Everything posted by suvy
-
இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
அடியே நேற்று பிறந்தவள் நீயே நேரம் தெரிந்து வந்தாயே.....! 😁
-
இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
s .வரலட்சுமி......! நீங்கள் சொல்வது சரியாகத்தான் இருக்கிறது....ஆனால் சிவகெங்கை சீமை படத்தில் குமாரி கமலா நடித்திருக்கிறாரா .......! 🤔
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
srinivasan chennappan (49 years old) சுழியோடி (46 years old) பகலவன் ரகசியா சுகி (33 years old) ரகசியாசுகி (33 years old) பகலவன் & அதர்ஸ் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.....! 💐
-
இனித்திடும் இனிய தமிழே....!
பசி ஆற்றிய அந்தக்கால கல்யாணம் இன்று ருசி தேடுகிறது.....! 😁
-
இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
படம் - சிவகெங்கை சீமை . ஆண்டு - 1959 - கதை & வசனம் & பாடல் - கண்ணதாசன். பாடியவர்கள் - T.M.S. & சீர்காழி & V.N.சுந்ததம் & லீலா &சுசீலா & T.S.பகவதி & ஜிக்கி & ஜமுனாராணி & கோமளா & ராதா ஜெயலட்சுமி மற்றும் S.வரலட்சுமி - ஆகியோர். இசை - விஸ்வநாதன் - ராமமூர்த்தி ,- இயக்கம் - K.சங்கர். பாடல்,1) சாந்து பொட்டு தளதளங்க, மிகவும் அருமையான இசையுடன் ஆரம்பித்து, பாடல் முடியும்வரை இசை கூடவே வருகிறது. அதுமட்டுமல்ல, மருதுபாண்டியர் புகழும் சேர்ந்து வருகிறது. பாடல்,2) வீரர்கள் வாழும் திராவிட நாட்டை, பாடல்,3) முத்து புகழ் படைத்து, பரதத்துடன் சங்கீதம் கலந்த , தென்னவர் புகழ் பாடும் அருமையான பாடல். பாடல்,4) கொட்டுமேளம் கொட்டுங்கடி, பாடல்,5) கன்னம் கருத்தகிளி, பாடல்,6) கனவு கண்டேன் நான், இந்த மூன்று பாடல்களுக்கும் விசுவும், ராமுவும் இசையை வாரி வழங்கியுள்ளார்கள். பாடல்,7) தென்றல் வந்து வீசாதோ, சோகத்திலும் ஒரு சுகமுண்டு என்பர். அதை இந்த பாடலில் காணலாம். பாடல்,8) இமையும் விழியும் எதிரானால், பாடல்,9) விடியும் விடியும் என்றிருந்தோம், பாடல்,10) கனவு கண்டேன் ( சோகம்) மனதை கனக்க வைக்கும் சோகப்பாடல்கள். மனதை மயக்கும் பாடல்கள் பல இருந்தும்கூட, படம் வெற்றிபெறாது பெரும் மனக்குறையே.....! நன்றி கவிஅருணாசலம். நானும் முதலில் அப்படித்தான் நினைத்தேன்.ஆனால் இவர் s . வரலட்சுமி ....! 😁
-
உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார்.......! வல்லவன் போலெ பேசக்கூடாது வானரம் போலெ சீறக்கூடாது வாழத்தெரியாமலே கோழைத்தனமாகவே வாலிபத்தை விட்டுவிடக் கூடாது மானம் ஒன்றே பிரதானம் என்றே மறந்து விடாதே வாழ்வினிலே.....! ---உள்ளத்திலே உரம் வேணும்டா---
-
குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
- இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
கனவு கண்டேன் நான் கனவு கண்டேன்.....எஸ்.எஸ்.ஆர், எஸ்.வரலட்சுமி.......!- உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார்.....! கன்னிப்பொண்ணு கண்ணுக்குள்ள கத்திச்சண்டை கண்டாயோ..! படபடக்கும் நெஞ்சுக்குள்ள பட்டாம்பூச்சி பார்த்தாயோ.. இசை கேட்டாயோ...! தாகப்பட்ட நெஞ்சுக்குள்ளஏகப்பட்ட சந்தோசம்..!உண்மை சொல்லு பெண்ணே -என்னைஎன்ன செய்ய உத்தேசம்..!வார்த்தை ஒன்று வாய் வரைக்கும் வந்து வந்து போவதென்ன..! கட்டுமரம் பூப்பூக்க ஆசைப்பட்டு ஆவதென்ன..! கட்டுத்தறி காளை நானேகன்னுக்குட்டி ஆனேனே..!தொட்டுத் தொட்டு தென்றல் பேசதூக்கம் கெட்டுப் போனேனே..!சொல் பொன்மானே.......! --- அடி ஆத்தாடி ----- சிந்தனைக்கு சில படங்கள்...
