Everything posted by suvy
-
கொஞ்சம் ரசிக்க
- இரசித்த.... புகைப்படங்கள்.
- இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
காலமகள் கண் திறப்பாள் சின்னையா......! 👍 சோர்வுறும் மனசுக்கு நம்பிக்கை தரும் வரிகள் கொண்ட பாடல் ..........!- சிந்திக்க வைக்கும் சில பதிவுகள் .. இங்கே என்ன சொல்கிறது
- குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
- சிரிக்கவும் சிந்திக்கவும் .
- சிரிக்கலாம் வாங்க
- இரசித்த.... புகைப்படங்கள்.
- அதிசயக்குதிரை
- இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
எங்கே நீயோ நானும் அங்கே உன்னோடு.....! 💞- உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார்.......! "தும்பியை பிடிப்பதற்கே துறுதுறுக்கும் கை இரண்டும் எம்பி அதைப் பிடித்த பின்னே ஏன் பிடித்தோம் என்று என்னும்" ---கண்ணதாசன்---- இரசித்த.... புகைப்படங்கள்.
- சிரிக்க மட்டும் வாங்க
- கொஞ்சம் சிரிக்க ....
- உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார்......! ஆண்: வானம் விடிஞ்சிருச்சி காசுடா மோளத்த சோல மறைஞ்சிருச்சி போடுடா ஆட்டத்த ஆண்: வாரான்டா தள்ளிக்கோ வேறாண்ட வச்சுக்கோ கபிலன் வாரான்டா தள்ளிக்கோ ஹே வேறாண்ட வச்சுக்கோ ஆண்: ஒத்தக்கால் சாட்ட பம்பரம் மாமா சுத்துனா நரம்பு அர்ந்துரும் உன்னப்போல் இல்ல எந்திரம் உன் வெற்றியோ வீர தந்திரம் ஆண்: ஆள பாத்து வாய சாத்து ஆட்டந்தான் காட்டாதடா ஊர சேத்து கைய கோர்த்து குத்தாட்டம் நீ போடுடா......! --- வானம் விடிஞ்சிருச்சி---- கொஞ்சம் ரசிக்க
- இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
ஆயிரம் கண்ணுக்கு விருந்தாகும்.......! 💞- களைத்த மனசு களிப்புற ......!
- உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார்........! ஆண் : அடி அழகா சிரிச்ச முகமே நா நெனச்சா தோணும் இடமே அடி அழகா சிரிச்ச முகமே நெனச்சா தோணும் இடமே நான் பிறந்த தினமே கெடச்ச வரமே ..ஓ ஓ ஆண் : நான் பிழை நீ மழலை எனக்குள் நீ இருந்தால் அது தவறே இல்லை ஆண் : நீ இலை நான் பருவ மழை சிறு சிறு துளியாய் விழும் தருணம் இல்லை ஆண் : அவள் விழி மொழியை படிக்கும் மாணவன் ஆனேன் அவள் நடை முறையை ரசிக்கும் ரசிகனும் ஆனேன் பெண் : அவன் அருகினிலே கனல் மேல் பனி துளி ஆனேன் அவன் அணுகயிலே நீர் தொடும் தாமரை ஆனேன் ஆண் : அவளோடிருக்கும் ஒரு வித சிநேகிதன் ஆனேன் அவளுக்கு பிடித்த ஒரு வகை சேவகன் ஆனேன் பெண் : ஆழியில் இருந்து அலசி எடுத்தேனே அடைக்கலம் அமைக்க தகுந்தவன் தானே.......! --- நான் பிழை நீ மழலை---- இரசித்த.... புகைப்படங்கள்.
- பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் நந்தன்.......! 💐- அசத்தல் படங்கள் அட்டகாசமான வரிகள்.
ராக்கட்டுக்கு ஆசிவழங்கும் வாரணம் அதை எட்டி நின்று பார்க்கும் வானரம்........! 😂- கொஞ்சம் ரசிக்க
- உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார்......! பெண் : உன்னை அடைந்த மனம் வாழ்க இனி ஒவ்வொரு இரவும் வாழ்க இந்த மஞ்சம் என் நெஞ்சில் தேனாக நல்ல வாழ்வும் வளமும் மலர்க பெண் : திரு மஞ்சள் கொஞ்சும் மயில் உன்னை தஞ்சம் என்று வந்தாள் உன்னுடன் மகிழ பெண் : நடை அஞ்சும் பெண்ணின் நெஞ்சில் வஞ்சம் என்றும் இல்லை மன்னா உன் மனம் மலர்க தினம் உன்னால் என் சுகம் வளர்க இனி என்னால் உன் நிலை உயர்க பெண் : எந்தன் தந்தை என்னை உந்தன் கையில் பிள்ளை என்று தந்தார் தன் மனம் கனிய பெண் : இந்த பிள்ளை தன்னை உந்தன் அன்னை என்னும் உள்ளம் தன்னால் காத்தருள் புரிக பெண் : குறை இல்லாத வாழ்வொன்று அருள்க துணை என்னோடு நீ கொள்ள வருக......! --- உன்னை அடைந்த மனம் வாழ்க ---- இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
கிழக்கு வெளுத்ததடி கீழ்வானம் சிவந்ததடி.......! 💞Important Information
By using this site, you agree to our Terms of Use.
Navigation
Search
Configure browser push notifications
Chrome (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions → Notifications.
- Adjust your preference.
Chrome (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Select Site settings.
- Find Notifications and adjust your preference.
Safari (iOS 16.4+)
- Ensure the site is installed via Add to Home Screen.
- Open Settings App → Notifications.
- Find your app name and adjust your preference.
Safari (macOS)
- Go to Safari → Preferences.
- Click the Websites tab.
- Select Notifications in the sidebar.
- Find this website and adjust your preference.
Edge (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions.
- Find Notifications and adjust your preference.
Edge (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Click Permissions for this site.
- Find Notifications and adjust your preference.
Firefox (Android)
- Go to Settings → Site permissions.
- Tap Notifications.
- Find this site in the list and adjust your preference.
Firefox (Desktop)
- Open Firefox Settings.
- Search for Notifications.
- Find this site in the list and adjust your preference.
- இரசித்த.... புகைப்படங்கள்.