Everything posted by விசுகு
-
புலம்பெயர்ந்த ஈழத் தமிழரின் எதிர்காலம் - பகுதி 2
நன்றி ஐயா எனது நிலைப்பாடும் இது தான் சிலவற்றை சொல்லி இணையவனின் ஆசை அல்லது கனவை கெடுக்கவிரும்பவில்லை
-
புலம்பெயர்ந்த ஈழத் தமிழரின் எதிர்காலம் - பகுதி 2
2009 வரை இது மட்டுமே கனவு. அதை தவிர வேறு எதுவும் நினைத்ததில்லை எதையும் புலத்தில் சேர்த்ததில்லை. இனி இரண்டு தோணியில் கால் வைக்க முடியாது வயதும் உடலும் ஒத்துழையாது. கடைசி காலத்திலாவது மனைவி பிள்ளைகள் பேரப் பிள்ளைகளுடன் மட்டுமே வாழ்வு. உங்கள் முடிவுக்கு தலை வணங்குகிறேன். வாழ்க வளமுடன் நலமுடன் ❤️
-
அவை கொஞ்சம் குறைவான ஆட்கள்?
நான் எழுதிய பின்னர் அது பற்றி சுட்டிக்காட்டப்பட்டது தான் எனது மனதில் முதலில் எழுந்த தலைப்பு என்பதால் அப்படியே விட்டுவிட்டேன் நன்றி நேரத்திற்கும் கருத்துக்கும்
-
அவை கொஞ்சம் குறைவான ஆட்கள்?
உண்மையில் நல்ல மனநல வைத்தியரை பாருங்கள் தம்பி என்று அண்ணன் நான் சொன்னால்??? உங்கள் பதில் எப்படியோ???🙏
-
இன்றைய மாவீரர் நினைவுகள் ..
மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள். . .
-
இன்றைய மாவீரர் நினைவுகள் ..
மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள். . .
-
மலருக்கு தென்றல் பகையானால்.........!
தொடருங்கள் அண்ணா முழுமையாக வாசித்ததும கருத்திடுகின்றேன்
-
இன்றைய மாவீரர் நினைவுகள் ..
மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள். ..
-
பிரபாகரன் - மூத்த செய்தியாளர் திரு த.சபாரட்ணம் எழுதிய தலைவரின் வாழ்க்கைச் சரித்திரம் - சங்கம் இணையம்
இதை எழுதுவதும் சரி இங்கே தொகுத்து இணப்பதும் சரி எத்தனையோ மணித்துளிகளை விழுங்க கூடியது. நன்றி என்று மட்டும் சொல்லி விட்டு செல்லமுடியாது. 🙏
-
இன்றைய மாவீரர் நினைவுகள் ..
மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள். . .
-
அவை கொஞ்சம் குறைவான ஆட்கள்?
விதைப்பது நமது கடமை அந்த வகையில் சில விடயங்களை எழுதத்தோன்றும். அதற்கு இடம் தரும் யாழுக்கு தான் நன்றிகள் சேரும். தனித்தனியாக பின்னர் எழுதுகிறேன். நன்றி அனைவருக்கும்.
-
இன்றைய மாவீரர் நினைவுகள் ..
மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள். . .
-
இன்றைய மாவீரர் நினைவுகள் ..
மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள். . .
- நெஞ்சு வலி: ஈவிகேஸ் இளங்கோவன் மருத்துவமனையில் அனுமதி!
- நெஞ்சு வலி: ஈவிகேஸ் இளங்கோவன் மருத்துவமனையில் அனுமதி!
- நெஞ்சு வலி: ஈவிகேஸ் இளங்கோவன் மருத்துவமனையில் அனுமதி!
- நெஞ்சு வலி: ஈவிகேஸ் இளங்கோவன் மருத்துவமனையில் அனுமதி!
-
இன்றைய மாவீரர் நினைவுகள் ..
மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள். . .
-
ஜேர்மன்காரனின் பார்வையில்… ஶ்ரீலங்கா.
உங்கள் கருத்துடன் உடன்படுகிறேன் நான் இயக்கத்துக்கு போகாமல் இங்கு ஓடி வந்ததற்கு காரணம் என் குடும்பம் கலவரத்தால் வீதிக்கு வந்ததது தான். இரண்டில் ஒரு தெரிவு என்ற நிலையில் குடும்பம் என்று முடிவு செய்தேன் ஆனால் இங்கு வந்தாலும் இயக்கத்துக்கு என் உழைப்பில் பெரும் பகுதியையும் அளவற்ற நேரத்தையும் கொடுத்து இருக்கிறேன். இந்த மனத்திருப்தி என்றும் என்னை தூங்க வைக்கும். நன்றி சகோதரி
-
இன்றைய மாவீரர் நினைவுகள் ..
மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள். . .
-
ஜேர்மன்காரனின் பார்வையில்… ஶ்ரீலங்கா.
