Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

putthan

கருத்துக்கள உறவுகள்
  • Joined

Everything posted by putthan

  1. அனுரா தன்னுடைய ஆட்களில் ஒருவரை ராஜினாம பண்ண வைத்து சுமத்திரனை அமைச்ச்ராக்குவார்...இலங்கையன்,சகோதரன்,பிரிவினையற்றதேசம் என்று சொன்னால் நம்ம பாடு திண்டாட்டம் தான்.... தமிழ் தேசியம்வாழ்க வளர்க‌
  2. வழமையாக சிங்கள ஆட்சியாளர்கள் செய்யும் செயல் ...இது புதிதல்ல தோல்வியடையும் அரசியல் வாதிகளை அரவணைத்து அமைச்சு பதவி கொடுத்து தேசிய அரசாங்கம் என பிரச்சாரம் செய்வது அவர்களின் கொள்கை...
  3. அனுராவுக்கு எதிராக பிரச்சாரம் செய்ய தொடங்கிவிட்டார் ...பாராளுமன்ற கண்டீனில் என்னொட இருந்து சாயா குடிச்சவன் ஜனாதிபதியா வந்திட்டானே...ஏன் நான் வரமுடியாது என்ற ஆசை தான் ...இன்னும் ஐந்து வருடத்த்தில் இவர் சிங்கள மக்களிடையே இனவாதம் பேசி ஒர் அலையை உருவாக்குவார்.... ஜனாதிபதி இப்ப சகல மேடைகலிலும் புத்த பிக்குவ்ன் காலில் விழுகின்றார்....
  4. போஸ்ட் போட்டு ஐந்து மணித்தியாலம் தானே ஆகிறது அதற்கிடையில் இப்படி கேட்டா? இந்த தேர்தலில் தமிழ் தேசியத்திற்காக குரல் கொடுக்கும் அனைவருக்கும் நன்றிகள் ..அண்ணே அரியேந்திரன் சுறாவளி பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளார்..அவருக்கும் நன்றி.
  5. பண்டா காலத்திலிருந்து தமிழ் மக்களுக்கு பல செயற்கை அலை உருவாக்குவது சிங்களவ்ர்களின் பொழுது போக்கு ...அந்த அலையை தடுப்புச்சுவர் போட்டு மறைப்பதும் அதே சிங்கள ஆட்சியாளர்கள் தான்.... அனுரா அலைக்கு தடுப்பு சுவர் போட தொடங்கி விட்டார் உதயகமபன் பில..."சுமத்திரனின் இரண்டு கோரிக்கைக்கு சம்மதன் தெரிவித்து விட்டார் அனுரா ,அதற்கு பரிசாக அவருக்கு அமைச்சர் பதவி என்று...
  6. அறுகம் பே (குடா) வில் யூதர்களின் வணக்கம் ஸ்தலம் இருக்காம்....‍ஹொட்டல் நடுத்தினமாம், காணிகளை சொந்தமா வாங்கி வைச்சிருக்கினமாம் .... இதில நம்ம ஆளுக்கு இலங்கையர் என்ற உணர்வுடன் நகர வேணுமாம்... கைது செய்யப்பட்டவர் சுன்னாகம் ..மற்றவர் கொழும்பு ....ஈராக்கில் பணி புரிந்தவர்...இனி பயங்கரவாத தடைச்சட்டம் தொடரும்...தேசத்தின் நல்ன் கருதி... செகுவார 1969 ஆம் ஆண்டு வந்தவர் அவர் வ்ந்து போன பின்பு 71 ஆம் ஆணடு புரட்சி ....இவ்ரின் தலைவர் செய்தார்.. சீடன் கியூபா தலைவரை அழைக்கின்றார்... கியூபா ஜனாதிபதி வருகின்றார் .. பொது நல அமைப்புகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்கின்றார் ... பொருளாதார நெருக்கடிக்கு தள்ள துடிக்கினம் போல
