Everything posted by suvy
-
உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார்......! ஆண் : வாழ்ந்தாலும் உன் கூட நான் வாழ வேனும் இல்லாம வாழ்ந்தென்ன லாபம் பெண் : உன் கையில் பூ மாலை நான் வாங்க வேணும் வாங்காம தீராது தாகம் ஆண் : குத்தாலம் தேவை இல்ல நீ சிரிச்ச சாரல் வரும் பெண் : தென்காசி தேவை இல்ல நீ இருந்த தூரல் வரும் ஆண் : வண்ண வண்ண செம்பருத்தி என்ன சேரும் பெண் : நீயும் தொட சொல்லாமலே தேனும் ஊரும் ஆண் : வலை ஓசை அலை ஓசை அதில் நித்தம் நித்தம் பாட்டு சத்தம் ஆண் : ஓய் சந்தன பெட்டி சக்கர கட்டி வாங்கிக்க நீயும் வட்டிக்கு வட்டி பெண் : அட சளக்கு சளக்கு சேல அத கட்டிக்கிட்டாலே ஆண் : ஒரு கலக்கு கலக்கும் ஆள வந்து ஒட்டிக்கிட்டாலே பெண் : பூ மாலை போடாம பாய் போட வேணாம் என்னால ஆகாது ஆமா ஆண் : இல்லேனு சொல்லாம நீயாக வாம மாட்டேனு சொல்லாம தாம பெண் : பொல்லாத எண்ணமெல்லாம் நெஞ்சுக்குள்ள பொத்தி வெய் ஆண் : இப்போது வெட்கம் என்ன கொஞ்ச நேரம் ஓத்தி வைய் பெண் : கொஞ்சம் பொறு காதில் விழும் கெட்டி மேளம் ஆண் : மேளம் வந்தால் கேட்டுக்கலாம் கட்டில் தாளம் பெண் : ஒரு நாலு திரு நாலு அப்போ நித்தம் நித்தம் பாட்டு சத்தம்......! --- சளக்கு சளக்கு சேல---
-
இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
துள்ளித்திரிந்த பெண்ணொன்று ......! 😍
- கிறிஸ் கெய்ல் நெவர் பெய்ல் !
-
சிரிக்கவும் சிந்திக்கவும் .
- குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
- கொழும்பில்.. தரையிறங்கிய... மூன்று, இந்திய இராணுவ விமானம்.
எல்லா இணையங்களும் செய்திகள் போடுகின்றன.....ஆனால் யாழில்தான் எந்தவிதமான செய்தியையும் கருத்தாளர்கள் விவாதித்து விவாதித்து களையை அகற்றிவிடுவதால் அந்தச்செய்தி நம்பகத்தன்மை அடைந்து விடுகிறது........! 😁- நடனங்கள்.
- இரசித்த.... புகைப்படங்கள்.
- அதிசயக்குதிரை
- சிந்திக்க வைக்கும் சில பதிவுகள் .. இங்கே என்ன சொல்கிறது
- கொஞ்சம் ரசிக்க
- உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார்......! ஆண் : ஆத்தங்கரை ஓரத்தில் நின்னாலே குயில் கூவும் குருவிய போல அக்கம் பக்கம் யாருக்கும் தொியாம லுக்கு விட்டா பக்குனு மேல ஆண் : காத்தடிக்கும் திசையில என் மனச கழுத்த கட்டி இழுக்குது சேல, ஆப்பத்துக்கு பாயா கறிபோல ஆறாய் முழுங்குறா ஆள ஆண் : { தூக்கத்தில் சிாிக்கிறேன் தன்னாலே ஏக்கத்தில் தவிக்கிறேன் பொண்ணாலே } (2) ஆண் : ஒரு கரப்பான்பூச்சி போலே என்ன கவுத்துபுட்டாளே மோசமா கடிக்குற கண்ணாலே பேசவே முடியல என்னாலே அட இன்னொரு தடவ இதயம் சுளுக்க இடுப்ப ஆட்டாதே......! --- ஆத்தங்கரை ஓரத்தில்---- இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
கல்யாண ராமனுக்கும் கண்ணான ஜானகிக்கும் 💞 வந்த ⏰ என்னவோ........! 😍- எங்கே போகிறது எம்திருநாடு!
பஞ்சம் பசி தலைதூக்கும் போதுதான் பக்குவமான கவிதைகளும் பிறக்கின்றன......! 👍 பாராட்டுக்கள் கோபி........!- உணவு செய்முறையை ரசிப்போம் !
பாஸ்தா .....! 👍- இரசித்த.... புகைப்படங்கள்.
