நுணா மட்டுறுத்தினர் ஆனதில் அளவற்ற மகிழ்ச்சி.. நியானி பற்றிய அறிமுகம் தந்தால் நல்லது.. ஆனால் நியானி நியாயமான முறையில் நடப்பார் என்கிற நம்பிக்கையும் உள்ளது..
விசுகு அண்ணாவுக்கும், துன்னையூரானுக்கும் என் மனங்கனிந்த இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்..!
விசுகு அண்ணாவை அநேகமாக நாம் எல்லோரும் அறிந்திருக்கிறோம்.. ஆனால் துன்னையூரானும் காத்திரமான கருத்துக்களை வைப்பவர்.. இன்னும் அதிகம் அவர் எழுதவேண்டும் என்பதே என் அவா..
Samsung என்று தெரியும்.. ஆனால் என்ன மொடல் என்று தெரியா.. மனிசி வாங்கிக் குடுத்ததாலை பார்க்கேல்லை.. பார்க்கும் ஆவலும் இல்லை..
நன்றிகள் கிருபன் தகவலுக்கு.. முயன்று பார்க்கிறேன்..
New Content வரை போக முடிகிறது.. ஆனால் அங்கே புதிதாக வந்திருக்கும் கருத்தைப் பார்க்கப் போனால் அந்தத் திரியின் முதல் பக்கத்தைக் காட்டுகிறது.. ஒரு 12 பக்கமுள்ள திரியில் கடைசிப் பக்கத்தை இலகுவில் அடைவது எப்படி?
தொலைபேசியில் யாழ்களத்தைப் பார்வையிடும்போது பலபக்கங்கள் கொண்ட திரியில் ஒன்றொன்றாக தட்டி கடைசிப் பக்கத்துக்குப் போக வேண்டியதா இருக்கு... இதை மாற்ற முடியுமா?
ஜீவாவுக்குப் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்..! புதுமாப்பிளையான பிறகு வரும் முதல் பிறந்தநாள்.. மாமியார் வீட்டில இருந்து கவனிப்பு பலமா இருக்கும் எண்டு நினைக்கிறன்..