Everything posted by நிழலி
- பெயர் மாற்றங்கள்.
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
சுவி அண்ணாவுக்கு இனிய பிறந்த தின வாழ்த்துக்கள்!
-
சிரிக்க மட்டும் வாங்க
எனக்குத் தெரியாமல் ஆர் வீடியோ எடுத்தது?
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
சுமேக்கு இனிய (பிந்திய) பிறந்த தின வாழ்த்துகள்!
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
பிறந்தநாள் வாழ்த்துகள் யாயினி!
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
இணையவனுக்கு பிந்திய பிறந்த தின வாழ்துக்கள்
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் ரதி புங்கைக்கு இன்னுமொருக்கா பிறந்த நாள் வாழ்த்துக்கள்
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
அண்மையில் பிறந்த தினத்தினை கொண்டாடிய நுணாவுக்கும், தமிழ் சிறிக்கும் என் பிந்திய பிறந்த தின வாழ்த்துக்கள். நெடுக்கருக்கும் பிறந்த நாள் வாழ்த்துக்கள். இது 'தலை' பிறந்தநாள் என்பதால் துணைவியுடன் மகிழ்வாக கொண்டாடுங்கள்.
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
ராசவன்னியனுக்கும் அக்கினிக்கும் என் பிந்திய பிறந்த நாள் வாழ்த்துகள்.
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
அக்னியஷ்த்ராவுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்! !
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
என் பிறந்த நாளுக்கு வாழ்த்திய நந்தன், ஈழப்பிரியன், வந்தியத்தேவன், புங்கை, ஜீவன், நிலாமதி அக்கா, தமிழ் சிறி, கிருபன், நவீனன், யாயினி,விசுகு, தமிழினி, ராசா வன்னியன், சுவி அண்ணா ஆகிய அனைவருக்கும் என் உளமார்ந்த நன்றி நிழலியானந்தாவின் ஆசிரமத்தில் சிஷ்யைகளினதும் சிஷ்யர்களினதும் தேவ கூத்து விரைவில் நிகழ இருக்கின்றது. அதற்கு வாழ்த்தியவர்கள் இலவசமாக வந்து அருளையும் இன்ன பிற வரங்களையும் பெற முடியும்
-
மாவீரர் யாரோ என்றால்....
நான் இஞ்சாலப் பக்கதால முகநூலூடாக ஜூட் பிரகாசிடம் (பொன்னுக்கோனிடம்) "டேய் நீ எங்கட 'நைனா' வைப் பற்றி எழுதியதை யாழில் பிரசுரிக்கவா என்று கேட்க அவனும் " டோய்... இப்படி கேட்டு என்னை அவமானப்படுத்தாதே போடுடா நாயே" என்று அன்பாக பதில் போட நான் சரி என்று யாழுக்குள் பிரசுரிக்க வந்தால் பகலவன் நீங்கள் என்னை முந்தி விட்டீர்கள் ------ சேரலாதனின் வகுப்பில் தான் நானும் படித்தேன். கலகலப்புக்கும் குறும்புக்கும் PhD முடித்தவன்/ர். 2002 இற்கு முதல் ஒரு முறையும் பின் இன்னொரு முறையும் பின் 2004 அளவில் கொழும்பிலும் சந்திக்க முடிந்தது. அவரின் அண்ணாவை நீண்ட நாட்களின் பின் இங்கு சந்தித்தேன்.
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
பிறந்த நாள் வாழ்த்துகள் வாத்தியார்
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
சசி வர்ணத்துக்கும் அண்மையில் பிறந்த நாளை கொண்டாடிய அனைவருக்கும் வாழ்த்துக்கள்!
-
சிரிக்க மட்டும் வாங்க
- உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
இத் திரியில் 1000 ஆவது பதிவாக தலைவரின் படத்துடன் அவர் பெருமை பற்றி பதிவிட்டதற்கு மிக்க நன்றி தமிழரசு!- உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
இரண்டு வாரங்கள் சென்னை, கொழும்பு, யாழ்ப்பாணம், மீண்டும் சென்னை என்று சுற்றித் திரிந்து ஞாயிறு ரொரண்டோ வந்து சில நாட்கள் அலுவலகத்தில் ஓய்வெடுத்த பின் மீண்டும் வந்துள்ளேன் (ஒரு பய புள்ளைகளும் என்னை தேடின மாதிரி இல்லை என்பதால் அமலா போலை சந்தித்த விடயம் பற்றி எழுதப்போவதில்லை)- பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
கு.சா அண்ணாவுக்கு என் இனிய பிறந்த தின வாழ்த்துக்கள்- சிரிக்க மட்டும் வாங்க
- பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
ஈழப்பிரியன் அண்ணாவுக்கும் அண்மையில் பிறந்த நாள் கொண்டாடிய அனைத்து உறவுகளுக்கும் பிறந்த நாள் வாழ்த்துக்கள்- உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
திரியின் ஆரம்பத்தில் இருக்கின்றேன் என்று சொல்லிப்புட்டு எங்கே போய் விட்டீர்கள்? உங்களையும் தான் காணவில்லை.... ஒரு பிரசன்ட் சார் சொல்றது?- பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
என்றென்றும் இளமைத் துள்ளளுடன் யாழ் இணைய வீதி எங்கும் குழந்தை ஒன்றின் குதூகலத்துடன் உலா வரும் சுவி அண்ணாவுக்கு என் மனம் கனிந்த பிறந்த தின வாழ்த்துகள்.- பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
பகலவனுக்கும் புலவருக்கும் இனிய பிறந்த தின வாழ்த்துகள்.- உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
உள்ளேன் ஐயா- பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
யாயினிக்கு இனிய பிறந்த தின வாழ்த்துக்கள் - உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
Important Information
By using this site, you agree to our Terms of Use.