ கடையை சொந்தமா போட்ட பிஸ்தா,ஆயுதபயிற்சி எடுத்த கட்சியின் பின்புலம் கொண்டவர் .. பிராந்திய வல்லரசாகும் சகல தகுதிகளும் சிறிலங்காவுக்கு வர தொடங்கி விட்டது என சொல்ல வாறீங்கள்.... ஒளிமயமான எதிர்காலம் மாம்பழதீவில் தெரிகின்றது....

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.