Everything posted by nunavilan
-
ஜெர்மனியை குறி வைக்கிறதா ரஷ்யா? ஐரோப்பாவில் மீண்டும் பனிப்போர் சூழல்
எண்ணை குழாயை உக்ரேன் உடைத்தது உக்ரேன் என்கிறார்கள். உக்ரேன் , ரஸ்ய போரால் மிகவும் பாதிக்கப்பட்டது ஜேர்மனி தான்.
-
வெடிகுண்டு தாக்கப்பட்ட காருடன் வந்த பொன்சேகா
வெடிகுண்டே கொண்டு வந்தாலும் சரத் வெல்ல சாத்தியமே இல்லை.
-
நாட்டின் முக்கிய பகுதி முடிவு 🤔
அடுத்த வருடத்தில் இருந்து கார்கள் இறக்குமதி செய்ய முடியாது என (புதிய)கூறப்படுகிறது.
-
ஜனாதிபதித் தேர்தல் 2024 : ‘தமிழ்ப் பொதுவேட்பாளர்’ மாபெரும் பொதுக்கூட்டம்!
மற்ற கூட்டம் முற்ற வெளியிலாம்.
-
உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பான உண்மையை அம்பலப்படுத்துவேன்; சஜித்
தேர்தல் வர தான் உண்மையை வெளி கொணர உள்ளனர்.
-
அரியநேத்திரனுக்கு இரண்டு வார அவகாசம்; கட்சிக் கூட்டங்களில் பங்கேற்கவும் தடை
ஏனைய கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடாத்த சுமந்திரன் கட்சியிடம் அனுமதி பெற்றாரா?
-
இஸ்ரேல் - இரான்: இரு நாடுகளின் ராணுவ பலம் குறித்த ஓர் ஒப்பீடு
இஸ்ரேலுக்கு 21 பில்லியன் $ பெறுமதியான ஆயுதங்களை இஸ்ரேலுக்கு வழங்கி உள்ளது. அவற்றில் சில அசெபஜானிலும் இறக்கப்பட்டுள்ளது. அதே வேளை அமெரிக்கா , கட்டார் போன்ற நாடுகள் அமைதி பேச்சுவார்த்தையிலும் ஈடுபட்டுள்ளன.
-
அத்துமீறி இலங்கை கடற்பரப்பிற்குள் நுழையும் இந்திய கடற்றொழில் படகுகளின் எண்ணிக்கையில் வீழ்ச்சி
படகுகளை பறித்து திருப்பி கொடுக்கா விட்டால் மேலும் வருபவர்களின் எண்ணிக்கை குறையும்.
- நம்பிக் கெட்டோம்
-
ஒலிம்பிக் போட்டிகளை இந்தியாவில் நடத்துவதற்குத் தயாா் – பிரதமா் மோடி!
பல நாடுகள் போட்டியை நடாத்த போட்டியிடும். அதற்குள் இந்தியா தகுதி பெறுவது சந்தேகமே.
-
எம் கையாலேயே எம் கண்களைக் குருடாக்கும் தென்னிலங்கை அரசியல் சக்திகள் : தமிழ் மக்கள் அவதானமாக செயற்படவேண்டும் என்கிறார் சுரேஷ்
இந்தியாவுக்கு எதிராக ஒரு சொல்லு கூட சொல்ல மாட்டார் சுரேஸ்.
-
விடுதலைப் புலிகளை, பயங்கரவாத அமைப்பாக தொடர்ந்தும் நீடித்தது கனடா
கொத்து ரொட்டியும் கொடுத்து கம்படியும் பழக்கி ஜஸ்டினை பழுதாக்கி போட்டார்கள் கனடிய உறவுகள்.🙂
-
விடுதலைப் புலிகளை, பயங்கரவாத அமைப்பாக தொடர்ந்தும் நீடித்தது கனடா
கொஞ்ச நாட் களுக்கு முன் தான் சிறிலங்காவுக்கு எதிராக கனடா அரசு கருத்து தெரிவித்து சிறிலங்கா அரசின் கண்டனத்தை பெற்றது. இப்போ அதனை சமநிலை படுத்த அடுத்த அறிக்கை. வாழ்த்துக்களையும் சிறிலங்கா அரசிடம் இருந்து பெற்றுக்கொண்டது.
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
கு. மா அண்ணாவுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள். அதே வேளை அண்மையில் பிறந்தநாள் கொண்டாடிய அனைவருக்கும் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
-
ரஷ்யாவுக்குள் புகுந்து முன்னேறும் யுக்ரேனிய ராணுவம் - போர்க்களத்தில் என்ன நடக்கிறது?
NORD GAS LINE - உக்ரேனின் சதி - அமெரிக்காவை நம்பி நாட்டை அழித்த ZELENSKY! - Major Madhan Kumar
-
ரஷ்யாவுக்குள் புகுந்து முன்னேறும் யுக்ரேனிய ராணுவம் - போர்க்களத்தில் என்ன நடக்கிறது?
என்ன பம்முகிறீர்கள் என்பது எவ்வகையான எழுத்தாக உங்களுக்கு தெரிகிறது?
-
ரஷ்யாவுக்குள் புகுந்து முன்னேறும் யுக்ரேனிய ராணுவம் - போர்க்களத்தில் என்ன நடக்கிறது?
