Everything posted by suvy
-
உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார்.....! அடுக்கு பானை முறுக்கு போல எனையும் நொறுக்கு நேரம் பாக்காத அலுப்பு தீர அணைக்க போறேன் உடம்பு வலிச்சா ஊரை கூட்டாத கருப்பா வா பேசாத வாயால அடிபோடி பாப்பேண்டி நூறாள பொலிகாளை உனைநானே அடக்க போறேனே மாராப்பில.....! ---இல்லற ரகஸ்யம்---
-
உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார்.....! ஆலம்விழுதுகள்போலெ ஆடும் நினைவுகள் கோடி ஆளும் நினைவுகள் நாளும் வாழும் உனதருள் தேடி இந்தப்பிறப்பிலும் எந்தப்பிறப்பிலும் எந்தனுயிர் உனை சேரும்....! ---ஊரெல்லாம் உன் பாட்டுதான்---
-
உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார்......! கொதிக்கும் இந்த உடலை குளிர செய்ய வழி என்ன கூந்தல் அலையில் நீந்தி குளிக்க வேண்டும் பைங்கிளி வருவார் வராமல் எண்ணங்கள் ஆறுமோ தருவார் தராமல் பெண்மேனி தூங்குமோ .....! ---கனவில் நடந்த ஊர்வலம்---
-
உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார்.....! விளஞ்ச காட்ட வெறிக்கும் மாட்ட விரட்ட நெனைச்சா பாயும் ஒம்மேல கொதிக்கும் சூட்ட நெதைக்கும் ஆத்த துனிஞ்சு வருவேன் அதாத்த வாலா வெசகாத்தா மோதாத மூச்சுட வெறிவேற வாரேன் கூத்தாட வெடக்கோழி ருசியேத்தி விருந்து போடேண்டி நான் சாப்பிட கறுவா கறுவா பயலே எனக் கேக்காம தொடவாய்யா சூட்ட ஏத்தாம --- கருப்பன்---
-
உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார்.......! வெண்ணிலவென்பது வானை நீங்க எண்ணிடுமோ எத்தனை ஜென்மங்கள் ஆன போதும் வந்திடுமோ யாரது வாசல் என்பதை பார்த்து சேருமோ அதிகாலை காதலை சேர கானகம் கேட்க ஓடுமோ அந்தி மாலை கடவுள் பேசும் மொழியே காதல் அதுதான் உலகின் மொழியே ---அழகழகாய் தொடுகிறதே மனக்காற்று---
-
உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார்.....! உள்ளம் என்றும் எப்போதும் உடைந்து போகக் கூடாது என்ன இந்த வாழ்க்கை என்ற எண்ணம் தோன்றக் கூடாது எந்த மனிதன் நெஞ்சுக்குள் காயம் இல்லை சொல்லுங்கள் காலப் போக்கில் காயம் எல்லாம் மறைந்து போகும் மாயங்கள்.....! --- காலம் கவலை போக்கும்---
-
உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார்.....! ஏன் இந்தக் கோபம் யார் தந்த சாபம் நீ மேடை மேகம் ஏன் மின்னல் வேகம் விழிகளில் நிலவுகள் தெரிகிறதோ....! ---நாட்டியம்---
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
Joella Meera Kugan nige பிரியசகி (109 years old) இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்......!
-
உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார்.....! யாரும் சொல்லாத காவியம் ஆடை கொண்டிங்கு ஆடுது மோகம் கொண்டாலென்ன பெண்ணோவியம் வண்ணம் மாறாமல் மின்னுது --- ஓஹோ மேகம் வந்ததோ---
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் விசுகு.எல்லா நலமும் பெற்று நீடுழி வாழ வாழ்த்துகிறோம்......!
-
உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார்......! சரஸ்வதி பூஜை.....!
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
ஜீவா இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் .....!
