Everything posted by பெருமாள்
-
தேர்தலுக்கு பின்னர் காணி, பொலிஸ் அதிகாரத்துடன் 13 அமுலாகும்; ஜனாதிபதி-சுமந்திரன் சந்திப்பில் இணக்கம்
முதலில் அவரை அரசியலில் இருந்து இது வரை காலமும் ஒன்றும் (சில விடயங்கள் பச்சையாக திட்டினால்த்தன் சிலருக்கு புரியுது ) செய்யவில்லை பேசாமல் ஓய்வுக்கு செல்வதே நல்லது அல்லது லண்டன் கனடா பக்கம் ஒரு கூட்டம் வைக்கட்டும் சனம் கல்லெறிந்தே ஆளை முடித்து விடுவார்கள் அவ்வளவு வெறியில் நிக்குதுகள் . அவரை போக சொல்லுங்கள் அவர் போக மாட்டார் கடைசியாக கூட வெட்கங்கெட்டு ஒரு பொம்பிளை எடுத்த வோட்டுக்களை தனக்கு மாற்றி தான் வந்தவர் அப்படி இல்லை என்று ஏதாவது விசர் ஆடும் அப்படி இல்லை என்றால் அவவுக்கு ஏன் 19 கோடி சிங்கள அரசால் நொண்டி காரணம் சொல்லி கொடுக்கபட்டது ? முதலில் பந்தம் பிடிப்பதை விட்டு ஆளுக்கு நல்ல புத்தி மதி சொல்லி அடங்க வையுங்க அதன் பின் தமிழ் அரசியல் சரியாகும் .
-
தேர்தலுக்கு பின்னர் காணி, பொலிஸ் அதிகாரத்துடன் 13 அமுலாகும்; ஜனாதிபதி-சுமந்திரன் சந்திப்பில் இணக்கம்
வென்ற பின் வழக்கம்போல் மொட்டைகளிடம் ஆசிர்வாதம் வழக்கம்போல் இனவாத பேச்சுக்கள் இந்த கேனை சுமத்திரன் வீராவேசமாக அறிக்கை விடுவார் அதை கேட்டு சுமத்திரன் வாலுகள் துல்லி கிலாகிக்கும் புதிய பிரபாகரன் வந்து விட்டார் என்று. யாதார்த்தம் அவர்கள் பேசி வைத்து கொண்டே பிளே பண்ணுகிறார்கள் சுமத்திரன் கூட்டம் அதை அடி முட்டாள் கூட்டமும் அதை இன்னும் நம்புவதுதுதான் வினோதம் . இங்கு சிலதுகளுக்கு விளங்காது இப்படி பல ஆசைகளை காட்டி 15 தடவை மோசம் போனோம் அப்படி போவதுக்கு சம்பந்தர் என்ற அரசியல்வாதி உடந்தையாக இருந்தார் தற்போது அந்த வேலையை சுமத்திரன் செய்ய வெளிகிடுறார் அதற்காக ஸ்ரீதரன் ஒன்றும் உத்தமர் அல்ல அவர் பற்றி பிறிதொரு திரியில் சொல்கிறேன் .
-
பொதுவேட்பாளர் தோல்வியின் பின் அரசியல் தீர்வு குறித்து அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடாத்த முடியாத நிலையேற்படும் - சுமந்திரன்
அட ராரரா மா😀 ...........................................................இன்னிக்கு நானா உங்களுக்கு ஊறுகாய் நோ .............🏃♂️
-
ஜனாதிபதியாக அல்லது பிரதமராக இளம் தமிழர் ஒருவர் எதிர்காலத்தில் பொதுஜன பெரமுனவின் சார்பில் தெரிவு செய்யப்படவேண்டும் என்பது எனது விருப்பம் - நாமல்
அவர் சொன்ன செய்தி சிங்கள பத்திரிகை களில் வராத மாதிரி பார்த்துகொள்வார்கள் நாங்களும் வழக்கம் போல் ஏமாறி துலைவம்.
-
பொதுவேட்பாளர் தோல்வியின் பின் அரசியல் தீர்வு குறித்து அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடாத்த முடியாத நிலையேற்படும் - சுமந்திரன்
கடந்த 15 வருடமாய் என்ன பிடுங்கி கொண்டு இருந்தவராம் ? இனிமேல்த்தான் தமிழருக்கு தீர்வு பற்றி கதைக்கபோராராம் அப்ப இவ்வளவு நாளும் சிங்கள அரசியல்வாதிகளுடன் என்ன செய்து கொண்டு இருந்தவராம் ?
