Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பெருமாள்

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by பெருமாள்

  1. சில விடயங்கள கதைக்கும் போது ஆயிரகணக்கான சிங்கள போலிஸ் சிங்களஆமியை கூட போட்டு தள்ளிய கருணா பிள்ளையானை எப்படி அதே அனுரா அரவனைகிறார் ? அதே1972 jvp கிளர்சையில் இதே இந்திய ராணுவம் சிங்கள இளையோர்களை வீதியில் போட்டு நெரித்தார்காளே அப்படி இறந்து போன இளையயவர்களின் ஆன்மாக்கு இதே அனுரா என்ன பதில் சொல்ல போகிறார் ?
  2. தமிழர்களுக்கு விடிவு பெற்று தருகிரம் என்று கிளம்பிய அனைத்து அரசியல்வாதிகளும் முழு கொள்ளைகாரர் ஆக இருந்து இருக்கினம் . அரசியல் பிரிவு நடேசன் போன்றவர்களை கொல்ல சொன்னதும் இவர்களாக இருக்கலாம் .
  3. அனுரா இருக்கும் வரை அரசியலில் லாபம் கிடையாது எல்லா தமிழ் அரசியல்வாதிகளும் மாலுகடையில் மீன் விக்க போக வேண்டியதுதான் . இவ்வளவு உழைக்கலாம் என்று தெரிந்து இருந்தால் புதியவர்கள் எப்பவோ வந்து இருப்பார்கள் .😃
  4. பொறுங்க உங்க ஆள் கனடாவிலும் கிழிந்த தவக்கை போல் இருப்பார் .
  5. இலங்கைச் சிறையில் உள்ள கடற்றொழிலாளர்களையும் படகுகளையும், பொதுமன்னிப்பு அடிப்படையில் விடுதலை செய்யக்கோரி இலங்கையின் புதிய ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவிடம் தமிழக கடற்றொழிலாளர்கள் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அத்துடன், இலங்கையின் புதிய ஜனாதிபதியாக பதவி ஏற்றிருக்கின்ற அநுர குமார திஸாநாயக்கவிற்கு தமிழக கடற்றொழிலாளர்கள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர். இலங்கை சிறைத்துறை நாளை முன்னிட்டு 350 சிறைக்கைதிகளை இலங்கை அரசு பொதுமன்னிப்பு அடிப்படையில் விடுதலை செய்ய போவதாக அறிவித்தது. புதிய ஜனாதிபதிக்கு நன்றி இதில் ஒரு வருடமாக இலங்கைச் சிறையில் இருந்த இராமேஸ்வரத்தை சேர்ந்த ரொபர்ட் என்ற கடற்றொழிலாளரின் பெயரும் இணைக்கப்பட்டுள்ளது. குறித்த கடற்றொழிலாளர் விடுதலை செய்யப்பட உள்ளமைக்காக தமிழக கடற்றொழிலாளர்கள் புதிய ஜனாதிபதிக்கு நன்றி தெரிவித்துள்ளனர். https://tamilwin.com/article/tamil-nadu-fishermen-s-request-to-anura-1727370468
  6. பேராண்டி உங்க ஆள் நிறம் மாறும் ஓனானை விட சிறப்பானவர் எப்படியும் தப்பி விடுவார் ஆனால் வெளிநாட்டில் பதுக்கிய பணம் அங்கு வாங்கிய தொடர் மாடி வீடுகள் தற்போது யாரின் பெயரில் உள்ளது அதாவது பினாமி பினாமி என்பார்களே அவரின் பெயரும் நமக்கு தெரியும் ஒரு மெயில் காணும் உங்க ஆள் மயிலாடுவார் சும்மா வாயை கிண்டிக்கொண்டு இருக்காதிங்க . ஐஸ் தொழில் நடாத்தி வந்த விசுவாசி அந்த பினாமி இப்ப நம்மவர்களுக்கு விளங்கி இருக்கும் .
  7. அவர் செய்த திருகுதாளம்களை அனுரா வந்தால் வெளிபடுத்தி விடுவாரோ என்ற பயத்தில் சுமத்திரன் உளறி தள்ளுகிறார் இப்படி சொன்னவரா சஜித்துக்கு வாக்கு போடுங்க என்று சொன்னவர் ? இப்படி நிறம் மாறும் ஓணான் கூட தற்கொலை பண்ணும் இவரின் செய்கைககளை பார்த்து .