-
உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார்.....! கன்னித் தமிழ் தந்ததொரு திருவாசகம் கல்லைக் கனியாக்கும் உந்தன் ஒரு வாசகம் உண்டென்று சொல்வதுந்தன் கண்ணல்லவா வண்ணக் கண்ணல்லவா இல்லையென்று சொல்வதுந்தன் இடையல்லவா மின்னல் இடையல்லவா.....! ---மனைவி சொல்லே மந்திரம்---
-
உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார்.....! படுக்கையில் பாம்பு நெளியுது தலையணை நூறு கிழியுது நீ அணிகிற ஆடையிலொரு நூலென நிழலி ருந்திட .......! ---மா தவிப்பு----
-
உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார்.....! காற்று வீசும் வெயில் காயும் காயும் அதில் மாற்றம் ஏதும் இல்லையே வானும் மண்ணும் நம்மை வாழச் சொல்லும் அந்த வாழ்த்து ஓயவில்லை என்றென்றும் வானில்....! ---நிலா காய்கிறது---
-
உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார்.....! இதுதான் அந்த நிலவோ என்று முகம் பார்க்கும் வண்ணப் பந்து இல்லை இது முல்லை என்று போராடும் கண்ணில் வண்டு.....! ---கற்பனையின் உச்சம்---
-
உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார்......! கனாக்காணும் காலங்கள் கரைந்தோடும் நேரங்கள் கலையாத கோலம் போடுமோ விழி போடும் கடிதங்கள் வழிமாறும் பயணங்கள் தனியாக ஓடம் போகுமோ.....! ---ஐமிச்சம்-----
-
உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார்.....! உயிருக்கு உருவம் கிடையாது அந்த உயிரின்றி எதுவும் நடவாது உருவத்தில் உண்மை தெரியாது என்றும் உலகத்தில் நேர்மை அழியாது .....! --- உள்ளத்தின் கதவுகள் கண்கள்---
-
உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார்....! ஒரு பார்வை நீளத்தை ஒரு வார்த்தை நாணத்தை தாங்காமல் வீழ்ந்தேனே தூங்காமல் வாழ்ந்தேனே நதிமீது சருகைப்போல் உன் பாதை வருகின்றேன் கரை தேற்றி விடுவாயோ கதி மோட்ஷம் தருவாயோ ---அவ நம்பிக்கை---
-
உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார்.....! மன்னவனே ஆனாலும் பொன் அளந்து கொடுத்தாலும் பெண் மனதை நீ அடைய முடியாது வாள் முனையில் கேட்டாலும் வெஞ்சிறையில் போட்டாலும் உடல் அன்றி உள்ளம் உனை சேராது....ஆ....ஆ....ஆ....ஆ.......ஆ. மானும் பெண்ணும் ஒருஜாதி மானம் எங்கள் தனி நீதி தவறு செய்யாதே அருகில் வராதே நில்....நில்....நில் மன்னா நில்....நில்.....நில்......! ---ஒருத்தியின் மனம் ஒருவனுக்கு---
-
இரசித்த.... புகைப்படங்கள்.
நல்ல காலம் பிள்ளையார் படம் என்றால் பக்தாள் பிடரியில் தேங்காய் உடைத்து தொங்கட்டானில் தோப்புக்கரணம் போட்டுப் போவார்கள்....!
-
உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார்....! அன்பைக் கெடுத்து நல் ஆசையை கொன்றவன் அஞ்சி நடப்பானோ ஞ<னப்பெண்ணே துன்பத்தை கட்டி சுமக்கத் துணிந்தவன் சொன்னாலும் கேட்பானோ ஞ<னப்பெண்ணே.....! (அத்தான் உண்மையை கூற முடியாதபடி அவ்வளவு பெரிய தவறு என்ன செய்து விட்டீர்கள்) தவறுக்கும் தவறான தவறை புரிந்து விட்டு தனிப்பட்டு போனவன் ஞ<னப்பெண்ணே ஏ...ஏ....ஏய்... ஏய்....ய்....ய்....ய் ....ய்....ய்....ய். பதறி பதறி நின்று கதறி புலம்பினாலும் பயன்பட்டு வருவானோ ஞ<னப்பெண்ணே......! --- மனிதன் ஆரம்பமானது பெண்ணுக்குள்ளே---
-
உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார்....! உதித்தது பார் செங்கதிர்தான் கீழ்த்திசையில் அதன் ஒளி வெள்ளம் பாய்ந்தது பார் வான் வெளியில் கதிர்போலே நான் கண்டேன் உந்தன் முகம் அதன் மொழியாலே மலரும் நான் செங்கமலம்.....! --- நம்பிக்கை ஒளி---
-
உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார்.....! யாரோ வந்து நேரில் என்னை மெல்ல மெல்ல கொஞ்சும் சுகமோ நீரில் நின்று தேனும் தந்து அள்ளி அள்ளி கொள்ளும் சுகமோ தள்ளாடி தள்ளாடி செல்லும் பெண்ணை தேடி சொல்லாமல் கொள்ளாமல் துள்ளும் இன்பம் கோடி......! ---குற்றாலம் நீர் வீழ்ச்சி---
-
உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார்......! நேற்று வந்தேன் இன்று வந்தேன் உன்னிடம் நாளை நான் வருவேன். ஒரே நாளில் இங்கும் அங்கும் உன் முகம் காண நான் வருவேன். உன் பார்வையிலே உன் பாதையிலே என் மேனி வலம் வரும் கண்ணா. --- யார் நீ ---