Everything posted by putthan
-
ஊடகவியலாளர் தராகி சிவராம் படுகொலையுடன் புளொட் தொடர்பா..! மறுக்கும் சித்தார்த்தன்
சில புலம் பெயர் பென்சனியர் சொல்லுயினம் இவ்வளவு நாளும் சிங்களவர்களுடன் பழகவில்லை..."உங்களது யூ டியுப்பை பார்த்து போய் பழகினேன் அவர்களை போல தேவலோக மனிதர்கள் பூமியில் இல்லை" என செர்டிவிக்கேட் கொடுக்கினம் (இளனீர்,கவுன்கொண்டை ,இடியப்ப ஜோதி எல்லாம் கொடுத்தவையலாம்.. அப்படியே அவர் இன்னுமோரு டயலக் விட்டார்...சிறிலங்காவில் தமிழர் என்ற தனித்துவத்துடன் வாழ நினைக்க கூடாதாம் ...அப்படி நினைத்தால் தமிழர்கள் அழிந்து விடுவார்களாம்... இதிலிருந்து அவரின் கருத்துருவாக்க மையம் யாருடையது என்பது புரிகின்றதல்லவா? இன்னும் சில புலம்பெயர்ஸ்...(மருத்துவர்கள்,பொரியியளாலர்கள்...சிலர் மட்டுமே)இவ்வளவு காலமும் அரசியல் பேசாமல் இப்ப அவர்களது வட்சப் குறூப்பில் சிங்கள தோழர்கள் அனுப்பும் கிளிப்புக்களை வொர்ட்பண்ணி கொண்டிருக்கினம் ....(முக்கியமாக தமிழ் தேசிய விரோத கருத்துக்களை)
-
ஊடகவியலாளர் தராகி சிவராம் படுகொலையுடன் புளொட் தொடர்பா..! மறுக்கும் சித்தார்த்தன்
அரசியல்வாதிகளை கைது செய்வது இலகுவான விடயமல்ல ...அரச அதிகரிகளை கைது செய்து இலகுவான விடயம் ...இன்னும் ஒர் அரசியல்வாதியும் கைது செய்யப்படவில்லை...ஆனால் மத்தியவங்கி வரிகட்டாடஹ் தனியார் துறை அதிகாரி கைது செய்யப்பட்டுள்ளார்... சில சமயம் அரசியல்வாதிகளின் குடியுரிமை ரத்து செய்யலாம்...
-
ஊடகவியலாளர் தராகி சிவராம் படுகொலையுடன் புளொட் தொடர்பா..! மறுக்கும் சித்தார்த்தன்
போராட்ட பின்னனி கொண்ட மொழித்திறன் உடைய,எழுத்தாளன் .... ஆங்கில பத்திரிகைக்கு எழுதும் பொழுது அதை தூதரக அதிகாரிகள் வாசிப்பார்கள்... ஜோசப் பரராஜ சிங்கம் ,ரவிராஜ் போன்றவ்ர்கள் கொலை செய்தமைக்கும் இதே காரணம் தான் ...அவர்கள் ஏனைய பா.உ. (முன்னாள் ஆயுதமேந்திய் பா.உ உட்பட ) அரசுடன் சேர்ந்து அரசுக்கு ஆமா போட்டு பேசிகொண்டிருந்தமையால் உயிர் தப்பி வாழ்கின்றனர்...
-
ஊடகவியலாளர் தராகி சிவராம் படுகொலையுடன் புளொட் தொடர்பா..! மறுக்கும் சித்தார்த்தன்
நம்ம ராஜபக்சவே அனுரவின் வெருட்டலுக்கு பயப்படவில்லை ...நான் எப்படி போனேனோ அப்படியே திரும்பி வந்திட்டன் என்று சொல்லு என டயலாக் பேசுகிறார்
-
வடக்கு மக்களுக்கு அதிகாரப்பகிர்வு அவசியமாக இல்லை; பொருளாதார பிரச்சினையே இருக்கிறது என்கிறார் ரில்வின் சில்வா
தலைவா அவர்களுக்கு பொருளாதரா பிரச்சனையும் இல்லை .....யூ டியுப் பிரச்சனை தான் இருக்கு ...ஒரு டிரோன் மட்டும் இருந்தால் போதும் ...பிரிச்சு மேய்ந்து கொண்டு திரிவாங்கள் .
