Everything posted by suvy
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் புங்கையூரான்....!
-
உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார்....! மணவறையில் கணவராக மாலை சூட்டுவேன் அவர் மார்பினிலே காலமெல்லாம் நடனமாடுவேன் கனிவுடனே தனிமையிலே என்ன கூறுவேன் அந்தக் காலம் வரும் வந்தபின்னே உனக்கும் கூறுவேன்....! ---வெய்ட் & ஸீ ---
-
உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார்.....! பட்டினிக்கு ஒரு மனசு பணத்துக்கு ஒரு மனசு பழங்கதை மறந்தவங்க பார்வையே ஒரு தினுசு கொட்டிக் கொட்டி அளப்பதனால் கொஞ்சறது வளர்வதில்லே கோபுரத்தில் இருப்பதனால் குருவி பருந்தாவதில்லே....! ---பசியும் பகட்டும்---
-
சிந்திக்க வைக்கும் சில பதிவுகள் .. இங்கே என்ன சொல்கிறது
இது கொடுப்பினை ஐயா .... 10 வயதானால் நீங்கள் துக்கப் போனாலும் தெறித்து ஓடும் .....!
-
உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார்....! சின்ன சின்ன ஆசை உள்ள திக்கி திக்கி பேச மல்லிகைப்பூ வாசம் கொஞ்சம் காத்தோட வீச உத்து உத்து பார்க்க நெஞ்சில் முத்து முத்தா வேர்க்க புத்தம் புது வாழ்க்கை என்னை உன்னோடு சேர்க்க என்னோடு நீ உன்னோடு நான் ஒன்றோடு நாம் ஒன்றாகும் நாள் ---என்ன சொல்ல ஏது சொல்ல----
-
உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார்...! ---அன்னையர் தினம்---
-
சிந்திக்க வைக்கும் சில பதிவுகள் .. இங்கே என்ன சொல்கிறது
போனால் போகட்டுமே.... இனிமேல் காத வைச்சு எண்ணத்தைக் கேட்கப் போறிங்கள் .....!
-
உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார்....! சின்ன சின்ன துன்பமெல்லாம் என்ன என்ன போகுமடா ஆவதெல்லாம் ஆகட்டுமே அமைதி கொள்ளடா ஒருபொழுது துன்பம் வரும் மறு பொழுது இன்பம் வரும் இருளினுள்ளும் வழி தெரியும் ஏக்கம் ஏனடா தம்பி துக்கம் கொள்ளடா....! --- வாழ்க்கைச்சக்கரம் ---
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
ஈழத்திருமகனுக்கும் பிறந்தநாளா, அத்தாச்சிப் பத்திரத்தில் காணவில்லை....! அவருக்கும் வாழ்த்துக்கள்....!
-
உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார்....! இதை இணைத்ததற்காக எண்ணையாரும் புகழக்கூடாது. எனக்கு புகழ்ச்சி பிடிக்காது....! ---தற்புகழ்ச்சி---
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் தமிழச்சி....!
-
உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார்....! மின்னலாகத் தோன்றும் இன்னல் இடைமறித்தாலும் இடி எதிர்த்தாலும் கண்மணித் தாரகை தன்னை கைவிடேன் என்றே களிப்போடு சென்றேன் அலங்காரத் தாமரையோடு அசைந்தூஞ்சல் ஆடுதே ஆனந்தம் தேடுதே ஆகாய வீதியில் அழகான வெண்ணிலா....! ---முள்ளில் மலரும் காதல்---
-
உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார்....! மாதுளையின் பூப்போல மயக்குகின்ற இதழோ மானினமும் மீனினமும் மயங்குகின்ற விழியோ புருவமொரு வில்லாக பார்வையொரு கணையாக பருவமொரு களமாக போர்தொடுக்க பிறந்தவளோ ---நிலவு ஒரு பெண்ணாக--- (மஞ்சுளா....அன்று).
-
உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார்....! ராஜமாலை தோள் சேரும் நாணம் என்னும் தேனுறும் கண்ணில் குளிர்காலம் நெஞ்சில் வெயில்காலம் அன்பே எந்நாளும் நானுந்தன் தோழி பண்பாடி கண்மூடி உனது மடியில் உறங்கும் ஒரு கிளி , பாட வந்ததோ கானம் பாவை கண்ணிலோ நாணம் கள்ளூறும் இவ்வேளை தள்ளாடும் பெண்மாலை இளமை வயலில் அமுத மழைவிழ ....! ---மகரந்த அழைப்பிதழ்---
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
Eelathirumagan பூங்குன்றன் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள். அஜ்ஞாதவாசம் வாசம் முடித்து அரண்மனை திரும்புக ....!
