Everything posted by putthan
-
கட்சி பெயரை திருடியவர்கள் சின்னத்தையும் திருடி விட்டார்கள் : எம்.ஏ.சுமந்திரன் !
அதென்றால் உண்மை தான் ....உந்த கச்சதீவு பிரச்சனையே தீர்க்க வக்கில்லை ,,,,
-
கட்சி பெயரை திருடியவர்கள் சின்னத்தையும் திருடி விட்டார்கள் : எம்.ஏ.சுமந்திரன் !
தாய்வான் பிரச்சனையில் இந்தியா அமேரிக்கா பின்னால் நிற்கினம்...
-
இந்தியாவை விட்டு கனடா தூதர் வெளியேற உத்தரவு - இரு நாடுகளுக்கும் என்ன பிரச்னை?
பாக்கி இவங்களை வென்டவன்..... தற்பொழுது பாக்கிஸ்தானில் பாலுகிஸ்தான் தேசிய போராட்டத்தை அமெரிக்காவும் ,இந்தியாவும் ஊக்கிவிக்கினம்......சீனாக்காரன் பாதை போடப்போறான் எண்ட பயம் வீரப்பையா பாகிஸ்தான்காரன் உத்தமனில்லை ...இரண்டு பேரும் ஒரே தராசில் வைக்க வேண்டிய ஆட்கள் .
-
கட்சி பெயரை திருடியவர்கள் சின்னத்தையும் திருடி விட்டார்கள் : எம்.ஏ.சுமந்திரன் !
சும்முக்கு அல்லகைகள் உண்டா? 😅அவர்தான் சுத்தமானவராச்சே ...அவருக்கு அல்லகைகளும்மில்லை,ஆதரவுகையும் இல்லை .என நினைத்தேன் ..அவர் சுயம்பு கை
-
அண்மைய இலங்கை அரசியல் கார்ட்டூன் ஒன்று
இணைப்பிற்கு நன்றி... சிங்கள தேசியவாதம் சர்வதேச நாடுகளின் உதவியுடன் சிறிலங்கா தேசியமாக தொடர்ந்து நிலைத்து நிற்க முயல்கின்றது ...இன்னும் எத்தனை வருடங்கள் இது தொடருமோ தெரியவில்லை
-
அருச்சுனா இராமநாதன் தலைமையிலான சுயேட்சை குழுவின் வேட்பாளர் அறிமுக நிகழ்வு
சேர்வார்கள் என்பது போல தான் அர்ச்சுனாவின் பேச்சு இருக்கின்றது ....அதே நேரம் தமிழ்தேசியத்துடன் தொடர்ந்து பயணிப்பேன் எனவும் கூறியுள்ளார்...இளய சமுதாயம் அதுவும் வக்கீல் பின்புலம் இல்லாத சமுகம் தமிழ்தேசியத்தை முன்னேடுத்து செல்ல வேண்டும்...
-
அநுரகுமார அலை என்ன செய்யும்?
இந்திய இலங்கை ஒப்பந்த்த்தில் உள்ள 13 ஆம் திருத்த சட்டத்தை நீக்கலாம் ஆனால் இந்திய பாதுகாப்புக்கு என சில சட்டங்கள் அதில் உண்டு அதை நீக்குவாரா? ....சிங்கள மக்களையும்,பெளத்த பிக்குகளையும் மகிழ்ச்சி படுத்த மாகாண சபையை நீக்கினால் அது சிறிலங்கா தேசியத்திற்கு நல்லது அல்ல ... சில சமயம் மாகாணசபையை முழுமையாக செயல் படுத்த முயற்சி எடுக்கலாம் ...
-
இந்தியாவை விட்டு கனடா தூதர் வெளியேற உத்தரவு - இரு நாடுகளுக்கும் என்ன பிரச்னை?
காலிஸ்தான் தேசியவாதிகளுக்கு ஜெய் ஹிந்😅 அந்த துப்பலில் தெறித்து உருவானது தான் சிறிலங்கா தேசியமும் ...அதை சிங்கள தேசியமாயக்க 72 வருடமாக் சிங்கள அரசியல்வாதிகள் போராடுகிறார்கள் பார்ப்போம்.புது தலமை என்ன செய்கின்றது செய்யப் போகின்றது எண்டு
-
இந்தியாவை விட்டு கனடா தூதர் வெளியேற உத்தரவு - இரு நாடுகளுக்கும் என்ன பிரச்னை?
உண்மை... அதுவும் அவர்களை பிடித்தது கிழக்கு ஐரோப்பாவில் வைத்து என நினைக்கிறேன்....அமெரிகன் இந்தியாவை கையாள்வது கனடாவின் ஊடாக ... அமெரிக்காவின்ட சின்ன தம்பி கன்டா இதை தானேயடா நீங்கள் உலகம் பூரா செய்யிறீயல் ...கண்ணை மூடி தியானம் பண்ணுங்கோ பிரபஞ்சம் தெரியும் என சொல்லி கொண்டு ....நீங்கள் வெற்றியடைய ஆயுதம் தூக்கிற ஆட்கள் தானே ...
-
இந்தியாவை விட்டு கனடா தூதர் வெளியேற உத்தரவு - இரு நாடுகளுக்கும் என்ன பிரச்னை?
சுயநல (வட இந்தியர்கள்) குழிபறிப்புவாதிகள்
-
இந்தியாவை விட்டு கனடா தூதர் வெளியேற உத்தரவு - இரு நாடுகளுக்கும் என்ன பிரச்னை?
