Everything posted by நிழலி
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
யாயினிக்கு இனிய பிறந்த தின வாழ்த்துக்கள்
-
உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
ஒவ்வொரு நாளும் வந்து குந்தி இருக்கின்றேன். எழுத ஓரளவுக்கு நேரம் கிடைக்கின்றது... நான் இருக்கும் நிலையின் 'சிட்டிவேசன்' பாடல்
-
உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
நானும் உள்ளேன். வந்து வந்து போகின்றேன்.
-
உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
உள்ளேன் ஐயா "சில தவறுகள் மன்னிக்கப்படாததுதான் மிகப்பெரிய தவறாய் மாறிவிடுகின்றது!!" அழைத்தவர் கடும் பிசி... நேரத்துக்கும் வாழ்வுக்குமான போராட்டத்தில் நேரம் தோற்றுக் கொண்டு வருகின்றது
-
உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
உள்ளேனுங்கோ.... நட்பில் வியாபாரம் நுழைந்தால் நட்பு முறிந்துவிடும் வியாபாரத்தில் நட்பு புகுந்தால் வியாபாரம் நாசமாகிவிடும் -சுவாமி நிழலியானந்தா
-
உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
உள்ளேன் ஐயா...
-
உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
இன்று இங்க கொஞ்ச நேரம் குந்தி இருக்க நேரம் கிடைச்சு இருக்கு.....
-
உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
உள்ளேன் ஐயா இந்த திரி திறந்ததன் காரணங்களில் ஒன்று: இப்பவெல்லாம் நானுட்பட மொபைலில் யாழை பார்ப்பவர்கள் தான் அதிகம். மொபைலில் யாழை வாசிப்பது இலகு, ஆனால் பின்னூட்டம் இடுவது - அதுவும் தமிழில் பின்னூட்டம் இடுவது என்பது அவ்வளவு இலகுவான விடயம் அல்ல. எழுத்துருவுக்கான விசைப்பலகையை மாற்றி எழுத நேரம் எடுப்பதால் பலர் பின்னூட்டம் எதுவும் இடாமலேயே சென்று விடுகின்றனர். அப்படி சத்தம் சந்தடி இல்லாமல் வந்து போகின்றவர்கள் ஆகக் குறைந்தது இந்த திரியில் வந்தாவது தாம் ஒரு சிறு பதிவை போட்டு விட்டு சென்றால் அவர்களும் எம்முடன் உள்ளார்கள் என்று அறிய உதவுவதுடன் பின்னூட்டங்களையும் ஊக்குவிக்கும் என்பதனாலும் ஆகும்
-
உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
உள்ளேன் சார்.. இதுக்கு பதில் மூச்சு என்று இருக்கு. ஆனால் இதயமும் சரியான விடையாகத்தான் இருக்கு ஒவ்வொருவரும் டாப்பு பதியும் போது, ஒரு விடுகதை அல்லது இன்று ஒரு தகவல், அல்லது ஒரு புதினம்..அப்படி ஒன்றும் இல்லாவிடின் ஒரு பாட்டாவது போட்டு விட்டுப் போகலாமே
-
உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
சூரியன் இரவில் ஓய்வெடுப்பதுண்டே (நிலவின் வெளிச்சம் சூரியனில் இருந்து தான் என்றெல்லாம் விஞ்ஞான விளக்கம் கொடுக்கக் கூடாது... ஓகே?)
-
உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
நானும் வந்திட்டேன்... வந்த வேகத்தில் ஒரு விடுகதையை போட்டு விட்டு போகின்றேன்... விடை தாருங்கள் ஊருக்கெல்லாம் ஓய்வு, உழைப்பவர்க்கும் ஓய்வு; இவனுக்கு மட்டும் ஓய்வில்லை; இரவும் பகலும் ஓட்டந்தான். அது என்ன?
-
உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
உள்ளேன் ஐயா
-
உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
ஆங்... சும்மா அப்பப்ப எட்டிப்பார்க்காமல் நாலு கவிதை எழுதி எங்களை வெறுபேத்தலாம் தானே ? ஆஹா... எப்பவும் போல் இப்பவும் முதல் ஆளாக வந்து எம்மை உற்சாகப்படுத்தும் அண்ணலே முதல் பெஞ்சு உங்களுக்காகத்தான் காலியாக இருக்கு... வந்து இன சனத்துடன் முதல் பெஞ்சில் உட்காரவும்...
-
உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
நாங்கள் மட்டும்... வேறு வேலை ஒன்றும் இல்லாமல் நேரம் போக்கடிக்க யாழுக்குள் வாரமாக்கும்... கடும்ம்ம்ம்ம்ம் வேலைப் பளுவுக்குள் மத்தியில் வந்து போகும் யாயினி அக்காச்சிக்கு ஒரு ஓபோடுங்கள் ஓய் ஆத்தாடி.. வரே வா... வந்துட்டாரு எங்கள் பெரிய மருமகன்.... அடுத்த முறை எழும்பி நின்று இதைச் சொல்லனும்... ஓகேயா ..? சபையோருக்கு உங்கள் பெயர் என்னவென்று சொல்லனும்...ஆங் வந்தனும் ... வந்து சபையில குந்தனும் சாமியோவ் வாங்கள் இணைத்தலமை அதிபரே...
