Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

suvy

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by suvy

  1. வணக்கம் வாத்தியார்........! ஆண் : நீ பாதி நான் பாதி கண்ணே பெண் : அருகில் நீயின்றி தூங்காது கண்ணே ஆண் : நீயில்லையே இனி நானில்லையே உயிர் நீயே…… பெண் : நீ பாதி நான் பாதி கண்ணா ஆண் : அருகில் நீயின்றி தூங்காது கண்ணே பெண் : வானப்பறவை வாழ நினைத்தால் வாசல் திறக்கும் வேடந்தாங்கல் ஆண் : கானப்பறவை பாட நினைத்தால் கையில் விழுந்த பருவப்பாடல் பெண் : மஞ்சள் மணக்கும் என் நெற்றி வைத்த பொட்டுக்கொரு அர்த்தமிருக்கும் உன்னாலே ஆண் : மெல்ல சிரிக்கும் உன் முத்துநகை ரத்தினத்தை அள்ளித்தெளிக்கும் முன்னாலே பெண் : மெய்யானது உயிர் மெய்யாகவே தடையேது ஆண் : இடது விழியில் தூசி விழுந்தால் வலது விழியும் கலங்கி விடுமே பெண் : இருட்டில் கூட இருக்கும் நிழல் நான் இறுதி வரைக்கும் தொடர்ந்து வருவேன் ஆண் : சொர்கம் எதற்கு என் பொன்னுலகம் பெண்ணுருவில் பக்கம் இருக்கு கண்ணே வா பெண் : இந்த மனம்தான் என் மன்னவனும் வந்து உலவும் நந்தவனம் தான் அன்பே வா ஆண் : சுமையானது ஒரு சுகமானது சுவை நீ தான் .......! --- நீ பாதி நான் பாதி கண்ணா ---
  2. வணக்கம் வாத்தியார்........! பெண் : மண்ணிலே ஈரமுண்டு முள்காட்டில் பூவும் உண்டு நம்பினால் நாளை உண்டு கை தாங்க ஜீவன் உண்டு பெண் : எங்கே போனாலும் பொன்வானம் கண்ணோடு எல்லை இங்கில்லை வா காலம் நம்மோடு பெண் : உள்ளுறுதி காண்பது தான் பூமியிலே உன் உயரம் எண்ணம் செயல் ஆகிவிட்டால் எல்லாமே தேடி வரும் பெண் : உண்மை வழி நீ நடந்தே போவது தான் வாழ்வின் அறம் அன்பின் கொடி ஏற்றி வைக்க துணை சேரும் கோடி தரம் பெண் : தேடல் இல்லாத உயிர் உண்டோ சொல்லம்மா எல்லாம் உன்னுள்ளே அதை தேடு கண்ணம்மா .....! --- மண்ணிலே ஈரமுண்டு ---
  3. நோ ...... இது விங் பரீட்சை.......! 😂
  4. அன்றொருநாள் நானும் நீயும் ஆடும் ஆடுமாய் ஆடினோம் இதோ இந்த இடத்தில் ஆடியபோது என் முதுகில் ஆட நீ ஓடிவந்து தாவினாய், நான் சற்று விலகியபோது போனவன்தான் , நீ வருவாயென நானும் இங்கு .......! 😴
  5. பழையன கழிதலும் புதியன புகுதலும் கவிதை அழகு .......! 👍 நன்றி கோபி ......!
  6. கப்பலில் இருந்து கப்பலை நோக்கி ஒரு பார்வை.......! 😂 (ஆங்கிலக் கால்வாயில் ஒரு பயணம்).
