Everything posted by suvy
-
சிரிக்கவும் சிந்திக்கவும் .
- சிரிக்கலாம் வாங்க
- குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
அது போட்டோக்கு போஸ் குடுக்குது.......ஆடினால் அழகாகவா இருக்கும்...... எப்படி படம் எடுக்கிறது......! 😁- இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
பொண்ணு ஏன் தானே சிரிக்குது.....! 💞- உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார்.......! பெண் : ஏய் மதுர வீரன் அழகுல மாட்டு கொம்பு திமிருல பாவி நெஞ்சு சிக்கிக்கிருச்சே….ஏ….. ஆண் : வாடி என் கருப்பட்டி பாத்தா பத்தும் தீப்பெட்டி மாமன் நெஞ்சு பத்திக்கிருச்சே…ஏ….. பெண் : மாருல ஏறிட எடம் தா மீசைய நீவுற வரம் தா உடுத்துற வேட்டிய போல ஒட்டிகிட்டு வர போறேன்டா ம்ம் வர போறேன்டா உன் கூட வரேன்டா உன் கூட வரேன்டா ஆண் : தேனீ மொத்தம் பாக்கத்தான் தங்கமே உன்ன தூக்கித்தான் மொத்த தேனைத்தான் நான் மொண்டு ஊத்தவா பெண் : ஊரே கண்ணு போடத்தான் மாமன் ஒன்ன கூடித்தான் புள்ளை நூறுதான் நான் பெத்து போடவா ஆண் : கொடை சாஞ்சேனே….. கொம்பன் நான்தானே கொடமாக்கி கருவாச்சி ஒருவாட்டி என்னை தூக்கி போயேன்டி…ஈ…...! ---மதுர வீரன் அழகுல---- அசத்தல் படங்கள் அட்டகாசமான வரிகள்.
கடலைக் கண்டதில்லை......கையளவு உலகத்தினுள் கானம் பாடித் திரிகின்றோம்.......! 👍- இனித்திடும் இனிய தமிழே....!
தமிழ்பேச்சு .....திரு. அப்துல்ஹமீது......! 👍- கொஞ்சம் ரசிக்க
Jean-Paul Belmondo et Alain Delon photographiés par Vlada Krassiknikova le 29 mai 2019 à Paris- இரசித்த.... புகைப்படங்கள்.
- அதிசயக்குதிரை
- உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார்........! ஆண் : நான் பாக்குறேன் பாக்குறேன் பாக்காம நீ எங்க போற நீ பாக்குற பாக்குற எல்லாம் பாக்குற என்ன தவிர ஆண் : காணாத தேய்வத்த கண் மூடாம பாக்குறியே கண் முன்னே நானிருந்தும் கடந்து போகிறியே ஆண் : பார்வ கற்பூர தீபமா ஸ்ரீ வள்ளி பேச்சே கல்யாணி ராகமா பார்வ கற்பூர தீபமா ஸ்ரீ வள்ளி வாசம் கஸ்தூரி வாசமா ஆண் : கூட்டத்துல போனா நான் நடப்பேன் முன்னே நீ நடந்தா மட்டும் வருவேன் உன் பின்னே எவனையுமே பாத்து தலை குனிஞ்சது இல்ல உன் கொலுச பாக்கத்தான் தலை குனிஞ்சேன்டி புள்ள.....! --- நான் பார்க்குறேன்---- இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
முத்துக்கு முத்தாக.......! 👏- உணவு செய்முறையை ரசிப்போம் !
சுலபமாய் பிரியாணி செய்யலாம்......! 👍- சிரிக்க மட்டும் வாங்க
- சிந்திக்க வைக்கும் சில பதிவுகள் .. இங்கே என்ன சொல்கிறது
- இனித்திடும் இனிய தமிழே....!
தமிழ் பேச்சு கவிதை......! 😁- சிரிக்கவும் சிந்திக்கவும் .
- இரசித்த.... புகைப்படங்கள்.
- இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
பூவினும் மெல்லிய பூங்கொடி.......! 😍- உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார்.........! ஆண் : ஆறு அது ஆழம் இல்ல அது சேரும் கடலும் ஆழம் இல்ல ஆறு அது ஆழம் இல்ல அது சேரும் கடலும் ஆழம் இல்ல ஆண் : ஆழம் எது அய்யா அந்த பொம்பள மனசுதான்யா ஆழம் எது அய்யா அந்த பொம்பள மனசுதான்யா ஆண் : அடி அம்மாடி அதன் ஆழம் பார்த்ததாரு அடி ஆத்தாடி அத பார்த்த பேர கூறு நீ ஆண் : மாடி வீடு கன்னி பொண்ணு மனசுகுள்ள ரெண்டு கண்ணு ஏழை கண்ண ஏங்க விட்டு இன்னும் ஒண்ணு தேடுதம்மா ஆண் : கண்ணுக்குள்ள மின்னும் மைய்யி உள்ளுக்குள்ள எல்லாம் பொய் சொன்ன சொல்லு என்ன ஆச்சு சொந்தமெல்லாம் எங்கே போச்சு ஆண் : நேசம் அந்த பாசம் அது எல்லாம் வெளிவேஷம் திரை போட்டு செஞ்ச மோசமே......! --- ஆறு அது ஆழம் இல்ல ---- அதிசயக்குதிரை
- கொஞ்சம் ரசிக்க
- கொஞ்சம் சிரிக்க ....
- உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார்.......! ஆண் : வேலங்குச்சி நான் வளைச்சு வில்லு வண்டி செஞ்சி தாரேன் வண்டியில வஞ்சி வந்தா வளைச்சி கட்டி கொஞ்ச வாரேன் பெண் : ஆலங்குச்சி நான் வளைச்சு பல்லக்கொன்னு செஞ்சு தாரேன் பல்லக்குல மாமன் வந்தா பகல் முடிஞ்சு கொஞ்ச வாரேன் ஆண் : வட்டமாய் காயும் வெண்ணிலா கொல்லுதே கொல்லுதே ராத்திரி பெண் : கட்டிலில் போடும் பாயும் தான் குத்துதே குத்துஊசி மாதிரி ஆண் : ஊரும் உறங்கட்டும் ஓசை அடங்கட்டும் காத்தா பறந்து வருவேன் புதுபாட்டா படிச்சி தருவேன் --- ஆலப்போல் வேலப் போல் ஆலம் விழுது போல்---- இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
புத்தன் ஏசு காந்தி பிறந்தது பூமியில் எதற்காக.....! 😁Important Information
By using this site, you agree to our Terms of Use.
Navigation
Search
Configure browser push notifications
Chrome (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions → Notifications.
- Adjust your preference.
Chrome (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Select Site settings.
- Find Notifications and adjust your preference.
Safari (iOS 16.4+)
- Ensure the site is installed via Add to Home Screen.
- Open Settings App → Notifications.
- Find your app name and adjust your preference.
Safari (macOS)
- Go to Safari → Preferences.
- Click the Websites tab.
- Select Notifications in the sidebar.
- Find this website and adjust your preference.
Edge (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions.
- Find Notifications and adjust your preference.
Edge (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Click Permissions for this site.
- Find Notifications and adjust your preference.
Firefox (Android)
- Go to Settings → Site permissions.
- Tap Notifications.
- Find this site in the list and adjust your preference.
Firefox (Desktop)
- Open Firefox Settings.
- Search for Notifications.
- Find this site in the list and adjust your preference.
- சிரிக்கலாம் வாங்க