  8. தங்களுக்கு குடை பிடிக்க கூட ஒராளை வைத்திருக்கும் திருட்டு கழுதைகள் இவர்களா தமிழருக்கு தீர்வை பெற்று தரபோகிரார்கள் ?
  9. இலங்கையில் ஜனாதிபதி தேர்தல் சூடு பிடித்து ஓய்ந்துள்ள நிலையில், பொதுத் தேர்தலுக்கான அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ளது. அடுத்து வரும் ஆறு வாரங்களில் பொதுத் தேர்தலுக்கான வாக்களிப்பு நடைபெறும் என உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அரசியல்வாதிகள் தமது நாடாளுமன்ற பதவிகளை பெற்றுக்கொள்ள மக்களிடம் வாக்குகளை கேட்கத் தயாராகின்றனர். இவ்வாறான நிலையில் தமிழ் அரசியல்வாதிகள் எவ்வாறான நிலைப்பாட்டை எடுக்கப் போகின்றார்கள் என்பது ஒட்டுமொத்த தமிழ் மக்களின் எதிர்ப்பார்ப்பாகும். புள்ளிவிபரங்கள் முன்னரை விட தற்போது மாறுபட்ட அரசியல் களம் உருவாகி உள்ளது. இலகுவாக மக்களை ஏமாற்ற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் எவ்வாறான பொய்களை கூறி தமது இருப்புக்களை தமிழ் அரசியல்வாதிகள் தக்க வைக்கப் போகின்றார்கள் என்பதே தற்போதுள்ள சவாலாகும். கடந்த ஜனாதிபதி தேர்தலின் அடிப்படையிலான புள்ளிவிபரங்களை நோக்கும்பட்சத்தில் தமிழ் அரசியல் கட்சிகளுக்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளமை தெளிவாக வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளன. தமிழர்களின் ஏக பிரதிநிதிகள் என தாம் என ஏமாற்றித் திரியும் தமிழ் தேசிய கூட்டமைப்பு, இலங்கை தமிழரசு கட்சி மக்களால் வெறுக்கப்படும் ஒரு நிலைமை தற்போது ஏற்பட்டுள்ளது. ஜனாதிபதி தேர்தலின் போது வேட்பாளரான சஜித் பிரேமதாஸவுக்கு வாக்களிக்குமாறு இலங்கை தமிழரசு கட்சியின் சார்பில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் கோரியிருந்தனர். தமிழர் பகுதி இவ்வாறான நிலையில் வடக்கு, கிழக்கில் சஜித் முன்னிலை பெற்ற போதும் இரண்டாம் மூன்றாம் நிலையை எட்டியவர்களின் வாக்கு வீதங்கள் அதிகரித்துள்ளமை தமிழரசு கட்சிக்கு பெரும் தோல்வியாக மாறியுள்ளது. தமிழர்கள் அதிகம் வாழும் மாவட்டங்களில் சஜித் முன்னிலை பெற்ற போதும், தமிழரசு கட்சியிற்கு எதிராக அளிக்கப்பட்ட வாக்குகளின் விபரம் வருமாறு, யாழ். மாவட்டத்தில் பொது வேட்பாளராக களமிறங்கிய பா.