Everything posted by nunavilan
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2024
1) ஆரம்பச் சுற்றுப் போட்டிகளில் முன்னணியில் வரும் நான்கு அணிகள் எவை? சரியான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 2 புள்ளிகள் வீதம் வழங்கப்படும். தவறான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 2 புள்ளிகள் குறைக்கப்படும். CSK, RR, KKR, SRH 2) முதல் நான்கு அணிகளையும் சரியான வரிசையில் பட்டியல் இடுக. #1 - ? (சரியான பதில்: +4 புள்ளிகள், தவறான பதில்: -4 புள்ளிகள் ) RR #2 - ? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -3 புள்ளிகள் ) KKR #3 - ? (சரியான பதில்: +2 புள்ளிகள், தவறான பதில்: -2 புள்ளிகள்) CSK #4 - ? (சரியான பதில்: +1 புள்ளி, தவறான பதில்: -1 புள்ளி ) SRH 3) ஆரம்பச் சுற்றுப் போட்டிகளில் இறுதியாக வரும் அணி எது? (சரியான பதில்: +2 புள்ளிகள், தவறான பதில்: -2 புள்ளிகள்) RCB 4) மே 21, வெள்ளி 19:30 அஹமதாபாத் Qualifier 1 போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -3 புள்ளிகள்) Qualifier 1: 1st placed team v 2nd placed team KKR 5) மே 22, புதன் 19:30 அஹமதாபாத் Eliminator போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -3 புள்ளிகள்) Eliminator: 3rd placed team v 4th placed team SRH 6) மே 24 வெள்ளி 19:30 சென்னை Qualifier 2 போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -3 புள்ளிகள்) Qualifier 2: Loser of Qualifier 1 v Winner of Eliminator SRH 7) மே 26, ஞாயிறு இறுதிப் போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (சரியான பதில்: +5 புள்ளிகள், தவறான பதில்: -5 புள்ளிகள்) Final: Winner of Qualifier 1 v Winner of Qualifier 2 KKR 8 ) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஓட்டங்களை பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1 புள்ளி) SRH 9) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் குறைந்த ஓட்டங்களை பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1 புள்ளி) GT 10) இந்த தொடரில் அதிக ஒட்டங்கள் (Orange cap) பெறும் வீரர் யார்? ( சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு +4 புள்ளிகள், தவறான பெயருக்கு -2 புள்ளிகள்) RIYAN PARAG 11) இந்த தொடரில் அதிக ஒட்டங்கள் பெறுபவர் (Orange cap) எந்த அணியை சேர்ந்தவர்? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1 புள்ளி, கேள்வி 10 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) RR 12) இந்த தொடரில் அதிக விக்கற்றுகள் (Purple cap) பெறும் வீரர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு +4 புள்ளிகள், தவறான பெயருக்கு -2 புள்ளிகள்) JASPRIT BUMRAH 13) இந்த தொடரில் அதிக விக்கற்றுகள் (Purple cap) பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1 புள்ளி, கேள்வி 12 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) MI 14) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஒட்டங்கள் பெறும் வீரர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு +4 புள்ளிகள், தவறான பெயருக்கு -2 புள்ளிகள் ) Virat Kohli 15) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஒட்டங்கள் பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1 புள்ளி, கேள்வி 14 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) RCB 16) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக விக்கெட் எடுக்கும் பந்து வீச்சாளர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு +4 புள்ளிகள், தவறான பெயருக்கு -2 புள்ளிகள்) Jasprit Bumrah 17) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக விக்கெட் எடுக்கும் பந்து வீச்சாளர் எந்த அணியை சேர்ந்தவர்? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1 புள்ளி, கேள்வி 16 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) MI 18) இந்த தொடரில் சிறந்த் ஆட்டக்காரர் (Player of the Series) யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு +4 புள்ளிகள், தவறான பெயருக்கு -2 புள்ளிகள்) Sunil Narine 19) இந்த தொடரில் சிறந்த் ஆட்டக்காரர் (Player of the season) எந்த அணியை சேர்ந்தவர்? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1 புள்ளி, கேள்வி 18 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) KKR 20) இந்த தொடரில் Fair Play Award யை பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1 புள்ளி) SRH
-
எனது அறிமுகம்
நல்வாழ்த்துக்கள் ,ராஜவன்னியன்.