  7. தமிழன் என்றால் தூள் வியாபார்த்தில் ஈடுபட முயற்சி செய்திருப்பான்... முஸ்லீம் என்றால் குண்டு வைக்க முயற்சி செய்திருப்பான்....
  8. இந்தியா பிராந்திய வல்லரசே ..நோட் திஸ் பொயின்ட்.....தெற்கில் உள்ள தொண்டேஸ்வரன் பற்றி பேசாமல் வடக்கில் உள்ள நகுலேஸ்வரம் பற்றி பேசுகிறார்...பிராந்திய வல்லரசே இந்த தகுதியை சிறிலான்காவுக்கு கொடுத்துவிட்டு ...யாழ்நகரில் உள்ள குப்பை தொட்டியை சுத்தம் பண்ணும் வேலையை பார்க்கவும்..
  9. யோவ் இதில என்ன தப்பு இருக்கு ...நீங்கள் உங்கள் நாட்டுக்காக ஒர் இனத்தின் அழிவுக்கு துனை நின்றீர்கள் அது போலதான் நம்ம அரசியல்வாதிகளும் தஙகள் நலன் கருதி
  10. அரசாங்கம் ,அரசுகள் இது வரை காலமும் இனவாதம் பேசி ஏனைய‌ இனிய இளைய இன்னுயிர்களை பலி எடுத்தன் விலைவு......சர்வதேச ஆட்டத்தில் இதுவும் நடக்கும் இன்னும் நடக்கும்....எல்லாம் அவன் செயல்
  11. சும்மா சொல்லப்படாது உந்த யூடியுப் காரங்கள் நல்லா சம்பாதிக்கராங்கள் போல கிடக்கு...தேர்தல் முடிய முதல் சம்பாதிச்சா சரி...அதற்கு பிறகு கொஞ்சம் கஸ்டம் தான்...இலண்டனில் வாழும் ஒருத்தர் 24 மணித்தியாலம் யூடியுப் போடுகிறார் என்றால் பாருன்கோவன் அவரது உழைப்பை..
  12. அனுராவும் ஈழத்தமிழரும் இரண்டர கலந்துவிட்டனர் ...இனி இந்தியா பண்ணி பாருமன் ...உமக்கு எழுமன்டா...புலம்பெயர் ஈழத்தமிழர்,தாயக் தமிழர்,எஙகன்ட சகோதரயா அனுரா மாத்தையா, எல்லோரும் சேர்ந்து உங்களுக்கு ஆப்பு வைப்பினம் கண்டியளோ😅
  13. என்னப்பா ஆட்சி மாற்றத்துக்கு பிள்ளையார் சுழி போடுறாங்களோ?..அது சரி யார் தாக்குதல் நடத்துவார்கள்...இந்தியா ரோ,சகரான் குழு.புதிய புலிகள் ,பழைய புலிகள்,ஈரான்,இஸ்ரேல்.சீனா... சொல்லுங்கோ....ஒரு யூடியுப் போடப் போறன்
  14. திருந்த மாற்றார்... தமிழ் தேசிய நீக்கம் அவர்து இலட்சியம்....ஆனால் தமிழர்கள் தமிழ் தேசியத்தை நீக்கினாலும் சிங்கள தோழர்கள் இன்னும் இரண்டு வருடத்தில் மீண்டும் தமிழர்கள் தமிழ் தேசியத்தை நோக்கி செல்லும் செயலில் நிச்சயம் ஈடுபடுவார்கள்
  15. காந்தி தேசத்தால் கொலை செய்யப்பட்ட குடும்பத்தாருக்கு நினைவஞ்சலிகள் இனபடுகொலை செய்த ஜெ.வி.பி யினர்,சிறிலங்கா இராணுவத்துடனே நாம் கை கோர்த்து பயனிக்க தாயார் ...பிறகு ஏன் எம்மவரை ஒதுக்க வேணும்...
