Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

putthan

கருத்துக்கள உறவுகள்
  • Joined

Everything posted by putthan

  1. என்ன சிறிலங்கா சோசலிஸ்ட் தல .. முதலாலித்துவ,ஏகாதிபத்திய,அமெரிக்காவின் கொடிக்குள்ள மாட்டுப்பட்டு போய் நிற்கிறார் போல 😅
  2. ஊள்ளுராட்சி மன்றங்கள்,பிரதேச சபை ,மாநகரசபை போன்றவை மக்களின் அன்றாட பிரச்ச்னையைகளை தீர்க்க முடியும் அரச அதிகாரிகள் ஒழுங்காக செயல் பட்டால்,அவர்கள் (அரச அதிகாரிகள்) தான் 30/40 வருடங்கள் சேவையில் இருப்பவர்கள். மேலும் மாகாணசபைகள் ஒழுங்காக இயங்கினால் மக்களின் அன்றாட பிரச்சனைகளை தீர்க்க மத்திய அரசுக்கு சுமைகள் குறைவாக இருக்கும்... பாராளுமன்றம் மன்றம் மக்களின் உரிமைகளை சொல்ல உதவ வேண்டும் ...நீண்ட நாட்களாக தமிழ் மக்களின் குரலாக இந்த பா.உ சொல்வதை கணக்கில் எடுக்காமல் சிறிலங்கா பாராளுமன்றம் செயல் ப்டுகிறது ...ஜனநாயகம் மரபு என்றால் இதை செவி மடுத்து ஆக்க பூர்வமான செயல்களில் இடுபட வேண்டும்
  3. இந்த தேர்தலில் தமிழ் மக்கள் மாற்றத்தை விரும்பினால் தமிழ தேசிய கட்சிகளில் சில இளம் உறுப்பினர்கள் இண‌ந்துள்ளனர் ..அவர்களுக்கு வாக்கு போட்டு பழசுகளை(கிழவர்கள்) சிந்திக்க வைக்கலாம்.... வடக்கு கிழக்கில் திட்டமிட்டு பல சுயேட்சை குழுக்கள் களமிறக்கப்பட்டுள்ளதாக ஒர் ஆய்வாளர் கூறுகின்றார்...
  4. தமிழ் மக்கள் அன்று தொட்டு சிறிலங்கா தேசியகட்சிகளை புறக்கணித்தே வந்துள்ளனர்...சிறிலங்கா சுதந்திரகட்சி ஆட்சிக்கு வந்த 70 ஆம் ஆண்டு செல்லையா குமாரசாமியை அமைச்சராக நியமித்தன்ர்...பிறகு 500 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற தேவநாயகத்தை அமைச்சர் ஆக்கினார்கள் ...அதன் பின் டக்கிளஸ்....அதாவது தமிழ் மக்களின் அமோக வாக்குகளை பெற்ற பிரதிநிதிகளை அரவணைத்து ஆட்சி நடத்த எந்த சிங்கள இனவாத அரசுகளும் முன் வரவில்லை... இனபிரச்சனை தான் நாட்டின் பின்னடைவுக்கு முக்கிய காரணம் என்பதை இன்னும் புரிந்து கொள்ள மறுக்கின்றனர் .. ..இந்த தேர்தலிலும் தமிழ் தேசியத்தை தமிழர் பகுதியில் நிலை நிறுத்த வேண்டும்... மகிந்தா (தமிழ் பயங்கரவாதம் என் கூறி)தமிழர்களை இனபடுகொலை செய்து வெற்றி பெற்றார் கோத்தா தேவாலயத்துக்கு குண்டு வைத்து (முஸ்லீம் பயங்கரவாதம்) என வெற்றி பெற்றார்
  5. ஊழல் ,லஞ்சம் பெறாத நபர்கள் நல்லது ஆனால் இந்த தேர்தல் ஒர் ஆபத்தான் தேர்தல் ...தமிழர்களுக்கு பிரச்சனை இல்லை என கூறி சிங்கள கட்சிகள் வாக்கு கேட்டு ஆட்சிக்கு வருகின்றனர்...ஆகவே நாம் இந்த விடயத்தில் கவனமாக இருக்க வேண்டும்... அரசாங்கம் அரச அதிகாரிகள் ஊழல் செய்வதை தடுக்க வேண்டும் அதை விடுத்து அரசியல்வாதிகளின் ஊழலை பேசிக்கொண்டு வாக்கு வேட்டையில் ஈடுபடுவதை தவிர்க்க வேண்டும்....
