Everything posted by suvy
-
சீனா உருவாக்கிய பாலைவனப் பூமி...நகராகுமா..?!
ஆஹா.....படங்களுடன் தகவல்கள்.......தொடருங்கள் நெடுக்ஸ்........! 👍
-
புட்டினும் புதுமாத்தளனும்
உடான்ஸ் சாமியார் அடுத்த முறையும் வந்து எழுதட்டும்.......! 😁
-
மரியோபுல் - இரண்டாம் முள்ளிவாய்க்கால்
தொடருங்கள், தொடர்ந்து வருகின்றோம்........!
-
நேற்று என் கனவில் கடல் வந்தது - நிழலி
நல்ல கவிதை......மனசில் குழப்பங்கள்( நாட்டின் நிலைமைகள் சம்பந்தமானதாகக் கூட இருக்கலாம்) கனவில் பிரதிபலித்து கடலோடு சங்கமிக்கின்றது. பாராட்டுக்கள்.........! 👍 நன்றி நிழலி.....!
-
களைத்த மனசு களிப்புற ......!
greyhound நாய்களின் வெறித்தனமான ஓட்டப்போட்டி ......! 😍
-
சிந்திக்க வைக்கும் சில பதிவுகள் .. இங்கே என்ன சொல்கிறது
இலட்சியம் சில்லறைகளால் நிறைவேறியது.......! 👍
-
அதிசயக்குதிரை
- இரசித்த.... புகைப்படங்கள்.
- சிரிக்கலாம் வாங்க
- இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
தங்கச்சி சின்னப்பொண்ணு தலை என்ன சாயுது......! 😍- உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார்.......! பெண் : { கண்ணன் முக தோற்றம் கண்டேன் கண்டவுடன் மாற்றம் கொண்டேன் } (2) பெண் : { கண் மயங்கி ஏங்கி நின்றேன் கன்னி சிலையாக நின்றேன் } (2) பெண் : என்ன நினைந்தேனோ தன்னை மறந்தேனோ கண்ணீர் பெருகியதே ஓ ஹோ கண்ணீர் பெருகியதே பெண் : { கண்ணன் என்னை கண்டு கொண்டான் கை இரண்டில் அள்ளி கொண்டான் } (2) பெண் : { பொன்னழகு மேனி என்றான் பூ சரங்கள் சூடி தந்தான் } (2) பெண் : கண் திறந்து பார்த்தேன் கண்ணன்அங்கு இல்லை கண்ணீர் பெருகியதே ஓ ஹோ பெண் : அன்று வந்த கண்ணன் இன்று வரவில்லை என்றோஅவன் வருவான் பெண் : { கண்ணன்முகம் கண்ட கண்கள் மன்னர் முகம் காண்பதில்லை } (2) பெண் : { கண்ணனுக்கு தந்த உள்ளம் இன்னொருவர் கொள்வதில்லை } (2) பெண் : கண்ணன் வரும் நாளில் கன்னி இருப்பேனோ காற்றில் மறைவேனோ பெண் : நாடி வரும் கண்ணன் கோலமணி மார்பில் நானே தவழ்ந்திருப்பேன் ஓ பெண் : கங்கை கரை தோட்டம் கன்னி பெண்கள் கூட்டம் கண்ணன் நடுவினிலே ஓஓ ஹோ ஓஓ கண்ணன் நடுவினிலே......! ---கங்கைக்கரை தோட்டம்---- குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
தென்னிந்திய நடிகர் சங்கக் கட்டடம் சிறு விளக்கத்துடன் அறிமுகம்......! 👍- சிந்திக்க வைக்கும் சில பதிவுகள் .. இங்கே என்ன சொல்கிறது
- இரசித்த.... புகைப்படங்கள்.
- சிரிக்கவும் சிந்திக்கவும் .
பாதி விலைக்கு இலங்கையை வாங்கியிருக்கலாம்.......! 😂- சிரிக்க மட்டும் வாங்க
வாசகர்கள் குழம்ப வேண்டாம் .......மேலே நான் இணைத்தது சிக்னல் தயாரிப்பாளர்கள் பற்றி, கீழே சிறியர் இணைத்தது "கோல்கேட் " தயாரிப்பாளர்கள் பற்றியும் இருக்கலாம்........! 😂 😂- இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
பூ உறங்குது பொழுதும் உறங்குது ........! 😍- உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார்........! பெண் : உன்னைத்தான் கண்டு சிரித்தேன் நெஞ்சில் ஏதோ ஏதோ நினைத்தேன் என்னைத்தான் எண்ணித் துடித்தேன் எண்ணம் ஏனோ ஏனோ வளர்த்தேன் பெண்மை பூவாகுமா இல்லை நாளாகுமா இது தேனோடு பாலாகுமா பெண் : என்ன என்ன வார்த்தைகளோ சின்ன விழிப் பார்வையிலே சொல்லிச் சொல்லி முடித்து விட்டேன் சொன்ன கதை புரியவில்லை பெண் : நிலவே உன்னை அறிவேன் அங்கே நேரே ஓர் நாள் வருவேன் மலர்ந்தால் அங்கு மலர்வேன் இல்லை பனி போல் நானும் மறைவேன் இன்னும் நான் என்பதா உன்னை நீ என்பதா இல்லை நாம் என்று பேர் சொல்வதா......! ---என்ன என்ன வார்த்தைகளோ---- உணவு செய்முறையை ரசிப்போம் !
பரோட்டா போலவும் இருக்கு, தோசை போலவும் இருக்கு ......அதை செஃவே சொல்வதுதான் ஹைலைட் ......! 😂- அசத்தல் படங்கள் அட்டகாசமான வரிகள்.
அமைதியான நதியினிலே ஓடும் ஓடம் அளவில்லாத வெள்ளம் வந்தால் ஆடும் காற்றினிலும் மழையினிலும் கலங்கவைக்கும் இடியினிலும் கரையினிலே ஒதுங்கி நின்றால் வாழும் ஓஹோ.........! 😂- சிந்திக்க வைக்கும் சில பதிவுகள் .. இங்கே என்ன சொல்கிறது
- சிரிக்க மட்டும் வாங்க
- இரசித்த.... புகைப்படங்கள்.
- கொஞ்சம் ரசிக்க
- இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
மஞ்சள் பூசி மஞ்சம் கொண்ட ராமா ராமா.......! 💞Important Information
By using this site, you agree to our Terms of Use.
- இரசித்த.... புகைப்படங்கள்.
Navigation
Search
Configure browser push notifications
Chrome (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions → Notifications.
- Adjust your preference.
Chrome (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Select Site settings.
- Find Notifications and adjust your preference.
Safari (iOS 16.4+)
- Ensure the site is installed via Add to Home Screen.
- Open Settings App → Notifications.
- Find your app name and adjust your preference.
Safari (macOS)
- Go to Safari → Preferences.
- Click the Websites tab.
- Select Notifications in the sidebar.
- Find this website and adjust your preference.
Edge (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions.
- Find Notifications and adjust your preference.
Edge (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Click Permissions for this site.
- Find Notifications and adjust your preference.
Firefox (Android)
- Go to Settings → Site permissions.
- Tap Notifications.
- Find this site in the list and adjust your preference.
Firefox (Desktop)
- Open Firefox Settings.
- Search for Notifications.
- Find this site in the list and adjust your preference.