காட்டில் இருந்து நாட்டு நிலைமையை உன்னிப்பாக கவனிக்கும் புலி.......! 😂- உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார்.......! என்ன மட்டும் love you பன்னு புஜ்ஜி என்ன மட்டும் darling சொல்லு புஜ்ஜி என்ன மட்டும் கிள்ளி வெய்யி புஜ்ஜி என்ன மட்டும் follow பன்னு புஜ்ஜி சிலோவெட்டு scene'u moon'uயா கண்ணு விட்ட காதல் mania எனக்கே correct'ah connect'ah வந்துட்டாலே Where'u புஜ்ஜி நாளு வச்சி தாலி கட்டும் place'u நம்ம pair அடிச்சா ஊருக்குள்ள அதான் சூர mass'u என்ன மட்டும் sweet'ah பாரு புஜ்ஜி என்ன மட்டும் huggy பன்னு புஜ்ஜி என்ன கொஞ்சி shy'ah ஆக்கு புஜ்ஜி என்ன மட்டும் world'ah மாட்டு புஜ்ஜி கருப்பட்டி போட்ட jaggery உன்ன தொட்டா gold'u robbery எனக்கே correct'ah connect'ah வந்துட்டாலே Where'u புஜ்ஜி நாளு வச்சி தாலி கட்டும் place'u நம்ம pair அடிச்சா ஊருக்குள்ள அதான் சூர mass'u பஹ் style'uன அவளோட style'uதான் அவ முன்ன அழகுல எதுவுமே fail'uதான் பஹ் smile'uன அவளோட smile'uதான் தலைமுடி ஒதுக்குவா அதுல நான் jail'uதான் Babe உன் dance'u area'ல fans'u Babe உன் glance'u Miss world'u chance'u Hey என் ரோசு meet பண்ணா romance'u Hey hey என் ரோசு meet பண்லனா உன் dreams'u இழுக்குற இடிக்குற chemistry எங்க படிக்குற Kiss அடிச்சு உடம்புக்குள்ள sugar'a ஏத்துர விரலுள விரல நான் tag'u பண்ண துடிக்குறேன் எதுக்குடா இடம் உட்டு angry ஆக்குற.....! --- என்ன மட்டும் love you பன்னு புஜ்ஜி---- இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
இலக்கணம் மாறுதோ.........! 😍- நானும் மனம் திருந்திய யூதாசும்
நல்ல பாடத்தைத் தரும் சிறப்பான கதை......பாராட்டுக்கள் கொழும்பான்......! 👍 இந்தக் கதைக்குமுன் இருக்கும் இரண்டு கதைகளையும் கொஞ்சம் பார்க்கவேணும்.......! சிறிது முன்ன பின்ன இருக்கலாம் விடயம்தான் முக்கியம்.....! 1 - ஒரு மூதாட்டியின் பணப் பையில் இருந்து ஒரு காசு தவறி விழுந்து காணாமல் போய் விடுகின்றது.....அவள் எல்லா இடத்திலும் தரையைப் பெருக்கித் தேடுகிறாள், கிடைக்கவில்லை. பின் விளக்கைக் கொண்டு கட்டில், அலுமாரிக்கு கீழ் தேடி அதை கண்டு எடுத்ததும் மிகவும் மகிழ்ச்சியடைந்து விடுகிறாள்......! 2 - ஒரு இடையனின் மந்தையில் இருந்து ஒரு ஆடு மேயும்போது வழிதவறி காட்டுக்குள் போய் விட்டது. அந்த இடையனும் மற்ற ஆடுகளை விட்டு விட்டு இந்த ஒரு ஆட்டைத் தேடிக் கொண்டு காட்டுக்குள் போகிறான்.நெடுந்தூரம் சென்றும் காணவில்லை. உடனே அவன் குரல் கொடுத்துக் கொண்டே அதைத் தேடுகின்றான். சிறிது நேரத்தில் தன் எஜமானனின் குரல் அந்த வழிதவறிய ஆட்டுக்குக் கேட்க அதுவும் குரல் வந்த திசைநோக்கி குரல் கொடுக்கின்றது. இப்படியே குரலின்மூலம் ஆடும் அவனும் ஒன்று சேர்ந்து சந்தோசமாக வீடு திரும்புகின்றனர்......! 3 - அடுத்ததாக நீங்கள் சொன்ன கதை......! கவனிக்கப்பட வேண்டியவை : காசு குரல் கொடுக்காது, தானாக திரும்பியும் வராது....அப்படியானவர்களை இறைவன் தானே சென்று தேடிபி பிடித்து அருளுகின்றான்......! வழித்தவறும் ஆடுகள் பட்டிக்கு திரும்புவது சிரமம். அப்படியானவர்களை இறைவனும் அழைக்கிறான், அவர்களும் தங்கள் முயற்சியின் மூலமாகவும் இறைவனை வந்தடைகிறார்கள்.....! மனிதனுக்கு இது அவசியமில்லை..... தப்பான வழியில் சென்றவன் தானாகத்தான் திருந்தி வரவேண்டும். அப்படி வருபவனை இறைவன் மனமுவந்து இரு கரம் நீட்டி ஏற்றுக் கொள்கின்றான்.......! யூதாஸைப் பொறுத்தவரை முதல் இரவு விருந்தின் போது நீ என்னைக் காட்டிக் கொடுப்பாய் என்று அவனிடம் ஏசுநாதர் சொல்கிறார், அப்படியே மற்றுமொரு சிஷ்யரிடம் "கோழி கூவும் முன் மும்முறை என்னை மறுதலிப்பாய்" என்றும் சொல்லியிருக்கிறார்..... அவர் விரும்பியிருந்தால் அங்கிருந்து தப்பியிருக்கலாம். அதுமட்டுமன்றி தனக்கு கிடைக்கப்போகும் தண்டனையின் கொடூரமும் அவருக்கு தெரிந்திருக்கின்றது.....