-
எல்லா போர்களிலும் வென்ற இஸ்ரேலை முடக்கிய ஈரான்
எல்லா போர்களிலும் வென்ற இஸ்ரேலை முடக்கிய ஈரான் | அரசியல் களம் | போரியல் ஆய்வாளர் அருஸ்
-
தமிழர் தாயகத்தில் சிங்களக் குடியேற்றங்களும், கொழும்பில் தமிழர்கள் வாழ்வதும் ஒன்றா?
ஆம் பலோத்காரமாக இனப்பரம்பலை ஏற்படுத்த அரசும் அதன் அடிபொடிகளும் மிகுந்த ஈடுபாட்டுடன் செயற்படுகிறார்கள். இதனை தான் தமிழ் மக்கள் எதிர்க்கிறார்கள். இதே விதமான கருத்தை குளோபல் தமிழ் செய்திகளுக்கு ஒரு நேயரின் கருத்துக்கு பதில் எழுதும் போது(காலம் 2010) (இப்போ கருத்து எழுத முடியுமா தெரியவில்லை) கொரனவில் பிள்ளையார் சிலையை வைத்து தமிழ் மக்களை குடியேற்றினால் சிங்களவரின் எதிர்வினை எப்படி இருக்கும் என கேட்டிருந்தேன். பதில் அக்கருத்தாளரிடம் இருக்கவில்லை. யாழ பல்கலைகளகத்தில் சிங்கள மாணவர்களை அதிகரிப்பதும் சிங்கள அரசின் நரி மூளைகளில் ஒன்று.
-
இஸ்ரேல் மீது தாக்குதலை ஆரம்பித்த ஈரான்
- தமிழர் தாயகத்தில் சிங்களக் குடியேற்றங்களும், கொழும்பில் தமிழர்கள் வாழ்வதும் ஒன்றா?
எம்மவர்கள் தெற்கில் சென்று சிங்களம் தெரிந்தே அரச அலுவலகங்களில் வேலை செய்கிறார்கள்.வடக்கு கிழக்கில் சிங்கள உத்தியோகத்தர்கள் மக்களிடம் சிங்களத்தில் பேசி தமது அலுவல்களை செய்யும் படி மக்களை நேரடியாகவும் மறைமுகமாகவும் வற்புறுத்தி சிங்களம் பேச முடியாத தமிழ் மக்களை மிகுந்த அசெளகரியத்துக்கு உள்ளாக்குகிறார்கள்.- இஸ்ரேலை தாக்க தயாராகிறதா இரான்? மத்திய கிழக்கில் மேலும் ஒரு போர்ப் பதற்றம்
இஸ்ரேலுக்கு மத, இன வெறி இல்லாமல் 340000 பலஸ்தீனியர்களை கொன்று குவித்ததை எப்படி அழைக்கலாம்?- இஸ்ரேலை தாக்க தயாராகிறதா இரான்? மத்திய கிழக்கில் மேலும் ஒரு போர்ப் பதற்றம்
ஒரு பில்லியன் முஸ்லிம்கள் இருக்கிறார்கள். அவர்கள் மனிதர்கள் எனும் வகைக்குள் அடங்கவில்லையா? மேற்குலகில் வெள்ளைகள் அதிகம் இருப்பதால் அவர்களுக்கு சார்பாக மேற்று ஊடகங்கள் எழுதுகின்றன என்ற கூற்றுக்கு என்ன பதில் உங்களிடம் உண்டு??- இஸ்ரேல் மீது தாக்குதலை ஆரம்பித்த ஈரான்
அமெரிக்காவுக்கு தெரிந்த ஈரானின் தாக்குதல் உத்தி | அரசியல் களம் | போரியல் ஆய்வாளர் அருஸ்- இஸ்ரேல் மீது தாக்குதலை ஆரம்பித்த ஈரான்
நீங்கள் பிராண்டும் போது மற்றவர்களும் திருப்பி பிராண்டுவார்கள். நாங்கள் சில்லரை அலப்பறை. தாங்கள் தாள்காசு அலப்பறையோ???😂- இஸ்ரேல் மீது தாக்குதலை ஆரம்பித்த ஈரான்