-
கனிய மணல் அகழ்வாய்விற்கு ரவிகரன் உள்ளிட்ட மக்கள் எதிர்ப்பு : அவ்விடத்திலிருந்து வெளியேறிய திணைக்களங்கள்
பகிடிக்குத்தான் ஒரு புத்தர் சிலையை வைத்து பாருங்க என்ன நடக்குது என்று ?
-
மன்னாரில் குழந்தையை பிரசவித்த இளம் தாய் உயிரிழப்பு!
முதலில் கருத்துக்களை படியுங்க அதன்பின் பதில் கருத்து போடுங்க மூன்றாவது நாலாவது ரவுண்டில் இவரை அடிக்கிறன் தூக்கிறன் என்று சோ..... தனமாய் @நியாயம் போன்றவர்கள் வர வேணாம் .
- மொட்டுவை பிளவுபடுத்திய ரணில்; குழம்பிப்போயுள்ள ராஜபக்ஷக்கள்!: அகிலன்
-
மன்னாரில் குழந்தையை பிரசவித்த இளம் தாய் உயிரிழப்பு!
வாழ்த்துக்கள் விசுகர் இங்கும் முகநூல் முழுக்க பிள்ளைகளின் யுனி பட்டம்களை பெற்றோருக்கு போடுவதும் பெற்றோர் அதை வாங்கி தங்கள் தலையில் போட்டு மகிள்வதுமாய் படங்கள் வந்து கொண்டே இருகின்றன அதில் அநேக பெற்றோர் வெட்டு புள்ளி என்ற இனவாத பூதம் இலங்கையை விட்டே கலைத்து அவர்கள் இரண்டு நேர வேலை மூன்று நேர வேலை செய்து தங்களின் கனவுகளை நிறைவேற்றி கொண்டார்கள் இனித்தான் .........................................................................இந்த இடைப்பட்ட வெளி எதையும் சொல்லும் 😃 சிலர் பெருமாள் இப்படித்தான் கருத்து வரும் என்று படிக்காமலே கருத்து போடும் கனவான்களுக்காக வேணுமென்றே இடைவெளி .
-
மகாராஜா Review: விஜய் சேதுபதி வியாபித்த களத்தில் கிட்டிய அனுபவம் எப்படி?
எல்லாம் ஒரு அளவுடன் இருக்கணும் எல்லை மீற கூடாது அவை கூடினால் அந்த சமூகம் சீரழியும் .
-
வடக்கில் பல இடங்களில் விகாரைகள் முளைக்க சஜித்தே காரணம்
யார் அதிக சலுகைகளை கொடுகிரார்களோ அவர்களுக்கு ஒட்டு என்ற கனவில் திரிகினம் .
-
மன்னாரில் குழந்தையை பிரசவித்த இளம் தாய் உயிரிழப்பு!
முதலில் இரவில் விடி காலையில் பதில் கருத்து போடுகிறோம் என்ன நிலையில் இருப்பவர் எப்படி போடுகிறார் என்பதை வைத்து கண்டு பிடிக்கலாம் .
-
மன்னாரில் குழந்தையை பிரசவித்த இளம் தாய் உயிரிழப்பு!
நாங்க எழுதிய கருத்தை விளங்கியா உங்கள் பதில் கருத்து வந்தது ? வேறு யாருடனோ கருத்துக்கு கருத்து வைக்க திராணியில்லாமல் என்னுடன் ஏன் சேட்டை?
-
மன்னாரில் குழந்தையை பிரசவித்த இளம் தாய் உயிரிழப்பு!
இனப்பிரச்னையை விட மோசமானது வசதிகள் அற்ற நாடு சிங்கள அரசியல்வாதிகள் அடித்த கொள்ளையால் நாடு வங்குரோத்து ஆக அனைத்து மருத்துவ திறமைசாலிகளும் நாட்டை விட்டு வெளியேற இப்படியான பிரச்சனைகள் வருவது தடுக்க முடியாது இனிமேலும் மோசம் ஆகலாம் .