கொரோனாவால்தான் எமது பழக்க வழக்கங்கள் மீண்டு வருமெண்டால் அதை எவராலும் தடுக்க முடியாது.....! 😂- இனித்திடும் இனிய தமிழே....!
சீமானுக்கு முன்னால் வைரமுத்துவின் அழகிய தமிழ் பேச்சு.....! 👍- அசத்தல் படங்கள் அட்டகாசமான வரிகள்.
சுந்தரத் தெலுங்கினில் பாட்டிசைத்து தோணிகள் ஓட்டி விளையாடி வருவோம்.....! 🚣♀️- உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார்.....! மாலையிலே வரும் மன்னனுக்கென்றேமன்மத ஆராதனை - அந்தமகிழ்வினில் நெஞ்சம் மயங்கிட நின்றுமங்கல நீராடுது..மங்கல நீராடுது..ஆ..ஆ..பார்வையில் கொஞ்சம் பருகிய அழகைகைகளும் சுவைத்துப் பார்க்கட்டுமேபாதத்தில் தொடங்கி கூந்தலின் வரையில்ஆனந்த ராகம் கேட்கட்டுமேகண்படும்போதே கசங்கிய மேனிகைபடும்போது என்னாகும் ?காவலை மீறிப் போகிற வேளைசெவ்விதழ் மேலும் புண்ணாகும்.....! --- ஏரியிலே ஒரு காஷ்மீர் ரோஜா----- உணவு செய்முறையை ரசிப்போம் !
வீடியோவில் 6:40 க்கு மேல் தோசை சுடுகின்றார்கள் பாருங்கள். புரட்சி அவசரத்தில் போய் சின்னத் தட்டிக்குள்ள பூந்திட்டார். நீங்கள் இங்கே செல்லுங்கள் அப்பமும் தோசையும் ஆளை அசத்திடும்.........! 😂- இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
போதும் உந்தன் ஜாலமே .....! 😁- மலரும் நினைவுகள் ..
70 வருடங்களுக்கு முன் பாவித்த குடை......! 👍- இனித்திடும் இனிய தமிழே....!
உருவம் கண்டு எள்ளுதல் பேதைமை. கேட்டுப்பாருங்கள் என்னமா பாடுகிறார்......! 👍- அசத்தல் படங்கள் அட்டகாசமான வரிகள்.
புனித.st .ஜோசப்பும் மகனும்.......! 💐- உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார்.....! விழி வழி மொழி வழியினில்கதையாய் வருதேதாபங்களே ரூபங்களாய்படுதே தொடுதே அழகினை சுடுதேதாயாகவே தாலாட்டுதேவிழி வழி மொழி வழியினில்கதையாய் வருதேகாலம் இரவின் புறவியாகாதோஅதே கானா அதே வினாவானம் நழுவி தழுவியாடாதஅதே நிலா அருகினில் வருதேதாபங்களே ரூபங்களாய்படுதே தொடுதே அழகினை சுடுதேதாயாகவே தாலாட்டுதேவிழி வழி மொழி வழியினில்கதையாய் வருதேநான் நனைந்திடும் தீயாபெய்யும் நிலா நீயா.....! ---தாபங்களே ரூபங்களாய்---- இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
பழகத் தெரிய வேணும் உலகில் பார்த்து நடக்க வேணும் பெண்ணே .....! 😁- இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
தொட்ட இடம் துலங்க வரும் தாய்குலமே வருக.....! 👍- உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார்.......! சந்தன மாலை அள்ளுது ஆழ வாசம் ஏருது என் கிளி மேல சங்கிலி போல சேர தோணுது சக்கர ஆல சொக்குது ஆள மாலை மாத்த மாமன் வரட்டுமா கண்மணியே... வழியில பூத்த சாமந்தி நீயே விழியிலே சேத்த பூங்கொத்து நீயே அடியே அடியே பூங்கொடியே கவலை மறக்கும் தாய் மடியே அழகே அழகே பெண் அழகே தரையில் நடக்கும் தேரழகே நிழலாட்டம் பின்னால.......! ---ஒத்தையடி பாதையிலே---- குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
அப்பாடா இப்பதான் நிம்மதி.....அடுத்தது நான்தானோ என்று நெஞ்சு பக் ....பக் என்று இருந்தது......! 😂- இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
மனநாட்டிய மேடையில் ஆடினேன்.....! 😁- உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார்......! அற்ப செயலுக்கு இப்படியும் மன அவஸ்தை பட விடுவாயோ ! கற்பனைக்கெட்டாத அற்புதங்கள் தன்னை காண்பதும் உன் செயலாலே கற்கண்டு பாகும் கனிரசம் தேனும் கசந்திடும் உன் மொழியாலே....! சிற்பி செதுக்காத பொற்சிலையே எந்தன் சித்தத்தை நீ அறியாயோ.....! ---சிற்பி செதுக்காத பொற்சிலையே--- - இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
Important Information
By using this site, you agree to our Terms of Use.