அரியநேத்திரன் 116688 வாக்குகளையும், ரணில் விக்ரமசிங்க 84558 வாக்குகளையும், அநுரகுமார திசாநாயக்க 27086 பெற்றனர். வன்னி மாவட்டத்தில் ரணில் விக்ரமசிங்க 52573 வாக்குகளையும், பா. அரியநேத்திரன் 36377 வாக்குகளையும், அநுரகுமார திசாநாயக்க 21412 வாக்குகளையும் பெற்றனர். மட்டக்களப்பு மாவட்டத்தில் ரணில் விக்ரமசிங்க 91132 வாக்குகளையும், அநுரகுமார திசாநாயக்க 38832 வாக்குகளையும், பா. அரியநேத்திரன் 36905 வாக்குகளையும் பெற்றனர். வாக்கு எண்ணிக்கைகள் திருகோணமலை மாவட்டத்தில் அநுரகுமார திசாநாயக்க 49886 வாக்குகளையும், ரணில் விக்ரமசிங்க 40496 வாக்குகளையும், பா.அரியநேத்திரன் 18524 வாக்குகளையும் பெற்றனர். வடக்கு, கிழக்கில் எந்தவொரு அரசியல் கட்சிகளுடனும் தேசிய மக்கள் சக்தி கட்சி இணைந்து செயற்படவில்லை. ஆனாலும் அதிகப்படியான அது வாக்குகளை பெற்றுள்ளது. இனிவரும் காலங்களில் இது பல மடங்காக அதிகரிக்கும் சாத்தியக்கூறுகள் தற்போது தென்பட ஆரம்பித்துள்ளன. 2019ஆம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலின் போது தற்போதைய ஜனாதிபதியாக உள்ள அநுரகுமார திசாநாயக்க வெறும் நான்கு இலட்சம் வாக்குகளை பெற்றார். அவர்களின் அசாத்திய வளர்ச்சி காரணமாக ஐந்து ஆண்டுகளில் சுமார் 50 இலட்சம் வாக்குகளை பெறுக்கொள்ளும் நிலைமை மாறியுள்ளது. இதில் புதிதாக வாக்களிக்க தகுதி பெற்ற இளம் பாராயத்தினரும் அதிகளவில் அடங்கும். வடக்கு - கிழக்கு இவ்வாறானதொரு மாற்றம் தமிழர்கள் மத்தியிலும் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகரித்துள்ளன. தற்போதுள்ள இளைஞர்களின் மனநிலையிலும் மாற்றங்கள் ஏற்படத் தொடங்கியுள்ளன. வடக்கு - கிழக்கு தமிழர்களின் நிலைமை குறித்து தேசிய மக்கள் சக்தியின் சார்பில் தெரிவிக்கையில், எமது கட்சி, தமிழ் மக்கள் மத்தியில் பரீட்சியம் இல்லாத ஒன்று. எனினும், ஜனாதிபதியின் அநுரகுமாரவின் அணுகுமுறைகள் தொடர்பில் அவர்கள் மத்தியில் பாரிய மாற்றம் ஏற்படும். அடுத்து வரும் தேர்தல்களில் அதன் வெளிப்பாடு நேரடியாக தெரிய வரும் என உறுதிப்பட தெரிவித்துள்ளனர். இளைஞர்கள் மத்தியில் தற்போது மெருகூட்டப்பட்ட புது இரத்தம் பாய தொடங்கியுள்ளது. இந்நிலையில், வெள்ளைவேட்டி கட்டிய வயதான அரசியல்வாதிகளின் கருத்துக்களுக்கு அவர்கள் செவிமடுப்பார்கள் என்பது சந்தேகம். அடுத்து வரும் காலங்களில் தமிழ் அரசியல்வாதிகள் மக்களால் முற்றாக நிராகரிக்கப்படும் நிலையே தற்போது காணப்படுகிறது. இதற்கு பல வலுவான காரணங்கள் உள்ளன. இழுபறிநிலை தமது சொந்த சுயநலத்திற்காக மக்களை ஈடு வைத்து சுகபோகங்களை அனுபவிக்கும் தமிழ் அரசியல்வாதிகளே தற்போது உள்ளனர். மக்கள் நலன்சார்ந்து எந்தவிதமான