Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

suvy

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by suvy

  1. ஓடிவது போல் இடை இருக்கும் ......இருக்கட்டுமே......! 💞
  2. காதலிக்கும் போது மட்டும்தான் ரதியும் தேவதையும் முகத்தைப் பார்த்து சொல்லுறது.......! கல்யாணம் ஆகிவிட்டால் மூஞ்சையை பார் முகரையை பார் என்று முதுகுக்கு பின் நின்று மனசுக்குள் நினைப்பது.....! 😂
  3. என்னதான் ரகசியமோ இதயத்திலே......! 😂
  4. வணக்கம் வாத்தியார்......! கரு கரு கண்களால் கயல்விழி கொல்கிறாள் வலித்தாலும் ஏதோ சுகம்(ஏதோ சுகம்) குழி விழும் கன்னத்தில் குடி இரு என்கிறாள் விலையில்லா ஆயுள் வரம் ஓஹோ நிலா தூங்கும் மேகத்தில் கனா காணும் நேரத்தில் அவள் தானே வந்தாள் அணைக்காமல் சென்றாள் ஓ இமை ரெண்டும் மூடாது உறக்கங்கள் வாராது அதை காதல் என்றால் அவள் தானே தந்தாள் நடந்தாலும் முன்னே கடந்தாலும் பின்னே மனம் எங்கும் அவள் ஞாபகம் Let me pop my collar like I pop the killer Let me follow me like a hard vannila Lyrically gangster once upon a time Take it easy show di now a policeman Lady with a love with a lover Show me the love 'cause I want that Don't you ever wanna stop me for that much Because I think I'ma love you so much.....! ---மழைவரப் போகுதே---
  5. மசுக்குட்டி சுனைக்கிறது காஞ்சூண்டி இலை போல, அது கடிக்கிறதில்லை ........! 😁
  6. எனது ராஜசபையிலே ஒரே சங்கீதம்.......! 💞
  7. விமான நிலையத்தில் கமல் & ரஜனி இருவருக்கும் தனித்தனியே கிடைக்கும் மரியாதையை பாருங்கள்.......! 😂
  8. வணக்கம் வாத்தியார்........! முத்தம் என்னும் கம்பளியை ஏந்தி வந்தே உன் இதழை என் இதழாலும் போர்த்தி விடும் உள்ளுணர்வில் பேரமைதி கனிந்து வரும் நம் உடலில் பூதம் ஐந்தும் கரைந்து விடும் தீராமல் தூறுதே காமத்தின் மேகங்கள் மழைக்காடு பூக்குமே நம்மோடு இனி இனி புலரா காதலே புணரும் காதலே அலராய் காதலே அலறும் காதலே புலராத காலை தனிலே நிலவோடு பேசும் மழையில் புலராத காலை தனிலே நிலவோடு பேசும் மழையில்......! ---புலராத காலை தனிலே ---
  9. வெள்ளந்தியான பேச்சு........ரசிக்கலாம் .....! 😂
  10. வீட்டுச் செலவு கணக்கு.......! 😂
  11. வணக்கம் வாத்தியார்......! போடா எல்லாம் விட்டுத் தள்ளு பழசை எல்லாம் சுட்டுத் தள்ளு புதுசா இப்போ பொறந்தோமுன்னு எண்ணிக்கொள்ளடா டோய் பயணம் எங்கே போனால் என்ன பாதை நூறு ஆனால் என்ன தோட்டம் வெச்சவன் தண்ணீர் விடுவான் சும்மா நில்லடா டோய் ஊத காத்து வீச உடம்புக்குள்ள கூச குப்ப கூலம் பத்தவச்சு காயலாம் தை பொறக்கும் நாளை விடியும் நல்ல வேளை பொங்கப்பாலு வெள்ளம் போலே பாயலாம் அச்சு வெல்லம் பச்சரிசி வெட்டி வெச்ச செங்கரும்பு அத்தனையும் தித்திக்கிற நாள் தான் ஹோய் காட்டுக்குயிலு மனசுக்குள்ள பாட்டுக் கென்றும் பஞ்சமில்ல பாடத்தான் தவிலைத் தட்டு துள்ளிக்கிட்டு கவலை விட்டு கச்சைக் கட்டு ஆடத்தான் எல்லோரும் மொத்தத்திலே சந்தோஷ தெப்பத்திலே ஹாஹா........! ---காட்டு குயிலு மனசுக்குள்ள---
  12. பூ வரையும் பூங்கொடியே பூமாலை போடவா ........! 💞
  13. கார்ட்டை செலுத்தி காசு எடுக்கலாம்..........! 😂
  14. ஒரு சிறப்பான தரமான சாப்பாடு .......! 👍
  15. உருவம் பார்த்து தப்பா எடைபோடக் கூடாது........! 😂
  16. வணக்கம் வாத்தியார்......! ஆண் : இரவுகள் துணை நாடும் கனவுகள் கடை போடும் நீ இல்லை என்றால் நான் காகிதம் விரல்களில் விரல் கோா்க்க உதட்டினை உவா்பாக்க நீ வந்தால் நான் வண்ண ஓவியம் ஆண் : நெஞ்சுக்குள் பொல்லாத ஆறேழு வீணை ரிங்காரம்தான் செய்து கொல்கின்ற ஆணை நீ தான் கை தூக்க வேண்டும் என் கண்ணே கை நீட்டு தாலாட்டு கண் மூடுவேன் ஆண் : தூவானம் தூவ தூவ மழை துளிகளில் உன்னை கண்டேன் என் மேலே ஈரம் ஆக உயிா் கரைவதை நானே கண்டேன்.....! ---தூவானம் தூவ தூவ ---
  17. திரும்பி பாருங்க.........! 😂
  18. மார்லின் மன்றோவின் அரிதான புகைப்பட ஆல்பம் ......! 😁
  19. Lindy Hop First Wedding Dance.....!

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.