  6. யாழ்/கிளி மாவட்டத்திலிருந்து இம்முறை முஸ்லீம் பிரதிநிதி வந்தாலும் வரலாம் ...தமிழினம் அழிந்தாலும் முஸ்லீம் இனம் சிங்களவருக்கு ஆப்பு அடிக்க காத்திருக்கின்றது ...நாங்கள் கேட்டது வடக்கு கிழக்கு அவர்கள் கேட்பது சிறிலங்கா முழுவதும்
  7. சகல அதிகாரங்கள் கொண்ட அனுரா மாத்தையா ஏன் இதை உடனே செய்ய முடியவில்லை....சும்மா வாகனத்தை பறிமுதல் செய்வேன் கோவணத்தை பறிமுதல் செய்வேன் என அறிக்கை விடுயினம் ஆனால் நடவடிக்கை எடுக்கிற மாதிரி தெரியவில்லை... அடுத்த யூடியுப் தலையங்கம்... முன்னாள் ஜனாதிபதிகள் 1000 கோவணம் பாவித்தன்ர் ....ஒரு ஜனாதிபதிக்கு 50 கோவணம் காணும்....முகுதி கோவணங்கள் மக்களுக்கு பகிர்ந்தளிக்கப்படும்..
  8. திட்டமிட்டு சில யூடியூப் காரரை களமிருக்கியிருக்கின்றனர் என்பது என்றால் உண்மை போல தான் தெரிகின்றது அதில் சிலருக்கு அரசியல் சுத்தம் ஆனால் அணுரா புராணம் நன்றாக சொல்லி கொடுத்துள்ளனர் ....தேசிய ஆதரவாக பேசிய ஒர் யூ டியுப்பரை புலனாய்வாலர்கள் எச்சரித்த சம்பவம் நடந்துள்ளது...
  9. அடுத்த தேர்தலுடன் இவரும் இளைப்பாறி இளைஞர்களுக்கு வழிவிட வேண்டும்
  10. அது உண்மைதான் ...ஆனால் தாயகத்தில் பல்கலைகழக மாணவர்களின் வீடியோ பதிவு ஒன்றைப் இன்று பார்த்தேன் நம்பிக்கை வருகின்றது
  11. உங்களுக்கு இந்தியாவை புறந்தள்ளி நகர்வது கடினமாக இருக்கலாம் ஆனால் சிங்கள அரசியல்/கொள்கை வகுப்பாளர்கள் நன்றாகவே புறந்தள்ளி நடப்பார்கள்...நடக்க தெரியும்...காரணம் இந்தியாவுக்கு முதுகெழும்பு இல்லை ....என்பதை சிங்களவர்கள நன்றாகவே உணர்ந்துள்ளனர்
  12. இவர்கள் கேலி செய்வதற்கு காரணம் தமிழ் தேசியவாதிகளை உஷராக வைத்திருப்பதற்கு என நினைக்கிறேன்
  13. தமிழர்கள் அல்லாதர்கள் பலர் தமிழ் தேசியத்துக்கு ஆதரவாக குரல் கொடுக்கின்றனர்....
  14. தாயக இளைஞர்கள் தெளிவாக இருக்கின்றனர்
  15. புலம்பெயர் மக்களின் உதவிகளை பற்றி சொல்லுகின்றார் ....புலம் பெயர் தமிழ் மக்கள் வழங்கும் உதவிகள் யாவும் தமிழர் பிரதேசத்திற்கு மட்டும் வழங்க முடியுமா? அல்லது 50 வீதம் தமிழ் பகுதிக்கும் மிகுதி 50வீதம் சிங்கள பகுதிக்கு என்ற கொள்கையா?....ஏற்கனவே சில உதவிகளை புலம் பெயர் அமைப்புக்கள் செய்யும் பொழுது இந்த முயற்சிக்கு தடை போட்டு ஒரு பகுதி சிங்கள பகுதிக்கு கொடுக்க வேணுமென கட்டளை இட்ட சம்பவங்கள் உண்டு புலம்பெயர் மக்களின் உதவிகளை பற்றி சொல்லுகின்றார் ....புலம் பெயர் தமிழ் மக்கள் வழங்கும் உதவிகள் யாவும் தமிழர் பிரதேசத்திற்கு மட்டும் வழங்க முடியுமா? அல்லது 50 வீதம் தமிழ் பகுதிக்கும் மிகுதி 50வீதம் சிங்கள பகுதிக்கு என்ற கொள்கையா?....ஏற்கனவே சில உதவிகளை புலம் பெயர் அமைப்புக்கள் செய்யும் பொழுது இந்த முயற்சிக்கு தடை போட்டு ஒரு பகுதி சிங்கள பகுதிக்கு கொடுக்க வேணுமென கட்டளை இட்ட சம்பவங்கள் உண்டு
  16. அதுதான் யூ டியுப் போராளிகள் அங்கு போய் பட்ம் பிடிக்கவில்லை போல‌
