Everything posted by nunavilan
-
ஜோர்தான் சிரியா எல்லையில் அமெரிக்க இராணுவம் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 3 பேர் பலி 30 பேர் காயம்
நேட்டோ கிட்டவும் வராது. குறிப்பாக பிரான்ஸ். பிரிட்டன் அமெரிக்கா எங்கே போனாலும் பின்னால் போகும். அமெரிக்கா, பிரிட்டன், இஸ்ரேல், ஒரு சில ஐரோப்பிய நாடுகள் தான் மத்திய கிழக்கில் சண்டை பிடிக்க இருக்கும் நாடுகள் (ஒரு வேளை போர் மூண்டால்).
-
ஜோர்தான் சிரியா எல்லையில் அமெரிக்க இராணுவம் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 3 பேர் பலி 30 பேர் காயம்
பைடன் ஈரானுடன் மோதலை அமெரிக்கா தேடவில்லை என கூறி உள்ளார். அமெரிக்க கப்பல்கள் தொடர்ந்து தாக்கப்படும் அபாயம் உள்ளது.
-
Mist of Capricorn
பொன்வானம் பன்னீர் தூவுது இன்னேரம் --- சத்யபிரகாஸ்
-
மகாத்மா காந்தியின் 76 ஆவது சிரார்த்த தினம் மட்டக்களப்பில் அனுஷ்டிப்பு!
அந்த பூங்காவில் விளம்பரபலகையில் மக்களின் உணர்வுகளை பிரதிபலிக்கும் சிறிய செய்தி குறிப்புகள் பல தமிழர்களுக்கு சார்பாகவும் சில புலிகளை தாக்கியும் ஆங்கிலம், தமிழில் காணப்பட்டன. ஒரு பக்கம் மக்களின் உணர்வுகளை பிரதிபலிக்கும் ஓவியங்கள் மிக மிக அழகாக இருந்தது. காந்தி 3 கிழமைகள் சிறிலங்காவுக்கு விஜயம் செய்து போகாத இடம் மட்டக்களப்பு என கூறப்படுகிறது.
-
தமிழர் தாயகத்தில் இந்தியா வெற்றி| அரசியல் களம்|அரசியல் ஆய்வாளர் நேரு குணரட்ணம்
தமிழர் தாயகத்தில் இந்தியா வெற்றி| அரசியல் களம்|அரசியல் ஆய்வாளர் நேரு குணரட்ணம்
-
லொஹான் ரத்வத்த இராஜாங்க அமைச்சராக பதவிப்பிரமாணம்
சிறைக்குள் துப்பாக்கியுடன் சென்று மிரட்டியவர் (தமிழ் கைதிகளை) இவர் தானே ???
-
Mist of Capricorn
Rangapura Vihaara | Agam | A Dream To Remember
-
சங்கியாய் மாறிய பாரதிபாஸ்கர்
சங்கியாய் மாறிய பாரதிபாஸ்கர் அசிங்கப்படுத்திய சவுதி மக்கள் |
-
வெள்ளைக்கொடியுடன் சரணடைந்த அப்பாவிப் பொதுமக்களைச் சுட்டுக்கொன்ற இஸ்ரேலிய இராணுவம்
பயங்கரவாதத்துக்கு வரவிலக்கணம் இல்லாமல் பயங்கரவாதி, பயங்கரவாதம் என சகட்டுமேனிக்கு அழைக்கலாமா?
-
உக்ரைனில் 40 மில்லியன் டொலர்கள் ஆயுத ஊழல் மோசடி !!
https://rubryka.com/en/2024/01/28/prezydent-oprylyudnyv-deklaratsiyi-za-dva-roky-v-2022-mu-majzhe-vtrychi-zmenshylysya-dohody/amp/ ஸெலன்ஸ்கியின் சம்பளம் 3 மடங்கால் குறைகிறதாம்.
-
மாயையை கிழித்திருக்கிறது சர்வதேச நீதிமன்றம் - அமைச்சர் டக்ளஸ்
டக்ளஸ் கொலை செய்தவர்களிடமே நீதி கேட் குமாறு கோருகிறாரா? உள்ளக பொறிமுறை என்பது அது தானே?
-
ஜோர்தான் சிரியா எல்லையில் அமெரிக்க இராணுவம் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 3 பேர் பலி 30 பேர் காயம்
ஈரான் இத்தாக்குதலுக்கும் தமக்கும் தொடர்பில்லை என தெரிவித்துள்ளது.
