Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

putthan

கருத்துக்கள உறவுகள்
  • Joined

Everything posted by putthan

  1. இந்திய இலங்கை ஒப்பந்த்த்தில் உள்ள 13 ஆம் திருத்த சட்டத்தை நீக்கலாம் ஆனால் இந்திய பாதுகாப்புக்கு என சில சட்டங்கள் அதில் உண்டு அதை நீக்குவாரா? ....சிங்கள மக்களையும்,பெளத்த பிக்குகளையும் மகிழ்ச்சி படுத்த மாகாண சபையை நீக்கினால் அது சிறிலங்கா தேசியத்திற்கு நல்லது அல்ல ... சில சமயம் மாகாணசபையை முழுமையாக செயல் படுத்த முயற்சி எடுக்கலாம் ...
  2. காலிஸ்தான் தேசியவாதிகளுக்கு ஜெய் ஹிந்😅 அந்த துப்பலில் தெறித்து உருவானது தான் சிறிலங்கா தேசியமும் ...அதை சிங்கள தேசியமாயக்க 72 வருடமாக் சிங்கள அரசியல்வாதிகள் போராடுகிறார்கள் பார்ப்போம்.புது தலமை என்ன செய்கின்றது செய்யப் போகின்றது எண்டு
  3. உண்மை... அதுவும் அவர்களை பிடித்தது கிழக்கு ஐரோப்பாவில் வைத்து என நினைக்கிறேன்....அமெரிகன் இந்தியாவை கையாள்வது கனடாவின் ஊடாக ... அமெரிக்காவின்ட சின்ன தம்பி கன்டா இதை தானேயடா நீங்கள் உலகம் பூரா செய்யிறீயல் ...கண்ணை மூடி தியானம் பண்ணுங்கோ பிரபஞ்சம் தெரியும் என சொல்லி கொண்டு ....நீங்கள் வெற்றியடைய ஆயுதம் தூக்கிற ஆட்கள் தானே ...
  4. பாக்கி இவங்களை வென்டவன்..... தற்பொழுது பாக்கிஸ்தானில் பாலுகிஸ்தான் தேசிய போராட்டத்தை அமெரிக்காவும் ,இந்தியாவும் ஊக்கிவிக்கினம்......சீனாக்காரன் பாதை போடப்போறான் எண்ட பயம்
  5. இவங்களுக்கு வேற காந்திய முக மூடி....இன்னும் வசதியா போய்விட்டது
  6. இரு நாடுகளுக்கும் என்ன பிரச்னை? நாடுகளுக்கு பிரச்சனை என பத்திரிகை எழுதலாம் ....ஆனால் இது காளிஸ்தான் தேசியத்தின் பயம் காரணமாக இந்தியா வின் எல்லை தாண்டிய அரச பயங்கர்வாதம்....இந்த விடயத்தில் சிறிலன்கா அரசும் ஐந்தியா அரசும் நண்பேன்கடா... தமிழ் தேசியத்துக்கு சிறிலங்கா பயப்படுவது போல இந்தியா காளீஸ்தான் தேசியத்துக்கு பயப்ப்படுகிறது
  7. சம உரிமை பிரச்சனை வந்திருக்க்குமோ ....துணை விமானி ஏதாவது ஊழல் செய்திருப்பா அது வெளியே அன்ப்பி விட்டார் ...
  8. வழக்கு செல்லுபடியாது.....சுமேயின் பொக்கற்றுக்குள்ள தான் சிறிலங்கா சட்டமே இருக்கு கண்டியளோ
  9. அடுத்த ஐ.நா மனித உரிமை கூட்டத்தொடருக்கு உள்மூக மொறிமுறையில் தான் அக்கரையுட‌ன் செயல் படுவதாகவும் ,இன நல்லிணக்கத்துக்கு முழு மூச்சுடன் செய்ல படுவதாகவும் காட்ட வேணும் தானே ....
  10. கவனம் .....சிங்கள வாக்குகளை இழக்க வேண்டி வரும்.....தேர்தலில் பின் சொல்ல வேண்டிய வசனம்..
  11. சீனாவுக்கு கொடுங்கோ ....அவுஸ்ரேலியாகாரனே விமான நிலையத்தை சீனாக்காரனுக்கு கொடுக்க போறான் போல இருக்கு
