Everything posted by suvy
-
சிரிக்கவும் சிந்திக்கவும் .
- கொஞ்சம் ரசிக்க
- உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார்........! நாலு வித குணமிருக்கும் அஞ்சுகின்ற மனமிருக்கும் ஆறுகின்ற பொழுது வரை அனல் போல் கொதிப்பதெது ஆசை கொண்ட இதயமது வான வில்லின் நிறமெடுத்து மேகமென்னும் வெண் திரையில் மின்னல் எனும் தூரிகையால் நான் வரைந்த கோலமெது கன்னி எந்தன் வடிவமது காமன் கை வில்லெடுத்து அஞ்சு விதப் பூத்தொடுத்து பூமகளின் நெஞ்சினிலே போர் தொடுக்கும் நேரமெது மஞ்சள் வெயில் மாலை அது முத்துச் சிப்பி வாய் திறக்க மோகம் கொண்டு துடித்திருக்க கொட்டும் மழைத் துளி விழுந்து கொஞ்சக் கொஞ்ச என்ன வரும் முத்து ஒன்று பிறந்து வரும்.....! ---வெண்ணிலா வானில்வரும் வேளையில் நான் விழித்திருந்தேன்---- இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
சொர்க்கத்தில் மயங்கும் மயக்கம்......! 😍- சிரிக்கலாம் வாங்க
- இரசித்த.... புகைப்படங்கள்.
- உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார்........! பெண் : ஓடைப்பாயும் தண்ணீரில் ஆடைகள் நனைய ஊஞ்சலாடும் நெஞ்சோடு ஆசைகள் விளைய ஆண் : தாமரை மடலே தளிருடலே அலைத்தழுவ பூ நகை புரிய இதழ் விரிய மது ஒழுக பெண் : இனிமைதான்…..ஆஅ….. இனிமைதான் பொழிந்ததே வழிந்ததே….. ஆண் : ஆதியந்தம் எங்கேயும் அழகுகள் தெரிய…..ஹோய் மேலும் கீழும் கண்பார்வை அபிநயம் புரிய பெண் : பூவுடல் முழுக்க விரல் பதிக்க மனம் துடிக்க பார்க்கடல் குளிக்க இடம் கொடுக்க தினம் மிதக்க ஆண் : சமயம்தான்…….. சமயம்தான் அமைந்ததே அழைத்ததே.....! --- காளிதாசன் கண்ணதாசன்---- அதிசயக்குதிரை
- சிரிக்க மட்டும் வாங்க
சிறியர்,விவாகரத்திலே இப்படி ஒரு ஆப்சன் இருக்குதா.....! 😂- களைத்த மனசு களிப்புற ......!
Karim Benzema & Jordan Ozuna attendent leur premier enfant ensemble.- இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
நாளொரு மேடை பொழுதொரு நடிப்பு.....! 👍- உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார்......! ஆண் : பேர் வச்சாலும் வைக்காம போனாலும் மல்லி வாசம் அது குத்தால சுக வாசம் அட இப்போதும் எப்போதும் முப்போதும் தொட்டு பேசும் இந்த பெண்ணோட சகவாசம் பெண் : மொட்டுத்தான் வந்து சொட்டு தேன் தந்து கிட்டதான் ஒட்டத்தான் கட்டதான் அப்பப்பப்பா ஆண் : கோடை வெப்பத்தில் கோயில் தெப்பத்தில் ஏறலாம் ஏறலாம் பெண் : காமன் குன்றத்தில் காதல் மன்றத்தில் சேரலாம் சேரலாம் ஆண் : மந்தாரை செடியோரம் கொஞ்சம் மல்லாந்து நெடு நேரம் பெண் : சந்தோஷம் பெறலாமா ஹோய் அதில் சந்தேகம் வரலாமா ஆண் : பந்தக்கால் நட்டு பட்டுப்பாய் இட்டு மெல்லதான் அள்ளத்தான் கிள்ளத்தான் அப்பப்பப்பா......! --- வச்சாலும் வைக்காம போனாலும் மல்லி வாசம்---- களைத்த மனசு களிப்புற ......!
