Everything posted by நிழலி
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
வாழ்த்து சொல்லிய அன்பு கள உறவகள் சுவி அண்ணா, வாத்தியார், ரதி, நவீனன், மீனா, இணையவன், யாயினி, கு.சா அண்ணா, அர்ஜுன், விசுகு, கிருபன், புங்கை மற்றும் பகலவன் ஆகியோருக்கு என் மகிழ்வான நன்றிகள்.
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
அண்மையில் பிறந்த நாளைக் கொண்டாடிய வாத்தியார், நந்தன், சசி வர்ணம், தமிழரசு, இனியவன், வல்வை சகாரா , ரகுநாதன் மற்றும் அனைத்து உறவுகளுக்கும் என் பிறந்த தின வாழ்த்துக்கள்
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
எம்மிடம் எல்லாம் வாழ்த்து பெற்று அதை மகிழ்வாக கருதும் மட்டத்தில் (Level) இருந்து சுபேஸ் ரொம்ப உயர்ந்து விட்டார்....பெரும் இலக்கியவாதிகள் அரசியல் தலைவர்களின் வாழ்த்துகள் தான் குளிர்விக்கும் உயர் கட்டத்துக்கு தன்னை நகர்த்திச் சென்று விட்டார்.
-
கறுப்புப் பட்டியல்
வணக்கம், அண்மைக்காலங்களில் குறுகிய மற்றும் மலினமான அரசியல் காரணங்களுக்காக முற்றிலும் பக்கச்சார்பான செய்திகளையும், மிகவும் பொய்யான விடயங்கள் அடங்கிய சோடிக்கப்பட்ட தகவல்களையும் தொடர்ந்து பிரசுரித்து வந்தமையாலும், சகல ஊடக நெறிகளையும் தர்மங்களையும் மீறி புனைவுகளை செய்திகளாக்கியமையாலும் பின்வரும் இணையத்தளமும் 1. பதிவு:www.pathivu.com செய்திகளை அதன் உண்மைத்தன்மைகளுக்கு அப்பால் சென்று வணிக நோக்கங்களுக்காக மிகவும் தரக்குறைவாகவும், அருவருக்கத்தக்க வகையிலும் பிரசுரிப்பதாலும், பொய்யான பல தகவல்களை தொடர்ந்து பிரசுரிப்பாதலும் பின்வரும் இணையமும் 2. ஜேவிபி செய்தித் தளம்: http://www.jvpnews.com/ இன்றிலிருந்து கறுப்புப்பட்டியலில் இடப்படுகின்றன. இனிமேல் 1. இத்தளங்களில் இருந்து செய்திகள் யாழில் காவப்படுவதும் 2. இத் தளங்களை பிரதி பண்ணி இடும் ஏனைய தளங்களின் செய்திகளை பிரசுரிப்பதும் களவிதிகளை மீறிய செயற்பாடுகளாக கருதப்படும் என்றும், இவ்வாறு செயற்படுகின்றவர்களின் செய்திகளை பதியும் உரிமை மட்டுப்படுத்தப்படும் என்று அறிவிக்கின்றோம். யாழ் இணையம் பலதரப்பட்ட சமூக மட்டங்களில் நிலையான மதிப்பையும் நம்பகத்தன்மையையும் தொடர்ந்து பேணி வரும் என்றும் இதனூடாக ஆரோக்கியமான உரையாடல் வெளியினை தமிழ் தேசிய அரசியல் மட்டத்தில் உருவாக்குவதில் தன் செல்வாக்கினை தொடர்ந்து காத்து வரும் என்றும் உறுதி அளிக்கின்றோம். நன்றி
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
பிறந்த நாள் வாழ்த்துக்கள் அக்கா. நேற்றும் உங்கள் வீட்டுக்கு அருகில் வந்தனா..தெரிந்து இருந்தால் ஒரு கேக் துண்டு சாப்பிடவாவது வந்து இருப்பேன்.
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
பிந்திய பிறந்த நாள் வாழ்த்துக்கள் யாயினி. காலம் தாழ்த்தி வாழ்த்துவதற்கு மன்னிக்கவும்
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
இன்று யாழ் களப் பொறுப்பாளர்களிர் ஒருவரான இணையவனின் இனிய பிறந்த தினம் ஒரு முட்டை போட்டதற்காக ஆர்பரிக்கும் என்னைப் போன்ற ஏராளக் கோழிகளுக்கிடையில் ஆயிரமாயிரம் முட்டைகள் இட்டும் தன் திறமை பற்றி கொஞ்சம் கூட சத்தமின்றி இருக்கும் நண்பன் இணையவன் யாழின் அனைத்து புதிய வடிவங்களுக்கும் தன் நேரத்தினை அர்பணித்து, இன்று வரை யாழை உயிர்பூட்டும் ஒரு பொறுப்பாளர். மோகனுக்கு அடுத்து இணையவன் தான் யாழின் மிகப் பெரும் தூண் இணையவனுக்கு ஒரு நண்பன் மற்றும் சக பொறுப்பாளர் என்ற முறையில் என் இனிய வாழ்த்துக்கள்.
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
இனிய பிறந்த தின வாழ்த்துக்கள் புங்கை
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
எல்லாரையும் வாழ்த்தி சிறப்புறச் செய்யும் தமிழ் சிறிக்கு என் இனிய பிறந்த தின வாழ்த்துக்கள்.
