Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

suvy

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by suvy

  1. வணக்கம் வாத்தியார்......! வளரும்போதே வாசம் தெரியுது பழகும்போதே பாசம் புரியுது தாய் தந்தை செய்யும் பூசை வீணாக வில்லையே கந்தன் அன்று மந்திரம் சொன்னான் கண்ணன் அன்று கீதை சொன்னான் மகன் சொன்ன வேதம் கேட்டு மறைந்தது தொல்லையே உன் வாய்மொழி உண்மை என் தாய்மொழி இல்லை ---இறைவன் இரண்டு பொம்மைகள் ----
  2. இறைவன் என்றொரு கவிஞன் அவன் படைத்த கவிதை மனிதன்.....! 😁
  3. பாரீர் அழகழகாய் திருமணங்கள் செய்து வைக்கும் அழகான அலுவலகம் பாரிஸ் .....!
  4. வணக்கம் வாத்தியார்.......! கனியிடை ஏறிய சுளையும் முற்றல் கழையிடை ஏறிய சாறும் பனிமலர் ஏறிய தேனும் காய்ச்சுப் பாகிடை ஏறிய சுவையும் நனிபசு பொழியும் பாலும் தென்னை நல்கிய குளிரிள நீரும் இனியன என்பேன் எனினும் தமிழை என்னுயிர் என்பேன் கண்டீர்......! ---பாரதிதாசன்----
  5. முத்துக்கு முத்தாக சொத்துக்கு சொத்தாக .....! 😁
  6. நன்றியுள்ள மாந்தரிடம் நன்றியுடன் நாயாய் உழைத்தேன், நாலுகாலும் தளர நாக்கும் வெளியே தள்ள நடமாடுகின்றேன்.......! 🐕
  7. படிக்கிற மாணவர்கள் அவசியம் பாருங்கள்..... படிக்காத மாணவர்கள்.....ப்ளீஸ் சுவி கொஞ்சம் ஒதுங்கி நில்லுங்கள்....! 😁
  8. அத்தான் என்றேன் முத்து முத்தாக ............! 😊
  9. காசில்லாமல் காசோலை இருக்கும் .... குளமில்லாமல் கோயில் இருக்காது.....! 🌺
  10. Ahasthiyan nunavilan (39 years old) Thuvaragan (41 years old) யாழின் ஜாம்பவான்கள் நுணாவிலான், அகஸ்தியன் மற்றும் துவாரகன் எல்லோருக்கும் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்......! 🌻
  11. வணக்கம் வாத்தியார்.......! வாழ்க்கை வீதிகள்தோறும் கொட்டி கிடக்குது அழகு மலைகளின் தலைகளின் மேலே கொட்டிடும் பௌர்ணமி அழகு உனது துணைவியின் அழகு உயிரில் உறைந்திடும் அழகு நோய் நொடி என்று நீ சாய்ந்தால் நெற்றியில் வருடிடும் அழகு இல்லறத்தில் இன்பதுன்பம் இருக்குது அது இதயத்தில் பூச்செடி வளர்க்குது இமயத்தில் கொடி நாட்ட உனக்கது தேவைப்படும் அறிவைக் கொடுக்குது ஓ...நண்பா....ஓ....நண்பா ....ஓ....நண்பா போதை விட்டு பாதை மாறி வா நண்பா புது உலகத்தை படைத்திட வா நண்பா.....! --- ஓ...லில்லி ஓ....லில்லி ஓ ....லில்லியே---
  12. கடலோரம் வாங்கிய காற்று குளிராக இருந்தது நேற்று, கதகதப்பாய் மாறிடுமோ காதலித்தால் ஆறிடுமோ .....! 😊
  13. பிருந்தாவனமும் நந்தகுமாரனும் ......! 😁
  14. தவமே வரமாய் வந்த தெய்வம்.....! 🌺
  15. ஆகாயம் நோக்கி அண்ணாந்து பார்த்தேன் அன்னாசி என்று சொல்லி விட்டார்கள்......! 🍍
  16. வணக்கம் வாத்தியார்.......! உயிர் உருவாத உருகுலைக்காத எண்ணில் வந்து சேர நீ யோசிக்காத திசை அறியாத பறவையை போல பறக்கவும் ஆசை உன்னோடு தூர வாழ்க்கை தீர தீர வாயேன் நிழலா கூட சாகும் தூரம் போக துணையா நீயும் தேவை நா உன் கூட......! ---உயிர் உருவாத----
  17. இன்னும் ஏதாவது இருந்தால் இண்டைக்கே போட்டு விடுங்கள் ...... நாளைக்கு போட்டு விரதத்தை வில்லங்கமாக்க வேண்டாம் என்று அன்புடன் கேட்டுக்கொள்ள படுகிறீர்கள்......! 😊
  18. y .t லிங்கமும் b .h அப்துல்ஹமீட்டும் நல்ல தமிழில் உரையாடுகின்றனர். அருமையாய் உள்ளது. அத்துடன் நகைச்சுவை தூக்கலாக இருக்கின்றது. இந்தப் பேட்டி சிறிதும் தொய்வில்லாமல் செல்கின்றது. பார்த்து கேட்டு ரசிக்கவும்.....! 😉

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.