Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

nunavilan

கருத்துக்கள உறவுகள்
  • Joined

Everything posted by nunavilan

  1. 2 பணய கைதிகளை இஸ்ரேல் காப்பாற்றியதாக செய்திகள் கூறுகின்றன.
  2. யாழில் மயிரிழையில் தப்பிய அக்குட்டி பிச்சுமணி
  3. இலங்கைத் தமிழரசுக்கட்சிக்குள் நடந்தது - நடப்பதென்ன ? - விபரிக்கின்றார் சுமந்திரன் எம்.பி
  4. மூன்று செயற்திட்டங்களுடாக போரை முடிக்க ஹாமாஸ் திட்டம் | அரசியல் களம் | போரியல் ஆய்வாளர் அருஸ்
  5. உழைக்கும் பணத்தில் அரைவாசிக்கு மேல் வீட்டு வாடகைக்கு செல்வது. வீட்டு விலை மிக அதிகம். வேலை எடுப்பது வேறு நாட்டு வேலை அனுபவம், படிப்பு என்பவற்றுடன் ( அமெரிக்காவுடன் ஒப்பிடும் போது) மிக மிக கடினம். கஞ்சாவை சட்டபூர்வமாக்கி அதனால் குற்ற செயல்கள் அதிகரிக்கும் நாட்டில் யாரவாது வெளிநாட்டில் இருந்து தமது பிள்ளைகளை வளர்க்க நினைக்க மாட்டார்கள். மேற் கூறப்பட்ட சில காரணங்களால் கனடா வரும் வெளிநாட்டவர்கள்(இந்தியர் உட்பட) வெளியேறுகிறார்கள்.
  6. Tucker Carlson Interviews Vladimir Putin Tucker interviews Vladimir Putin in Moscow, Russia. February 6th, 2024.
  7. வடமாகாண உதைபந்தாட்ட சுற்றுப்போட்டிகள்! இலங்கை விமானப்படையின் 73 ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு வடமாகாணத்தில் உள்ள உதைபந்தாட்ட சங்கங்களிற்கிடையிலான உதைபந்தாட்ட சுற்றுப்போட்டி இன்று (10) வைபவ ரீதியாக ஆரம்பமானது. இலங்கை விமானப்படையின் 73 ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு, இலங்கை விமாப்படைத் தளபதி எயா மார்சல் உதயநி ராஜபக்சவின் ஆலோசனைக்கு அமைவாக "கொமான்டோஸ் கப்" வெற்றிக்கிண்ண நட்புறவு போட்டியின் ஆரம்ப நிகழ்வு இன்று இடம்பெற்றது. 11 அணிகள் மோதிக்கொள்ளும் குறித்த போட்டி எதிர்வரும் மார்ச் மாதம் முதல் வாரத்தில் நிறைவடையவுள்ளது. குறித்த ஆரம்ப நிகழ்வில் இரணைமடு விமானப்படை கட்டளை அதிகாரி குருப் கப்டன் சுலோசன மறப்பன கலந்துகொண்டு ஆரம்பித்து வைத்தார். தனது ஆரம்ப உரையில் இரணைமடு விமானப்படை கட்டளை அதிகாரி குருப் கப்டன் சுலோசன மறப்பன தெரிவிக்கையில், இலங்கை விமானப்படையின் 73 ஆம் ஆண்டு நிறைவையொட்டி சமூக பாதுகாப்பினை இலக்காக கொண்டு இந்த போட்டியை நடத்துவதில் மகிழ்ச்சி அடைகிறேன். இந்த போட்டியின் ஊடாக நட்புறவை வளர்ப்பதுடன், விமானப்படைக்கும் உங்களிற்கும் இடையில் நல்ல உறவை கட்டியெழுப்புவதுமே எமது இலக்காகும் எனவும் அவர் குறிப்பிட்டார். தொடர்ந்து விளையாட்டு வீரர்கள் அறிமுகம் இடப்பெற்றதுடன், குழுப்படம் எடுக்கப்பட்டதை தொடர்ந்து முதலாவது போட்டி ஆரம்பமானது. குறித்த போட்டியில் கிளிநொச்சி வவுனியா அணிகள் மோதின. முதலாவது கோலை கிளிநொச்சி லீக் அணி பெற்றது. -கிளிநொச்சி நிருபர் சப்தன்- https://tamil.adaderana.lk/news.php?nid=183863
