Everything posted by nunavilan
-
இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் புதிய நிர்வாகத் தெரிவுகள் திருகோணமலையில் இன்று
சண்முகம் குகதாசன் நல்ல தெரிவு. கடந்த தேர்தலில் இரண்டாவது அதிகப்படியான வாக்குகளை பெற்றவர் என நினைக்கிறேன். கனடா, ஐரோப்பிய தமிழ் மாணவர்களுக்கு தமிழ் கற்பித்தலில் முதன்மையாக நின்று அளப்பெரிய சேவை செய்து வருகிறார்.
-
இனப்படுகொலை நினைவு தினம்: யூதர்களை கொன்று குவித்த ஹிட்லரின் 'கொடூர வதை முகாம்கள்'
79 வருடம் கழித்து இஸ்ரேல் தமக்கு எப்படி ஜேர்மனியர்கள் செய்தார்களோ அதனை பலஸ்தீனியர்களுக்கு செய்கிறார்கள்.
-
இந்தியாவின் உதவி தொடரும் என உறுதியாக நம்புகின்றேன்!
ஆம். அந்த வரிசையில் நிறைய நாடுகளும் வரும்.
-
பாகிஸ்தான் மண்ணில் இந்திய ஏஜென்டுகள் கொலை செய்ததாக குற்றச்சாட்டு: இந்தியா மறுப்பு
ஆச்சரியப்பட எதுவுமில்லை. இந்தியாவை பற்றி நிறையவே எமக்கு தெரியும்.
-
கண்டியில் ஐஐடி மெட்ராஸ் வளாகத்தை நிறுவ நடவடிக்கை
சிறிலங்காவில் உள்ள முஸ்லிம்களையும் பலஸ்தீனியர்களையும்(பெரும்பாலானோர் முஸ்லிம்கள்) ஓரே தாச்சியில் போட்டு வறுக்கும் ஈழ டமில்ஸ்சும் உள்ளார்கள்.🙂
-
ஈழத்தமிழரைக் கைவிட்ட இந்தியா தற்போது மாலைதீவைக் கைப்பற்றுகிறது.
ஈழத்தமிழரைக் கைவிட்ட இந்தியா தற்போது மாலைதீவைக் கைப்பற்றுகிறது.
-
விபத்தில் சிக்கிய ராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த உயிரிந்தார் ..
- இந்தியாவின் உதவி தொடரும் என உறுதியாக நம்புகின்றேன்!
இந்தியாவின் உதவி தொடரும் என உறுதியாக நம்புகின்றேன்! இந்தியாவின் 75 ஆவது குடியரசு தினம் இன்று (26) கொண்டாடப்படுகின்றது. இதனைமுன்னிட்டு அமைச்சர் ஜீவன் விடுத்துள்ள வாழ்த்து செய்தியில் கூறப்பட்டுள்ளதாவது, “ ஒட்டுமொத்த உலகுக்குமே அஹிம்சையை போதித்த நாடுதான் பாரத தேசமாகும். ஜனநாயகத்தின் இருப்பிடமாகவும் அந்நாடு கருதப்படுகின்றது. இன்று உலகில் பலமான பொருளாதாரத்தை கொண்டுள்ள நாடுகளின் பட்டியலிலும் இணைந்துள்ளது. அதுமட்டுமல்ல தொழில்நுட்ப துறையிலும் வேகமாக முன்னேறிவருகின்றது. நிலவின் தென்துருவத்தில் கால்பதித்த முதல் நாடு என்ற பெருமையுடன் இந்தியா இன்று குடியரசு தினத்தைக் கொண்டாடுகின்றது. அனைத்து இந்திய மக்களுக்கும் எனது வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கின்றேன். இந்தியா என்பது எமது தொப்புள் கொடி உறவு, இலங்கையில் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டிருந்த காலகட்டத்தில் முந்தியடித்துக்கொண்டு உதவி வழங்கிய நாடு. ஆதனை என்றும் மறக்கமாட்டோம். எமது மலையக பெருந்தோட்ட மக்களுக்கும் இந்தியா தொடர்ச்சியாக உதவிகளை வழங்கி வருகின்றது. அதனையும் இந்த நேரத்தில் நினைவுகூருகின்றேன். தெற்காசிய பிராந்தியத்தின் காவலாக விளங்கும் இந்தியா மென்மேலும் உயரவேண்டும்.” என்றார். https://tamil.adaderana.lk/news.php?nid=183238- விபத்தில் சிக்கிய ராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த உயிரிந்தார் ..