  17. தமிழர்களுக்கு தனித்துவம் தேவையில்லை என கூறுபவர்கள் அன்று தொடக்கம் இன்று வரை தமிழர் தரப்பிலும் உண்டு ...சிங்கள தரப்பிலும் உண்டு இதன் விகிதாசாரம் காலத்துக்கு காலம் மாறு படுகின்றது..வெள்ளைகள்(துதரக அதிகாரிகள்) தங்கள் நலன் கருதி சில கருத்துக்களை வெளியிடுதுகள் அல்லோ அதை பார்த்திட்டு இந்த புலம்பெயர்ஸும் ஏக்க ராஜ்ய கொண்சப்ட்டுக்குள்ள மூக்கை நுழைக்கினம்... எது எப்படியோ அனுராவின் ஆட்சி 5 வருடங்களின் பின் நிலைத்து நிற்காவிடில் என்ன நடக்கும் தமிழர் நிலை?என சிந்திக்க தவறுகின்றனர் சில எம்மவர்கள்... சிறிலங்காவில் ஒர் ஸ்தீரனமான ஆட்சி வேணும் என இன்றைய வெளிநாட்டு சக்திகள் விரும்புகின்றது..அது அணுராவுக்கு ஒர் வரப்பிரசாதமாகிவிட்டது...அமெரிக்காவுக்கு நிரந்தர தளம் இந்து சமுத்திரத்தில் தேவைப்படுகிறது .....
  18. 1)அதில அதிகமானவர்கள் அரசியலே பேசாதவர்கள்/தெரியாதவர்கள் ...விடுமுறைக்கு சிறிலன்கா சென்றால் கதிர்காமம்,தென்னிலங்கை கடற்கரை என சுற்றுலா செல்பவர்கள் அந்த அழகையும் ,அங்கு ஹொட்டல்களில் சிப்பந்திகள் இவர்களுக்கு கொடுக்கும் மரியாதையை பார்த்து மயங்கி ஐயோ சிறிலங்கா மக்கள் புனிதமானவர்கள் என்ற மாயை ... கொட்டியும் சிங்கள அரசியல்வாதியும் தான் நாட்டை குட்டிசுவராக்கியவர்கள் என பிரச்சாரம் செய்தால் அதை நம்புபவர்கள் 2)"சிங்களவர்கள் அதிகமாக இந்த நாட்டில் வாழ்கின்றனர் அவர்கள் விருப்பிய்படி தமிழர்கள் வாழ்வதுதானே நியாயம்....புலம் பெயர்ந்த நாடுகளில் அப்படி தானே நீங்கள் வாழ்கின்றீர்கள் அவர்களுடைய மொழியை படிக்கிறீங்கள் அவர்களுடன் இரண்டர கலந்து அந்த நாட்டவர்களாக மாறிவிட்டிர்கள் தானே ஏன் சிரிலங்கனாக மாறமாட்டீர்கள் என அடம் பிடிக்கின்றீர்கள்" என சிங்களவ்ர்கள் பாடம் எடுத்தவுடன் இந்த புலம்பெயர்ஸ் அதையும் நம்பி "ஆமால்ல" என்பார்கள் 3)3) புது ரென்ட் புலம் பெயர் நாடுகளில் ஏசியன்(இந்து,இந்தியன்,சிறிலங்கன்) என்ற அடையாளத்துடன் வாழ வேணும் என்ற‌ ஒர் நப்பாசை வந்திருக்கு சில ஈழத்தமிழருக்கு
  19. உண்மைதான் ...படிச்ச வரி செலுத்தாமல் சுழிச்சு ஒடி போய்யிருந்து சகல வசதிகலையும் அனுபவித்து போட்டு இப்ப அனுரா அலைக்கு முண்டு கொடுக்கினம் ...புலம் பெயர்ந்த பட்டதாரிகள் யாவரும் பல்கலைகழக்த்துக்கு செலுத்த வேண்டிய பணத்தை செலுத்த வேணும் என்று சொன்னால் ஒரு டமிழ்ஸும் தாயக் பக்கம் திரும்பியும்படுக்க மாட்டான்
  20. இவர் ஆரம்ப காலத்தில் பேசிய தமிழும் இப்ப பேசும் தமிழும் ....நல்ல முன்னேற்றம் உண்டு...அதுசரி இவர் உண்மையிலயே மலையக‌ தமிழரா?அல்லது ஜெ.வி.பி யினால் உருவாக்கப்பட்ட டமிழனா? டக்கிளஸ் செய்யவில்லை ,சமத்திரன் மாத்தையா செய்யவில்லை,அங்கஜன் மாத்தையா செய்யமுடியவில்லை....இந்த மாத்தையா செய்து வைச்சா சிறப்பு

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.