  7. நினைத்ததை முடிப்பது கிடைத்ததை ரசிப்பது......! 😍
  8. வணக்கம் வாத்தியார்.........! ஆண் : நந்தா என் நிலா….ஆ….ஆ…ஆ…… நந்தா நீ என் நிலா நிலா நாயகன் மடியில் காண்பது சுகமே நாணம் ஏனோ வா ஹா ஹா…ஆ…. ஆண் : விழி மீனாடும் விழி மொழி தேனாடும் மொழி குழல் பூவாடும் குழல் எழில் நீயாடும் எழில் மின்னி வரும் சிலையில் மோகனக் கலையே வண்ண வண்ண மொழியில் வானவர் அமுதே ஆண் : ஆசை நெஞ்சின் தெய்வம் நீயே ஆடி நிற்கும் தீபம் நீயே பேசுகின்ற வீணை நீயே கனி இதழ் அமுதினை வழங்கிட அருகினில் வா…… ஆண் : ஆயிரம் மின்னல் ஒர் உருவாகி ஆயிழையாக வந்தவள் நீயே ஆண் : அகத்தியம் போற்றும் அருந்தமிழ் நீயே அருந்ததி போலே பிறந்து வந்தாயே ஆண் : ஆகமம் கண்டு சீதையும் இன்று ராகவன் நான் என்று திரும்பி வந்தாளோ ஆண் : மேகத்திலாடும் ஊர்வசி எந்தன் மோகத்திலாட இறங்கி வந்தாளோ ......! --- நந்தா நீ என் நிலா நிலா ---
  9. ஒரு நாளைக்கு 52 கோடி என்றால் நீங்கள் எத்தனை தொன் சிக்ரெட்டை இருப்பில் வைத்திருக்கிறீர்கள் .....முதல்ல அவற்றை எரித்து அழித்து விட சொல்லுங்கள் ஏராளன் ......! 😂
  10. மிகவும் அருமையான சங்ககாலப் பாடல்களும் சிறப்பான விளக்கங்களும் வாசிக்கும் போதே மனதினுள் ஒரு அமைதியும் சிறு புன்முறுவல் உண்டாகின்றது ஐயா ........! பாவையும் கோதையும் பல இடங்களில் சேர்ந்து பயணிப்பதை ஆழ்ந்து படிக்கையில் உணரலாம்.......இரண்டும் அதிகாலையில் நண்பர்களை துயிலெழுப்பி அழைத்துச் செல்வதால்.......! "பெயக் கண்டு நஞ்சுண்டு அமைவர் நயத்தக்க நாகரிகம் வேண்டுபவர்" இந்தக் குறளுக்கு ஏற்ற ஒரு சம்பவத்தை பேராசிரியை பர்வீன் சுல்தானா ஒரு பேச்சரங்கத்தில் குறிப்பிட்டு இருந்தார்..... மிகவும் எளிமையாக இருந்தது...... அதை கொஞ்சம் இங்கு குறிப்பிட விழைகின்றேன் பிழையாயின் பொறுத்தருள்க.....! இந்தக் குறளில் அவவுக்கு ஒரு சந்தேகம் ..... அதெப்படி வேண்டிய ஒருத்தர் நஞ்சைத் தந்தாலும் நாகரீகத்துக்காக அதை வாங்கி சாப்பிட்டு விட்டு சாக வேண்டுமா என்று......! அது தெளிவாகிறதுக்கு அவருக்கு ஒரு சந்தர்ப்பம் அமையுது.......அவருடைய சக ஆசிரியை ஒருத்தர் யார் எது கொடுத்தாலும் யாரிடமும் ஒன்றும் வாங்கி உண்ண மாட்டார் ...... அன்று அவர்கள் ஆசிரியர்களுடைய ஓய்வறையில் இருக்கும் போது ஒரு சிறுமி தனது பிறந்தநாளுக்கு இனிப்புகள் எல்லோருக்கும் குடுத்துக் கொண்டு வருகின்றா ....... பர்வீன் அவர்களிடமும் இனிப்புத் தர வந்தபொழுது இவவும் சற்று தூரத்தில் இருக்கும் அந்த ஆசிரியையைக் காட்டி நீ சென்று அவரிடம் இனிப்பைக் குடுத்தால் உனக்கு இந்தப் பொருளை பரிசாகத் தருகின்றேன் என்று சொல்கின்றார்.......அதை பார்த்ததும் அந்த சிறுமிக்கு அதன்மீது ஆசை வந்து அந்த ஆசிரியையிடம் சென்று இனிப்பைத் தர அவ மறுக்கிறா ....சிறுமியோ அவரிடம் வாங்க சொல்லி கெஞ்சுகின்றாள் துடர்ந்து ஆசிரியை மறுக்க சிறுமிக்கு இனி தனக்கு பரிசு கிடைக்காது என்னும் ஏக்கம் கோபமாக மாறுகின்றது, அழுகையும் வருகின்றது.......