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
நுணாவுக்கு அகஸ்தியனுக்கும் இனிய பிறந்ததின வாழ்த்துக்கள்.
-
கருத்து படங்கள்
- கறுப்புப் பட்டியல்
வணக்கம், அண்மைக்கால செய்திகள் மற்றும் தகவல்களது தர அடிப்படையில் கறுப்புப்பட்டியலில் உள்ள தளங்களை மீள் பரிசீலனை செய்தோம். இதனடிப்படையில் தமிழ்வின் இணையத்தளத்தினை கறுப்புப் பட்டியலில் இருந்து நீக்குவதற்கு தீர்மானித்துள்ளோம். இதன் மூலம் இனி தமிழ்வின் செய்திகள் யாழின் பொதுவான கருத்துக்கள விதிகளுக்கு ஏற்ப இணைக்க முடியும். நன்றி- பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
மிகவும் நன்றி சுமே... நன்றி நண்பா..- பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
நன்றி இசை (வாழ்த்து எனக்குத் தானே??? ) நன்றி பெருமாள்... இசையிடம் கேட்ட அதே கேள்விதான் உங்களுக்கும் நன்றி வாத்தியார் நன்றி தமிழினி... நிழலிக்கு 40 வயசு ஆரம்பிச்சாச்சு என்று என்னே சந்தோசம்..! நன்றி கு.சா அண்ணா... நன்றி சாந்தி... காசு கொடுப்பது இலகு..அவற்றை ஒழுங்கு படுத்தி நிறைவேற்றுவதுதான் கடினம். உங்கள் பணி மேலும் சிறக்க சிறக்க இன்னும் பலர் இணைவர் நன்றி நிலாமதி அக்கா நன்றி நெடுக்ஸ் நன்றி பொஸ்... நல்ல வீடியோ.. நன்றி தமிழ் சூரியன். நன்றி நண்பா.. நன்றி விசுகு. கடல் போன்ற தேவை பரவி இருக்கும் போது ஒரு துளியாகவே என் உதவி அமைகின்றது... நன்றி பகலவன்.. நன்றி நந்தன் நன்றி இணையவன் நன்றி பொஸ் நன்றி சபேஸ்... அது என்ன நிழலி அண்ணா... நன்றி உடையார் என் Facebook இல் என் படத்துக்கு பதிலாக ஒரு நாயின் படத்தினைத் தான் இன்று போட்டுள்ளேன்...- பெயர் மாற்றங்கள்.
உங்கள் பெயரை அறிவான் என்று மாற்றியாச்சு. யாழுக்குள் நுழையும் பெயர் (Login ID) தொடர்ந்தும் Aiyo என்றே இருக்கும். அதன் மூலம் நுழைந்ததும் அறிவான் என்று காட்டும். நுழைவுப் பெயரையும் மாற்ற வேண்டும் என்றால் சொல்லவும்.- பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
தமிழரசுக்கு என் இனிய பிறந்த தின வாழ்த்துக்கள்.- பெயர் மாற்றங்கள்.
பெயரை மாற்றியாச்சு.... நன்றி- பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
கட்டிளம் காளை விசுகு விற்கு என் இனிய பிறந்த தின வாழ்த்துக்கள்!- பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
இனிய பிறந்த தின வாழ்த்துக்கள் சுபேஸ்.- மாதமோ ஆவணி மங்கையோ மாங்கனி
7 வருடங்களாக வெற்றிகரமாக இத் திரியை நடத்திக் கொண்டு இருக்கும் எங்கள் செயல் வீரன் நுணாவுக்கு ஒரு பெரிய 'ஓ'- பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
எம் இனிய கள உறவு நந்தனுக்கு பிறந்த தின வாழ்த்துக்கள்.- பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
ஆஹா.. யாழ் களத்தின் முக்கிய இரண்டு ஆசாமிகளுக்கு ஒரே நாளில் பிறந்த தினம்! குமாரசாமி அண்ணவுக்கும், புத்தனுக்கும் என் பிறந்த தின வாழ்த்துக்கள்.- பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
ஆகஸ்ட் முதலாம் திகதி இன்று தன் பிறந்த தினத்தினைக் கொண்டாடும் எங்கள் அன்பு உறவு 'கிருபன்' இற்கு என் இனிய பிறந்த தின வாழ்த்துக்கள் மேலும் மேலும் சிகரங்கள் தொடவும், மேலும் மேலும் தரமான கட்டுரைகளை வாசித்து எங்களுக்கு பகிரவும் இந்த பிறந்தநாளில் வாழ்த்துகின்றேன்- பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
அர்ஜுனுக்கும் அண்மையில் பிறந்த தினம் கொண்டாடிய அனைத்து கள உறவுகளுக்கும் என் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்- பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
இன்று பிறந்த நாளைக் கொண்டாடும் அன்பிற்கினிய தோழி சாந்திக்கும், இனிய தோழன் தமிழ் சூரியனிற்கும் என் பிறந்த நாள் வாழ்த்துக்கள். - கறுப்புப் பட்டியல்
Important Information
By using this site, you agree to our Terms of Use.