-
அநுரா குமார திசாநாயக்க; இலங்கை வானில் 'இடதுசாரி' நட்சத்திரம்
நட்சத்திரம் தொடர்ந்து பிரகாசிக்க எம்பெருமான் புத்தன் அருள் கிடைக்கட்டும்...
-
கனடாவில் வசிக்கும் நபரின் அற்றோனித் தத்துவத்தை பயன்படுத்தி யாழில் மோசடி!
யாரப்பா நம்ம மனிப்பாயை நாசமாக்குவது....தம்பி சித்தா உன்னை நம்பி ஊரை வீடு வெளிக்கிட்டா .....
-
வடக்கு மக்களுக்கு அதிகாரப்பகிர்வு அவசியமாக இல்லை; பொருளாதார பிரச்சினையே இருக்கிறது என்கிறார் ரில்வின் சில்வா
நாங்கள் புலவர் ,பித்தன் ,புத்தன் என்ற புமரங்க் கோஸ்டிகள் என தற்போதைய ஜென்சி கோஸ்டிகள் நினைக்கினம்😅
-
வடக்கு மக்களுக்கு அதிகாரப்பகிர்வு அவசியமாக இல்லை; பொருளாதார பிரச்சினையே இருக்கிறது என்கிறார் ரில்வின் சில்வா
ஐயா இங்கு மட்டுமல்ல உலகம் பூராவும் செம்பு தூக்குபவர்கள் இருக்கின்றனர்...எந்த இனம் என்றாலும் அது இருக்கும் இருக்க தான் செய்யும் ...ஈரானுக்கே இஸ்ரேலுக்காக செம்பு தூக்கும் ஈரானியர்கள் இருக்கும் பொழுது நாம் எம்மாத்திரம்... மாபெரும் எமது போராட்டத்தை அழிக்க ,சிங்கள அரசுக்கு எம்மவர்களும் சர்வதேசமும் துணை நின்றார்கள் அல்லவா....சரி அதை தான் விடுங்கள் இன்று அனுராவுவுக்கு பலர் ஆதரவு( (உங்கள் பாசையில் சொல்வது என்றால் செம்பு தூக்குபவரகள் )கொடுக்கின்றனர் அல்லவா பிறகும் ஏன் ஐயா இந்த சிங்கள் இனவாதிகளுக்கு பயம்.... பிரித்தானியா ....போட்ட பிச்சை சிறிலங்கா.... அந்த பிச்சை பாத்திரத்தை ஒழுங்காக பயன் படுத்தவில்லை என நான் நினைக்கிறேன்
-
ஈஸ்டர் தாக்குதல்அறிக்கைகளை ஜனாதிபதி வெளியிடாவிட்டால் நான் வெளியிடுவேன்! -உதயகம்மன்பில-
இவரும் எங்களை போல இணைய போராளி போலகிடக்கு 😅
-
கிளிநொச்சியில் இராணுவத்தால் நிர்மாணிக்கப்பட்ட இரு வீடுகள் பயனாளிகளிடம் கையளிப்பு
அரசியல் வாதிகளை தம்வசம் எடுக்கும் சிங்கள ஆட்சியாளர்களுக்கு...இராணுவத்தில் பணிபுரிபவரை தங்கள் பக்கம் வைத்திருக்க சொல்லியா கொடுக்க வேணும்...
