Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பெருமாள்

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by பெருமாள்

  1. அட கோவாலு இவ்வளவு வெள்ளந்தியா இருக்கேன் கடவுளே வந்தாலும் வடகிழக்கை இனி யாரும்..........................................................
  2. முதலில் அந்த நரி கோட்டை கழட்டனும் ரணில் என்ற நரி இலங்கையை விட்டு வேறு உலகளவில் எங்குமே பட்டம் பெறவில்லை என்கிறார்கள் உண்மையா ? அந்த வெக்கையிலும் ரணிலும் சுமத்தும் சம்பத்தும் தான் கோட் போட்ட ஆட்கள் .
  3. தமிழ் சினிமா போல் ஒரு கேவலம் உலகில் எங்கும் கிடையாது இன்னி வரைக்கும் எந்த நீச்சல் பாய்தலிலும் வண்டி அடிபட த்தானே நாயகனும் நாயகியும் பாய்கிறார்கள் முதலில் அதை மாத்துங்கடா பார்க்கவே சகிக்கலே . மற்றபடி நாகேஷ் பற்றி சொல்வது என்றால் நிறைய சொல்லலாம் . தமிழ் சினிமா உலகின் ஆகச்சிறந்த நடிகர் என காலம் கடந்தும் எல்லோராலும் கொண்டாடப்படுபவர் நாகேஷ். 1000 திரைப்படங்களுக்கு மேல் நடித்திருக்கும் நாகேஷ் அவர்களின் பூர்வீகம் மைசூர்.
  4. வணக்கம் வில்லவன்... தங்களை அன்புடன் வரவேற்கிறேன்.
  5. இந்த தேர்தலில் வடகிழக்கில் 3௦௦ பேர் போட்டியிடுகிறார்கள் என்று யுறுப் புளுகி என்று அரைக்குது உண்மயா ?
  6. அண்ணை குறை நினைக்காமல் இவர்கள் இது வரை காலமும் என்ன செய்தார்கள் என்று விளக்கமாய் சொல்லுங்க ஏனென்றால் எனக்கு விளக்கம் சில இடங்களில் குறைவு .
  7. அரம்பத்தில் இருந்தே சொல்கிறோம் ஒரே தீர்வு உலகளவில் தடை செய்யப்பட்ட ரோலர்களை அந்த பிடிபட்ட அந்த இடங்களிலே தாட்டு விடுவது நல்லது இங்கு தொழிலாளர்கள் மாறிக்கொண்டு இருப்பார்கள் ரோலர் உரிமையாளர்களே உண்மையான குற்றவாளிகள் அவர்களின் ஏவலில் தான் மீன்கள் விளையும் இலங்கை கடல் பகுதி சூறையாட படுகிறது . இலங்கையின் வடகிழக்கு கடல்பகுதி ஆழம் குறைந்த சூரிய ஒளி மிக இலகுவாக உடுருவி மீன்கள் இனப்பெருக்கம் அடையும் கண்டமேடைகளை கொண்ட வளமான பகுதிகளை கொண்டது அந்த கருவறைகளை கருவறுக்க என்றே இந்திய ரோலர் உரிமையாளர்கள் தொழிலாளர்களை மாற்றி மாற்றி அனுப்புகிறார்கள் .
  8. அனுராவின் ஆட்சியில் தனக்கு பதவி சுகம் கிடைக்காது என்று 1௦௦ வீதம் கொன்பார்மாக தெரிந்து கொண்டு விட்டார் .
  9. ஏற்கனவே பதில் பலரும் எழுதி விட்டனர் உங்கடை சுமத்திரன் கூட்டம் போல் ஊர் வெக்கையில் கோட்டு போட்டு அவிந்து கொண்டு இருக்கும் வேட தாரிகள் பார்த்த உங்களுக்கு எல்லாம் அரை நிர்வாணம் ஆகத்தான் தெரியும் . அரை நிர்வானத்துக்கு என்று பதில் கிடைத்தும் மத பிளவுகளை உண்டு பண்ணுவது போல் கரைந்து கொண்டு இருக்கிறியள் .
  10. தீலிபன் அருந்ததி தம்பதியருக்கு இனிய திருமண நல்வாழ்த்துகள் வாழ்க ❤️ வளத்துடன்
  11. இந்துவுக்கு சச்சியியர் என்றால் கிறிஸ்த்தவத்துக்கு கபித்தான் இரண்டுமே மதத்தை வைத்து பிழைப்பு தேடும் கூட்டம் . இந்த திரியை மேலும் வளர விடுவது நல்லது போல் இல்லை .
  12. உலகத்தில் இல்லாத பொல்லாத குற்றம்களை செய்து போட்டு அல்லாவை ஐந்து நேரமும் கும்பிட்டு ஆடுவாங்கள் .
  13. சூரன் ஆட்டுவது ஒரு கலை ஊரில் சிலம்பம் கற்பிப்பவர் தான் ஆட்களை தேர்வு செய்வார் இங்கு புலம்பெயர் தேசங்களில் இம்மையும் தெரியாது வறுமையும் தெரியாத கூட்டம் சூரன் ஆட்டினால் இப்படித்தான் கவுட்டு கொட்டுவார்கள் அவர்களை கேட்டு பாருங்கள் கால் மண்டி முக்கால் மண்டி என்றால் என்னவென்று பதில் முழிப்பார்கள் .
  14. உங்களுக்கு சோறு போடும் விவசாயி ஏன் முக்கா நிர்வானம் ஆக அவரின் தோட்டத்தில் பாடு படுகிறார் ? என்னுடைய கேள்விக்கு பதில் சொல்லுங்க உங்கள் பதிலில் எனது விடை இருக்கும் பேராண்டி .
  15. தெலுங்கர் பற்றி வந்தாலே காணுமே ஈழத்தமிழர்களையும் தெலுங்கு வம்சா வழி என்று நிறுவ படாத பாடு படுவார் அவர் என்னமோ ஆறடியில் தவறுதலாக ................................................................................நிறுவ முற்படுகிறார் .
  16. லுசுதனமாய் இங்கு யாழிலும் மத வேற்றுமைகளை புதைக்க வேண்டாம் இதுதான் உங்களின் கடைசியான கருத்துக்கள் ஆக இருக்க நான் விரும்புகிறேன் .
  17. முதலில் சச்சியருக்கு சுமத்திரனை விமர்சிக்க அருகதை இருக்கா என்று பார்க்க்கனும் ? அரசியலில் ஒன்றுமே இல்லாதா *** சொல் நீக்கப்பட்டுள்ளது - யாழ் இணையம் இந்த சாச்சியர் பிக்குவுக்கு தந்த கோவணத்தை அவுல்த்த ஆள் இவர் எல்லா பக்கமும் பாய்ந்தும் டெல்லியின் ஏவல் நடக்கவில்லை கடைசியில் சுமத்தை டெல்லி கை விட்டு உள்ளது என்றே இந்த செய்தியை பார்க்கணும் . நன்றி யாழ் இணையத்துக்கு
  18. நாலு வரியிலை சொல்லும் விடயத்தை நீட்டி முழக்கி பார்க்கிறவனின் நேரத்தை விரயமாக்குகிறார்கள் .

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.