Everything posted by நிழலி
-
உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
இரண்டு வாரங்கள் சென்னை, கொழும்பு, யாழ்ப்பாணம், மீண்டும் சென்னை என்று சுற்றித் திரிந்து ஞாயிறு ரொரண்டோ வந்து சில நாட்கள் அலுவலகத்தில் ஓய்வெடுத்த பின் மீண்டும் வந்துள்ளேன் (ஒரு பய புள்ளைகளும் என்னை தேடின மாதிரி இல்லை என்பதால் அமலா போலை சந்தித்த விடயம் பற்றி எழுதப்போவதில்லை)
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
கு.சா அண்ணாவுக்கு என் இனிய பிறந்த தின வாழ்த்துக்கள்
-
சிரிக்க மட்டும் வாங்க
- பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
ஈழப்பிரியன் அண்ணாவுக்கும் அண்மையில் பிறந்த நாள் கொண்டாடிய அனைத்து உறவுகளுக்கும் பிறந்த நாள் வாழ்த்துக்கள்- உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
திரியின் ஆரம்பத்தில் இருக்கின்றேன் என்று சொல்லிப்புட்டு எங்கே போய் விட்டீர்கள்? உங்களையும் தான் காணவில்லை.... ஒரு பிரசன்ட் சார் சொல்றது?- பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
என்றென்றும் இளமைத் துள்ளளுடன் யாழ் இணைய வீதி எங்கும் குழந்தை ஒன்றின் குதூகலத்துடன் உலா வரும் சுவி அண்ணாவுக்கு என் மனம் கனிந்த பிறந்த தின வாழ்த்துகள்.- பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
பகலவனுக்கும் புலவருக்கும் இனிய பிறந்த தின வாழ்த்துகள்.- உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
உள்ளேன் ஐயா- பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
யாயினிக்கு இனிய பிறந்த தின வாழ்த்துக்கள்- உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
ஒவ்வொரு நாளும் வந்து குந்தி இருக்கின்றேன். எழுத ஓரளவுக்கு நேரம் கிடைக்கின்றது... நான் இருக்கும் நிலையின் 'சிட்டிவேசன்' பாடல்- உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
நானும் உள்ளேன். வந்து வந்து போகின்றேன்.- உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
உள்ளேன் ஐயா "சில தவறுகள் மன்னிக்கப்படாததுதான் மிகப்பெரிய தவறாய் மாறிவிடுகின்றது!!" அழைத்தவர் கடும் பிசி... நேரத்துக்கும் வாழ்வுக்குமான போராட்டத்தில் நேரம் தோற்றுக் கொண்டு வருகின்றது- உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
உள்ளேனுங்கோ.... நட்பில் வியாபாரம் நுழைந்தால் நட்பு முறிந்துவிடும் வியாபாரத்தில் நட்பு புகுந்தால் வியாபாரம் நாசமாகிவிடும் -சுவாமி நிழலியானந்தா- உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
உள்ளேன் ஐயா...- உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
இன்று இங்க கொஞ்ச நேரம் குந்தி இருக்க நேரம் கிடைச்சு இருக்கு.....- உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