- ரஷ்ய ஜனாதிபதியின் சொத்து விபரம்
ரஸ்யாவின் 300 பில்லியன் டொலர் சொத்தை ஆட்டையை போட்ட நேட்டோ நல்லவைங்களா? அந்த சொத்தை வித்து தனக்கு தரட்டாம் செலன்ஸ்கி.- Mist of Capricorn
சத்யம் சிவம் சுந்தரம் : ஸெரியா கோசல் & கே.எஸ் சித்திரா- இளையராஜாவின் மகள் பவதாரிணி காலமானார்
ஆழ்ந்த இரங்கல்கள். அற்புதமான பாடகியை இழந்து விட்டோம்.- இசைஞானி இளையராஜா இலங்கைக்கு வருகை.
- இசைஞானி இளையராஜா இலங்கைக்கு வருகை.
https://www.indiatoday.in/amp/movies/regional-cinema/story/ilaiyaraajas-daughter-and-playback-singer-bhavatharini-dies-of-cancer-2493685-2024-01-25 பவதாரணி இலங்கையில் இறந்ததாக செய்திகள் கூறுகின்றன.- நைட்ரஜன் வாயு செலுத்தி மரண தண்டனை நிறைவேற்றப்படும் முதல் அமெரிக்க கைதியின் கடைசி நேர அச்சம்
புஸ்சை எத்தனை முறை தூக்கில் போட்டிருக்க வேண்டும் மரண தண்டனை குற்றம் செய்தவர்களுக்கு பொதுவெனில். ஒரு கொலை குற்றவாளியில் வரும் கோபம் ஏன் ஒரு நாட்டு மக்களை அழித்த, அழிக்கும் ஒருவரில் வரவில்லை?- நிகழ்நிலை காப்புச் சட்டமூலத்தை இலங்கை நிறைவேற்றியமைக்கு அமெரிக்கா கவலை
நேற்று (24) இடம்பெற்ற நிகழ்நிலைக் காப்பு வரைவுச் சட்டமூலம் தொடர்பான விவாதத்தின் போது Online Safety Bill எனும் பெயரில் கொண்டு வரப்பட்ட சட்ட மூலம் தமிழ் மக்களுக்கு மிகவும் ஆபத்தானது என பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், இலங்கையில் கொண்டு வரப்பட்ட சட்டங்கள் 30, 40 ஆண்டுகளாக தமிழ் மக்களை ஒடுக்குவதற்கும் அடக்குவதற்குமே பயன்படுத்தப்பட்டது. Online Safety Bill சட்ட மூலம் நடைமுறைப்படுத்தப்படுமாயின் நடைமுறையில் மக்கள் எதிர்கொள்ளும் சில பிரச்சனைகளை இங்கு நான் கூற விரும்புகின்றேன். இந்த Online Safety Bill சட்ட மூலம் ஊடாக வடக்கு, கிழக்கில் தமிழ் மக்கள் முகம் கொடுக்கும் ஒரு பிரச்சனைக்கு எதிராக ஒரு பாரிய கடையடைப்பு போராட்டம் அல்லது ஹர்த்தால் அறிவித்தால் அந்த அறிவித்தலை வழங்குபவர்களை இந்த Online Safety Bill ஊடாக கைது செய்து அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க முடியும். அதே போல 15 வருடங்களாக காணாமல் போன எமது உறவுகளுக்காக தாய்மார்களும், உறவினர்களும் வீதி வீதியாக போராடி 2,000 இற்கும் மேற்பட்ட நாட்கள் கடந்தும் போராட்டத்தில் ஈடுபட்டிருக்கும் மக்களை Online Safety Bill சட்ட மூலத்தினூடாக கைது செய்யக்கூடிய வாய்ப்புகளும் உள்ளன. தற்போது நாங்கள் மயிலத்தமடு, மாதவனை மேய்ச்சல் தரை நிலம் பற்றி பேசிக் கொண்டிருக்கின்றோம். மயிலத்தமடு மாதவனையில் சட்டவிரோதமாக குடியேற்றங்கள் அமைக்கப்படுகின்றது என்பது யாவரும் அறிந்த விடயமே ஆகும். அரசாங்கம் நமது வடக்கு, கிழக்கில் காணப்படும் மக்களின் விகிதாசாரத்தை மாற்றுவதற்காகவும் பெரும்பான்மை சமூகத்தினரை மேலும் அதிகரிக்க சட்ட விரோத குடியேற்ற வேலை திட்டம் மேற்கொள்ளப்படுகின்றது என அறிவித்தால் அதற்கு கூட Online Safety Bill சட்ட மூலம் சட்ட விரோதமான செயற்பாடு என மேற்கோள் காட்டும். ஜனாதிபதி அவருடைய பினாமிகளாக ஐந்து பேரை நியமிப்பதை அரசியல் Constitution Council அனுமதித்தாலும் கூட இந்த ஐந்து பேர் மாத்திரம் இனி வரும் காலங்களில் எவை சரியான கருத்துக்கள், எவை பிழையான கருத்துக்கள் என கூறும் அளவிற்கு மாறிவிடலாம். இன்று ஒரு அமைச்சர் இருக்கலாம் நாளை இன்னும் ஒருவர் மாறலாம். மாற்றமடையும் அமைச்சர்களுடைய செயல்பாடுகள் எங்களுக்கு தெரியாது. அமைச்சர் விரும்பினால் திறமை உள்ளவர் ஒருவரை நியமித்து நாளைய தினம் அவருடைய தொலைபேசி மற்றும் மடிக்கணினி என்பவற்றை எடுத்து என்ன இருக்கிறது என்பதை ஒரு நீதிமன்றத்தின் உத்தரவின்றி மேற்கொள்ளலாம் என தெரிவித்தார். https://tamil.adaderana.lk/news.php?nid=183185- அதிசயக்குதிரை
Charlie Chaplin - Factory Scene - Modern Times (1936)- தமிழரசுக் கட்சியின் தலைவரானார் சி.சிறீதரன்
