Everything posted by suvy
-
கொஞ்சம் ரசிக்க
கத்தரிக்காய்கள் பலவிதம்........! 😂
-
உணவு செய்முறையை ரசிப்போம் !
கோப்பியை இப்படி போட்டுப் பாருங்கள்.......! 😁
-
இரசித்த.... புகைப்படங்கள்.
- இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
உள்ளங்கள் பலவிதம்.......! 😍- உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார்.........! ஆண் : ம்ம்ம்…ம்ம்ம்…ம்ம்ம்ம்… அவள் உலக அழகியே… நெஞ்சில் விழுந்த அருவியே அவள் உலக அழகியே… நெஞ்சில் விழுந்த அருவியே ஆண் : அந்த நீள விழியிலே… நெஞ்சம் நீந்த துடித்ததே ஆண் : ஓர் வேரில்லாமல் நீரில்லாமல் கண்ணிரண்டில் காதல் பூத்ததே ஓர் ஏடில்லாம்ல் எழுத்தில்லாமல் பாடல் ஒன்று பார்வை வார்த்ததே ஆண் : கன்னிப் பெண்ணை கையிலே வயலின் போல ஏந்தியே வில்லில்லாமல் விரல்களாலே மீட்டுவேன் இன்ப ராகம் என்னவென்று காட்டுவேன் ஆண் : சுடச்சுட சுகங்களை கொடுக்கலாம் என் காதல் தேவதை தொட தொட சிரிப்பினால் தெளிக்கலாம் என் மீது பூமழை ஆண் : எங்கெங்கோ எண்ணங்கள் ஓர் ஊர்வலம் போக கண்கொண்ட உள்ளங்கள் ஓர் ஓவியம் ஆக ஆனந்தம் ஆனந்தமே…ஹே ஆண் : ரோமியோவின் ஜீலியட் தேவதாஸின் பார்வதி ரெண்டு பேரும் ஒன்று சேர்ந்த மாதிரி தோன்றுவாளே நான் விரும்பும் காதலி ஆண் : அவளது அழகெல்லாம் எழுதிட ஓர் பாஷை இல்லையே அவளை நான் அறிந்தபின் உயிரின் மேல் ஓர் ஆசை இல்லையே ஆண் : பூவாழை கொண்டாடும் தாய்பூமியை பார்த்து சந்தோஷம் கொண்டாடும் என் காதலை பார்த்து கொண்டாட்டம் கொண்டாட்டமே..ஹே .......! --- ஓஹோ…ஓஒ… அவள் உலக அழகிய ---- ஐ.பி.எல் 2024 - செய்திகள்
ஆஹா........கொல்கத்தா கோபுரத்தில்........! 😂- 180 கடவுச்சீட்டுகளை வடிகானில் வீசிவிட்டு, பொதுமக்களின் 26 M கோடி ரூபாவையும் மோசடி செய்துவிட்டு வெளிநாட்டுக்கு தப்பியோடிய எஜென்சிகாரன்
- சிரிக்கவும் சிந்திக்கவும் .
சேச்சே .......... மற்றவர்களுக்கு குத்தும்போது சிறிதும் பயம் கிடையாது.......! 😂- சிரிக்கவும் சிந்திக்கவும் .
இப்படி ஒரு வைத்தியர்தான் வேணும்......! 😂- சிட்னியில் வாங்கிய கத்தி...
