Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

suvy

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by suvy

  1. எனக்கும் இதுபோன்ற பிரச்சினை இருந்தது சகோதரி......அதற்கு உங்களின் இடது பக்கம் கணனியின் மேலே மூலையில் இரு அம்புக்குறிகள் உண்டு .ஒன்று நேராய் இருக்கும், மற்றது முக்கால் வட்டமாய் இருக்கும் ( மீண்டும் சார்ஜ் பண்ணுதல்) அந்த வட்ட அம்புக்குறியை வீடியோவை அதே நிலையில் வைத்துக்கொண்டு மீண்டும் அழுத்திப் பாருங்கள் வேலை செய்யும். நான் அப்படித்தான் செய்கிறேன்.....! 😁
  2. தஞ்சாவூர் சீமையிலே .......! படம்: தேர்த்திருவிழா ......! 😁
  3. திருவாசகம் அனைத்தும் கல்லில் பொழியப்பட்டு கம்பீரமாக கைலாசநாதர் ஏராளமான லிங்க ரூபங்களுடன் கொலுவிருக்கும் சிவபூமி யாழ்ப்பாணம்.திரு ஆறுதிருமுருகனின் அரும்பெரும் முயற்சியால் அமைந்த அழகுமிக்க ஆலயம்......! 🌻
  4. வணக்கம் வாத்தியார்......! பொண்ணே இல்ல இவ ரோசா குடம் கண்ணு மூடாம நான் பார்த்து பாராட்டிடும் நல்ல காதல் படம் ---- ஏய் ....ய் ....ய் .... பொய்யே இல்ல இவ கோயில் ரதம் ஒத்த பார்வைக்கு முன்னால என்னாகுமோ இந்த சாதி மதம் ஓ......ஓ........ஓ...... நாடு நகரம் அறியா அழகு காட்டுறாளே தினுசா ஆச மனசே ஹவுஸ்புல்லாக ஆனேனே நான் சர்கஸ்ஸா வெள்ளாட்டு கண்ணழகி வெண்ணை கட்டி பல்லழகி ஊரான ஊருக்குள்ள படையெடுத்தா காணாத கட்டழகி காட்டு மல்லி செட்டழகி பாம்பாக நெஞ்சுக்குள்ள படமெடுத்தா ---வெள்ளாட்டு கண்ணழகி---
  5. என்னைப் பார்த்தால் சுலபமாய் திறந்திடலாம் என்று நினைத்தாயோ ......முடிந்தால் முயன்றுபார், உன் கொள்ளுபேரனையும் சுமந்தவள் நான்.....! 😂
  6. எந்த ஊர் என்றவனே இருந்த ஊரை சொல்லவா........! 😁
  7. வணக்கம் வாத்தியார்.......! மாமனே உன்னை காண்காம வட்டிலில் சோறும் உண்காம பாவி நான் பருத்தி நாரா போனேனே காகம்தான் கத்தி போனாலோ கதவுதான் சத்தம் போட்டாலோ உன் முகம் பாக்க ஓடி வந்தேனே ஒத்தையில் ஓடக்கரையோரம் கத்தியே உன்பேர் சொன்னேனே ஒத்தையில் ஓடும் ரயில் ஓரம் கத்தியே உன் பேர் சொன்னேனே அந்த ரயில் தூரம் போனதும் நேரம் ஆனதும் கண்ணீர் விட்டேனே முத்து மாமா என்னை விட்டு போகாதே என் ஒத்தை உசிரு போனா மீண்டும் வராதே ......! ----ஆத்தங்கரை மரமே----
  8. கொட்டகெனாவில் கோயில் கொண்டு எழுந்தருளிய பொன்னம்பலவாணேஸ்வரர்...... ! 🌻
  9. நீலவண்ண கண்ணனே உனதென்னமெல்லாம் நானறிவேன் கண்ணா என் கையைத் தொடாதே.....! 🌻
  10. நகுலேஸ்வரத்தில் (கீரிமலை) நடமாடும் நந்தி......! 🐮
  11. கடவுள் இருக்கின்றார் அது உன் ..........! 🌷
  12. இதுக்கு இல்லாத பச்ச இருந்தென்ன விட்டென்ன. நீங்கள் தொடருங்கோ சாமி.....! 😍
  13. கடல்மீது களித்துத் திரிந்து கரையேறி ஓய்வெடுக்கும் கப்பல் நான், கடந்தகால நினைவுகள் இன்றும் சுகமாக........! 🚤
  14. அன்பு என்பது தெய்வமானது......! 🌷
  15. பாரிஸில் ஆரம்பித்திருக்கும் பனிப்பொழிவு, பார்க்க பார்க்க பரவசம் தருமே......! 😭
  16. இவர் "க "னா , அவர் "ப " னா இவங்கெல்லாம் பெரிய "சோ "னா......! 😁
  17. உண்மையில் வடடலப்பம் பற்றி அதிகம் தெரியாது. வெகுகாலத்துக்கு முன் கொழும்பில் எனது நண்பனின் மனைவி பலதடவை செய்து தந்திருக்கின்றார்.மிகவும் சுவையாக இருக்கும். உங்களின் தகவல் அருமை.மிக்க நன்றி நாதம்ஸ் .....! 😂
  18. சீனி அதிகம் என்கிறீர்களா , அப்படி என்றால் குறைத்துப் போடுங்கள். ஆனால் டேஸ்ட் லாஸ்ட்டாயிடும் ......! 😉
  19. வணக்கம் வாத்தியார்......! இனியவளே இருவிழிமுன் பழரசக் குவளையில் எறும்பின் நிலை எனதுநிலை விலக விருப்பமில்லையே பூவே அதிசயமே பிறந்து பலவருடம் அறிந்தவை மறந்தது எனது நினைவில் இன்று உனது முகம் தவிர எதுவுமில்லையே அன்பே வேறாரும் வாழாத பெருவாழ்விது நினைத்தாலே மனமெங்கும் மழை தூவுது மழலையின் வாசம் போதுமே தலையினில் வானம் மோதுமே ஒருகனமே உனை பிரிந்தால் உயிர் மலர் காய்ந்து போகுமே நீதானே பொஞ்சாதி நானே உன் சரிபாதி.....! ---வானே....வானே.....வானே---
  20. தாரா தாரா வந்தாரா சங்கதியெல்லாம் சொன்னாரா ...........! 🦆

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.