Messi, Neymar et Mbappé ont marqué les 18 derniers buts du PSG en Ligue des Champions- சிந்திக்க வைக்கும் சில பதிவுகள் .. இங்கே என்ன சொல்கிறது
மிஸ்டர் சூரிக்கு குடைபிடிக்க முடியாது, ஆனால் என் நாரிக்கு இது போதும்.....! 😂- இரசித்த.... புகைப்படங்கள்.
- குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
- அசத்தல் படங்கள் அட்டகாசமான வரிகள்.
அழகிய மலைகளினூடே அசைந்து வரும் ரதம் அந்த ரதம் நமக்கு கிடைத்த வரம்.......! 👍- இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
ஆடி அடங்கும் வாழ்க்கையடா ........! 😍- உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார்......! ஆண் : கண்ணோடு கண்கள் ஏற்றும் கற்பூர தீபமே கை தீண்டும் போதுபாயும் மின்சாரமே உல்லாச மேடை மேலே ஓரங்க நாடகம் இன்பங்கள் பாடம் சொல்லும் என் தாயகம் ஆண் : இங்கங்கு ஊஞ்சலாக நான் போகிறேன் அங்கங்கு ஆசை தீயில் நான் வேகிறேன் உன் ராக மோகனம் என் காதல் வாகனம் செந்தாமரை செந்தேன் மழை என் ஆவி நீயே தேவி ஆண் : கள்ளுர பார்க்கும் பார்வை உள்ளுர பாயுமே துள்ளாமல் துள்ளும் உள்ளம் சல்லாபமே வில்லோடு அம்பு ரெண்டு கொல்லாமல் கொல்லுதே பெண் பாவை கண்கள் என்று பொய் சொல்லுதே ஆண் : முந்தானை மூடும் ராணி செல்வாக்கிலே என் காதல் கண்கள் போகும் பல்லாக்கிலே தேனோடை ஓரமே நீராடும் நேரமே புல்லாங்குழல் தள்ளாடுமே பொன் மேனி கேளாய் ராணி.....! --- ராஜ ராஜசோழன் நான் ---- சிரிக்க மட்டும் வாங்க
- அதிசயக்குதிரை
- களைத்த மனசு களிப்புற ......!
- இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
ஒத்தையடி பாதையிலே அத்தை மக போகையிலே......! 😍- உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார்........! ஆண் : புது வெள்ளை மழை இங்கு பொழிகின்றது இந்தக் கொள்ளை நிலா உடல் நனைகின்றது இங்கு சொல்லாத இடம் கூடக் குளிா்கின்றது மனம் சூடான இடம் தேடி அலைகின்றது பெண் : நதியே… நீயானால் கரை நானே சிறுபறவை… நீயானால் உன் வானம் நானே… ஆண் : பெண் இல்லாத ஊாிலே அடி ஆண் பூ கேட்பதில்லை பெண் : பெண் இல்லாத ஊாிலே கொடி தான் பூப்பூப்பதில்லை ஆண் : உன் புடவை முந்தானை சாய்ந்ததில் இந்த பூமி பூப்பூத்தது பெண் : இது கம்பன் பாடாத சிந்தனை உந்தன் காதோடு யாா் சொன்னது.....! --- புது வெள்ளை மழை ---- கொஞ்சம் சிரிக்க ....
Important Information
By using this site, you agree to our Terms of Use.
Navigation
Search
Configure browser push notifications
Chrome (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions → Notifications.
- Adjust your preference.
Chrome (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Select Site settings.
- Find Notifications and adjust your preference.
Safari (iOS 16.4+)
- Ensure the site is installed via Add to Home Screen.
- Open Settings App → Notifications.
- Find your app name and adjust your preference.
Safari (macOS)
- Go to Safari → Preferences.
- Click the Websites tab.
- Select Notifications in the sidebar.
- Find this website and adjust your preference.
Edge (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions.
- Find Notifications and adjust your preference.
Edge (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Click Permissions for this site.
- Find Notifications and adjust your preference.
Firefox (Android)
- Go to Settings → Site permissions.
- Tap Notifications.
- Find this site in the list and adjust your preference.
Firefox (Desktop)
- Open Firefox Settings.
- Search for Notifications.
- Find this site in the list and adjust your preference.
- கொஞ்சம் ரசிக்க