காத்திரமான நடவடிக்கைகளையும் அவர்கள் எடுப்பதில்லை. அதனையும் தாண்டி தமது கட்சிக்குள்ளேயே ஒற்றுமை இல்லை. தமது தலைமை யார் என்பதை கண்டுபிடிக்க முடியாத நிலையில் பல வருடங்களாக இழுபறிநிலை தொடர்கிறது. இந்நிலையில் இவ்வாறான அரசியல்வாதிகளை தொடர்ந்தும் நாடாளுமன்றம் அனுப்ப வேண்டுமா என்பது குறித்து மக்கள் சிந்திக்கத் தொடங்கியுள்ளனர். அதற்கான வாய்ப்பாக நடைபெறவுள்ள பொதுத்தேர்தலை வாய்ப்பாக மக்கள் பயன்படுத்தி கொள்வர். தற்போதைய நிலையில் தேசிய மக்கள் சக்தியின் சித்தாந்தங்களை தமிழ் இளைஞர்கள் மத்தியில் விதைக்கும் பணியினை பலர் முன்னெடுத்து வருகின்றனர். இளைஞர் அணி இதற்காக இளைஞர் அணியொன்றையும் உருவாக்க முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இவ்வாறான அரசியல் மாற்றங்களை சுயநலத்திற்காக செயற்படும் தமிழ் அரசியல்வாதிகள் எவ்வாறு எதிர்கொள்ளப் போகின்றார்கள் என்பதே பெரும் கேள்வியாக உள்ளது. இவ்வாறானதொரு நிலையில் அடுத்த வரும் தேர்தல்களில் ஒற்றுமையில்லாத வயதான அரசியல்வாதிகளுக்கு ஓய்வு வழங்கி, மக்கள் நலன் சார்ந்து செயற்படும் இளைஞர்களை தேர்தல் களத்தில் இறங்க வேண்டும் என்ற கோஷம் வலுப்பெற்றுள்ளது. அது சாத்தியமானால் தற்போது தமது சுயத்திற்காக மட்டுமே அரசியல் செய்யும் தமிழ் அரசியல்வாதிகள் காணாமல் போய்விடுவார்கள் என்பது யதார்த்தம். அடுத்து வரும் தேர்தல் களம் எவ்வாறு அமையப் போகின்றது என்பதை குறித்து பொறுத்திருந்து பார்ப்போம். https://tamilwin.com/article/sri-lanka-parliament-election-2024-tamil-members-1727259397
  10. இந்த சொத்தி கதையத்தான் 14 வருடமாய் சொல்கிறீர்கள் ஏன் நீங்கள் போய் நிக்க வேன்டியதுதானே ?
  11. அட கோமாளியே விடுங்கையா கட்டு சோறு க்குள் புகுந்த பெருச்சாளி அது . உங்கள் சிந்தனை வலுபெற இறைவன் ஆசி உண்டாகட்டும் .
  12. ராஜபக்சாகூட்டம் b பிளான் c பிளான் இல்லாமலா இருப்பார்கள் ?
  13. இதுதான் நடக்கபோகுது ஏன் எனில் இவரை பார்த்து தேசிய கீதம் நிகழ்வுகளில் பிக்குகள் கூட எழுந்து நிற்கின்றனர் ஒன்றில் ஆளை போட்டு தள்ளி விடுவார்கள் இல்லை கோத்தா போல் ஓடவிடுவார்கள் .
  14. தமிழ் அரசியல்வாதிகள் என்று கொள்ளைகார கூட்டத்தை வளர்த்து வைத்து இருக்கிறம் . பதவிக்கு வந்த ஒரு இரு நாட்களில் அவரின் செய்கைககளை பார்த்து முடிவுகள் பிழையாகிவிடும் பக்கத்தில் இந்தியா எனும் சகுனி இருக்கும்மட்டும் அந்த தீவு மக்களுக்கு விமோசனம் கிடையாது .
