Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பெருமாள்

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by பெருமாள்

  1. இப்படி அறிக்கை விட்டுக்கொண்டு வீக்கென்ட் ல் ரணில் ராஜபக்சா வைக்கும் பார்ட்டிகளுக்கு சன் கிளாஸ் போட்ட காருகளுக்குள் போய் கும்மாளம் அடிப்பது வெறி முறிந்த பின் செய்தியாளர்களை கூப்பிட்டு வீரவேசமா அறிக்கை விடுவது இது ஒரு பிழைப்பு . இலங்கையில் தமிழர் சிங்கள பிரச்சனைக்கு இரண்டு பக்க அரசியல்வாதிகள் செய்யும் பிழைகளே காரணம் .
  2. கபிதன் நானும் கப்பலில் சிறிய காலம் வேலை செய்தேன் நான் ஒரு கருத்தை மறுக்கிறேன் என்றால் அதை விட்டு கெக்கே பிக்கே என்று சிரிப்பு அடையாளம் தேவையற்றது .
  3. வழக்கம்போல அனுரா பதவி ஏற்றபின் தலதா மாளிகை போவார் அங்கு போய் வந்த பின் அவரின் அறிக்கைக்களை பாருங்க எல்லா சிங்கள ஜனாதிபதிகளும் கக்கும் தமிழர் எதிர்ப்பு இனவாதம் கக்குவார் இல்லையென்றால் சந்திரிகா போல் நடித்து கொண்டு நவாலியில் குண்டு போடுவது போல் தமிழர் எதிர்ப்பு வாதம் செய்வார் . ஆனால் நீங்க என்ன பண்ணிவீர்கள் என்று தெரிந்தே மவுனித்தார்கள் அவர்கள் வைத்த பொறியில் இருந்து ஒன்றில் சமாதானம் இல்லை கடைசி சிங்களவனும் ஜெயவாவோ என்று பாணும் அரிசியும் இல்லாமல் சாகனும் ? தமிழனுடன் சமாதானம் என்றால் அந்த தீவு சுபிட்சமாகும் எது வேணும் ?
  4. ஓசி விசுகோத்துக்கு படிக்க போனவர்களுக்கு நான் என்ன சொன்னாலும் புரியாது என்றால் உங்களுக்குமா புரியவில்லை நான் எந்த இடத்தில் அரியம் நின்றது சரி என்றேன்?
  5. வழக்கமா கடந்த எட்டு ஜனாதிபதிகள் அந்த தீவை ஆழ வந்த போது தமிழர் தரப்பு நம்பி ஏமாந்தார்கள் தற்போது ஒன்பதாவது முறை இனியும் சிங்களவர்களிடம் இருந்து தீர்வு கிடைக்கும் என்று நம்பிக்கை கொள்ளும் தமிழனை என்னவென்று சொல்வது ? மனது என்ன நினைக்குதோ அதை கருத்தாய் எழுதுபவர்களில் நீங்களும் ஒருத்தர் யாழில் .
  6. @நிழலிஅதேதான் நடக்கபோவுது விழுந்தடித்து கொண்டு இந்திய தூதுவரும் us காரரும் வாழ்த்து சொன்ன விதம் இருக்கே mr பீன் கொமேடியை விட சிரிப்பானது . ஆட்சிக்கு வரமுன் imf ஒப்பந்தங்களில் திருத்தம் இருக்கு என்று என்று உளறிக்கொண்டு இருப்பவர் ஏதோ imf அவர்களா வந்து கடன் வாங்குங்க என்று அழுவதி போல் அவங்கள் தான் இந்த நிலைமைக்கு காரணம் என்பதை அறியாத குஞ்சு பாப்பா இவர் என்று நம்பவா முடியும் ? வாகன இறக்குமதி எனும் பொறியில் இருந்து எப்படி தப்பிப்பார் என்று பார்ப்போம் ? நரியின் தெரிவு இவர் நரிக்கு தெரியும் சிங்கள மக்கள் தனக்கு வாக்கு போட மாட்டார்கள் என்று அதனால்த்தான் பணத்தை கொடுத்து சிங்கள சங்கூதி சுமத்துக்கு சஜித்துக்கு போட சொல்லி ஏவினார் . @ரசோதரன் அனுரா உடன் அவர் படித்து இருக்கலாம் ஆனால் சிங்கள இனவாத பூதத்தில் இருந்து தப்பி வர முடியாது அப்படி வந்தால் அவர் கொல்லபடுவார் .
  7. அப்படி வந்தால் அது சிங்கள தேசத்துக்கு அழிவே .
