Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பெருமாள்

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by பெருமாள்

  1. அவர்கள் வைத்த பொறியில் அவர்களே மாட்டி கொண்டார்கள் ..................... அதற்கு பதிலாக சக தமிழர்களுக்கு நீதியான தீர்வை கொடுத்து இரு இனமும் ஒன்றாக நாட்டை முன்னேற்ற பாடு படனும் ஆனால் அது நடக்காது அப்படி நடக்கவும் விடமாட்டார்கள் இரண்டு பக்க அரசியல்வாதிகளும் .
  2. 2௦௦9 க்கு முதல் அந்த இறைவன் உங்களுக்கும் இறைவனாகத்தான் இருந்தார் வேணுமென்றால் உங்களின் பழைய கருத்துக்களை நீங்களே தேடி படித்து பாருங்க .
  3. தமிழ் நாட்டு ஊடகங்கள் அனைத்தும் திராவிடர்களின் கைகளில் தான் பையா எந்த செய்தி நாளை வரனும் என்பதை அவர்களே தீர்மானிக்கிறார்கள் இலவச டிவி வரும்போதே விழித்து கொண்டு இருக்கனும் இனி தலைக்கு மேல் வெள்ளம் போயிட்டுது .
  4. சிங்களத்தின் வாலும் தலையும் மேற்குலகுக்கு காட்டும் ராஜ தந்திரம் இனி இல்லை முடிவுக்கு வந்து விட்டது .
  5. என் அனுபவத்தில் நடந்ததை சொல்ல நேரம் வேணும் உங்களை போல் வெட்டியாய் இருப்பவன் நான் அல்ல .
  6. இங்கு நீங்க சொல்லும் தமிழ் மக்களின் எதிரி சுமத்திரன் என்று கூறியதுக்கு உங்களுக்கு பச்சை புள்ளி குத்த இன்று இல்லை நாளை குத்துகிறேன் பாஸ் .
  7. தேடி தேடி பார்த்தாலும் தெளிவான கட்டுரைகள் எவையுமே இல்லை . சிலவேளை தோற்றாலும் வெல்லுவார்கள் எனும் நம்பிக்கையில் இருக்கிறார்கள் ஆக்கும் .
  8. இங்கு என்னுடைய நண்பர் ஒருத்தர் ஊர் போய் மோட்டார் சைக்கிள் ஓடியுள்ளார் 2௦௦5ல் அது என்னுடைய பெயரில் வாங்கி ஓடினேன் விக்க மனமில்லாமல் கிடந்ததை அவர் ஓட போலிஸ் பிடிக்க கோர்ட் கேசாகி விட்டது சிங்கனின் கொலிடே முடிந்து இங்கு ஆள் இருக்கணும் எனவே இன்னுமொரு ஆளை அனுப்பி அவரை வாய்தா வாங்க சாட்சி கையெழுத்து போட அனுப்பினேன் அப்போதுதான் தெரிந்தது 6௦ வயதுக்கு மேல் உள்ளவர்கள் சாட்சி கையெழுத்து போட முடியாது என்னும் சட்டம் . அதன் பின் 3௦ வயது ஆளை அனுப்பி பிரச்சனையை முடித்து கொண்டேன் .போதுமா ?
  9. எதை வைத்து மொழி உருவாக்கம் நடைபெரும் என்று சொல்கிறீர்கள் ? ஒருத்தனை அழிக்கணும் என்றால் ஒன்றில் முகத்துக்கு நேரே சண்டை போடணும் அதைவிட இலகுவான வழி கூட இருந்து குழி பறிக்கனும் அதே திராவிடம் கடைசி சண்டையில் என்ன செய்தது ? மானாட மயிலாட ஆட்டி கொண்டு இருந்தது
  10. எலோய் உங்க ஆள் 14 வருடமாய் முயற்சிக்கிறார் இன்னும் தீர்வு பிறக்கவில்லை அவர் மலடனா ? நல்ல வைத்தியரிடம் காட்டுங்க பாஸ் .😄
  11. சிறிதரன் தோற்றாலும் சுத்து மாத்து எப்படியும் தகிடு தத்தம் பண்ணி வென்று விடும் .
  12. இவர் தமிழ் மக்களிடம் கல்லெறி வாங்கி அடிபட்டு சாகுமுன் அவராகவே அரசியலில் இருந்து விலகி செல்வது அவருக்கு நல்லது . இந்த காணொளியை பார்த்து நேர விரயம் செய்ய மனம் விரும்பவில்லை .