  15. நாட்டின் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இலங்கையில் இந்திய கூட்டு நிறுவனங்களின் திட்டத்தை தனது அரசாங்கம் இரத்து செய்யும் என்ற ஒரு அறிவிப்பை தேர்தலுக்கு முன்னர் பகிரங்கப்படுத்தியிருந்தார். இலங்கையில் இந்திய கூட்டு நிறுவனத்தால் முன்வைக்கப்பட்டுள்ள காற்றாலை மின் உற்பத்தியில் இருந்து யூனிட் ஒன்றுக்கு 0.0826 டொலர் என்ற விகிதத்தில் எரிசக்தியை வாங்குகிறது என்றும் அதேசமயம் இலங்கை நிறுவனம் ஒன்றுக்கு 0.0488 டொலர் மட்டுமே சக்தியை வழங்குகிறது என்றும் அவர் எடுத்துரைத்திருந்தார். தம்பவாணி என்ற பெயரில் இலங்கை மின்சார சபைக்கு சொந்தமான காற்றாலை மின்உற்பத்தி நிலையம் மன்னாரில் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தை செயல்படுத்தும்போது, சுற்றுச்சூழல் பாதிப்புகள் குறித்து ஆய்வு அறிக்கை அனண்மையில் தயாரிக்கப்பட்டது. எனினும், இந்த மின் உற்பத்தி நிலையத்தினால் ஏற்படுகின்ற பறவைகளின் மரணங்களின் எண்ணிக்கை, ஆய்வுகள் மூலம் மதிப்பிடப்பட்டதை விடவும் அதிகமாக உள்ளதான குற்றச்சாட்டுக்கள் மேலேங்கியுள்ளன. இந்த மின் உற்பத்தி நிலையத்தின் காற்றாலைகள், கரையோர பகுதிகளின் அருகிலேயே வைக்கப்பட்டுள்ளது. https://tamilwin.com/article/adani-s-flagship-deal-targeted-in-anura-government-1727251380
  16. ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவின் ஆட்சியின் கீழ் முன்னெடுக்கப்படவுள்ள பல கைது நடவடிக்கைகளுக்கு சீன தூதரகம் பெரும் தடையாக அமைந்துள்ளதாக கூறப்படுகின்றது. அதாவது அநுர பதவியேற்ற உடன் முன்னெடுக்கவிருந்த பல கைது நடவடிக்கைகள் சீன தூதரகத்தின் உதவியுடன் நேற்று முன்தினம் தடுக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாகவே பலர் கட்டுநாயக்க விமான நிலையத்தின் ஊடாக வெளிநாடுகளுக்கு தப்பிச்செல்லாது பாதுகாப்பாக உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. இவ்வாறான பின்னணியில் அநுரவிற்கு ஆபத்தானவராக ரணில் விக்ரமசிங்க செயற்பட வாய்ப்புள்ளதாகவும், தற்போது தான் உண்மை முகத்தினை பொது மேடைகளில் காட்டும் பட்சத்தில் பின்னால் வரும் கட்சி பெரும் பின்னடைவை சந்திக்கும் என்றும் அமைதியாக உள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. நடைபெறவுள்ள பொது தேர்தலுக்கு முன்பாக ஏகப்பட்ட கைது நடவடிக்கைகள் மற்றும் நீதிமன்ற முன்னெடுப்புக்களும் இடம்பெறும் சாத்தியம் குறைவாகவே உள்ளதாக கூறப்படுகின்றது. https://tamilwin.com/article/anurakumara-goverment-arrest-warnning-1727281950
  17. இதை பலவருடங்களுக்கு முன் எழுதியபோது @Justin @கோசான் போன்ற அறிவாளிகள் என்னை முட்டாள் ஆக்கினார்கள் இன்று இரண்டு பேருமே ஓடி ஒளித்து உள்ளார்கள் .
  18. அநுர பிறப்பித்துள்ள அதிரடி உத்தரவு - விமான நிலையத்தில் சிக்கப் போகும் பெரும் புள்ளிகள் நாட்டில் பல்வேறு மோசடிகளில் ஈடுபட்டவர்கள் தப்பிச் செல்லாதவாறு கட்டுநாயக்க விமான நிலையத்தில் பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. அதற்கமைய சில அரசியல்வாதிகள் விமான நிலையம் சென்ற போதும், அவர்கள் குடிவரவு அதிகாரிகளால் திருப்பி அனுப்பப்பட்டுள்ளதாக தெரிய வருகிறது. ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் உத்தரவுக்கு அமைய சுமார் 30 பேர் விபரங்கள் விமான நிலைய அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தெரிய வருகிறது. சட்ட நடவடிக்கை ஏற்கனவே கடந்த ஆட்சியின் போது முக்கிய அமைச்சு பதவிகளை வகித்தவர்களின் மனைவிகள், பிள்ளைகள் வெளிநாடுகளுக்கு தப்பிச் சென்றுள்ளதாக தகவல்கள் வெளியாகி இருந்தன.. https://tamilwin.com/article/more-than-20-people-to-leave-from-sri-lanka-1727141036
  19. செய்தி போடுபவர்களுக்கு திரும்பவும் கோத்தா ஜனாதிபதியாய் வருவார் எனும் நம்பிக்கை உள்ளது போல் இருக்கு . "நேபாளத்துக்கு தப்பி ஓடினார் கோத்தபாய ராஜபக்சா" இப்படியல்லவா செய்தி வரணும் .

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.