பகிர்வுக்கு நன்றி சகோதரி........! 😁- அதிசயக்குதிரை
நன்றாகப் பார்த்தால் நாலும் தெரியலாம்.......! 😂 ( இவர் ஒரு சிவ பக்தராய் இருப்பார் போல, திருநீறும் இட்டிருக்கிறார்)......! 🤣- உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார்.........! ஆண் : ஹோய் அப்புடி போடு போடு போடு அசத்தி போடு கண்ணாலே இப்புடி போடு போடு போடு இழுத்து போடு கையாலே பெண் : ஒன்னோட ஊரு சுத்த உப்பு மூட்ட ஏறிக்கிறேன் ஒன்னோட கண்ண பொத்தி கண்ணாமூச்சி ஆட வரேன் பெண் : இந்த நடை போதுமா இன்னும் கொஞ்சம் வேணுமா இந்த நடை போதுமா இன்னும் கொஞ்சம் வேணுமா ஏ இந்த நடை போதுமா இன்னும் கொஞ்சம் வேணுமா என் மனசில நீ நினைக்கிறியே ஏ அழகா என் கனவில நீ முழிக்கிறியே ஏ அடடா என் உதட்டுல நீ இனிக்கிறியே இது நிஜம் தானா ஆண் : என் உசுருல நீ துடிக்கிறியே ஏ அழகி என் வயசுல நீ படுத்திறியே ஏ மெதுவா என் கழுத்துல நீ மணக்கிறியே இது அதுதானா பெண் : உன்ன பாத்த சந்தோஷத்தில் ரெண்டு மடங்கா பூத்திருந்தேன் உன்ன தொட்ட அச்சத்தில மூணு தடதான் வேர்த்திருந்தேன் ஆண் : உன்னோட கன்னங்களை காக்கா கடி நான் கடிக்க என்னோட காது பக்கம் செல்ல கடி நீ கடிக்க ஆண் : இந்த வயசு போதுமா இன்னும் கொஞ்சம் வேணுமா இந்த வயசு போதுமா இன்னும் கொஞ்சம் வேணுமா இந்த வயசு போதுமா இன்னும் கொஞ்சம் வேணுமா ஆண் : திக்க வைக்கிற திணற வைக்கிறியே நீ மெதுவா விக்க வைக்கிற வியர்க்க வைக்கிறியே நீ என்னதான் வத்த வைக்கிற வதங்க வைக்கிறியே இது சரிதானா பெண் : சிக்க வைக்கிற செவக்க வைக்கிறியே நீ ஜோரா சொக்க வைக்கிற சொழல வைக்கிறியே நீ அழகா பத்த வைக்கிற பதற வைக்கிறியே இது முறை தானா ஆண் : ஒத்த பார்வை நெஞ்சுக்குள்ள ஊசி நூலும் கோர்க்குதடி தெத்து பல்லு சிரிப்பில் எல்லாம் பத்து நிலவு தெறிக்குதடி பெண் : தை தைன்னு ஆடிகிட்டு உன்னோடு நானும் வரேன் நை நைன்னு பேசிகிட்டு உன் கூட சேர்ந்து வரேன் பெண் : இந்த ஆட்டம் போதுமா இன்னும் கொஞ்சம் வேணுமா......! --- ஹோய் அப்புடி போடு போடு போடு ---- இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
கூத்தாடும் கொண்டையிலே ........! 😍- களைத்த மனசு களிப்புற ......!
கொஞ்சநேரம் பார்த்திருந்தால் மனம் அமைதியாகின்றது.......! 🙏- உணவு செய்முறையை ரசிப்போம் !
கூழுக்கு தேங்காய் சொட்டு என்பது பஜனைக்கு பக்க வாத்தியம்போல அருமை........! 😂- பௌத்த வினாவல் - ஹென்றி ஸ்டீல் ஆல்காட்
என்ன செய்வது எம்மைப் போன்றவர்களும், ஏன் பிக்குகளும் அவர்களால் ஆசீர்வதிக்கப் படுபவர்களும் கூட புத்தரின் 16 வதில் இருந்து அவர் வாழ்ந்த 29 வயதுக்குள்தான் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம்......அதைத் தாண்டி ஒரு வயது கூட எமக்கு ஏறவில்லை அதற்குள் மரணித்தும் விடுகின்றோம்........!- சிரிக்கவும் சிந்திக்கவும் .
- இனித்திடும் இனிய தமிழே....!
Navatkiri Makkal · எவை அவை கெடும் என்பதை ஒளவையார் எவ்வளவு அழகாக சொல்லி இருக்கிறார்...... (01) பாராத பயிரும் கெடும். (02) பாசத்தினால் பிள்ளை கெடும். (03) கேளாத கடனும் கெடும். (04) கேட்கும்போது உறவு கெடும். (05) தேடாத செல்வம் கெடும். (06) தெகிட்டினால் விருந்து கெடும். (07) ஓதாத கல்வி கெடும். (08) ஒழுக்கமில்லாத வாழ்வு கெடும். (09) சேராத உறவும் கெடும். (10) சிற்றின்பன் பெயரும் கெடும். (11) நாடாத நட்பும் கெடும். (12) நயமில்லா சொல்லும் கெடும். (13) கண்டிக்காத பிள்ளை கெடும். (14) கடன்பட்டால் வாழ்வு கெடும். (15) பிரிவால் இன்பம் கெடும். (16) பணத்தால் அமைதி கெடும். (17) சினமிகுந்தால் அறமும் கெடும். (18) சிந்திக்காத செயலும் கெடும். (19) சோம்பினால் வளர்ச்சி கெடும். (20) சுயமில்லா வேலை கெடும். (21) மோகித்தால் முறைமை கெடும். (22) முறையற்ற உறவும் கெடும். (23) அச்சத்தால் வீரம் கெடும். (24) அறியாமையால் முடிவு கெடும். (25) உழுவாத நிலமும் கெடும். (26)உழைக்காத உடலும் கெடும். (27) இறைக்காத கிணறும் கெடும். (28) இயற்கையழிக்கும் நாடும் கெடும். (29) இல்லாலில்லா