Everything posted by நிழலி
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
எல்லாரையும் வாழ்த்தி சிறப்புறச் செய்யும் தமிழ் சிறிக்கு என் இனிய பிறந்த தின வாழ்த்துக்கள்.
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
நுணாவுக்கு அகஸ்தியனுக்கும் இனிய பிறந்ததின வாழ்த்துக்கள்.
-
கருத்து படங்கள்
- கறுப்புப் பட்டியல்
வணக்கம், அண்மைக்கால செய்திகள் மற்றும் தகவல்களது தர அடிப்படையில் கறுப்புப்பட்டியலில் உள்ள தளங்களை மீள் பரிசீலனை செய்தோம். இதனடிப்படையில் தமிழ்வின் இணையத்தளத்தினை கறுப்புப் பட்டியலில் இருந்து நீக்குவதற்கு தீர்மானித்துள்ளோம். இதன் மூலம் இனி தமிழ்வின் செய்திகள் யாழின் பொதுவான கருத்துக்கள விதிகளுக்கு ஏற்ப இணைக்க முடியும். நன்றி- பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
மிகவும் நன்றி சுமே... நன்றி நண்பா..- பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
நன்றி இசை (வாழ்த்து எனக்குத் தானே??? ) நன்றி பெருமாள்... இசையிடம் கேட்ட அதே கேள்விதான் உங்களுக்கும் நன்றி வாத்தியார் நன்றி தமிழினி... நிழலிக்கு 40 வயசு ஆரம்பிச்சாச்சு என்று என்னே சந்தோசம்..! நன்றி கு.சா அண்ணா... நன்றி சாந்தி... காசு கொடுப்பது இலகு..அவற்றை ஒழுங்கு படுத்தி நிறைவேற்றுவதுதான் கடினம். உங்கள் பணி மேலும் சிறக்க சிறக்க இன்னும் பலர் இணைவர் நன்றி நிலாமதி அக்கா நன்றி நெடுக்ஸ் நன்றி பொஸ்... நல்ல வீடியோ.. நன்றி தமிழ் சூரியன். நன்றி நண்பா.. நன்றி விசுகு. கடல் போன்ற தேவை பரவி இருக்கும் போது ஒரு துளியாகவே என் உதவி அமைகின்றது... நன்றி பகலவன்.. நன்றி நந்தன் நன்றி இணையவன் நன்றி பொஸ் நன்றி சபேஸ்... அது என்ன நிழலி அண்ணா... நன்றி உடையார் என் Facebook இல் என் படத்துக்கு பதிலாக ஒரு நாயின் படத்தினைத் தான் இன்று போட்டுள்ளேன்...- பெயர் மாற்றங்கள்.
உங்கள் பெயரை அறிவான் என்று மாற்றியாச்சு. யாழுக்குள் நுழையும் பெயர் (Login ID) தொடர்ந்தும் Aiyo என்றே இருக்கும். அதன் மூலம் நுழைந்ததும் அறிவான் என்று காட்டும். நுழைவுப் பெயரையும் மாற்ற வேண்டும் என்றால் சொல்லவும்.- பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
தமிழரசுக்கு என் இனிய பிறந்த தின வாழ்த்துக்கள்.- பெயர் மாற்றங்கள்.
பெயரை மாற்றியாச்சு.... நன்றி- பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
கட்டிளம் காளை விசுகு விற்கு என் இனிய பிறந்த தின வாழ்த்துக்கள்!- பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
இனிய பிறந்த தின வாழ்த்துக்கள் சுபேஸ்.- மாதமோ ஆவணி மங்கையோ மாங்கனி
7 வருடங்களாக வெற்றிகரமாக இத் திரியை நடத்திக் கொண்டு இருக்கும் எங்கள் செயல் வீரன் நுணாவுக்கு ஒரு பெரிய 'ஓ'- பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
எம் இனிய கள உறவு நந்தனுக்கு பிறந்த தின வாழ்த்துக்கள்.- பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
ஆஹா.. யாழ் களத்தின் முக்கிய இரண்டு ஆசாமிகளுக்கு ஒரே நாளில் பிறந்த தினம்! குமாரசாமி அண்ணவுக்கும், புத்தனுக்கும் என் பிறந்த தின வாழ்த்துக்கள்.- பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
ஆகஸ்ட் முதலாம் திகதி இன்று தன் பிறந்த தினத்தினைக் கொண்டாடும் எங்கள் அன்பு உறவு 'கிருபன்' இற்கு என் இனிய பிறந்த தின வாழ்த்துக்கள் மேலும் மேலும் சிகரங்கள் தொடவும், மேலும் மேலும் தரமான கட்டுரைகளை வாசித்து எங்களுக்கு பகிரவும் இந்த பிறந்தநாளில் வாழ்த்துகின்றேன்- பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
அர்ஜுனுக்கும் அண்மையில் பிறந்த தினம் கொண்டாடிய அனைத்து கள உறவுகளுக்கும் என் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்- பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
இன்று பிறந்த நாளைக் கொண்டாடும் அன்பிற்கினிய தோழி சாந்திக்கும், இனிய தோழன் தமிழ் சூரியனிற்கும் என் பிறந்த நாள் வாழ்த்துக்கள்.- பெயர் மாற்றங்கள்.
மாற்றியாச்சு அன்புத்தம்பி- பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
சுண்டலுக்கு பிந்திய பிறந்த நாள் வாழ்த்துக்கள். இந்த வருடமாவது தனக்கேற்ற பெண்ணைக் கண்டு பிடிச்சு கலியாணம் கட்ட என் மேலதிக வாழ்த்துக்கள்.- பெயர் மாற்றங்கள்.
மாற்றியாச்சு. அப்படியே நான் போற வழியில் புண்ணியத்தினையும் அனுப்பி வையுங்கள். பேச்சுத் துணைக்காவது இருக்கட்டும்.- பெயர் மாற்றங்கள்.
- பெயர் மாற்றங்கள்.
ஏற்கனவே ஒரு உறுப்பினர் இப் பெயரில் இணைந்து இருக்கின்றார். இன்னொரு பெயரை தாருங்கள்.- பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
குழந்தை மனம் கொண்ட என் நிலாமதி அக்காவுக்கு இனிய மனம்கனிந்த பிறந்த நாள் வாழ்த்துக்கள்.- பெயர் மாற்றங்கள்.
- பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
பிறந்த நாள் வாழ்த்துக்கள் சுமே.. - கறுப்புப் பட்டியல்
Important Information
By using this site, you agree to our Terms of Use.