-
சாவகச்சேரி வைத்தியசாலையின் புதிய பதில் வைத்திய அத்தியட்சகர் இராமநாதன் அர்சுனாவின் குற்றச்சாட்டுகள்
தயவு செய்து யாரவாது அவருக்கு நல்ல வழியில் வழி காட்டுங்க ஆள் கண்ட அறிவற்ற ஆட்களுடன் சகவாசம் கொண்டு அழியுமுன் .
-
மகாராஜா Review: விஜய் சேதுபதி வியாபித்த களத்தில் கிட்டிய அனுபவம் எப்படி?
உண்மையில் இந்திய படங்களுக்கு மூன்று மணி நேர படம் என்றால் அரை மணி நேரத்தில் பார்த்து விடுவேன் காரணம் கட்டாயம் கதாநாயகன் நாயகியிடம் வழிவது அல்லது நாயகி நாயகனிடம் வளிவது எப்படியும் முக்கால் மணி நேரம் அதன் பின் மரத்தை சுத்தி ஆடுவது இயந்திரமனிதன் போல் ஆடும் கொடுமைகள் முக்கால் மணி நேரம் இதெல்லாம் சேர்த்தால் ஒன்றரை மணி நேரம் இந்த காட்சிகள் வராத இந்திய படங்கள் ஒரு ஐந்து வீதமே இருக்கும் அதன் பின் கதை களத்தை உருவாக்கும் காட்சிகள் அனேகமாக நாங்கள் எதிர்பார்த்த ஒன்றாக இருக்கும் அதுக்கு முக்கால் மணி நேரம் அதன் பின் முக்கிய காட்சிகளில் ஒரு சில காட்சிகள் பார்க்க கூடியதாக இருக்கும் இப்படியொரு இரண்டு மூன்று இழவுக்கு ஏன் தியேட்டர். நம்மை பொறுத்தவரை இணையத்தில் இலவசமாக பார்ப்பதே உண்டு .ஆனால் மகாராஜா காட்சிகளை மாற்றி அமைத்து முக்கியமாய் அந்த பெற்றோல் துண்டால் தான் குற்றவாளிகளை கண்டறிகிறார் எனும் காட்சி Netflix வந்த பின்னே அறிய கூடியதாக இருந்தது.அதனால் கொஞ்சம் கடைசி நேர twist இனால் படம் தப்பி பிழைக்கும் . முத்தையா முரளிதரன் போல் தன்னை நடிக்க விடவில்லை என்ற விஜெய் சேதுபதியின் முறுக்கல் எனக்கு பிடிக்காத ஒன்று .
-
மகாராஜா Review: விஜய் சேதுபதி வியாபித்த களத்தில் கிட்டிய அனுபவம் எப்படி?
படத்தை தொடர் படமாக எடுத்து இருந்தால் மிகப்பெரிய தோல்வி படமாக இருந்து இருக்கும் .துண்டு துண்டாய் படத்தை காட்டியிருப்பதன் மூலம் வெற்றியை தக்க வைத்து இருக்கிறார்கள் அனுராக் காஷ்யப்பின் மகளைத்தான் சேதுபதி வளர்க்கிறார் என்ற முடிவு தெரியும்போது இரண்டு மூன்று நாளைக்கு அதன் தாக்கம் இருந்ததை மறுக்க முடியாது .
-
எம்.பி. அல்லாத விஜயகலாவுக்கும் 19 கோடி ரூபா திட்ட நிதி ஒதுக்கீடு
சுமத்திரனுக்கு ஓட்டுக்களை விட்டு கொடுத்ததுக்கு 19 கோடியாக்கும் 😃 இப்படி கோடி கோடியாய் கொட்டி கொடுத்தால் எந்த தமிழ் அரசியல்வாதிகளுக்கும் தமிழர் பற்றி பேச மாட்டான்கள் பேருக்கு குழப்ப கதைகளை பேப்பரில் அறிக்கையாக விட்டு விட்டு கொறட்டை விட போய் விடுவார்கள் .