  8. இலங்கை விமான நிலையங்கள் தொடர்பில் அதானி குழுமம் கலந்துரையாடல் இலங்கையின் 03 விமான நிலையங்களின் நிர்வாகத்தை கையகப்படுத்துவது தொடர்பாக இலங்கை அதிகாரிகளுடன் அதானி குழுமம் கலந்துரையாடியதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையம், கொழும்பு இரத்மலானை விமான நிலையம் மற்றும் மத்தள ராஜபக்ஷ சர்வதேச விமான நிலையம் தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளதாக சுற்றுலா, காணி, விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சர் ஹரின் பெர்னாண்டோவை மேற்கோள்காட்டி த இந்து வர்த்தக இணையத்தளம் செய்தி வௌியிட்டுள்ளது. அந்த விமான நிலையங்களின் வசதிகளை விரிவுபடுத்துவதற்கும் பயணிகளின் திறனை அதிகரிப்பதற்கும் ஒரு தனியார் பங்காளியின் ஆதரவு எதிர்பார்க்கப்படுவதுடன், அதானி குழுமம் அதற்காக இலங்கை அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன. மும்பை சர்வதேச விமான நிலையம் உட்பட இந்தியாவில் உள்ள 07 விமான நிலையங்களின் நிர்வாகத்தை தற்போது அதானி குழுமம் நிர்வகித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது. https://tamil.adaderana.lk/news.php?nid=183862
  9. சுந்தரி கண்ணால் ஒரு சேதி -- அஸ்வதி ராஜேந்திரன்
  10. வேறு பதவி அவருக்கு கொடுக்கப்பட்டதாகவும் அவர் அதனை ஏற்கவில்லை என்றும் அறிகிறேன்.
  11. பொருளாதார கஸ்டத்தில் வரிகளை மக்கள் மீது சுமத்தியதற்கான பதிலை மக்கள் ரனிலுக்கு வழங்குவார்கள்.
  12. அமெரிக்காவை அல்லது பிரிட்டனை ஒருக்கால் ஈரானுக்குள் இறங்கி அடிக்க பார்க்க ஆசையாக உள்ளது. வாழ்நாளில் நடக்காது போலுள்ளது. 🙃 அது சரி இஸ்ரேலுக்குள் கார் குண்டு தாக்குதல் நடாத்தியது யார்? (ஒரு மாதம் இருக்கும் என நினைக்கிறேன்). மேற்கு ஊடகங்கள் பம்மியது நினைவில் உள்ளது.🙂
  13. வசீகரா -- கீர்தியா வர்மன் (கனடா)
  14. அனுரகுமார இந்திய உறவு! எதனால் இந்த அதிரடி மாற்றம்?
  15. நன்றி. ஏனையவர்களுக்கும் காலதாமதம் ஏற்படுத்தாமல் விரைவில் கடவுச்சீட்டுகளை பெற்று சிறிலங்காவுக்கு அனுப்ப ஆவன செய்ய வேண்டும்.
  16. புதுடில்லியில் அநுரகுமார: சாட்சிக்காரன் காலில் இந்தியா | உலக நகர்வுகள் | ஆய்வாளர் வேல்தர்மா
  17. நாடளாவிய ரீதியில் 570000 க்கு மேலானவர்களை கைது செய்துள்ளார்களே? இன்னும் பெரும் முதலாளிகள் கைது செய்யப்படவில்லை போல.
  18. அது தனக்கு தேவையில்லாத பிரச்சனை என ரனில் நினைக்கிறார் போல.🙂

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.