-
வடக்கு மக்களுக்கு அதிகாரப்பகிர்வு அவசியமாக இல்லை; பொருளாதார பிரச்சினையே இருக்கிறது என்கிறார் ரில்வின் சில்வா
இல்லை உண்மையா கேட்கிறேன் மாகாணசபைக்கு சில் அதிகாரங்களை கொடுத்து அதை இயங்க வைத்தால் அதிகாரம் பகிரப்படுமல்லவா....பிறகு ஏன் பயப்படுகிறார்கள்... மகிந்தா ,விமல் வீரவம்ச போன்றவர்கள் இந்த தேர்தலில் அமைதியாக இருப்பதும் வெளிநாட்டுக்கு தப்பி ஓடாமல் இருப்பதும் பொதுதேர்தலின் பின் ஏதாவது அரச கவிழ்ப்புக்கே ....
-
கிளிநொச்சியில் இராணுவத்தால் நிர்மாணிக்கப்பட்ட இரு வீடுகள் பயனாளிகளிடம் கையளிப்பு
இரண்டு வீடுகளை கட்டி கொடுத்து போட்டு இவ்வளவு படம் காட்டல்...புலம் பெயர் உறவுகள் பல வீடுகளை கட்டி கொடுத்துள்ளனர் ஆனால் விளம்பரமின்றி .. பயணாளி இராணுவத்தில் பணி புரிவதால் சில சமயம் அவருக்கு குவாட்டர்ஸ் மாதிரி கட்டி கொடுத்திருக்கலாம் ...எதுவாக இருந்தாலும் தமிழர் பயனடையட்டும்...
-
அருச்சுனா இராமநாதன் தலைமையிலான சுயேட்சை குழுவின் வேட்பாளர் அறிமுக நிகழ்வு
வக்கீல்மாருக்கு வாக்கு போட்டு சனம் வெறுப்படைந்துவிட்டனர் ....அது தான் மருத்துவர்,கணக்கு மேதை என பலரை அறிமுகபடுத்தியினம்... மத்தியில் சிவப்பு ஆட்சி...மாகாணத்தில் வெள்ளை ஆட்சி என சொல்ல வருயினமோ
-
தற்போதைய பொருளாதார நெருக்கடியில் இருந்து நாட்டை மீட்டெடுக்க பொதுத் தேர்தலின் பின்னர் தேசிய அரசாங்கம் அமைக்கப்பட வேண்டும் - ரவூப் ஹக்கீம்
இதெல்லாம் சொல்லப்படாது ..😅
-
இலங்கையின் ஜனாதிபதி தேர்தல் ஜனநாயகத்திற்கான சிறந்த முன்னுதாரணம் - ஜப்பான் தூதுவர்
இரண்டாம் உலகப்போரில் திருகோணமலை துறைமுகத்தில் நடத்திய தற்கொலை தாக்குதலை தூசி தட்டி எடுத்து அனுரா விசாரணை செய்து போடுவார் என பயப்படுகிறார் போல..😅. அமெரிக்கா சொல்லயிருப்பான் போய் அபிவிருத்திகளை தொடங்கு ....இந்தியாக்காரனை நம்பி பிரயோசனை இல்லை ....நீ தான் இலங்கையின் எல்லைச்சாமி(எனது அடியாள்) நான் உனது நாட்டின் எல்லைச்சாமி
-
தேர்தலுக்கு பிறகு தமிழரசுக் கட்சி புத்துணர்வுடன் புதுப்பொலிவு பெறும் - அரியநேத்திரன்
ஜனநாயகத்தின் உச்சம் ....புது பொலிவு பெற்று புது மாப்பிள்ளை பிடிக்க போறியளோ ...இனி எந்த மெக்கப்போட்டாலும் காட்டிகொடுத்து விடும் கண்டியளோ 😅
-
தற்போதைய பொருளாதார நெருக்கடியில் இருந்து நாட்டை மீட்டெடுக்க பொதுத் தேர்தலின் பின்னர் தேசிய அரசாங்கம் அமைக்கப்பட வேண்டும் - ரவூப் ஹக்கீம்
நாங்கள் கோமிய ,RSS கோஸ்டிகள் எங்களிடமிருந்து வேற😅 என்னத்தை எதிர்பார்க்கின்றீர்கள்😅 அப்படியென்றால் அணுரா அரசு நீண்ட காலம் தாக்கு பிடிக்காது என்று சொல்லுறீயல்...