-
எம்.பி. அல்லாத விஜயகலாவுக்கும் 19 கோடி ரூபா திட்ட நிதி ஒதுக்கீடு
யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்டத்தில் எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அபிவிருத்தி நிதியாக தலா ஐந்து கோடி ரூபா அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், நாடாளுமன்ற உறுப்பினர் அல்லாத ஆளும் கட்சி அமைப்பாளரான விஜயகலா மகேஸ்வரனிற்கு (Vijayakala Maheswaran) 19 கோடி ரூபா அனுமதிக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வரவு - செலவுத் திட்டத்தில் அனுமதிக்கப்பட்ட 5 கோடி ரூபா நிதி தற்போது 6 நாடாளுமன்ற உறுப்பினர்களான அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, த.சித்தார்த்தன், சி.சிறீதரன், எம்.ஏ.சுமந்திரன், கஜேந்திரகுமார் பொன்னம்பலம், செ.கஜேந்திரன் ஆகியோருக்கு அனுமதிக்கப்பட்டுள்ளது. அபிவிருத்தி நிதிகளுக்கான நிதி நாடாளுமன்ற உறுப்பினரான சி.வி.விக்னேஸ்வரனுக்கான நிதி இதுவரை அனுமதிக்கப்படவில்லை. இதேநேரம் எட்டாவது நாடாளுமன்ற உறுப்பினரான அங்கஜன் இராமநாதனுக்கு 15 கோடி ரூபா அனுமதிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு நாடாளுமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்களுக்கான அபிவிருத்தி நிதிகளுக்கான நிதியை மாவட்ட செயலகத்திற்கு விடுவித்தமையோடு நாட்டின் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவைத் தலைவராக் கொண்ட ஐக்கிய தேசியக் கட்சியின் யாழ்ப்பாணம் மாவட்ட அமைப்பாளர் விஜயகலா மகேஸ்வரனால் சிபார்சு செய்யப்பட்ட 19 கோடி ரூபா பெறுமதியிலான திட்டங்களுக்கும் விஜயகலா மகேஸ்வரனின் பரிந்துரை எனக் குறிப்பிட்டு நிதி அனுமதி வழங்கப்பட்டுள்ளது. https://tamilwin.com/article/19-crore-project-fund-allocation-for-vijayakala-1721876604?itm_source=parsely-special
-
தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் மீதான தடை தொடர்ந்தும் நீடிப்பு - ஐரோப்பிய ஒன்றியம்
மற்றவர் கேட்ட்க்கும் கேள்விக்கு பதில் சொல்லாமல் தனியே உங்கள் கருத்துக்களை மட்டும் விதைத்து கொண்டு இருப்பதை என்னவென்று சொல்வது ?
-
தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் மீதான தடை தொடர்ந்தும் நீடிப்பு - ஐரோப்பிய ஒன்றியம்
பதில் வரும் ஆனா வராது 😀 முதலில் யாழில் எதிராளிகளின் கேள்விகளுக்கு பதில் அளிக்காமல் தாங்கள் விரும்பிய வண்ணம் திரியை கொண்டு கொண்டு போவதில் பேராண்டி வல்லவர் இவரை போல் ஒரு சிலர் இருக்கினம் நாங்களும் இவர்களை போல் எழுத வெளிக்கிட்டால்திரிக்குள் வைரஸ் பாய்ந்ததுபோல் இருக்கும் .
-
தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் மீதான தடை தொடர்ந்தும் நீடிப்பு - ஐரோப்பிய ஒன்றியம்
EU திட்டவில்லை EU தடை போட இந்திய அரசுதான் முழுமுதல் காரணம் முதலில் அதை புரிந்து கொள்ளுங்க வழக்கம் போல் தடை எடுக்கும் நேரம் இந்தியாவின் கை பொம்மைகள் இங்கு வேண்டத்தகாத சம்பவங்களை செய்வார்கள் அதனால் தடை நீடிக்குது.
-
தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் மீதான தடை தொடர்ந்தும் நீடிப்பு - ஐரோப்பிய ஒன்றியம்
ஏன் மீண்டும் மீண்டும் அவர்கள் மீது வகுபெடுக்க போறிங்கள் அவர்களை விடுங்க புலி இளைத்து விட்டது என்பதற்காக கண்ட அட்வைஸ் கொடுக்க வெளிக்கிட வேணாம் அவர்களுக்கு என்ன நடக்கணும் என்பது அவர்களுக்கு தெரியும்.