நக்கல்களை நிற்பாட்டினால் கருத்தாடலாம். நானும் பொறுப்போடு விலகுவேன்.- இஸ்ரேல் மீது தாக்குதலை ஆரம்பித்த ஈரான்
உங்களின் சுயமதிப்பீடு செய்யாயது தான் எனக்கு பிடித்தது.🙃 இஸ்ரேல் பணயகைதிகளை மீட்காத போதே அவர்களின் பொட்டுக்கேடு புரிந்து விட்டது. 33000 ஆயிரம் மக்களை கொன்று குவித்தது தான் அவர்களின் சாதனை.- இஸ்ரேல் மீது தாக்குதலை ஆரம்பித்த ஈரான்
இப்போதைக்கு அவ்வளவு தான் இயலும்.- இஸ்ரேல் மீது தாக்குதலை ஆரம்பித்த ஈரான்
கெளதீஸ் பார்த்துக்கொண்டு செங்கடலில் நிற்கிறார்கள். உக்ரேன் வெண்டுட்டுதாம். 🙃 சிலோனுக்கு போனதோடை அதுவும் மழுங்கி போச்சு.😝- இஸ்ரேல் மீது தாக்குதலை ஆரம்பித்த ஈரான்
பின்வாங்கியது America... என்ன செய்யப் போகிறது இஸ்ரேல்?- இஸ்ரேல் மீது தாக்குதலை ஆரம்பித்த ஈரான்
ஈரானுக்கு இருக்கவே இருக்கு proxy கள். அவர்களை வைத்தே இஸ்ரேல் வாழ் நாள் பூராக தாக்குதல் நடாத்திக்கொண்டே இருக்கும். செங்கடல் பக்கம் மேற்கின் ஒரு கப்பலும் போக முடியாத படி பண்ணி விட்டார்கள்.- இஸ்ரேலை தாக்க தயாராகிறதா இரான்? மத்திய கிழக்கில் மேலும் ஒரு போர்ப் பதற்றம்
நத்தினியாகு எங்கேயோ போய் ஒழித்து (விமானத்துடன்) இருந்தவராம். எங்கே போய் ஒழித்தவர்??- இஸ்ரேல் மீது தாக்குதலை ஆரம்பித்த ஈரான்
ஈரானிய ட்ரோன்களை இடைமறித்து தாக்க உதவுகின்றார்கள். ஈரான் ஏவுகணைகளை ஏவ தொடங்கியதாக அல்ஜசீரா சொல்கிறது. அவற்றை தாக்கவும் உதவுவார்கள்.- இஸ்ரேல் மீது தாக்குதலை ஆரம்பித்த ஈரான்
சைப்பிரசில் உள்ள ஐக்கியராச்சிய விமானபடை தளத்தில் இருந்து தாக்குதலை தொடங்கி உள்ளது.- இஸ்ரேல் மீது தாக்குதலை ஆரம்பித்த ஈரான்
அமெரிக்க, பிரான்ஸ், ஐக்கிய ராட்சிய விமானப்படைகள் களத்தில் இறங்கி உள்ளன.- இஸ்ரேலை தாக்க தயாராகிறதா இரான்? மத்திய கிழக்கில் மேலும் ஒரு போர்ப் பதற்றம்
இஸ்ரேல் மீது ஈரான் ட்ரோன் தாக்குதலை தொடங்கி உள்ளது. bbc world news- இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
முத்துக்குளிக்க வாரீகளா- சீனாவை இரும்பு கவசம் அமைத்து ஜப்பான் மற்றும் பிலிப்பைன்ஸை பாதுகாப்போம் – அமெரிக்கா
அப்போ நாங்கள் —— இப்படிக்கு செலன்ஸ்கி??- ஞானசார தேரருக்கு ஜனாதிபதி பொது மன்னிப்பு வழங்க வேண்டும்
ஜனாதிபதி தேர்தலுக்கு முன் வெளியே வந்து விடுவார் என நம்பலாம்.- Mist of Capricorn
- தமிழர் தாயகத்தில் சிங்களக் குடியேற்றங்களும், கொழும்பில் தமிழர்கள் வாழ்வதும் ஒன்றா?
Important Information
By using this site, you agree to our Terms of Use.