நான் கொழும்பில் தான் இருந்தேன் எனது நண்பர்கள் ஊரைச் சேர்ந்தவர்கள் வெளிநாட்டுக்கு சென்றபோது எனக்கு அந்த நினைவே இருந்ததில்லை. நான் கொழும்பில் வாழ்ந்த வாழ்க்கையை அவர்கள் பார்த்ததால் அவர்களும் ஒருபோதும் என்னைக் கேட்டதில்லை வெளியே வா என்று. ஆனால் 83 இனக்கலவரம் தான் என்னை அகதியாக அந்த நாட்டை விட்டு வெளியேற்றியது. அதிலிருந்து அந்த நாட்டுக்கு எதிராகவே நான் இருக்கிறேன்.
-
நடுவீதி...
நான் சொல்ல வருவது வேறு சகோ. மாஃபியா கும்பல் சார்ந்தது அல்ல உண்மையில் வீட்டை விட்டு வீதிக்கு வருவோர் பற்றியது. இவர்கள் பிச்சை எடுக்க மாட்டார்கள். கொடுத்தால் வாங்கிக் கொள்வார்கள்.
-
நடுவீதி...
வீதிகளில் வாழ்வோரை சந்தித்திருக்கிறோமா?? அவர்களுடன் பேசி இருக்கின்றோமா? என்றால் இல்லை என்பது தானே எமது பதில்? நான் அப்படி யாரும் அருகில் வந்தால் அல்லது அவர்களின் பக்கத்தால் போகவேண்டி வந்தால் கடந்து செல்லும்வரை மூச்சை நிறுத்துபவன் அல்லது முகத்தை முழுமையாக கிடைப்பதால் மூடுபவன் நான். ஆனால் அவர்களும் மனிதர்கள் இந்த நிலைக்கு அவர்கள் வர ஏதாவது வலுவான காரணமுண்டல்லவா? நாம் சிந்தித்துண்டா? முதன் முதலில் வீதிக்கு வரத்தான் கடினமாக இருக்கும் வந்துவிட்டால்??? இப்படித்தான் பாரிசின் வீதிகளில் பல நூறுபேர்... நான் கண்டு கொண்டதில்லை எந்த உதவியும் செய்ததில்லை கண்டால் மூச்சையே நிறுத்துபவனால் எப்படி அருகில் சென்று உதவமுடியும்?? அண்மையில் எனது சின்ன மகளுடன் நடந்து சென்று கொண்டிருந்தேன் எனது கடைக்கு பக்கத்தில் இவ்வாறு வீதியில் இருக்கும் ஒரு பெண்ணைக்கண்டதும் நான் முகத்தை மூடி அவசரமாக அந்த இடத்தை விட்டு அகல எனது மகளோ தனது பள்ளிக்கூட பையிலிருந்து எதையோ எடுத்து அவளிடம் கொடுத்து விட்டு வந்தாள் என்ன என்று கேட்க அவருக்காக ஒரு சாப்பாடு தான் வாங்கி வந்ததாக சொன்னாள். இப்படி பலரும் அவளுக்கு சாப்பாடும் தண்ணீரும் உடுப்புக்களும் கொடுப்பதை பலமுறை நானும் கண்டிருக்கின்றேன் ஆனாலும் இவர்களுக்கு அரசு ஏதாவது செய்து கொண்டே இருக்கிறது என்பதும் இவர்கள் தங்க பல இடங்களை அரசு ஒதுக்கி இருக்கிறது ஆனால் இவர்கள் அதை பயன்படுத்துவதில்லை என்பதுமே எனது பார்வையாக இதுவரை இருந்தது நேற்று எனது இத்தாலி வாடிக்கையாளர் (நண்பர்) ஒருவர் வந்தார் அந்த பெண்ணுடன் இவர் கதைப்பதை கண்டிருக்கின்றேன் அவருடன் பேசிக்கொண்டிருந்தபோது இது பற்றிய பேச்சு வந்தது அதனால் இவரிடம் எனது மகளும் சாப்பாடு கொடுத்ததை சொல்லி இவர்கள் பற்றிய அவரது கருத்தைக்கேட்டேன் அவர் சொன்னார் ஏன் இவர்கள் அரசு ஒதுக்கியிருக்கும் இடங்களில் தங்குவதில்லை தெரியுமா? அரச ஒதுக்கும் இடங்களில் வீதிகளில் நிற்பவர்களே முழுமையாக வருகிறார்கள் அங்கே ஆண்களே வல்லுறவுக்கு தப்பமுடியாதபோது பெண்களின் நிலை என்ன??? என்றார் தூக்கிவாரிப்போட்டது எனக்கு... உலகில் எவ்வளவு விடயங்களை அறியாமல் விமர்சனமும் வியாக்கியானமும் கேலிகளும் செய்தபடி வாழ்கிறோம்???? யாழுக்காக விசுகு...............
-
இன்றைய மாவீரர் நினைவுகள் ..
மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள். . .
-
இன்றைய மாவீரர் நினைவுகள் ..
மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள். . .