  12. ஊழலிசத்தின் காவலர்கள் .....தனக்கு போட்டியாக ஒர் சக்தி வருவதை விரும்பாத சக்தி
  13. சரியாக சொன்னீர்கள்....நயினாதீவு படகு சேவை மிகவும் இலாபம் தரக்கூடிய ஒர் சேவை ...சிங்கள மக்களும் அதிகமாக பய்ணம் செல்கின்றனர் ...இன்றுவரை தரமான படகுசேவையை வழங்க முடியவில்லை ...
  14. மேற்கினதும்,இந்தியாவினதும் தேவைகளுக்காக இவர் ஒதுங்கியிருக்கிறாரோ தெரியவில்லை...அடுத்த "அரகலய 2 "க்கு இவர் தலைமை தாங்க கூடும்...இவருக்கும் ஜனாதிபதி கனவு இருக்குமல்ல‌😅
  15. டக்கியர் ஒர் முன்னாள் சிவப்பு தொப்பிக்காரன்...அத்துடன் PLA தளபதி 😅 ஜெ.வி.பி (1971)புரட்சியின் பின்பு வலது சாரி ஊடகங்கள் ஒர் அவதூறு செய்தியை வெளியிட்டார்கள்...அதாவது ஜெ.வி.பி ஆட்சிக்கு வந்தால் வயது வந்தவர்கள் எல்லோரையும் ஜெ,வி.பி சுட்டு தள்ளிவிடுவார்கள் எண்டு ...அந்த பயத்தில் அணுரா வயதானவர்கள் மீது எந்த தடையும் கொண்டு வரமாட்டார்...
  16. அனுராவின் பொது தேர்தல் வெற்றியின் பின் வரும் அறிவிப்புக்கள் ... 1) ஐந்து நட்சத்திர ஹொட்டல்களில் மக்கள் தங்க வேண்டிய அவசியமில்லை ...காலிமுகதிடலில் அல்லது மாநகர சபை பூங்காவில் டென்ட் அல்லது கரவன் அமைத்து கொடுக்கப்படும் அங்கு தூங்கி எழுந்து கடற்கரையில் அல்லது குளத்து கரையில் குளிதக்க வேண்டும் ....மின்சாரம்,நீர் போன்றவற்றை சேமிக்க முடியும்...(வைச்சான்டா ஆப்பு டயஸ்போரா சிங்களவர்களுக்கும் டமிழ்ஸுக்கும்) 2)தூர தேச பயணங்களுக்கு புகையிரத வண்டியையும் ,அரச பேருந்துகளையும் பாவிக்க வேண்டும் ...புகையிரத வண்டியில் எந்த வித பாகுபாடும் இருக்காது... அதாவது சகல பெட்டிகளும் மூன்றாம் வகுப்பு பெட்டிகளே (வகுப்புவாதம் இருக்காது)...சொகுசு பஸ் சேவைகள் உடனடியாக நிறுத்தப்படும் ..சலரும் அரச பேருந்தில் பயணிக்க வேண்டும்..அரச பேருந்தின் டிசல்,பெற்றோல் வாசனையை சகல் மக்களும் அனுபவிக்க வேணும் ஏற்ற தாழ்வு அற்ற ஒர் சமுதாயத்தை உருவாக்க இது தான் சிறந்த வழி...அந்த மண‌ம் பிடிக்கவில்லை என்றால் மூக்கு கவசம் அணியலாம் ..ஆனால் அது சிவப்பு நிறத்தில் இருக்க வேண்டும். 3)சொந்த கார் வைத்திருப்பவர்கள் தனியாக செல்ல கூடாது ..பக்கத்து வீட்டுக்காரன் முன் வீட்டுக்காரன் ,பின் வீடுக்காரன் எல்லொரையும் அழைத்து செல்ல வேண்டும் கிழமையில் நாலு நாட்களாவது இந்த செவையை செய்ய வேண்டும்... 4)ஒட்டோக்கள் இறக்குமதி இரண்டு வருடங்களின் பின் தடை செய்யப்படும் ..காரணம் இந்தியாவுக்கு அன்னியசெலவானி அதிகமாக செல்லுகின்றது ....