வம்சம் கெடும். (30) இரக்கமில்லா மனிதம் கெடும். (31) தோகையினால் துறவு கெடும். (32) துணையில்லா வாழ்வு கெடும். (33) ஓய்வில்லா முதுமை கெடும். (34) ஒழுக்கமில்லா பெண்டிர் கெடும். (35) அளவில்லா ஆசை கெடும். (36) அச்சப்படும் கோழை கெடும். (37) இலக்கில்லா பயணம் கெடும். (38) இச்சையினால் உள்ளம் கெடும். (39) உண்மையில்லா காதல் கெடும். (40) உணர்வில்லாத இனமும் கெடும். (41) செல்வம் போனால் சிறப்பு கெடும். (42) சொல்பிறழ்ந்தால் பெயரும் கெடும். (43) தூண்டாத திரியும் கெடும். (44) தூற்றிப்பேசும் உரையும் கெடும். (45) காய்க்காத மரமும் கெடும். (46) காடழிந்தால் மழையும் கெடும். (47) குறி பிறழ்ந்தால் வேட்டை கெடும். (48) குற்றம் பார்த்தால் சுற்றம் கெடும். (49) வசிக்காத வீடும் கெடும். (50) வறுமை வந்தால் எல்லாம் கெடும். (51) குளிக்காத மேனி கெடும். (52) குளிர்ந்து போனால் உணவு கெடும். (53) பொய்யான அழகும் கெடும். (54) பொய்யுரைத்தால் புகழும் கெடும். (55) துடிப்பில்லா இளமை கெடும். (56) துவண்டிட்டால் வெற்றி கெடும். (57) தூங்காத இரவு கெடும். (58) தூங்கினால் பகலும் கெடும். (59) கவனமில்லா செயலும் கெடும். (60) கருத்தில்லா எழுத்தும் கெடும். கெடாமல் பாதுகாக்க வேண்டியது அவரவர் பொறுப்பு.....! 🙏- வினா விடை
செயலி = காதலி........( காத்திருக்க வைத்து செய்வதில்). யாழ் = மனைவி ...... ( அப்பப்ப திட்டினாலும் சோறும் தண்ணியும் நேரத்துக்கு கிடைக்கும்). 😂- கண்ணீர்க் கோலம்.
தாகத்தில் தவித்திருக்கும் களத்துக்கு தண்ணீர் தந்ததுபோல் ஒரு கவிதை .......! 👍- இலங்கை சுற்றுலா: குறைந்த செலவில் செல்ல விரும்புவோர் அவசியம் அறிய வேண்டிய தகவல்கள்
பயனுள்ள தகவல்கள்........! 👍 நன்றி ஏராளன் .........!- சிரிக்க மட்டும் வாங்க
- "நன்றியுள்ள நண்பன்" [நாய்]
நீங்கள் ஆற்றில் மூழ்கப்போவது மட்டுமன்றி எதிர்காலத்தில் தனது எஜமானன் ஆகப்போகின்றீர்கள் என்பதும் அந்த ஜீவனுக்குத் தெரிந்ததுதான் விந்தை......! 😂- ஆசியாவில் கடும் வெப்பம்; வியட்நாமில் இலட்சக்கணக்கான மீன்கள் இறப்பு
இப்போதுதான் காடுகளின் அவசியம் புரிகின்றது.......!- ஐ.பி.எல் 2024 - செய்திகள்
பெங்களூர் & குஜராத்.........பெங்களூர் பந்து போடுதல், குஜராத் மட்டையடி கடைசி ஓவர்......ஹாட்ரிக் விக்கட் போனது......அதிலும் சிராஜ் பிடித்த மூன்றாவது பிடி மிகவும் சுவாரஸ்யமானது ...... ஆல்அவுட் 147 ரன் ......! 😂 - இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
Important Information
By using this site, you agree to our Terms of Use.
Navigation
Search
Configure browser push notifications
Chrome (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions → Notifications.
- Adjust your preference.
Chrome (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Select Site settings.
- Find Notifications and adjust your preference.
Safari (iOS 16.4+)
- Ensure the site is installed via Add to Home Screen.
- Open Settings App → Notifications.
- Find your app name and adjust your preference.
Safari (macOS)
- Go to Safari → Preferences.
- Click the Websites tab.
- Select Notifications in the sidebar.
- Find this website and adjust your preference.
Edge (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions.
- Find Notifications and adjust your preference.
Edge (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Click Permissions for this site.
- Find Notifications and adjust your preference.
Firefox (Android)
- Go to Settings → Site permissions.
- Tap Notifications.
- Find this site in the list and adjust your preference.
Firefox (Desktop)
- Open Firefox Settings.
- Search for Notifications.
- Find this site in the list and adjust your preference.