Everything posted by விசுகு
-
ரஷ்யா - உக்ரைன் போர் செய்திகள்
எழுத்தாளர் இன்னும் சிவப்பு சட்டையில் தான் திரிகிறார் போலும்?
-
ரஷ்யா - உக்ரைன் போர் செய்திகள்
வடை போச்சே?
-
ரஷ்யா - உக்ரைன் போர் செய்திகள்
வலியை வந்தவனுக்கே அதை திருப்பிக் கொடு என்பதே என் தலைவன் தத்துவம். வேற வழி தெரியலை. 😭
-
ரஷ்யா - உக்ரைன் போர் செய்திகள்
கொத்து குண்டுகள் இரு பகுதியாலும் கொட்டப்படணும். அதை இவ்வுலகு பார்க்கணும் பேசணும். இதனூடாக எமது இனத்தின் வலியையும் அவர்கள் உணரணும் பேசணும்
-
ரஷ்யா - உக்ரைன் போர் செய்திகள்
அப்படி உங்கள் அடிப்படை அறிவை வைத்து சொல்லுங்க சீனா எப்படி முன்னேறி ரசியாவை மூன்றாம் இடத்திற்கு தள்ளுவது??
-
ரஷ்யா - உக்ரைன் போர் செய்திகள்
நெஞ்சை நிமிர்த்தி உலகின் இரண்டாவது வல்லரசு என்னும் திமிரும் போச்சு
-
இன்றைய மாவீரர் நினைவுகள் ..
மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள். . .
-
ரஷ்யா - உக்ரைன் போர் செய்திகள்
நீங்கள் சொறியுங்க அது உங்கள் சொந்த சுய இன்பம் என்னை அதற்குள் இழுக்க வேண்டாம். அவருக்கு அவரது வாய் தான் எதிரி.
-
ரஷ்யா - உக்ரைன் போர் செய்திகள்
ஒரு நாட்டின் ஐனாதிபதி அவரை அதே நாட்டிலிருந்து கலைக்கும் அளவுக்கு வளர்ந்து விட்ட நீதிமன்றத்தால் குற்றவாளியாக தீர்ப்பளிக்கப்பட்ட பயங்கவாதி இவர்கள் இருவரையும் சமாதானப் படுத்த பக்கத்து நாடு?? எப்படி இருந்த ரசியா எப்படி இருந்த புட்டின் ...
-
இன்றைய மாவீரர் நினைவுகள் ..
மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள். . .
-
யாழ்ப்பாணம் கந்தர்மடத்தில் இரு வைத்தியர்கள் வீடு மீது பெற்றோல் குண்டு தாக்குதல்
கந்தர் மடம் பழம்றோட் என்றால் சண்டியர் வீதி என்று அர்த்தம். நான் வரல இந்த விளையாட்டுக்கு. .🤣 ஆனால் பழம் றோட்டில தான் எங்க அக்கா வாழ்க்கை பட்டிருக்கிறார். வீட்டில் நாங்க பாதுகாப்பாக இருக்க. 😜
-
ரஷ்யா - உக்ரைன் போர் செய்திகள்
பொறுப்பற்ற சிந்தனை, எழுத்து பொதுநலம் சார்ந்து சிந்திக்காமல் அது சார்ந்து சிந்திப்போரை கேலிக்குரியவர்களாக பார்ப்பதும் ஒரு கொடிய பைத்தியக்காரனுக்கு பந்தம் பிடிப்பதும் மிகவும் கண்டனத்துக்குரியது. இவ்வாறானவர்களை எந்த தமிழில் எந்த சொல்லில் வைதாலும் தீராது போதாது 😡
-
ரஷ்யா - உக்ரைன் போர் செய்திகள்
ஒரு காட்டு மிராண்டி லூசன் உலகத்தை இவன் அழிபபதற்கு முன் ஏதாவது ஒரு வகையில் இவன் அழிக்கப்படணும். ஏதோ துப்பாக்கியை நகர்த்துவது போல் அணுஆயுதத்தை பேசுகிறான்.
-
ரஷ்யா - உக்ரைன் போர் செய்திகள்
என்ன பரபரப்பு ரிசியும் கட்சி மாறிட்டார் போல...??
-
இன்றைய மாவீரர் நினைவுகள் ..
மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள். . .
-
இன்றைய மாவீரர் நினைவுகள் ..
மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள். . .
-
இன்றைய மாவீரர் நினைவுகள் ..
மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள். . .
-
இன்றைய மாவீரர் நினைவுகள் ..
மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள். . .
-
கருத்து படங்கள்
தொடருங்கள் சிறி வாழ்த்துக்களும் நன்றிகளும்
-
இலங்கையில் ஆறு மாதங்கள்
முதலில் ஆம் என்றவர்கள் பின்னர் கதைகளைக் கேட்டு தொடங்கி விட்டார்கள். வெளிநாட்டில் இருந்து ஊருக்கே போகாதவர்கள் எல்லாம் சண்டைக்காக போனார்கள்
-
இலங்கையில் ஆறு மாதங்கள்
உங்களுக்கு அனுபவம் இல்லை என்று தெரிகிறது சும்மா கிடக்கும் காணி என்று எம்மூரில் ஒருவர் லண்டனில் இருந்து போய் சில பரப்புகளை ஒன்றாக்கி தோட்டக்காணி ஆக்கினார். அடிதடி கோட்டு கேஸ் என்று இழுக்க தொடங்க ஓடி வந்து விட்டது. பார்க்க ஆசையாக இருந்த காணிகள் மீண்டும் தரவையாக.....😭
-
இன்றைய மாவீரர் நினைவுகள் ..
மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள். . .
-
இலங்கையில் ஆறு மாதங்கள்
இங்கிருந்து ஒருவர் இப்படித்தான் ஆட்களிடம் காசு வாங்கி இதோ ஊரை சோலையாக்கி பலருக்கும் வேலை வாய்ப்பு கொடுக்கிறேன் என்று புறப்பட்டு தனக்கு ஏர்கண்டிசனுடன் வீடு சமைக்க ஆள் துவைக்க ஆள் காவலுக்கு நாய் என்று நாலு வருஷம் வாழ்ந்து விட்டு இங்கே வந்து கிடக்கிறார். நாலு கோடி காலி. 😭
-
இலங்கையில் ஆறு மாதங்கள்
எனக்கும் பட்டறிவின் முடிவு இது தான்😭
-
பிரபாகரன் - மூத்த செய்தியாளர் திரு த.சபாரட்ணம் எழுதிய தலைவரின் வாழ்க்கைச் சரித்திரம் - சங்கம் இணையம்
தொடருங்கள் ரகு முழுமையாக வாசிக்காவிட்டாலும் தொடர்ந்து உங்களை ஊக்குவிக்காவிட்டாலும் நெஞ்சில் என்றும் உங்களை நிறுத்தி இருக்கிறது இத்தொடரும் அதற்கு நீங்கள் தரும் நேரமும் வாழ்க நலமுடன்