மசாலா தோசைக்கும்,பருப்புக்கு,பம்பாய் வெங்காய்த்துக்கு எல்லாம் தடை போட வேண்டும் என போராடிய எமது கட்சியினரின் கொள்கைக்கு ஆதரவு அளிக்கும் வகையில் ஓட்டோக்களை தடை செய்கின்றோம் 5)வடக்கு அல்லது கிழக்கு மாகாணத்துக்கு கொழும்பிலிருந்து செல்லும் பொழுது, முக்கியமாக புலம்பெயர்ந்த தமிழ் டயஸ்பராக்கள் விமான நிலையத்திலிருந்து நேரடியாக தங்களது ஊருக்கு செல்லுகின்றனர் அதாவது யாழ்ப்பாணம் அல்லது மட்டக்கள்ப்பு ....இது சிறிலங்கன் என்ற தேசிய உணர்வை புண்படுத்தும் ஒர் செயல் ...காலிமுக திடலுக்கு வாருங்கள் வரும் வழியில் களனி கங்கையில் நீராடுங்கள் ...காலிமுகதிடலில் தேசிய உணவான பொல் சம்பலும்,பருப்பும் பாணும் சுடச்சுட வழங்குவோம் சாப்பிடுங்கள்...இளைப்பாருங்கள் அடுத்தநாள் செல்லுங்கள் ...இரவு நேரங்களில் தேசிய உணர்வுடன் பைலா பாடல்கள் ஒலிபரப்புவோம் ரசியுங்கள் ....(தயவு செய்து பனம் சாராயம் வேணும் என சண்டை பிடிக்காதீர்கள் முக்கியமாக பொல்லு தடிகளுடன் சண்டை பிடிக்க வேண்டாம்...நீங்கள் சண்டை பிடிப்பதற்கு முக்கிய காரணம் எகோபத்தியவாதிகள் உங்களுக்கு அறிமுகம் செய்த வர்க்க/வகுப்பாத ரெட் லெபில்( ஐ லவ் ரெட் லெபில் தோழர்களே)புளு லெபில்,கொல்ட் லெபில்,கிறீன் லெபில் போன்றவையே... 6) டமிழ்டயஸ்பராக்களே நீங்கள் என்ன பெரிய அப்பாடக்கரா? இருவர் அல்லது மூவர் செல்வதற்காக தனிப்பட்ட ரீதியில் வான் புக் பண்ணி செல்வதற்கு ... ஒரு வானில் குறைந்தது எழு பேர் செல்லலாம் ...யாழ்ப்பாணம் ,மட்டக்களப்பு செல்லும் வாகனங்கள் சிறிலங்கன் என்ற தேசிய உணர்வை வெளிப்படுத்தும் வகையில் 7 இருக்கைகளிலும் பயணிகள் அமர்ந்திருந்தால் மட்டுமே யாழ் நகர் செல்ல அனுமதி வழங்கப்ப்டும் ...முக்கிய் குறிப்பு அந்த வாகனத்தில் சிங்களவர்கள் ,முஸ்லீம்கள் அதிக மாக இருப்பின் அவர்களுக்கு வரி விலக்கு 100% உண்டு ஊழலிசம் ஒழிக ...லஞ்சலிசம் ஒழிக ...தெமிழிசம் ஒழிக அப்பே சிறிலன்கன் ஜெய வேவா
  17. உங்களுடைய குருவின் கச்சையில்😅 சராசரி வயசு 42 ஆம் ....யோவ் சராசரி வயசு பட்டியலே இப்ப முக்கியம் ... ஒருத்தன் சோனி டி.வி வாங்கினால் ஊரில இருக்கிறவ்ன் எல்லோரும் சோனி டி,வி வாங்கிறமாதிரி தான் உங்கன்ட அரசியலும் ...ஒரு கட்சி சராசரி வயசை சொன்னால் இனி எல்லாரும் அதேயே சொல்லி கொண்டு திரிய போறீயல்
  18. மாம்பழத்து வண்டு வாசமலர்செண்டு யார் வரைவை கண்டு வாடியது இன்று ஹோ சுமெ அண்ட் சிறி கோஸ்டியை கண்டு வாடியதே இந்த வணடு
  19. Exit the spirituals Enter the spirit வழமையா என்னை போல் ஆட்கள் மாறி செய்வினம் வயது வயது போக போக ஸிப்ரிட்டை விட்டு ஸ்ப்ரிட்யுவலுக்கு 😅

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.