Jump to content

சுவைப்பிரியன்

கருத்துக்கள உறவுகள்
  • Posts

    8568
  • Joined

  • Last visited

  • Days Won

    3

Everything posted by சுவைப்பிரியன்

  1. வேலைக்கு ஆட்க்கள எடுப்பது இங்கு பாடு.அதை வைத்துத்தான சொன்னேன்.நீங்கள சொல்வது மாதிரி பெரும் பாலானோர் உழைப்பாளிகளதான் ஆனால் ஒரு பகுதியினர் லோனையும் இலவசங்களையும் நம்பி காலத்தை ஓட்டுகின்றனர்.லோன் காசு கட்ட மட்டும் உழைக்கின்றனர்.
  2. இங்கு குரங்குகள் விவசாயத்துக்கு எவளவு பாதிப்பை ஏற்ப்படுத்திகிறது என்பதை அறியாதோர் தான் எதிர்ப்பு தெரிவத்தவர்கள். நானும் பாதிக்கப்பட்டுள்ளேன்.
  3. கடவுச்சீட்டு என்ன சாப்பாட்டு பொருளா.ஒருக்கல் எடுத்தால் 10 வருடம் இருக்குமே.
  4. இங்கு எனக்கு தெரிந்த ஒருவர் பல காலமாக சிறிதரனுக்கு வாக்கு போட்டவர் இந்த முறை தனது செபந்தக்காரன் ஒருவர் போட்டியிடுகிறாராம்.அவருக்குத்தான் இந்த முறை ஓட்டாம்.அவற்றை சின்னமே ஞாபகம் இல்லை இவருக்கு.அரோகரா.😂
  5. 20)மனோ கணேசன் ( கொழும்பு மாவட்டம்) ஆம் 27) யாழ் மாவட்டம் ( கிளிநொச்சியும் தேர்தல் மாவட்டம் யாழ்ப்பாணத்தில் இருக்கிறது) தமிழரசு கட்சி 27) யாழ் மாவட்டம் ( கிளிநொச்சியும் தேர்தல் மாவட்டம் யாழ்ப்பாணத்தில் இருக்கிறது)3 28) வன்னி தேசிய மக்கள் சக்தி 3 29) மட்டக்களப்பு) தேசிய மக்கள் சக்தி 4 30)திருமலை தேசிய மக்கள் சக்தி 1 31)அம்பாறை தேசிய மக்கள் சக்தி 1 32)நுவரெலியா தேசிய மக்கள் சக்தி 2 33)அம்பாந்தோட்டை தேசிய மக்கள் சக்தி 3 34)கொழும்பு தேசிய மக்கள் சக்தி 2 37) யாழ் மாவட்டத்தில் அதிக விருப்பு வாக்குகள் பெறுபவர் யார்? எஸ் சிறிபவானந்தராஜா ( தேசிய மக்கள் சக்தி)
  6. கந்தப்பு ஒரே குழப்பமாக உள்ளது.அதால எவை தவற விடப்பட்டுள்ளதோ அதை தவிர்த்து வரும் புள்ளிகளை வாரி வழங்குமாறு பணவன்புடன் கேட்டுக் கொள்கிறேன்😄.நன்றி.
  7. இது தானே உங்கடை பெரிய பிரச்சனை.இந்த நிலைப்பாட்டடால் மக்கள் வேறு தெரிவுகள் எடுப்பது தவிர்க்க முடியாது.
  8. அங்கால அனுராவின் யாழ் அமைப்பாளர் இவரை கிளிக்கிறார்.இந்த முறை வாய்ப்பில்லை ராஜா கதை தான் போல.
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.