- இலங்கையில் 20 வீதத்துக்கும் அதிகமானோர் நீரிழிவால் பாதிப்பு : 35 வயதுக்கு மேற்பட்டோரில் பலருக்கு உயர் இரத்த அழுத்தம் - ரமேஷ் பதிரண
உலகின் குறைந்த பருமன் கொண்ட வியட்நாமிய மக்கள் VIETNAMESE PEOPLE AMONG THE MOST PHYSICALLY INACTIVE BUT LEAST OBESE Although Vietnam is ranked high among countries for physical inactivity in a recent global study, the country also has the lowest rate of adult obesity in the world. The Stanford University study that ranks Vietnamese people’s daily steps among the world’s lowest worried many at first. So one may wonder how can Vietnamese people stay thin without exercising much. HOW CAN VIETNAMESE PEOPLE STAY THIN WITHOUT EXERCISING MUCH? Stanford researchers used smartphones to track the daily steps of 717,000 people in 111 countries and territories using the same health and fitness monitoring mobile app. According to the study, in countries with lower obesity rates, people mostly walked a similar amount per day. However, big gaps between people who walked a lot and those who didn’t coincide with much higher levels of obesity. On average, Vietnamese people walk around 3,600 steps a day, far less than the global average of 5,000, leaving the country seventh from the bottom in the rankings. Hong Kong residents have an average of 6,880 steps per day, the highest level in the world. But the Stanford finding is not seemingly applicable in Vietnam’s case because another global study unveiled last month showed that Vietnam has the lowest rate of adult obesity with only 1 percent of the total population. Unfortunately, this is changing and the trend for obesity is growing upwards, especially among children. Reasons Why Vietnamese Do Not Like Walking Is it true that Vietnamese people don’t like walking? Probably because the streets in Vietnam, especially in Ho Chi Minh City are too crowded and polluted, and there is a lack of public spaces for physical activity. The sidewalks are not pedestrian-friendly as they are usually occupied, deterring people from going out for a walk. In HCMC, people tend to go to the gym for exercise. In Hanoi, walking outdoors is still popular. Also, the frequency of exercise calculated by the average number of steps is not applicable to those who do other kinds of exercise. The study used data collected from mobile apps, so it excluded those who do not use these apps. The obesity risk in Vietnam could be low due to factors such as the local cuisine which are mostly organic with a low percentage of oil. The food is not much processed and mostly fresh, and the variety of ingredients used crates balanced meals. Furthermore, sugar intake is relatively low, and consumption of soda drinks remains limited. However, the low ranking could also be due to economic factors such as long working hours with workers having no time for exercise. https://www.citypassguide.com/how-can-vietnamese-people-stay-thin-without-exercising-much/#:~:text=The obesity risk in Vietnam,ingredients used crates balanced meals.- Mist of Capricorn
உயிரே உயிரே கரிகரன் & ரக்சிதா- மக்களின் கருத்தை முடக்கி தேர்தலுக்கு செல்லும் அரசின் முயற்சி வெற்றியடையாது
மக்களின் கருத்தை முடக்கி தேர்தலுக்கு செல்லும் அரசின் முயற்சி வெற்றியடையாது- நடிகைகளால் சிக்கலில் சிக்கிய அமைச்சர் ஜீவன்!