-
இந்திய இலங்கை உறவுகளில் புதிய மனோநிலைக்கு இந்திய உயர்ஸ்தானிகர் அழைப்பு - பிளவுபடுத்தும் முயற்சிகள் குறித்து எச்சரிக்கை
அமெரிக்கா நினைத்தால் பிரித்து விடுவாங்கள் ....பிரித்து தொங்கப்போட்டுவிடுவாங்கள் கெஞ்சிறாங்கள் டோய் ...அனுரா அலை இவையளுக்கு பயத்தை கொடுக்கின்றது போல.... சிங்கள இனவாதிகள் ஒரு காற்றாலையை எரிக்க தொடங்கினால் அடுத்த அரை மனித்தியால்த்தில் சிறிலங்காவில் உள்ள சகல காற்றாலைகளும் ...எரித்துவிடுவார் அவ்வளவுக்கு இந்திய வெறுப்புவாதம் சிரிலங்காவில் உண்டு என்பதை உணர தலைப்படுகிறார்கள்
-
கட்சி பெயரை திருடியவர்கள் சின்னத்தையும் திருடி விட்டார்கள் : எம்.ஏ.சுமந்திரன் !
அதென்றால் உண்மை தான் ....உந்த கச்சதீவு பிரச்சனையே தீர்க்க வக்கில்லை ,,,,
-
கட்சி பெயரை திருடியவர்கள் சின்னத்தையும் திருடி விட்டார்கள் : எம்.ஏ.சுமந்திரன் !
தாய்வான் பிரச்சனையில் இந்தியா அமேரிக்கா பின்னால் நிற்கினம்...
-
இந்தியாவை விட்டு கனடா தூதர் வெளியேற உத்தரவு - இரு நாடுகளுக்கும் என்ன பிரச்னை?
பாக்கி இவங்களை வென்டவன்..... தற்பொழுது பாக்கிஸ்தானில் பாலுகிஸ்தான் தேசிய போராட்டத்தை அமெரிக்காவும் ,இந்தியாவும் ஊக்கிவிக்கினம்......சீனாக்காரன் பாதை போடப்போறான் எண்ட பயம் வீரப்பையா பாகிஸ்தான்காரன் உத்தமனில்லை ...இரண்டு பேரும் ஒரே தராசில் வைக்க வேண்டிய ஆட்கள் .
-
கட்சி பெயரை திருடியவர்கள் சின்னத்தையும் திருடி விட்டார்கள் : எம்.ஏ.சுமந்திரன் !
சும்முக்கு அல்லகைகள் உண்டா? 😅அவர்தான் சுத்தமானவராச்சே ...அவருக்கு அல்லகைகளும்மில்லை,ஆதரவுகையும் இல்லை .என நினைத்தேன் ..அவர் சுயம்பு கை
-
அண்மைய இலங்கை அரசியல் கார்ட்டூன் ஒன்று
இணைப்பிற்கு நன்றி... சிங்கள தேசியவாதம் சர்வதேச நாடுகளின் உதவியுடன் சிறிலங்கா தேசியமாக தொடர்ந்து நிலைத்து நிற்க முயல்கின்றது ...இன்னும் எத்தனை வருடங்கள் இது தொடருமோ தெரியவில்லை
-
அருச்சுனா இராமநாதன் தலைமையிலான சுயேட்சை குழுவின் வேட்பாளர் அறிமுக நிகழ்வு
சேர்வார்கள் என்பது போல தான் அர்ச்சுனாவின் பேச்சு இருக்கின்றது ....அதே நேரம் தமிழ்தேசியத்துடன் தொடர்ந்து பயணிப்பேன் எனவும் கூறியுள்ளார்...இளய சமுதாயம் அதுவும் வக்கீல் பின்புலம் இல்லாத சமுகம் தமிழ்தேசியத்தை முன்னேடுத்து செல்ல வேண்டும்...