  8. இவர் வேறை சாமத்தில் சிரிப்பு மூட்டுகிறார் . இங்கு லண்டனில் மூன்று மணி அடக்கி வாசிங்க பெருமக்களே .😀
  9. நன்றி நேரம் எடுத்து மற்றவர்களுக்கு விரிவாக சொல்லியதுக்கு அதே போல் சிங்களவர்களால் முல்லை தீவில் உலகளவில் முதலாவதாக தடை செய்யபட்ட மீன் பிடி முறையையும் சொன்னால் நல்லது . உதவி தேவை என்றால் சொல்லவும் ling தருகிறேன் @நிழலி அன்று கேட்டவர் முழுமையாக கொடுக்க முடியவில்லை .
  10. அண்ணேய் அங்கு உண்மையில் தேர்தலா நடக்குது ஒவ்வொரு நாடுகளின் பிரதிநிதிகள் போட்டியிடுகிறார்கள் அவ்வளவே அநேகமா பாம்பு சாப்பிடும் கூட்டமே வெல்லும் .
  11. தந்தையின் பிரிவால் துயருற்றிருக்கும் நுணாவிலானுக்கும் குடும்பத்தினருக்கும் எம் ஆழ்ந்த அனுதாபங்கள்.
  12. உலகம் எங்கோ போயிட்டுது இவங்க இன்னமும் சாதி க்குள் நிக்கிறாங்களாம் .
  13. இலங்கையில் தடை செய்யப்பட்ட மீன்பிடி முறைகள்.....................இப்படி தேடி பாருங்கள் அத்துடன் இலங்கையில் bottom trawling என்று கூற மாட்டார்கள் அவ்வாறான மீன் பிடியை ரோலர் என்பார்கள் இயக்கம் இருக்கையில் இதே பிரச்சனை வந்தது அப்போது சில கட்டு பாடுகளை சூசை கொண்டு வந்தார் அதற்கும் சூசையின் வீட்டுக்கு மண்ணள்ளி எறிந்து சாபம் போட்டார்கள் அந்த சாபம் போட்டதுகள் இப்ப வெளிநாட்டில் நன்றாக இருக்கிரார்ர்கள் நாடு நல்லதாக இருக்கணும் என்று நினைத்தவர் குடும்பம் ?............... சிலர் இங்கிருந்து சொல்வார்கள் நாங்க ஊருக்கு போறோம் எங்கடை பழைய மயிலிட்டியை புனரமைக்கிறோம் என்றார்கள் உண்மையில் அந்த தீவில் ஒரு காலத்தில் மயிலிட்டி துறைமுகமே மீன்பிடியில் முதலாவதாய் இருந்த துறைமுகம் உங்களுக்கு தான் தெரியுமே என் சொந்த பெயர் தெரியாமல் அந்த தீவு முழுக்க எனக்கு நண்பர்கள் உண்டென . https://www.google.com/search?q=இலங்கையில்++தடை+செய்யப்பட்ட+மீன்பிடி+முறைகள்&sca_esv=301b91059aa118e3&sca_upv=1&rlz=1C1CHBF_en-GBGB878GB878&biw=1920&bih=919&sxsrf=ADLYWILC-eM2SYH0zgGlUf1Ojh7mSKO91g%3A1726780461009&ei=LZTsZsAKk_3v9Q_P2Ir4Cg&ved=0ahUKEwiA1e6_9s-IAxWT_rsIHU-sAq8Q4dUDCA8&uact=5&oq=இலங்கையில்++தடை+செய்யப்பட்ட+மீன்பிடி+முறைகள்&gs_lp=Egxnd3Mtd2l6LXNlcnAieuCuh-CusuCumeCvjeCuleCviOCur-Cuv-CusuCvjSAg4K6k4K6f4K-IIOCumuCvhuCur-CvjeCur-CuquCvjeCuquCun-CvjeCunyDgrq7gr4Dgrqngr43grqrgrr_grp_grr8g4K6u4K-B4K6x4K-I4K6V4K6z4K-NSN9tUKcyWNNRcAJ4AJABAZgBb6ABsASqAQMyLjS4AQPIAQD4AQGYAgCgAgCYAwCIBgGSBwCgB_wM&sclient=gws-wiz-serp
  14. இந்த உலகளவில் தடை செய்யப்பட்ட bottom trawling.மீன் பிடி முறையை இலங்கை அரசுகூட தடை செய்ய முடியாது காரணம் பல சிங்கள முதலாளிகள் இந்த முறையாம் அதோடு இங்கிருந்து சண்டை முடிந்த பின் ஊரை அபிவிருத்தி செய்கிறம் போன ஓசி விசுகோத்து கூட்டமும் இதே முறை தானாம் கடைசியில் கள்ளன் பக்கத்து வீட்டுக்குள் அல்ல நம்ம வீட்டுக்குள் தான் .
