Everything posted by suvy
-
இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
அக்கம் பக்கம் யாருமில்லை வெட்கமா .......! 💞
-
இனித்திடும் இனிய தமிழே....!
தமிழில் மயங்கொலிப் பிழைகள் பற்றிய விரிவான விளக்கம்.....! 🌹
-
மலரும் நினைவுகள் ..
பார்த்தால் மலரும் மலரும் நினைவுகள்.......! 👌
-
உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார்........! இருவரின் பகல் இரவுஒரு வெயில் ஒரு நிலவுதெரிந்தது தெரியாதது பார்க்கப் போறோமேஉலகென்னும் பரமபதம்விழுந்தபின் உயர்வு வரும்நினைத்தது நினையாதது சேர்க்கப் போறோமே ஒரு வெள்ளி கொலுசு போல இந்த பூமி சினுங்கும் கீழஅணியாத வைரம் போல அந்த வானம் மினுங்கும் மேலஒரு வெள்ளி கொலுசு போல இந்த பூமி சிணுங்கும் கீழஅணியாத வைரம் போல அந்த வானம் மினுங்கும் மேலகனவுகள் தேய்ந்ததென்று கலங்கிட கூடாதென்றுதினம் தினம் இரவு வந்து தூங்க சொல்லியதே..!!எனக்கென உன்னை தந்து உனக்கிரு கண்ணை தந்துஅதன் வழி எனது கனா காணச் சொல்லியதே..!!நீ அடம் பிடித்தாலும் அடங்கி போகின்றேன்உன் மடி மெத்தை மேல் மடங்கிக் கொள்கின்றேன் --- உனக்கென்ன வேணும் சொல்லு---
-
இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
நெத்தியிலே ஒரு குங்குமப்பொட்டு தேன்போலே ......! 👌
-
கொஞ்சம் ரசிக்க
- குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
இதையும் தெரிந்து கொள்வோம்......குடுக்கிற தெய்வம் குடுக்க நினைத்தால் தெருவில் வந்து விரட்டி விரட்டிக் குடுக்கும்.......! 👍- மனதைக் கவர்ந்த கவிதைகள்
படித்துப் பார்த்தேன் .....தேன் ......கவிதையினுள் கரைந்தேன்......! 👌 நன்றி நுணா.......!- கொஞ்சம் சிரிக்க ....
அறிவுள்ள அனிமல்ஸ் ........! 😂- நடனங்கள்.
பார்த்தவிழி பார்த்திருக்க .......என்ன ஒரு ஆட்டம் ......! 👍- அசத்தல் படங்கள் அட்டகாசமான வரிகள்.
விலங்குகள் பறவைகளுக்கும் விருந்தாகி தங்களையே தாமும் உண்டு தரணியில் வாழ்வோருக்கும் பசியாற படைக்கப்பட்ட ஜீவன்கள்......! 🐡- உணவு செய்முறையை ரசிப்போம் !
தோன் மீனும் கொர்ஜெற்றும் கலந்த கலவை.......நல்லாய் இருக்கு......! 🐡 👍- களைத்த மனசு களிப்புற ......!
மாத்தி யோசித்த விக்கட் கீப்பர்கள்.........! 👍- குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
போராடுவதுதான் வாழ்க்கை மீனானாலும் கூட........! 🐡- உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
நல்ல காலம் சிங்கத்துக்கு வாலாட்டும் நாலு எருமைகள் இல்லை இரண்டு எருமைகள் இருந்திருந்தால் கூடப் போதும் மிச்ச எருமைகளை சிங்கம் சாப்பிட்டு ஏப்பம் விட்டிருக்கும்.......! 😎- உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார்.....! ஆண் : ஒரு மரங்கொத்தி பறவை மனம் கொத்தி போகுதே மழை நின்ற போதும் மரக்கிளை தூறுதே பூட்டி வைத்த நெஞ்சில் பூப்பூக்குதே பார்க்கும் போதே கண்கள் பறிப்போகுதே ஆண் : நேற்று இன்று நாளை என்பதென்ன காலம் உறைந்து போனது நெற்றி பொட்டில் கோடி மின்னல் வீச கடவுள் ஆக தோணுதே பெண் : வேற்று கிரகம் போலே இன்று எனக்கு எந்தன் வீடு ஆனதே வெற்று கோபம் என்ன அர்த்தம் மாறி வெட்கம் ஆகி போனதே ஆண் : வண்ணத்து பூச்சி சிறகால் மோதியே வானமும் இடிந்தால் அதுதான் காதலே பெண் : இடி மின்னல் மழை இந்த மூன்றுமே இதயத்தில் தந்தால் அது காதலே ஆண் : கருவறை எனக்கும் இருந்தால் முல்லையேகடைசி வரைக்கும் சுமப்பேன் உனையேபெண் : உயிர் அறை ஒன்றை உருவாக்கியஎன் உயிர் உள்ள வரை உன்னை பூட்டுவேன்.....! ---நிஜமா நிஜமா---- களைத்த மனசு களிப்புற ......!
மினி மெஸ்ஸிகள் ....... belgian vs iranian ......! 👍- குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
உருளை கிழங்கின் வளர்ச்சி......! 👍- உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார்.......! பாடல் வந்ததும் தாளம் வந்ததா? தாளம் வந்ததும் பாடல் வந்ததா? பாவம் வந்ததும் ராகம் வந்ததா? ராகம் வந்ததும் பாவம் வந்ததா? கண் திறந்ததும் காட்சி வந்ததா? காட்சி வந்ததும் கண் திறந்ததா? பருவம் வந்ததும் ஆசை வந்ததா? ஆசை வந்ததும் பருவம் வந்ததா? வார்த்தை வந்ததும் வாய் திறந்ததா? வாய் திறந்ததும் வார்த்தை வந்ததா? பெண்மை என்பதால் நாணம் வந்ததா? காண வந்ததால் பெண்மை ஆனதா? ஓடி வந்ததும் தேடி வந்ததும் பாடி வந்ததும் பார்க்க வந்ததும் காதல் என்பதா? பாசம் என்பதா? கருணை என்பதா? உரிமை என்பதா? ---கொடியசைந்ததும்---- களைத்த மனசு களிப்புற ......!
அவங்கள் ரொம்ப வெட்கப்படுறாங்க தோழர், படத்தை காணவில்லை......! 🤔- குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
எடைக்கல் இன்றி எடை போடும் தராசு......அறிவு அப்பவே அப்படி........! 👍- கிறிஸ் கெய்ல் நெவர் பெய்ல் !
- உணவு செய்முறையை ரசிப்போம் !
பூசணியை இப்படி ஆக்கி உண்ணலாம்.....மிகவும் சுவையாய் இருக்கும்......! 👍- சிரிக்கலாம் வாங்க
மழலைக் குறும்புகள் எப்பவுமே ஜாலிதான்.......! 😂- கொஞ்சம் சிரிக்க ....
கொழுப்பு கூடி ரொம்ப அலப்பறை செய்யும் அலமேலு.......! 🐐 - குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
Important Information
By using this site, you agree to our Terms of Use.