-
உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
தினம் தினம் யாழ் கள உறவுகள் பல நூறு வந்து ஒரு பதிவு கூட போடாமல், சத்தமில்லாமல் யாழை வாசித்து விட்டுப் போகின்றார்கள். ஆகக் குறைந்தது, இந்த டாப்பிலாவது வந்து உங்கள் வருகையை தெரிவியுங்கள். உதாரணத்துக்கு "நான் உள்ளேன் .. நிழலி" இது கட்டாயம் அல்ல. ஆனால் யாழின் முன்னேற்றத்துக்கு உங்களால் செய்யக் கூடிய ஒரு பங்களிப்பில் இதுவும் ஒன்றாகும். நன்றி
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் வாலி
- சமையல் செய்முறைகள் சில
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
வாழ்த்து சொல்லிய அன்பு கள உறவகள் சுவி அண்ணா, வாத்தியார், ரதி, நவீனன், மீனா, இணையவன், யாயினி, கு.சா அண்ணா, அர்ஜுன், விசுகு, கிருபன், புங்கை மற்றும் பகலவன் ஆகியோருக்கு என் மகிழ்வான நன்றிகள்.
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
அண்மையில் பிறந்த நாளைக் கொண்டாடிய வாத்தியார், நந்தன், சசி வர்ணம், தமிழரசு, இனியவன், வல்வை சகாரா , ரகுநாதன் மற்றும் அனைத்து உறவுகளுக்கும் என் பிறந்த தின வாழ்த்துக்கள்
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
எம்மிடம் எல்லாம் வாழ்த்து பெற்று அதை மகிழ்வாக கருதும் மட்டத்தில் (Level) இருந்து சுபேஸ் ரொம்ப உயர்ந்து விட்டார்....பெரும் இலக்கியவாதிகள் அரசியல் தலைவர்களின் வாழ்த்துகள் தான் குளிர்விக்கும் உயர் கட்டத்துக்கு தன்னை நகர்த்திச் சென்று விட்டார்.
-
கறுப்புப் பட்டியல்
வணக்கம், அண்மைக்காலங்களில் குறுகிய மற்றும் மலினமான அரசியல் காரணங்களுக்காக முற்றிலும் பக்கச்சார்பான செய்திகளையும், மிகவும் பொய்யான விடயங்கள் அடங்கிய சோடிக்கப்பட்ட தகவல்களையும் தொடர்ந்து பிரசுரித்து வந்தமையாலும், சகல ஊடக நெறிகளையும் தர்மங்களையும் மீறி புனைவுகளை செய்திகளாக்கியமையாலும் பின்வரும் இணையத்தளமும் 1. பதிவு:www.pathivu.com செய்திகளை அதன் உண்மைத்தன்மைகளுக்கு அப்பால் சென்று வணிக நோக்கங்களுக்காக மிகவும் தரக்குறைவாகவும், அருவருக்கத்தக்க வகையிலும் பிரசுரிப்பதாலும், பொய்யான பல தகவல்களை தொடர்ந்து பிரசுரிப்பாதலும் பின்வரும் இணையமும் 2. ஜேவிபி செய்தித் தளம்: http://www.jvpnews.com/ இன்றிலிருந்து கறுப்புப்பட்டியலில் இடப்படுகின்றன. இனிமேல் 1. இத்தளங்களில் இருந்து செய்திகள் யாழில் காவப்படுவதும் 2. இத் தளங்களை பிரதி பண்ணி இடும் ஏனைய தளங்களின் செய்திகளை பிரசுரிப்பதும் களவிதிகளை மீறிய செயற்பாடுகளாக கருதப்படும் என்றும், இவ்வாறு செயற்படுகின்றவர்களின் செய்திகளை பதியும் உரிமை மட்டுப்படுத்தப்படும் என்று அறிவிக்கின்றோம். யாழ் இணையம் பலதரப்பட்ட சமூக மட்டங்களில் நிலையான மதிப்பையும் நம்பகத்தன்மையையும் தொடர்ந்து பேணி வரும் என்றும் இதனூடாக ஆரோக்கியமான உரையாடல் வெளியினை தமிழ் தேசிய அரசியல் மட்டத்தில் உருவாக்குவதில் தன் செல்வாக்கினை தொடர்ந்து காத்து வரும் என்றும் உறுதி அளிக்கின்றோம். நன்றி
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
பிறந்த நாள் வாழ்த்துக்கள் அக்கா. நேற்றும் உங்கள் வீட்டுக்கு அருகில் வந்தனா..தெரிந்து இருந்தால் ஒரு கேக் துண்டு சாப்பிடவாவது வந்து இருப்பேன்.
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
பிந்திய பிறந்த நாள் வாழ்த்துக்கள் யாயினி. காலம் தாழ்த்தி வாழ்த்துவதற்கு மன்னிக்கவும்
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
இன்று யாழ் களப் பொறுப்பாளர்களிர் ஒருவரான இணையவனின் இனிய பிறந்த தினம் ஒரு முட்டை போட்டதற்காக ஆர்பரிக்கும் என்னைப் போன்ற ஏராளக் கோழிகளுக்கிடையில் ஆயிரமாயிரம் முட்டைகள் இட்டும் தன் திறமை பற்றி கொஞ்சம் கூட சத்தமின்றி இருக்கும் நண்பன் இணையவன் யாழின் அனைத்து புதிய வடிவங்களுக்கும் தன் நேரத்தினை அர்பணித்து, இன்று வரை யாழை உயிர்பூட்டும் ஒரு பொறுப்பாளர். மோகனுக்கு அடுத்து இணையவன் தான் யாழின் மிகப் பெரும் தூண் இணையவனுக்கு ஒரு நண்பன் மற்றும் சக பொறுப்பாளர் என்ற முறையில் என் இனிய வாழ்த்துக்கள்.
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
இனிய பிறந்த தின வாழ்த்துக்கள் புங்கை