  15. thermal runaway பற்றி டார்க் வெப்பில் பல வருடம்களுக்கு முன்பே உளறி இருந்தார்கள் ஆம் பெரிதாக நடக்கும் சந்தர்பங்களின் அளவு கூடியுள்ளது லித்தியம் பற்றரிகள் மின்சார கார்களில் இதே போன்று நடக்க சந்தர்ப்பம் நிறையவே உண்டு தவிர்க்க முடியாது எதிர்காலம்களில் . 😄பேசாமல் குதிரை வண்டிலுக்கு திரும்புவதுதான் பாதுகாப்பு 😄
  16. யோவ் கொஞ்சமாவது நிஜத்தை புரிந்து கொண்டு எழுதுங்க உங்களை போல் அரைகுறை கூட்டங்களால் எமது அரசியலை இழந்தது தான் மிச்சம் . ஓசி விசு கோத்துக்கு படிக்க போனால் இப்படித்தான் ? இங்கு எழுதுவதையே நிப்பாட்டுவது நல்லது போல் உள்ளது sai .....................................
  17. உங்களை பற்றி பெரிதாய் நம்ம்பி இருந்தேன் இப்படி கவட்டி கொண்டு சந்தி சிரிக்க வைத்து விட்டிர்கள் . உங்களை போலத்தான் பிரன்சில் நீட்சில் ஒருத்தர் சாத்திரி என்ற பெயரில் ஒரு முழு விசர் கப்பல் கதை எழுதினார் கடைசியில அவரின் கதையை தேடினால் ஊரில் இந்தியன் ஆமிக்கு பிலிம் காட்டுகிறோம் என்று சிலர் பணம் கொட்டையை பாக்கினுள் வைத்து பிரபலமான ஒருத்தராம் கப்பலே பார்க்காமல் கப்பல் கதை எழுதியவர் அவர் ஒருத்தர் தான் .
  18. வடகிழக்கு தமிழருக்கு பிடித்த ஏழரை சனி சுமத்திரன் அவ்வளவு இலகுவாக அரசியலில் இருந்து ஒதுங்காது .
  19. உண்மையில் தனக்கான அனுதாப அலையை உருவாக்க படாத பாடு படுகிறார் . ஒரு பக்கம் கமால வென்றால் பக்கத்து நாட்டுகாரங்களின் அலப்பறை தாங்க முடியாது .
  20. இந்தியாவில் இருந்து வெளிநாடுகளுக்கு வரும் வட இந்திய மாணவர்களுக்கு ஆங்கிலம் சுத்தமாய் தெரியாது முன்பின் தெரியாதவர்களிடம் எடுத்த எடுப்பிலே ஹிந்தியிலே கதைக்க தொடங்குவார்கள் அதே விளையாட்டை ரஷ்யர்களிடம் தொடங்கி இருந்து இருப்பார்கள் வாங்கி கட்டிக்கொண்டு நாடு திரும்பி இருப்பார்கள் .
  21. அவருக்கு தெரியும் இந்த தேர்தலோடு அவரின் அரசியல் மட்டுபடுத்தபட்டதாய் குறுகி விடும் எனவே அவசர அவசியமாய் ஊது குழல் ஒன்று தேவைப்படுது . அவர் உடைத்து போட்ட தமிழரசு கட்சி இனி ஒரு போதும் ஒன்று சேர கூடாது தமிழர்கள் ஒரு தனிப்பெரும் சக்தியாக அரசியலில் எழுச்சி பெறகூடாது இது இந்திய டெல்லி யின் நோக்கம் அதற்கமையவே இந்த வேடதாரி இரண்டாவது மறவன் புலவு சச்சியர் அடுத்த கோமாளி வேலன் சுவாமி இவர்களை வழி நடாத்த யாழில் இந்தியன் தூதரகம் . பேப்பர் என்ன தொலைக்காட்சி வந்தாலும் ஆச்சரியப்பட முடியாது . டெல்லியின் நிகழ்ச்சி நிரலை தாண்டி பொது வேட்ப்பாளர் உருவாக்கம் டெல்லியை யோசிக்க வைத்துள்ளது போல் உள்ளது .

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.