யேமனுக்கு கடற்படை கப்பலை அனுப்புவது எந்த பணத்தில்?- உயிருக்கு ஆபத்தான நிலையில் சாந்தன்- சிறுநீரகம் கல்லீரல் பாதிப்பு - சிறைக்கைதிகள் உரிமை அமைப்பு ஸ்டாலினிற்கு கடிதம்
முதலமைச்சர் ஏறு தழுவுதல் நிகழ்ச்சியில் அதிக கவனம் செலுத்தாமல் விடுதலை ஆகிய (??) சாந்தன் போன்றோரின் விடுதலை, அவர்களின் உடல் நலம் போன்றவற்றில் கவனம் செலுத்த வேண்டும். உலகின் மிகப்பெரிய சனநாயக நாடு என வாயளவில் சொல்லாமல் செயலிலும் காட்ட சேண்டும்.- உக்ரேனியப் போர்க்கைதிகளை ஏற்றிவந்த ரஸ்ஸிய விமானம் விபத்திற்குள்ளானது
65 பேரில் யாரும் உயிர் தப்பவில்லை என பொல்கிறட் நகரபிதா கூறியுள்ளார்.- நால்வரால் பிக்கு சுட்டுக்கொலை.
தேரரின் கொலைக்கு பயன்படுத்திய கார் எரிந்து சாம்பலானது கம்பஹா, ஹேனேகம பிரதேசத்திலுள்ள விகாரையின் கலபாலுவாவே தம்மரத்ன தேரர் (45) மீது சொகுசு காரில் வந்த இனந்தெரியாத நபர்கள் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டில் அவர் உயிழந்தார். சொகுசு காரில் வந்த இனந்தெரியாத நால்வர், தாம் குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் எனவும் தமக்குக் கிடைத்த தகவலின் பேரில் சோதனையிட வந்ததாகவும் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து சந்தேக நபர்கள் சோதனையிடுவது போன்று நடித்து இரண்டு முறை துப்பாக்கிச் சூடு நடத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் மேற்கொண்ட முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. இந்நிலையில், கலபாலுவாவே தம்மரதன தேரரின் கொலைக்கு பயன்படுத்தப்பட்டதாக கூறப்படும் கொகுசு கார் எரியூட்டப்பட்ட நிலையில், நவகமுவ பிரதேசத்தில் வைத்து பொலிஸாரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது https://www.tamilmirror.lk/செய்திகள்/தரரன-கலகக-பயனபடததய-கர-எரநத-சமபலனத/175-332038 - இந்தியாவின் உதவி தொடரும் என உறுதியாக நம்புகின்றேன்!
Important Information
By using this site, you agree to our Terms of Use.
Navigation
Search
Configure browser push notifications
Chrome (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions → Notifications.
- Adjust your preference.
Chrome (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Select Site settings.
- Find Notifications and adjust your preference.
Safari (iOS 16.4+)
- Ensure the site is installed via Add to Home Screen.
- Open Settings App → Notifications.
- Find your app name and adjust your preference.
Safari (macOS)
- Go to Safari → Preferences.
- Click the Websites tab.
- Select Notifications in the sidebar.
- Find this website and adjust your preference.
Edge (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions.
- Find Notifications and adjust your preference.
Edge (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Click Permissions for this site.
- Find Notifications and adjust your preference.
Firefox (Android)
- Go to Settings → Site permissions.
- Tap Notifications.
- Find this site in the list and adjust your preference.
Firefox (Desktop)
- Open Firefox Settings.
- Search for Notifications.
- Find this site in the list and adjust your preference.