  16. சிங்களவருக்கு தேரவாத பெளத்தர்களுக்கு கிரிஸ்தவமும் ,இஸ்லாமும் தங்களின் அடுத்த எதிரிகள் என்பதும் தெரியும்...மதங்களை இலகுவாக கடந்து சென்றாலும் நிலப்பரப்பு ஒர் இனத்துக்கு சொந்தமாக இருப்பதை விரும்பவில்லை அதை சுதந்திரம் கிடைத்த அடுத்த நாளே செய்ய தொடங்கிவிட்டார்கள்...பெரிய நிலப்பரப்பை ஊடறுப்பு செய்ய ...அன்றைய ஆட்சியாளர்கள் அரச அதிக்கரிகளின் மூலம் செய்தார்கள் ....அனுரா நீதிமன்றம் ஊடாக செய்தார் ..ஜனாதிபதியாக வந்த பின்பு என்ன செய்யப் போகிறாரோ தெரியவில்லை
  17. மனிசனும் ஒரு காலத்தில் சிறைக்கு சென்று போராடியவர் ...பொலிசாரின் சித்திரவதைக்கு உள்ளானவர்...
  18. ஈழத்தமிழருக்கு மேற்குலகும் உதவப் போவதில்லை ...சிங்கள ஆட்சியாளர்கள் மேற்குடன் பகைத்து கொள்ளும் வரை தமிழர் பக்கம் மேற்கஇன் பார்வை விழாது...அனுரா தீவிர இடசாரி கொள்கையுடன் செயல் பட் தொடங்கினால் சில சம்யம் இந்தியா,அமேரிக்கா தமிழர் பக்கம் பார்வையை திருப்பலாம் ஆனால் அது நடக்க வாய்ப்பில்லை... இன்று ஒர் கடடுரை பார்த்தேன் சோமாலிலான்ட் என்ற நாட்டை இஸ்ரேல் அங்கிகரித்து அங்கு சில அபிவிருத்திகளை செய்ய முயற்சி செய்ய போவதாக ...ஹவூதி தீவிர்வாதிகளை அழிப்பதற்காக... பூலோக அரசியலில் தான் எமக்கு சாதகமான நிலை ஏற்படும் அதுவரை தமிழ் நிலம் பாதுகாக்கப்பட வேண்டும்
  19. நான் போட்டியில் 13 ஆம் திகதி கலந்து கொள்கிறேன்....தேர்தல் பிரச்சாரத்திற்காக யாழ்ப்பாணம் செல்ல வேண்டியிருக்கு அங்கு சென்று களநிலவரங்களை ஆராய்ந்து பதில் போடுகிறேன்😅
  20. கடந்த .பொது தேர்தலில் வடமாகாணத்தில் அதிக வாக்குகளை பெற்றார் அங்கஜன்,கிழக்கு மாகாணத்தில் பிள்ளாயான் ..... அதேபோல இந்த தடவை ஜனநாயக முறையில் வாக்குகளை பிரிக்க இவர்கள் முயல்கின்றனர்
  21. தமிழர்களுக்கு பிரச்சணை இருக்கு என சொல்லவே பயப்படுகிறார்கள்.....இந்திய இலங்கை ஒப்பந்தத்தில் உள்ள இந்தியாவின் பாதுகாப்பு சம்பந்தமான விடயமாக இருக்கலாம்...அந்த ஒப்பந்ததை நன்றாக புரிந்து கொண்டவர்கள் ஜெ,வி,பி யினர் ....ஈழத்தமிழரை வைத்து இந்தியா தனக்கு தேவையானதை எழுதி எடுத்து விட்டது....அதனால் தான் தமிழருக்கு பிரச்சனை இல்லை என சொல்லி அந்த ஒப்பந்ததை ரத்து செய்ய முயல்கின்றனர் .... அந்த ஒப்பந்தத்தை இல்லாமல் பண்ண அமெரிக்கா மற்றும் மேற்குலக‌ நாடுகளும் அனுரா அரசை ஊக்கிவிக்கலாம்...சீனா இந்த விடயத்தில் அலட்டிக் கொள்ளாது,,,, ஜெ.வி.யினருக்கு இந்த விகிதாசார முறை பெரும்பான்மையை பெற உதவலாம்
  22. சில சமயம் இந்த கடவுள் அவதாரங்கள்(அமெரிக்கா,இந்தியா) காப்பாற்றலாம்...வலை விரிப்பது அமெரிக்காவா இந்தியாவா

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.