அதனால்தான் அவர் தேவனிடமும் எனக்கு இது தேவைதானா என்னை நான் இந்த தண்டனைக்கு ஒப்பு குடுக்க வேண்டுமா என்றும் கேட்டு பிரார்த்தனை செய்கின்றார்.....அப்பவும் அவர் தப்பி சென்றிருக்க முடியும்.....ஆனால் விதியின் வசம் தன்னை ஒப்புக்கொடுத்து தண்டனையை தானே ஏற்றுக்கொள்கின்றார்.........அதனால் யூதாஸ் கெட்டவரல்ல, ஏனைய அப்போஸ்தலர்களை விட யுதாசின் மரணம்தான் மிகவும் பரிதாபகரமானது.......! 💐 நன்றி கொழும்பான்.இது நிறைய நினைவுகளை மீட்டி விட்டது.......! 😁- கோவிட்-டுக்க.. ஊர் போய் வந்தவனின் புதினம்.. உங்களுக்கு விடுப்பு
சிறப்பான அனுபவங்கள்.......தொடருங்கள் நெடுக்ஸ்......வழக்கம்போல் சரளமான எழுத்துநடை.....! 👍- கொழும்பில்.. தரையிறங்கிய... மூன்று, இந்திய இராணுவ விமானம்.
இப்ப வருகிற இந்திக்கார இந்திய ராணுவத்துக்கு சிங்களவன் யார், தமிழன்யார் என்று தெரியாமல் குழம்பி பழக்க தோஷத்தில அவங்களை தெருவில கிடத்திப்போட்டு டாங்கியை ஏத்திக்கொண்டு போகப்போறாங்கள்.......வேலியால போன ஓணானை வேட்டிக்குள்ள புடிச்சு விட்டாச்சு..... மக்களே கவனம்......! 🤔- அசத்தல் படங்கள் அட்டகாசமான வரிகள்.
இந்த வருடத்தில்பாரிஸில் பூமியை முத்தமிடும் முதல் பனிமழை (01/04/2022)...........! 😍- இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
எங்கிருந்தோ ஆசைகள்.....! 💞- உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார்......! பெண் : மதுவுக்கு ஏது ரகசியம் ஆண் : அந்த மயக்கத்தில் எல்லாம் அவசரம் மதுவில் விழுந்தவன் வார்த்தையை பெண் : மறுநாள் கேட்பது அவசியம் ஆண் : அவர் இவர் எனும் மொழி அவன் இவன் என வருமே ஆண் : நாணமில்லை வெட்கமில்லை போதை ஏறும் போது பெண் : நல்லவனும் தீயவனே கோப்பை ஏந்தும் போது பெண் : புகழிலும் போதை இல்லையோ பிள்ளை மழலையில் போதை இல்லையோ ஆண் : காதலில் போதை இல்லையோ நெஞ்சின் கருணையில் போதை இல்லையோ பெண் : மனம் மதி அறம் தரும் சுகம் மது தருமோ ஆண் : நீ நினைக்கும் போதை வரும் நன்மை செய்து பாரு நிம்மதியை தேடி நின்றால் உண்மை சொல்லிப் பாரு பெண் : சிலர் குடிப்பது போலே நடிப்பார் ஆண் : சிலர் நடிப்பது போலே குடிப்பார் பெண் : சிலர் பாட்டில் மயங்குவார் ஆண் : சிலர் பாட்டிலில் மயங்குவார்......! ---சிலர் குடிப்பது போலெ நடிப்பார்---- உணவு செய்முறையை ரசிப்போம் !
இரவுச் சாப்பாட்டுக்கு இப்படியும் செய்து சாப்பிடலாம்.......! 👍 - குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
Important Information
By using this site, you agree to our Terms of Use.
Navigation
Search
Configure browser push notifications
Chrome (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions → Notifications.
- Adjust your preference.
Chrome (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Select Site settings.
- Find Notifications and adjust your preference.
Safari (iOS 16.4+)
- Ensure the site is installed via Add to Home Screen.
- Open Settings App → Notifications.
- Find your app name and adjust your preference.
Safari (macOS)
- Go to Safari → Preferences.
- Click the Websites tab.
- Select Notifications in the sidebar.
- Find this website and adjust your preference.
Edge (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions.
- Find Notifications and adjust your preference.
Edge (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Click Permissions for this site.
- Find Notifications and adjust your preference.
Firefox (Android)
- Go to Settings → Site permissions.
- Tap Notifications.
- Find this site in the list and adjust your preference.
Firefox (Desktop)
- Open Firefox Settings.
- Search for Notifications.
- Find this site in the list and adjust your preference.