Everything posted by suvy
-
சிந்திக்க வைக்கும் சில பதிவுகள் .. இங்கே என்ன சொல்கிறது
- இனித்திடும் இனிய தமிழே....!
இந்தப் பிள்ளை நிறைய தமிழ் சொற்களுடன் அழகாக பேசுகின்றது......! 🌹- இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
வளர்வது கண்ணுக்கு தெரியல்லே .....! 😍- உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார்........! பெண் : ஈரமான ஆடைதான் பாரமாகக் கூடுதே ஓசை செய்யும் நீர் அலை ஆசை நெஞ்சைத் தூண்டுதே கூச்சம் இன்றி ஜோடியாய் நீச்சல் போடும் வேளைதான் நானும் நீயும் காணலாம் நாளும் கிருஷ்ண லீலைதான் பெண் : வாடாமல் நான் இங்கு வாட இன்பம் வாராதோ நீ என்னைக் கூட உந்தன் தோள் மேல் சாய வெள்ளம் தேன் போல் பாய ......! --- ஆத்தாடி அல்லிக் கொடி ---- களைத்த மனசு களிப்புற ......!
தவளைகளும் விளையாட ஆரம்பித்து விட்டன ......! 😂- உணவு செய்முறையை ரசிப்போம் !
கல்யாணவீட்டு உருளைக்கிழங்கு பொரியல்.....! 👍- சிரிக்கலாம் வாங்க
- சிந்தனைக்கு சில படங்கள்...
- உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார்.........! பெண் : உருக்கு மனசுக்காரர் மேலே கிறுக்கு புடிச்சது எனக்கு கிறுக்கு புடிச்சது அதனால் சறுக்கு மரம் ஏறி வந்தேன் சுருக்கு விழுந்தது கழுத்திலே சுருக்கு விழுந்தது ஆண் : குறுக்கு வழிய பாத்திருந்தா குறுக்கு வழிய பாத்திருந்தா நெருக்கம் வராது இந்த நெருக்கம் வராது சுருக்கமாகச் சொல்லப் போனா சொந்தம் வராது குடும்ப பந்தம் வராது பெண் : மொட்டு மொட்டா ஜாதி மல்லி கொட்டிக் கெடக்குது அதில் சொட்டு சொட்டா கொட்டும் தேனை கண்டு துடிக்குது மனம் கண்டு துடிக்குது ஆண் : மாதுளையோ புளிப்பும் இனிப்பும் கலந்து தருவது ஆ… ஆ… மாதுள்ளமோ களிப்பும் வியப்பும் கலந்து வருவது......! --- உருக்கு மனசுக்காரர் மேலே---- இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
தந்தான தந் தான தந்தானே ஆண்டவன் சரியான ஜோடி தந்தானே.....! 😍- இரசித்த.... புகைப்படங்கள்.
- சிரிக்கவும் சிந்திக்கவும் .
வாழ்க்கையே சர்கஸ் ஆகி விட்டது......! 😁- இரசித்த.... புகைப்படங்கள்.
- அதிசயக்குதிரை
- களைத்த மனசு களிப்புற ......!
- சிரிக்க மட்டும் வாங்க
ஆம், அதுமட்டும் சிறப்பான உலோகத்தில் செய்திருக்கிறார்கள்.....அதுதான் சிறு சேதமும் ஏற்படவில்லை......! 😂- உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார்......! பெண் : கார்மேகம் ஊர்கோலம் போகும் காதலின் தூதாக உனை வந்து தேடும் மாலையில் நீ வந்து மாலை சூட மை விழி ஆனந்த காவியம் பாட பெண் : பார்த்தவை எல்லாம் கனவுகளா பழகிய அன்பின் உறவுகளா காதலின் ஆசை நினைவுகளா வேதனை என்னும் சிலுவைகளா பெண் : தாங்காமல் நான் வாங்கி போய் வரவா போய் வர நல்வாழ்த்து நீ தரவா பெண் : நாயகன் உந்தன் நினைவினிலே நான் வரும் இந்த வழியினிலே ஆயிரம் ரோஜா மலர் விரித்தால் அமைதியில் தூங்கும் வரம் கொடுத்தாய் பெண் : நீ சொன்ன உன் வார்த்தை ஞாபகங்கள் வாழ்க்கையில் என்ன என்ன நாடகங்கள்......! --- கார்மேகம் ஊர்கோலம் போகும்---- இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
அத்தானின் முத்தங்கள் அத்தனையும் முத்துக்கள்......! 😍- இரசித்த.... புகைப்படங்கள்.
- கொஞ்சம் ரசிக்க
- சிரிக்க மட்டும் வாங்க
இது கற்பனைக்கு எட்டாத சம்பவம் .......! 😂- உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார்.....! ஆண் : பவளக் கொடியிலே முத்துக்கள் பூத்தால் புன்னகை என்றே பேராகும் கன்னி ஓவியம் உயிர் கொண்டு வந்தால் பெண் மயில் என்றே பேராகும் ஆண் : { பூமகள் மெல்ல வாய்மொழி சொல்ல சொல்லிய வார்த்தை பண்ணாகும் } (2) காலடி தாமரை நாலடி நடந்தால் காதலன் உள்ளம் புண்ணாகும் ஆண் : { ஆடைகள் அழகை மூடிய போதும் ஆசைகள் நெஞ்சில் ஆறாகும் } (2) மாந்தளிர் மேனி மார்பினில் சாய்ந்தால் வாழ்ந்திடும் காலம் நூறாகும் இங்கு வாழ்ந்திடும் காலம் நூறாகும்.....! --- பவளக் கொடியிலே---- இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
பவளக்கொடியிலே முத்துக்கள் பூத்தால்.......! 💞- இரசித்த.... புகைப்படங்கள்.
ஆமாம் ....வாழையை மட்டும்தான் வெட்டுவார்......! 😂- குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
Important Information
By using this site, you agree to our Terms of Use.
Navigation
Search
Configure browser push notifications
Chrome (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions → Notifications.
- Adjust your preference.
Chrome (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Select Site settings.
- Find Notifications and adjust your preference.
Safari (iOS 16.4+)
- Ensure the site is installed via Add to Home Screen.
- Open Settings App → Notifications.
- Find your app name and adjust your preference.
Safari (macOS)
- Go to Safari → Preferences.
- Click the Websites tab.
- Select Notifications in the sidebar.
- Find this website and adjust your preference.
Edge (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions.
- Find Notifications and adjust your preference.
Edge (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Click Permissions for this site.
- Find Notifications and adjust your preference.
Firefox (Android)
- Go to Settings → Site permissions.
- Tap Notifications.
- Find this site in the list and adjust your preference.
Firefox (Desktop)
- Open Firefox Settings.
- Search for Notifications.
- Find this site in the list and adjust your preference.
- இனித்திடும் இனிய தமிழே....!