  13. முடிந்தால் அங்கு போய் ஏதாவது குற்றம் செய்கிறீகள் என்று ஆதாரம் ஆதாரம் என்று கேட்பவர் நீங்க செய்து பாருங்க அங்கு நான் வந்து 6௦ வயதுக்கு பின்னரான இலங்கை jana நாயக குடியரசு மகன் சாட்சி கையழுத்து போட்டு உங்களை ஜெயிலில் இருந்து உங்களை பரோல் எடுக்க முடியாது இதை எத்தனை முறை இங்கு விளக்குவது ?
  14. காட்டுக்குள் ஓடி ஒளிந்த அரசியல் வாதியை பிடித்தார்களா இல்லையா ? அவர்களை இவர்களால் பிடிக்கவே முடியாது 😄 வெல்லும் வரையில் தான் வலது இடது வென்றால் இடதுமில்லை வளதுமில்லை காரணம் ஏற்கனவே உள்ள அரசியல் வாதிகள் இந்த தீவை பல நாடுகளிடம் அடகு வைத்து விட்டார்கள் தங்களின் சுய லாபங்களுக்கு இந்த உண்மையை அங்குள்ள மக்கள் உணரனும் இன துவேசம் அற்று ஆனால் அது நடக்குற காரியமா ?
  15. இதை விட இறக்குமதி பொருளாதாரம் என்ற வகையில் உள்ளூர் உற்பத்தியாளர்களுக்கு வழகமான அரசியல் ஜனாதிபதிகள் போலவே ஆப்பு கொடுக்கிறார் கொஞ்ச காலம் பொறுத்து பாருங்க என்கிறார்கள் ஆரம்பத்தில் தமிழரசு கட்சியில் பின்கதவால் சும் வந்தபோது அதை எதிர்த்து யாழில் அரசியல் கருத்துக்கள் எழுதி பலரிடமும் வாங்கி கட்டினேன் இப்போ 14 வருடத்தில் நடப்பது என்ன ? அதே போல் இடது சாரியையும் நச்சு பாம்பையும் கண்டால் முதலில் இடதை அடி என்ற கொள்கையாளர்கள் கூட அவரின் பேச்சை நம்புகிறார்கள் அவர்களிடம் ஒரு கேள்வி பார் லிஸ்ட் இந்தா வருது அந்தா வருது என்றார்களே அது எங்கே போச்சு ? அதை தடுத்தவர்கள் யார் ? என்ற கேள்விகளை கேட்டு பாருங்க பதில் வராது . சும்மா ஊடகங்களும் யூடுப் அண்ணாவிகளும் அடித்து விடுகினம் ஆ ஊ என்று அரசியல்வாதியும் ரெயிலும் ஒன்று ரெயில் வழக்கமான தண்டவாளத்தில் தான் பயணிக்கும் அதே போலத்தான் அரசியல்வாதியும் .
  16. பாஞ் அவர்களின் பாரியார் விரைவில் நலம் பெற வேண்டுகிறேன்.
  17. இலங்கைநீதி மன்றங்களில் 6௦ வயதுக்கு மேற்பட்ட சாட்சிகளின் கையெழுத்து மறுக்கபடுவது தெரியாமல்த்தான் இவ்வளவு அரசியல் அலப்பறையுமா நம்ப முடியலை .
  18. இங்கு பலமுறை இந்த கதையை எழுதி விட்டேன் விசபாம்புக்கு வாலாட்டும் கூட்டம் தேவை அற்ற கருத்துக்களை போட்டு மூடி விட்டனர் .
  19. மறுபடியும் வேதாளம் முருக்கம் மரம் ஏறுகிறது 😀 வாய்ப்பே இல்லை ராஜா . இனி அங்கு சுற்றுலா போவபவர்களுக்கு எச்சரிக்கை காலவதியான மருந்தும் காலவதியான உணவு பொருளுமே அங்கு இருக்கும் .
  20. 6௦ வயதுக்கு மேல் உள்ளவர்கள் சாட்சி கையெழுத்து போட முடியாதாம் இலங்கையில்.
  21. அட இப்பாவாவது உங்களுக்கு புரிந்து இருக்கிறதே சந்தோசம் .
  22. வருடா வருடம் ரஜினி திரணகம கொலையை சொல்லி அழும் நாய்களும் நரிகளும் இந்த கொலைகளுக்கு வருத்தமும் அனுதாபமும் தெரிவிக்க மாட்டார்கள் .

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.