-
தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் மீதான தடை தொடர்ந்தும் நீடிப்பு - ஐரோப்பிய ஒன்றியம்
இதில் இந்திராகாந்தி இருந்தாலும் புலிகளின் வளர்ச்சி கண்டு ராஜீவ் செய்த அதே வேலையை செய்து இருப்பா வெளியுறவு கொள்கைகள் ஒரு போதும் மாறாது எங்கடையள் இன்னும் நம்பிக்கொண்டு இருகினமாம் அம்மா இருந்தால் ஈழம் கிடைத்து இருக்கும் என்று . புலிகளும் தங்கள் கட்டுபாட்டு பகுதிகளில் ஒரு நடைமுறை அரசை உருவாக்கி நடாத்தினார்கள் அதை பார்த்து அந்த நடைமுறை அரசை கலைக்க சொல்லி நின்ற முதலாவது நாடு இந்தியா அமெரிக்கா கரும்புலி அமைப்பை பேருக்குதன்னும் கலைக்க சொல்லி கொண்டு இருக்க வடக்கன் நடைமுறை அரசை கலைக்க சொல்லி அடம்பிடித்து கொண்டு இருந்தான் காரணம் தமிழ்நாடு தங்களை விட்டு போகும் என்ற பயத்தில் அப்படி தமிழ்நாடு போனால் தென்மாநிலம்கள் ஒவ்வொன்றாக சீட்டு கட்டு சரிவதை போல் சரியும் இந்தியா எனும் மாய பிம்பம் காணாமல் போய்விடும் என்ற பயம் .ஆனால் அப்படி நடக்க வாய்ப்புக்கள் மிக மிக குறைவு ஏனென்றால் கக்கூசும் நல்ல குடி தண்ணியும் இருந்தால் அதுதான் சுதந்திரம் என்று நம்ப வைக்கபட்ட மக்கள்தான்தான் புதிய இந்தியாவில் அதிகம் .
-
தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் மீதான தடை தொடர்ந்தும் நீடிப்பு - ஐரோப்பிய ஒன்றியம்
பேராண்டி நேரடியா பதில் வேணுமென்றால் ஆயுத போராட்டம் என்பது இனி கனவுதான் . ltte ஆரம்பிக்காது அவர்கள் என்ன நினைத்து [போராட்டத்தை ஆரம்பித்தார்களோ அந்த எல்லையுடன் நிறுத்தி கொண்டு விட்டார்கள் இதற்க்கு பலநூறு கரும்புலிகள் தெற்கில் இருந்தும் அமைதி ஆகின்றோம் என்ற ஒரு அறிவிப்பின் பின் கடந்த 15 வருடத்தில் ஒரு வெடிசத்தம் அவர்களிடம் இருந்து வரவில்லை . ஆனால் பக்கதில் இருக்கும் இந்தியா திரும்பவும் ஆயுத போராட்டத்துக்கு சிலவேளை வேலன் சுவாமிகள் போன்ற முழு பயித்தியம் கள் தலைமை தாங்கி போராடுவினம் . ஜனநாயக வழிதான் இனி வேற வழியே கிடையாது . எல்லாம் சரி உங்களிடம் ஒரே ஒரு கேள்வி இந்த ஐரோப்பிய அமெரிக்க நாடுகளில் ltte குண்டு வைத்தார்களா ? என்ன இழவுக்கு அவர்கள் இல்லாமல் போன பின்பும் தடையை வைத்து இருக்கிறார்கள் ? சிங்கள அரசியல் வாதிகள் ஒரு பக்கம் என்றால் வடகிழக்கு தமிழ் அரசியல்வாதிகள் ஒருபக்கம் இரண்டு தரப்பும் உணர்ச்சி அரசியல் பல்லுக்கு பல்லு கத்திக்கு கத்தி என்று விசர் கூத்து ஆடி கடைசியில் இரண்டு தரப்புமே அழிந்து போய் இருக்கிறம் கண்ணுக்கு முன்னே பல நாடுகளின் சுரண்டல் நேரடியாகவும் மறைமுகமாகவும் நடக்கிறதை தடுக்க முடியாமல் இருக்கிற இளைய சந்ததி அது சிங்களவர் தமிழர் என்று பார்க்காமல் கனடா அவுஸ் போன்ற நாடுகளுக்கு பறந்து தப்பி கொள்கின்றனர் . இனியாவது சிங்கள அரசியல் விசருகள் தமில் எதிர்ப்பு இனவாதம் கக்குவதை நிறுத்தி தங்கடை கூட்டதுக்கு உண்மையான நிலையை சொல்லி அரசியல் செய்வார்களா ?