Everything posted by நிழலி
-
பெயர் மாற்றங்கள்.
கண்ணை மூடிக் கொண்டு இந்த காட்சியை கற்பனையில் கொண்டு வரப் பாருங்கள்... ஒரு புதுமையான கண்ணுக்கு சரியாகப் புலப்படாத காட்சிகளும் உணர்வுகளும் தொற்றிக் கொள்ளும். நல்லதொரு விரிந்த காட்சியை சில சொற்களுக்குள் வசப்படுத்திய ஒரு உணர்வு வருகின்றது. எழுதியவருக்கு கோடி பாராட்டுகள்.
-
பெயர் மாற்றங்கள்.
மாற்றியாச்சு............!!
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
விசுகு அண்ணாவுக்கு என் இனிய பிறந்த தின வாழ்த்துக்கள். வயது போக போக, நாடி நரம்புகள் எல்லாம் முறுக்கேறி இன்னும் இளமையாக மாறி வருகின்ற எங்கள் கள வாலிபன் விசுகு அவர்கள் இந்த வருடம் தனது விடா முயற்சியால் உலக சனத்தொகையில் தமிழர்களின் எண்ணிக்கையை ஆகக் குறைந்தது ஒன்றால் (official ஆக) அதிகரிக்க முயல வேண்டும் என்பது இவனது ஆசை.
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
யாழ் களத்து கட்டிளம் காளை ஜீவாக்கு இனிய பிறந்த தின வாழ்த்துக்கள் !!!
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
சுபேஸுக்கு என் இனிய பிறந்த தின வாழ்த்துக்கள்/
-
பெயர் மாற்றங்கள்.
மாற்றியாச்சு..............
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
பிறந்த தின வாழ்த்துக்கள் சுவி அண்ணா.. ஏன் இப்ப அடிக்கடி வருவதில்லை யாழ் பக்கம்?
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
எங்கள் இளமைச் செம்மல் குசாமாரமிக்கும் குமாரசாமி அண்ணைக்கும், சிறுகதைச் சித்தர் புத்தனுக்கும் இனிய பிறந்த தின வாழ்த்துக்கள்
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
பிரியாவுக்கு இனிய பிறந்த தின வாழ்த்துக்கள் ஜீவா எதுக்கும் உலக கட்டிப்பிடி தினம் பற்றிய திரியை மீண்டும் பாருங்கோ....
-
பெயர் மாற்றங்கள்.
மாற்றியாச்சு....................
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
பிந்திய பிறந்த நாள் வாழ்த்துக்கள் கோமகன். இந்த மாதம் முதலாம் திகதி என் மகனது பிறந்த தினம், இரண்டாம் திகது உங்களது, மூன்றாம் திகதி என் நண்பனது, 4 ஆம் திகதி என் அக்காவினது.
-
பெயர் மாற்றங்கள்.
இரண்டு பெயர்களிலும் ஏற்கனவே உறுப்பினர்கள் உள்ளனர். நீங்கள் கேட்கும் பெயர்கள் எல்லாம் மிகவும் பொதுவான பெயர்கள் என்பதால் முன்னரே எடுத்து விட்டனர். புதிதாக சிந்தியுங்கள்
-
பெயர் மாற்றங்கள்.
முரசு எனும் பெயரில் ஏற்கனவே ஒருவர் இருக்கின்றார். இன்னும் கொஞ்சம் அதிகமாக யாழுடன் இணைந்து இருங்கோ...கொஞ்சம் பதிவுகளை எழுதுங்கோ, பின்னர் மாற்றுகின்றேன்.
-
பெயர் மாற்றங்கள்.
மாற்றியாச்சு.......... ஒருவர் ஒரு பெயரை மாற்றிய பின் அந்தப் பெயரில் இன்னொருவர் புது ஐடியை உருவாக்குவதில் தடையில்லை. ஒரு பெயரை யாரும் முன் பதிவு செய்து வைத்திருக்க முடியாது தானே.
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
எனதும் பிந்திய பிறந்த தின வாழ்த்துக்கள் போக்குவரத்து
-
மனதைக் கவர்ந்த கவிதைகள்
நல்லதொரு கவிதை. பகிர்வுக்கு நன்றி கிருபன் !! நல்ல கருத்து !!
-
பெயர் மாற்றங்கள்.
- பெயர் மாற்றங்கள்.
மாற்றியாச்சு.............- பெரியமடு ஊடறுப்புத்தாக்குதலில் வீரச்சாவடைந்த 84 மாவீரர்களின் நினைவு நாள்
மின்னல் உங்கள் தளத்தின் சேவை மகத்தானது. ஒரு நாள் அனைத்து மாவீரர்களின் விபரங்களும் அடங்கிய ஒரு பெரும் புத்தகம் வெளியிடப்பட வேண்டும். வரலாற்றில் என்றுமே மறக்கக் கூடாத மகத்தான உயிர்கள் இவர்கள்- பெயர் மாற்றங்கள்.
மாற்றியாச்சு............ அனைவருக்கும், கூடியவரைக்கும் இந்த திரியில் அரட்டை அடிப்பதை தவிர்க்கவும். அரட்டை அடிப்பதால் இந்த திரியின் நோக்கம் அடிபட்டு போய்விடும் நன்றி- பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
கிளியவனுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்...- பெயர் மாற்றங்கள்.
நீங்கள் மாற்றக் கேட்கும் 'மலையூரன்' என்ற பெயருடன் கிட்டத்தட்ட ஒத்த பெயரான 'மல்லையூரன்' என்ற பெயரில் இன்னுமொரு கள உறவு இருப்பதால் 'மலையூரன்' என்று மாற்ற முடியாது. ..மாற்றியாச்சு..அத்துடன் ஏனைய பகுதிகளில் எழுதவும் அனுமதிக்கப்பட்டுள்ளது- லெப். கேணல் ராதா நினைவு நாள் இன்று ...
நான் முதன் முதலில் பார்த்த மாவீரர் இறுதிக் கிரியை ராதா அண்ணையின்ட தான். அப்ப நிதர்சனம் முதலாவது காலடியைக் எடுக்க தொடங்கிய காலப் பகுதியில் ராதா அண்ணையின் வீர மரணத்தை ஒளிபரப்பு செய்தினம் (அவர்களா அல்லது றீகல் எனும் உள்ளூர் தொலைக்காட்சி அலைவரிசையா என்று சரியாக நினைவில் இல்லை). யாழ்ப்பாண கொமாண்டர் அண்ணை என்று பல முறை பார்த்தோம். அப்ப அண்ணைமார் சாரமும் சேட்டும் அணிந்து இருக்கும் போது மனசுக்கு மிக நெருக்கமாக இருந்தார்கள். பின்னை நாளில் ராதா அண்ணையின் பேரால் ஒரு பிரிவும் புலிகள் இயக்கத்தில் ஆரம்பிக்கப்பட்டு 'விமான எதிர்ப்பு பிரிவு' என்று பெயரிடப்பட்டதும் நினைவு (பிழையாக நான் சொன்னால் திருத்தவும்)- முள்ளிவாய்க்கால் நினைவுப் பாடல்கள்
http://www.youtube.com/watch?v=PzGGgq3WYF8&feature=related- முள்ளிவாய்க்கால் நினைவுப் பாடல்கள்
- பெயர் மாற்றங்கள்.
Important Information
By using this site, you agree to our Terms of Use.