உள்ளேன் ஐயா இந்த திரி திறந்ததன் காரணங்களில் ஒன்று: இப்பவெல்லாம் நானுட்பட மொபைலில் யாழை பார்ப்பவர்கள் தான் அதிகம். மொபைலில் யாழை வாசிப்பது இலகு, ஆனால் பின்னூட்டம் இடுவது - அதுவும் தமிழில் பின்னூட்டம் இடுவது என்பது அவ்வளவு இலகுவான விடயம் அல்ல. எழுத்துருவுக்கான விசைப்பலகையை மாற்றி எழுத நேரம் எடுப்பதால் பலர் பின்னூட்டம் எதுவும் இடாமலேயே சென்று விடுகின்றனர். அப்படி சத்தம் சந்தடி இல்லாமல் வந்து போகின்றவர்கள் ஆகக் குறைந்தது இந்த திரியில் வந்தாவது தாம் ஒரு சிறு பதிவை போட்டு விட்டு சென்றால் அவர்களும் எம்முடன் உள்ளார்கள் என்று அறிய உதவுவதுடன் பின்னூட்டங்களையும் ஊக்குவிக்கும் என்பதனாலும் ஆகும்- உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
உள்ளேன் சார்.. இதுக்கு பதில் மூச்சு என்று இருக்கு. ஆனால் இதயமும் சரியான விடையாகத்தான் இருக்கு ஒவ்வொருவரும் டாப்பு பதியும் போது, ஒரு விடுகதை அல்லது இன்று ஒரு தகவல், அல்லது ஒரு புதினம்..அப்படி ஒன்றும் இல்லாவிடின் ஒரு பாட்டாவது போட்டு விட்டுப் போகலாமே- உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
சூரியன் இரவில் ஓய்வெடுப்பதுண்டே (நிலவின் வெளிச்சம் சூரியனில் இருந்து தான் என்றெல்லாம் விஞ்ஞான விளக்கம் கொடுக்கக் கூடாது... ஓகே?)- உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
நானும் வந்திட்டேன்... வந்த வேகத்தில் ஒரு விடுகதையை போட்டு விட்டு போகின்றேன்... விடை தாருங்கள் ஊருக்கெல்லாம் ஓய்வு, உழைப்பவர்க்கும் ஓய்வு; இவனுக்கு மட்டும் ஓய்வில்லை; இரவும் பகலும் ஓட்டந்தான். அது என்ன?- உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
உள்ளேன் ஐயா- உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
ஆங்... சும்மா அப்பப்ப எட்டிப்பார்க்காமல் நாலு கவிதை எழுதி எங்களை வெறுபேத்தலாம் தானே ? ஆஹா... எப்பவும் போல் இப்பவும் முதல் ஆளாக வந்து எம்மை உற்சாகப்படுத்தும் அண்ணலே முதல் பெஞ்சு உங்களுக்காகத்தான் காலியாக இருக்கு... வந்து இன சனத்துடன் முதல் பெஞ்சில் உட்காரவும்...- உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
நாங்கள் மட்டும்... வேறு வேலை ஒன்றும் இல்லாமல் நேரம் போக்கடிக்க யாழுக்குள் வாரமாக்கும்... கடும்ம்ம்ம்ம்ம் வேலைப் பளுவுக்குள் மத்தியில் வந்து போகும் யாயினி அக்காச்சிக்கு ஒரு ஓபோடுங்கள் ஓய் ஆத்தாடி.. வரே வா... வந்துட்டாரு எங்கள் பெரிய மருமகன்.... அடுத்த முறை எழும்பி நின்று இதைச் சொல்லனும்... ஓகேயா ..? சபையோருக்கு உங்கள் பெயர் என்னவென்று சொல்லனும்...ஆங் வந்தனும் ... வந்து சபையில குந்தனும் சாமியோவ் வாங்கள் இணைத்தலமை அதிபரே...- உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
தினம் தினம் யாழ் கள உறவுகள் பல நூறு வந்து ஒரு பதிவு கூட போடாமல், சத்தமில்லாமல் யாழை வாசித்து விட்டுப் போகின்றார்கள். ஆகக் குறைந்தது, இந்த டாப்பிலாவது வந்து உங்கள் வருகையை தெரிவியுங்கள். உதாரணத்துக்கு "நான் உள்ளேன் .. நிழலி" இது கட்டாயம் அல்ல. ஆனால் யாழின் முன்னேற்றத்துக்கு உங்களால் செய்யக் கூடிய ஒரு பங்களிப்பில் இதுவும் ஒன்றாகும். நன்றி- பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் வாலி- சமையல் செய்முறைகள் சில
- பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
Important Information
By using this site, you agree to our Terms of Use.