-
ஜோர்தான் சிரியா எல்லையில் அமெரிக்க இராணுவம் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 3 பேர் பலி 30 பேர் காயம்
- இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் புதிய நிர்வாகத் தெரிவுகள் திருகோணமலையில் இன்று
நேற்றைய தமிழரசுக் கட்சி சர்ச்சைக்கு காரணம் என்ன? இரகசியத்தை போட்டு உடைத்த சாணக்கியன்- கொலஸ்ட்ராலை மாத்திரையே இல்லாமல் குறைப்பது எப்படி ??
கொலஸ்ட்ராலை மாத்திரையே இல்லாமல் குறைப்பது எப்படி ??- இலங்கைத் தேர்தலைக் குறிவைக்கும் வோசிங்ரன்
இலங்கைத் தேர்தலைக் குறிவைக்கும் வோசிங்ரன் | அரசியல் களம் | ஆய்வாளர் அருஸ்- Economic growth is the key to recovery | Raj Rajaratnam speech at Jaffna University
Economic growth is the key to recovery | Raj Rajaratnam speech at Jaffna University- சிறிதரன் அவர்களுடனான செவ்வி
- ஏன் தோற்றார்? ஏன் வென்றார்? அரசியலின் மர்ம முடிச்சு!
ஏன் தோற்றார்? ஏன் வென்றார்? அரசியலின் மர்ம முடிச்சு!- போதைப்பொருள் பாவனைக்கு அடிமையானவர்கள் தொடர்பில் தகவல் வழங்க அவசர தொலைபேசி இலக்கம்
ஒவ்வொரு நாளும் பலமான கைதுகள் (கிட்டத்தட்ட ஆயிரம் வரை) நடைபெறுவதாக செய்திகளின் வாயிலாக அறிகிறோம். கைது செய்யப்பட்டவர்கள் போதை பொருட் களை பாவித்தவர்களாகவோ அல்லது ஒரு சில கிராம் போதைப்பொருள் வைத்திருந்தவர்களாகவே உள்ளது. நாட்டுக்குள் கிலோ கணக்கில் கொண்டு வருபவர்கள், அதன் மொத்த வியாபாரிகள் கைது செய்யப்பட்டதாக செய்திகள் வரவில்லை. நெருப்பை அணைக்க கொள்ளியை அல்லவா புடுங்க வேண்டும்???- 70 ஆண்டுகளுக்கு பிறகு சவூதியில் மதுபானக்கடை.
அது வெளிநாட்டவர்களுக்கு மட்டும் தான் அண்ணை. அந்நாட்டு குடிமகனுக்கு குடிக்க முற்றுமுழுதாக அனுமதி இல்லை என நினைக்கிறேன்.- ஈராக்கில் இஸ்ரேலின் புலனாய்வு பிரிவை இலக்கு வைத்து ஈரான் தாக்குதல்
கடந்த 60 ஆண்டில் இஸ்ரேலியர்களால் இஸ்ரேலில் கொல்லப்பட்ட கைது செய்யப்பட்டவர்கள் எத்தனை? தரை மட்டமாக்கப்பட்ட வீடுகள் எத்தனை? குறிப்பு: இவை AI தொழில்நுட்பத்தால் நடை பெறவில்லை.😝 டிஸ்கி: காசாவும், மேற்கு கரையும் இஸ்ரேலில் உள்ளன.🙃- இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் புதிய நிர்வாகத் தெரிவுகள் திருகோணமலையில் இன்று
குழப்பத்தில் முடிந்த செயலாளர் தெரிவு நடந்தது என்ன?- மகசின் சிறைச்சாலையில் தமிழ் அரசியல் கைதி மீது தாக்குதல் - நேரில் சென்று பார்வையிட்ட சாணக்கியன்
மகசின் சிறைச்சாலையில் தமிழ் அரசியல் கைதி மீது தாக்குதல் - நேரில் சென்று பார்வையிட்ட சாணக்கியன்- ஐசிசி 19 வயதுக்குட்பட்ட உலகக் கிண்ண கிரிக்கெட் - செய்திகள்
இறுதி ஆறு குழுக்களில் சிறிலங்காவும் உள் நுழைந்துள்ளதாம். நான் இத்தொடரை அதிகம் தொடரவில்லை. - இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் புதிய நிர்வாகத் தெரிவுகள் திருகோணமலையில் இன்று
Important Information
By using this site, you agree to our Terms of Use.