பாக்கி இவங்களை வென்டவன்..... தற்பொழுது பாக்கிஸ்தானில் பாலுகிஸ்தான் தேசிய போராட்டத்தை அமெரிக்காவும் ,இந்தியாவும் ஊக்கிவிக்கினம்......சீனாக்காரன் பாதை போடப்போறான் எண்ட பயம்
-
இந்தியாவை விட்டு கனடா தூதர் வெளியேற உத்தரவு - இரு நாடுகளுக்கும் என்ன பிரச்னை?
எல்லை நாடுகள் ஒன்பதும் இவர்களுடன் பகை.....
-
இந்தியாவை விட்டு கனடா தூதர் வெளியேற உத்தரவு - இரு நாடுகளுக்கும் என்ன பிரச்னை?
இவங்களுக்கு வேற காந்திய முக மூடி....இன்னும் வசதியா போய்விட்டது
-
இந்தியாவை விட்டு கனடா தூதர் வெளியேற உத்தரவு - இரு நாடுகளுக்கும் என்ன பிரச்னை?
இரு நாடுகளுக்கும் என்ன பிரச்னை? நாடுகளுக்கு பிரச்சனை என பத்திரிகை எழுதலாம் ....ஆனால் இது காளிஸ்தான் தேசியத்தின் பயம் காரணமாக இந்தியா வின் எல்லை தாண்டிய அரச பயங்கர்வாதம்....இந்த விடயத்தில் சிறிலன்கா அரசும் ஐந்தியா அரசும் நண்பேன்கடா... தமிழ் தேசியத்துக்கு சிறிலங்கா பயப்படுவது போல இந்தியா காளீஸ்தான் தேசியத்துக்கு பயப்ப்படுகிறது
-
பேரன் நிலனுக்கு 4வது பிறந்தநாள் வாழ்த்துக்கள் [11 அக்டோபர் 2024]
இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துகள் நிலனுக்கு
-
துணை விமானியை விமானியறையிலிருந்து வெளியே தள்ளிப்பூட்டிய விமானி - ஸ்ரீலங்கன் எயர்லைன்சில் சம்பவம்
சம உரிமை பிரச்சனை வந்திருக்க்குமோ ....துணை விமானி ஏதாவது ஊழல் செய்திருப்பா அது வெளியே அன்ப்பி விட்டார் ...
-
பெரும் நெருக்கடிக்குள் சிக்கும் தமிழரசுக் கட்சி! யாழ்.நீதிமன்றில் மீண்டுமொரு வழக்கு
வழக்கு செல்லுபடியாது.....சுமேயின் பொக்கற்றுக்குள்ள தான் சிறிலங்கா சட்டமே இருக்கு கண்டியளோ
-
வடக்கில் உள்ள அரசியல் கட்சிகள் தேசியமக்கள் சக்தியுடன் இணைந்து செயற்படுவதற்கு தயார்! -அநுர-
அடுத்த ஐ.நா மனித உரிமை கூட்டத்தொடருக்கு உள்மூக மொறிமுறையில் தான் அக்கரையுடன் செயல் படுவதாகவும் ,இன நல்லிணக்கத்துக்கு முழு மூச்சுடன் செய்ல படுவதாகவும் காட்ட வேணும் தானே ....
-
வடக்கில் உள்ள அரசியல் கட்சிகள் தேசியமக்கள் சக்தியுடன் இணைந்து செயற்படுவதற்கு தயார்! -அநுர-
கவனம் .....சிங்கள வாக்குகளை இழக்க வேண்டி வரும்.....தேர்தலில் பின் சொல்ல வேண்டிய வசனம்..
-
இலங்கை விமானப்படையினால் யாழ். வடக்கு மயிலிட்டி கலைமகள் வித்யாலயத்திற்கு புதிய கட்டிடம் கையளிப்பு !
மையிலிட்டியில் விகாரை கட்டிபோட்டு இதையும் கட்டி கொடுக்கினம் போல
-
நஷ்டத்தில் இயங்கும் நிறுவனங்களை என்ன செய்வது - பொதுத்தேர்தலின் பின்னரே தீர்மானம்
சீனாவுக்கு கொடுங்கோ ....அவுஸ்ரேலியாகாரனே விமான நிலையத்தை சீனாக்காரனுக்கு கொடுக்க போறான் போல இருக்கு
-
அதானி குழுமத்தின் காற்றாலை மின் திட்டத்தினை மீள்பரிசீலனை செய்ய தயார் - நீதிமன்றத்திற்கு அரசாங்கம்
இரண்டாவது ஆப்பு இந்தியாவுக்கு
-
விமல் வீரவன்சவின் கட்சி தேர்தலில் போட்டியிடவில்லை
ஊழலிசத்தின் காவலர்கள் .....தனக்கு போட்டியாக ஒர் சக்தி வருவதை விரும்பாத சக்தி
-
ஜனாதிபதி அநுரவுக்கு டக்ளஸ் தேவானந்தா கடிதம்!
சரியாக சொன்னீர்கள்....நயினாதீவு படகு சேவை மிகவும் இலாபம் தரக்கூடிய ஒர் சேவை ...சிங்கள மக்களும் அதிகமாக பய்ணம் செல்கின்றனர் ...இன்றுவரை தரமான படகுசேவையை வழங்க முடியவில்லை ...
-
விமல் வீரவன்சவின் கட்சி தேர்தலில் போட்டியிடவில்லை
மேற்கினதும்,இந்தியாவினதும் தேவைகளுக்காக இவர் ஒதுங்கியிருக்கிறாரோ தெரியவில்லை...அடுத்த "அரகலய 2 "க்கு இவர் தலைமை தாங்க கூடும்...இவருக்கும் ஜனாதிபதி கனவு இருக்குமல்ல😅