என்னது உங்களை போன்றவர்களுக்கு பம்ம வேண்டுமா. மிகப்பெரிய நகைச்சுவையாக உள்ளது உங்களின் பாரிய பிரச்சனையே மற்றவர்களை மட்டம் தட்ட பார்ப்பது. நீங்கள் பிடித்ர்க முயகுக்கி 3 கால் என நிற்பது. இதனை நீங்கள் இங்கு எழுத தொடங்கிய காலம் முதலே பலர் ர்ழுதியுள்ளார்கள். இப்போ புரிகிறதா உங்கள் பிரச்சனை? மக்கிராக்கர் உங்களை விட படித்தவர். அவர் சொல்பவற்றை கேட்பதில் என்ன தவறு? ஓ நீங்கள் வாசிக்கும் செய்திகளை நானும் வாசிக்க வேண்டுமா?
-
சங்கே முழங்கு ! - சுப.சோமசுந்தரம்
உங்கள் ஓய்வு காலத்தை சந்தோசமாக அனுபவியுங்கள் பேராசிரியரே. அதில் சிறிது நேரத்தை எம்முடனும் பகிருங்கள்.
-
ரஷ்யாவுக்குள் புகுந்து முன்னேறும் யுக்ரேனிய ராணுவம் - போர்க்களத்தில் என்ன நடக்கிறது?
ரம் கிடைக்கும் போதெல்லாம் நூல்களை வாசிக்கும் என் உழைப்பு (ஓம், புத்தங்கள் இன்னும் பிரிண்ட் செய்கிறார்கள், நூலகத்திலும் அவை இருக்கின்றன-News flash for you!) உங்களுடையது யார் மீதான விசுவாசம்? தம் மக்களையே பலிக்கடாக்காளாக்கும் சர்வாதிகாரிகள் மீதான ஒரு வினோதமான ஈர்ப்பு! கிருபன் ஒரு தடவை குறிப்பிட்டிருந்தார்: Macho பலவான்களை நோக்கி ஒரு இனம்புரியாத கவர்ச்சி யாழ் களத்தில் சிலருக்கு இருப்பதாக! எல்லோரிடமும் "விளக்கம்" கேட்பீர்கள், உங்கள் விளக்கம் என்ன? ஏன் macho பலவான்கள் மீதான இந்த "கவர்ச்சி"😂? ஆட் களுக்கு பேர் வைப்பதில் வல்லவர் என நானறிவேன். மற்றது வாசித்து அறிவதுக்கும் போர் முனையில் மிகபெரிய பதவி வகித்தவரும் கல்வியில் வைத்திருக்கும் ஒருவர் சொல்வதை கேட்டறிவ்து அவ்வளவு குறைவாக உங்களுக்கு படுகிறதா? உலக அமைதிக்கு யார் குந்தம் விலைவிக்கிறார் என பார்த்து அவர்களை எதிர்ப்பவன் நான்.
-
ரஷ்யாவுக்குள் புகுந்து முன்னேறும் யுக்ரேனிய ராணுவம் - போர்க்களத்தில் என்ன நடக்கிறது?
பசுமைஇகூட்டுவாதிகள்???
-
ரஷ்யாவுக்குள் புகுந்து முன்னேறும் யுக்ரேனிய ராணுவம் - போர்க்களத்தில் என்ன நடக்கிறது?
தகும். தமக்கு சவாலாக வருபவர்கள் , வர இருப்பவர்கள் அனைவரையும் மிரட்டும் வகையில் தான் மேற்படி தளங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இவை மேற்படி நாடுகளை நேரடியாகவும் மறைமுகமாகவும் மிரட்டுவன. இது மட்டும் மிரட்டல் அல்ல. பல பயங்கரவாத குழுக்களை உருவாக்கி அவற்றை மேற்படி நாடுகளில் பயந்தரவாத தாக்குதல்களை நடாத்துபவஎகளும் இவர்களே. அ து மட்டுமில்லாமல் தமது சொற்படி நடக்காத நாடுகளின் அரசுகளை கவிழ்த்து தமது பொம்மை அரசுகளை நிறுவுபவர்களும் இவர்களே. கடைசியாக இணைத்த காணொளியை பாருங்கள். உங்களின் அமெரிக்க விசுவாசம் புரிந்து விடும்.
-
ரஷ்யாவுக்குள் புகுந்து முன்னேறும் யுக்ரேனிய ராணுவம் - போர்க்களத்தில் என்ன நடக்கிறது?
ஒரு யூரியூப் குப்பையை சாப்பிட்ட போது …….
-
ரஷ்யாவுக்குள் புகுந்து முன்னேறும் யுக்ரேனிய ராணுவம் - போர்க்களத்தில் என்ன நடக்கிறது?
யுக்ரேனை அமெரிக்கா நாடியதா அல்லது யுக்ரேன் அமெரிக்காவை நாடியதா? ரஸ்யாவை சுற்றியுள்ள நாடுகளில் எத்தனை அமெரிக்க தளங்கள் உள்ளன. அவை ஏன் உள்ளன?
-
ரஷ்யாவுக்குள் புகுந்து முன்னேறும் யுக்ரேனிய ராணுவம் - போர்க்களத்தில் என்ன நடக்கிறது?
துருக்கி எண்ணையை விற்கும் ஒரு இடமாக மாற அதிக முயற்சி எடுக்கிறது. இது எண்ணை வாங்கும் மேற்குக்கும் நல்லது. எண்ணை விற்கும் ரஸ்யாவுக்கும் நல்லது. துருக்கி ரஸ்யாவுடன் வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ளது. இலகுவாக உறவுகளை முறிப்பார்கள் என நினைக்கவில்லை.
-
தமிழ் பொது வேட்பாளர் மக்களை பாதுகாக்கவா? ; தோல்வி அடைந்த ரணிலை பாதுகாக்கவா? - சந்திரசேகரன் கேள்வி!
முதலாவது ரனில் ஜனாதிபதியாக வர மாட்டார். மலையகத்திலும் ஒருவர் ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிடுகிறார். அவருக்கான பின்னணி என்ன?