Everything posted by suvy
-
கொஞ்சம் ரசிக்க
- சிந்திக்க வைக்கும் சில பதிவுகள் .. இங்கே என்ன சொல்கிறது
அதனால் ஒன்றும் பாதகமில்லை......புட்டிலையும்தான் பூ இருக்கே.....தேங்காய் பூ ..........நல்ல சாவு புட்டோடு போனால் என்ன பூவோடு போனால் என்ன......! 🙏- களைத்த மனசு களிப்புற ......!
- இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
ஒருவர் ஒருவராய் பிறந்தோம்.........! 💞- உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார்........! ஆண் : வேறாரும் கண்டிராத பொத்தி வெச்ச காதல் யாரோடும் வந்ததில்லை இவ்வளவு காதல் ஆண் : பொல்லாத ஆச வந்து எட்டி பார்க்கும் சொல்லாத வார்த்தை ஒன்று என்னை தாக்கும் ஆண் : என்னோட நெஞ்சம் உன்னை என்ன கேக்கும் அது உன்னோட வாழமட்டும் ஆசை படும் எப்போதும்......! --- வேறாரும் கண்டிராத---- சிந்திக்க வைக்கும் சில பதிவுகள் .. இங்கே என்ன சொல்கிறது
- கொஞ்சம் சிரிக்க ....
- இனித்திடும் இனிய தமிழே....!
தமிழும் தஞ்சை பெரிய கோயிலும்....... திரு.பைரோஸ் அகமது........! 👏 🙏- கருத்து படங்கள்
கருத்தோவியங்கள் வெகு ஜோர்........! 👍 நன்றி சிறியர் .........!- சிந்திக்க வைக்கும் சில பதிவுகள் .. இங்கே என்ன சொல்கிறது
- அதிசயக்குதிரை
- சிரிக்கவும் சிந்திக்கவும் .
- கொஞ்சம் ரசிக்க
- உணவு செய்முறையை ரசிப்போம் !
மொறு மொறுவென உளுந்து வடை.......! 👍 சிறு தகவல் : நீங்கள் மோதகம், கொழுக்கட்டை பிடித்து அவிக்கும்போது பிரிந்து போகின்றதா, கவலை வேண்டாம் பிசையும் மாவில் கொஞ்சம் பச்சை மாவையும் சேர்த்து பிசைந்து பிடித்து அவிக்கவும்......முழுதாகவும் இருக்கும், சுவையாகவும் இருக்கும்...... அனுபவம் சுவி......!- சிரிக்கலாம் வாங்க
- இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
நீ ஆட ஆட அழகு........! 💞- உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார்.........! பெண் : நாலு வயதான பின்னே பள்ளி விளையாடல் நாள் முழுதும் பாடச் சொல்லும் தெள்ளுத் தமிழ் பாடல் எண்ணிரண்டு வயது வந்தால் கண்ணுறக்கம் இல்லையடி ஈரேழு மொழிகளுடன் போராடச் சொல்லுமடி தீராத தொல்லையடி பெண் : காலமிது காலமிது கண்ணுறங்கு மகளே காலமிதை தவற விட்டால் தூக்கமில்லை மகளே பெண் : மாறும் கன்னி மனம் மாறும் கண்ணன் முகம் தேடும் ஏக்கம் வரும் போது தூக்கமென்பதேது தான் நினைத்த காதலனை சேர வரும் போது தந்தை அதை மறுத்து விட்டால் கண்ணுறக்கம் ஏது பெண் : மாலையிட்ட தலைவன் வந்து சேலை தொடும் போது மங்கையரின் தேன் நிலவில் கண்ணுறக்கம் ஏது......! --- காலமிது காலமிது---- சிந்திக்க வைக்கும் சில பதிவுகள் .. இங்கே என்ன சொல்கிறது
- இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
ஒத்தையடி பாதையிலே.........! 💞- உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார்.........! ஆண் : உன் விழிகளில் விழுந்த நாட்களில் நான் தொலைந்தது அதுவே போதுமே வோ் எதுவும் வேண்டாமே பெண்ணே உன் உயிரினில் கலந்த நாட்களில் நான் கரைந்தது அதுவே போதுமே வோ் எதுவும் வேண்டாமே பெண்ணே ஆண் : என் கனவினில் வந்த காதலியே கண் விழிப்பதிற்க்குள்ளே வந்தாயே நான் தேடி தேடித்தான் அலஞ்சுடேன் என் தேவதைய கண்டு புடிச்சுட்டேன் நான் முழுசா என்னதான் கொடுத்துட்டேன் அட உன்ன வாங்கிட்டேன் ஆண் : நீ தினம் சிரிச்சா போதுமே வேற எதுவும் வேணாமே நான் வாழவே நான் உன்ன ரசிச்சா போதுமே வேற எதுவும் வேணாமே நான் வாழவே --- காற்று வீசும்---- கொஞ்சம் சிரிக்க ....
- சிரிக்கவும் சிந்திக்கவும் .
- அதிசயக்குதிரை
- உணவு செய்முறையை ரசிப்போம் !
கரடு முரடான கையா இல்லாமல் நல்ல டிசைன் டிசைனான காப்பு மோதிரங்கள் போட்டு மிருதுவான கைகளால் செய்யும் காளான் சமோசா.........! 😂- சிரிக்க மட்டும் வாங்க
Important Information
By using this site, you agree to our Terms of Use.
Navigation
Search
Configure browser push notifications
Chrome (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions → Notifications.
- Adjust your preference.
Chrome (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Select Site settings.
- Find Notifications and adjust your preference.
Safari (iOS 16.4+)
- Ensure the site is installed via Add to Home Screen.
- Open Settings App → Notifications.
- Find your app name and adjust your preference.
Safari (macOS)
- Go to Safari → Preferences.
- Click the Websites tab.
- Select Notifications in the sidebar.
- Find this website and adjust your preference.
Edge (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions.
- Find Notifications and adjust your preference.
Edge (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Click Permissions for this site.
- Find Notifications and adjust your preference.
Firefox (Android)
- Go to Settings → Site permissions.
- Tap Notifications.
- Find this site in the list and adjust your preference.
Firefox (Desktop)
- Open Firefox Settings.
- Search for Notifications.
- Find this site in the list and adjust your preference.
- சிந்திக்க வைக்கும் சில பதிவுகள் .. இங்கே என்ன சொல்கிறது