அந்த ஆசிரியையைப் பார்த்து கத்திவிட உடனே அந்த ஆசிரியை எழுந்து எனக்கு நீரிழிவு நோய் இருக்கு நான் இனிப்பு சாப்பிடுவதில்லை என்று சொல்லி சிறிதளவு எடுத்துக் கொள்கிறார்........! அப்போதுதான் ஆசிரியை பர்வீனுக்கு புரிந்ததாம் இனிப்பானபோதிலும் அது நீரிழிவு நோய்க்கு நஞ்சு ஆனாலும் நாகரீகம் கருதி சிறிது எடுக்கலாம் என்று........! (கொஞ்சம் "போரடித்து" விட்டேனோ பொறுத்தருள்க).....! 🙏
  11. இது ஒரு சூப்பர் வெற்றி........! 😂
  12. இன்று மீராவுக்கு தூக்கம் கிடையாது பிரியன்........சி.எஸ்.கே அந்தமாதிரி விளையாடி இருக்கு......எஸ்.ஆர்.எச் படு தோல்வி......சென்னை அதிக ஓட்டங்களினாலும் விக்கட்டினாலும் வென்று 3 ம் இடத்துக்கு வந்திருக்கு...... கூடவே திரிஷாவின் முத்தங்கள் வேறு.......! 😂
  13. தாத்தாவின் கனவு நொறுங்கினால் என்ன.......மீராவுக்கு இன்னும் கனவுகன்னிதான்......! 😂
  14. வீட்டுக்கு பிரியாவிடை , ப்ரீயா இனி விடுதலை .......! 😂
  15. தாத்தாவும் பேரனும் இன்றுதான் உருப்படியா ஒரு வேலை செய்திருக்கிறீங்கள்.......பாராட்டுக்கள்.......! 😂
  16. போதைப்பொருள் அதிகமானால் இன்னும் நிறைய புனர்வாழ்வு நிலையங்கள் அதிகமாகி நிறையப் பேருக்கு வேலை கிடைக்கும்.......! 😴
  17. வணக்கம் வாத்தியார்........! பெண் : { ஆலங்குயில் கூவும் ரயில் ஆரிராரோ ஏலேலேலோ யாவும் இசை ஆகுமடா கண்ணா } (2) ஆலாபணை நான் பாடிட அரங்கேறிடும் காதல் இசை கண்ணா ஆஆ ஆண் : ஆன் செல்போன் பெண் : இசைக்குயில் நம்மை அழைத்திடும் போது தொலைவினில் வாழ்ந்தாலும் தொடுவோம் நாமே ஆண் : ஹ்ம்ம் ம்ம் ம்ம் சிகரெட் பெண் : விரல்களின் இடையே புது விரல் போல சில நொடி வாழ்கின்ற ஆறாம் விரல் ஆண் : ஓகே ஹா ஆன் வெட்கம் பெண் : இது பெண்மை பேசிடும் முதல் ஆசை வார்த்தைதான் ஆண் : மீசை பெண் : இது எனக்கு மட்டும் சொந்தமாகும் கூந்தல் குழந்தைதான் ஆலாபனை நான் பாடிட அரங்கேறிடும் காதல் இசை கண்ணா ஆண் : திருக்குறள் பெண் : இரு வரி கவிதை ஒரு பொருள் தருமே இருவரும் இது போல இருந்தால் சுகம் ஆண் : நிலா பெண் : இரவினில் குளிக்கும் தேவதை இவளோ வளர்ந்தே தேய்கின்ற வெள்ளை நிழல் ஆண் : சரி கண்ணாடி பெண் : இதில் என்னை பார்க்கிறேன் அது உன்னை காட்டுதே ஆண் : ம்ம் ஹ்ம்ம் காதல் பெண் : க ரி நி ச ரி க ரி க ரி க ம்ம் ம்ம் ம்ம் ஆண் : ம்ம் பெண் : நம் நான்கு கண்ணில் தோன்றுகின்ற ஒற்றை கனவு தான் ஆண் : வாவ் பியூட்டிஃபுல் பெண் : ஆலாபணை நான் பாடிட அரங்கேறிடும் காதல் இசை கண்ணா ஆஆ ஆஆ ......! --- ஆலங்குயில் கூவும் ரயில் ---
  18. நான் பாடிய முதல் பாட்டு இவள் பேசிய தமிழ் கேட்டு........! 😍
  19. அவரே திரைக்கதை, வசனம், இயக்கம் அத்துடன் அன்று ஆஸ்கார் வாங்குமளவு நடிப்பு.......! 👍

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.