-
உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார்....! சாரட்டு வண்டில சீரட்டொழியக ஓரந்தெரிஞ்சது ஓம்முகம், உள்ளம் கிள்ளும் அந்த கள்ளச் சிரிப்புல மெல்லச் சிவந்தது எம்முகம்... அட வெத்தல போட்ட உதட்ட எனக்கு பத்திரம் பண்ணிக்கொடு நான் கொடுத்த கடன, திருப்பிக் கொடுக்க சத்தியம் பண்ணிக்குடு என் ரத்தம் சூடுகொள்ள பத்து நிமிஷம் தான் ராசாத்தி " --- கொடுக்கல் வாங்கல்---
-
உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார்....! ஓகோ மின்வெட்டு நாளில் இங்கே மின்சாரம் போலே வந்தாயே வா வா என் வெளிச்சப் பூவே வா , உயிர் தீட்டும் உயிலே வா குளிர் நீக்கும் வெயிலே வா...அழைத்தேன் வா அன்பே மழை மேகம் வரும்போதே மயில் தோகை விரியாதோ அழைத்தேன் வா அன்பே ....! --- காதலின் அழைப்பிதழ்---
-
உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார்...! சேவை செய்யும் தியாகி சிங்கார போகி ஈசன் பொற்பாதம் தன்னை நாடிடும் யோகி எல்லோரும் இங்கே ஒன்றாய் உறங்குவதாலே உண்மையிலே இதுதான் சமரசம் உலாவும் இடமே....! --- மயானம்---
-
சமையல் செய்முறைகள் சில
நல்லகாலம் கடலைவடையில் கடலைப்பருப்பும் சேர்த்தது விட்டிர்கள், இல்லையெனில் கடலைவடை கஞ்சி வடையாய் போயிருக்கும்...!
-
உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார்....! அண்ணை ரைட் ....!
-
உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார்....! எங்கே வாழ்க்கை தொடங்கும் அது எங்கே எவ்விதம் முடியும் இதுதான் பாதை இதுதான் பயணம் என்பது யாருக்கும் தெரியாது பாதையெல்லாம் மாறிவரும் பயணம் முடிந்துவிடும் மாறுவதை புரிந்து கொண்டால் மயக்கம் தெளிந்து விடும்....! --- வாழ்க்கையும் பயணமும்---
-
உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார்....! மறப்புற்று எவ்வழி மன்னி நின்றாலும் சிறப்பொடு பூ ,நீர் திருந்த முன் ஏந்தி மறப்பின்றி உன்னை வழிபடும் வண்ணம் அறப்பெற வேண்டும் அமரர் பிரானே....! ---திருமூலர்--- (அடுத்து எங்கெங்கே என்னென்ன பிறப்பு வாய்க்குமோ அறியேன். அப்போது உன்னைநான் மறந்தும் போகலாம்.அப்படி ஆகிவிடாமல், மறக்காமல் என்னிரு கரங்களில் சிறந்த மலர்களையும் நண்நீரையும் ஏந்தி உன்முன் வந்து வழிபாடும் வண்ணம் அருள்பாலிக்க வேண்டும் என் ஈசனே). சிவராத்திரி தினங்களில் நிகழ்ந்த சில நிகழ்ச்சிகள் :-- --- தவம் புரிந்த அம்பாளின் வேண்டுதலுக்கினாங்க அவரை இடப்பாகத்தில் ஏற்று அர்த்தநாரீஸ்வரர் ஆனது. --- பார்த்தனுக்கு பாசுபதாஸ்திரம் அருளியது. --- கண்ணப்பநாயனாரிடம் கண்தானம் பெற்று அவர் சத்திர சிகிச்சை செய்ய அனுமதித்தது. ---பகீரதனின் பகீரத முயற்சியால் கங்கை பூமிக்கு வர அவளை உச்சியில் தாங்கி பார்வதி அறியாமல் பதுக்கி வைத்திருப்பது. ---மார்கண்டேயருக்கு அபாயம் அளிக்கிறேன் என்று சொல்லிக் கொண்டு , பிரம்மா விஷ்ணு அறியாத தன பாதத்தை காலனின் மார்பில் வைத்து கருணை புரிந்தது.
-
உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார்....! ஆடும்வரை ஆட்டம் ஆயிரத்தில் நாட்டம் கூடிவரும் கூட்டம் கொள்ளி வரை வருமா வீடுவரை உறவு வீதிவரை மனைவி காடுவரை பிள்ளை கடைசிவரை யாரோ....! --- தத்துவம்---
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் நெடுக்ஸ்.....!
-
சிரிக்க மட்டும் வாங்க
நாய்க்கு நடக்கிறதுதான் பிரச்சினை. அது மனிதருடன் ஜாலியாய் விளையாடுது...!