Everything posted by தமிழ் சிறி
-
துவாரகா உரையாற்றியதாக...
அசலும் போலியும்.
-
கருத்து படங்கள்
- இரசித்த.... புகைப்படங்கள்.
இந்த வேலையை செய்த ஆளை... ஒருக்கால் பார்க்க வேணும் போலை இருக்கு. 😂 🤣- கருத்து படங்கள்
பார்த்தவுடன்... சிரிப்பு வரவைத்த கருத்தோவியம். 😂 2024´ம் ஆண்டை வைத்து ஓவியரின் சிந்தனையும், தூரிகையும் சிறப்பான முறையில் செயல்பட்டுள்ளது.- தேசியத் தலைவரின், அரிய புகைப்படங்கள்.
- குட்டிக் கதைகள்.
ஒரு கோழிக்குஞ்சு தன் தாய் கோழியை பார்த்து கேட்டது. ஏம்மா... இந்த மனிதர்களுக்கு மட்டும் ஏன் இத்தனை பெயர்கள் இருக்கின்றன? கோபால்.👨 முருகன். 👨 பழனிச்சாமி 👨 மாயாண்டி 👨 முருகேசன். 👨 ஆனால் நமக்கு மட்டும் "கோழி" 🐔என்ற ஒரே பெயர் மட்டும் கூப்பிடுகிறார்கள். அதற்கு தாய்கோழி 🐔: மனிதர்களுக்கு பல பெயர்கள் உள்ளன. ஆனால் மனிதன் செத்தபிறகு அவனுக்கு ஒரே பெயர் " பிணம் "💀💀💀💀💀💀💀 ஆனால் நாம் செத்தபிறகு நமக்கு பல பெயர்கள் : சிக்கன் 65. சிக்கன் புலாவ் சில்லி சிக்கன் சிக்கன் வறுவல் சிக்கன் தந்தூரி கார்லிக் சிக்கன் ஜிஞ்சேர் சிக்கன் பெப்பேர் சிக்கன்.... 🥙பெயர், பதவி, முக்கியமல்ல.. செயல்பாடு, பயன்பாடு வாழ்வில் முக்கியம்..👍- சிரிக்கலாம் வாங்க
Black Friday அன்று வாகனத்தில் நீங்கள், வேகமாக ஓடும் ஒவ்வொரு படத்துக்கும் 50 % கழிவு உண்டாம். 😂- Imagine Dragons - Thunder
Nelly - Dilemma (Feat. Kelly Rowland) (Official Music Video) No matter what I do All I think about is you Even when I'm with my Boo Boy, you know I'm crazy over you No matter what I do All I think about is you Even when I'm with my Boo Boy, you know I'm crazy over you I met this chick and she just moved right up the block from me And she got the hots for me, the finest thing I'll ever see But oh, no, no, she got a man and a son, oh-oh, but that's okay Cause I, wait for my cue and just listen, play my position Like a shortstop, pick up everything mami hittin' And in no time I better make this friend mine and that's for sure Cause I never been the type to break up a happy home But there's something 'bout baby girl, I just can't leave her 'lone So tell me, ma, what's it gonna be She said, You don't know what you mean to me, come on No matter what I do All I think about is you Even when I'm with my Boo Boy, you know I'm crazy over you No matter what I do All I think about is you Even when I'm with my Boo Boy, you know I'm crazy over you I see a lot in your look and I never say a word I know how start actin trippin , and hate up all the girls And there's no way Nelly gon' fight over No dame, as you could see But I like your steeze, your style, your whole demeanor The way you come through and holler, and swoop me in his two-seater Now that's gangsta and I got special ways to thank ya, don't you forget it But it ain't that easy for you to pack up and leave him But you and dirty got ties for different reasons I respect that and right before I turned to leave She said, You don't know what you mean to me, come on No matter what I do All I think about is you Even when I'm with my Boo Boy, you know I'm crazy over you No matter what I do All I think about is you Even when I'm with my Boo Boy, you know I'm crazy over you I love you and I need you Nelly, I love you, I do And it's more than you'll ever know Boy, it's for sure You can always count on my love Forever more, yeah, yeah East coast, I know you're shakin' right Down south, I know you're bouncin' right West coast, I know you're walkin' right Cause you don't know what you mean to me Midwest, I see you swingin' right East coast, I know you're shakin' right Down south, I know you're bouncin' right West coast, I know you're walkin' right You don't know what you mean to me Midwest, I see you swingin' right East coast, I know you're shakin' right Down south, I know you're bouncin' right West coast, I know you're walkin' right You don't know what you mean to me Midwest, I see you swingin' right No matter what I do All I think about is you Even when I'm with my Boo Boy, you know I'm crazy over you No matter what I do All I think about is you Even when I'm with my Boo Boy, you know I'm crazy over you East coast, I know you're shakin' right Down south, I know you're bouncin' right West coast, I know you're walkin' right You don't know what you mean to me Midwest, I see you swingin' right East coast, I know you're shakin' right Down south, I know you're bouncin' right West coast, I know you're walkin' right You don't know what you mean to me Midwest, I see you swingin' right- கருத்து படங்கள்
- இஸ்ரேல் - பாலஸ்தீன போரும் அழிவுகளும் - செய்திகளின் தொகுப்பு
- இரசித்த.... புகைப்படங்கள்.
இது... "உக்ரைனா", "காஸா" வா... என்று தெரியவில்லை. ஆனால் காலத்திற்கு ஏற்ற புகைப்படம். வரைந்த ஓவியருக்கு பாராட்டுக்கள்.- Imagine Dragons - Thunder
Lena - What I Want (Official Music Video) Lena - What I Want (Acoustic Version) I was dependin' on somebody else for so long (so-so long) I need to find out who I really am and what I want I am still bleedin', the cuts are still healin', ah-ah And that's just somethin' that I gotta do on my own You're the right guy at the wrong time (fuck) I hate that our timing's not right Summer night skies, how the time flies (yeah) You could've been all mine I'm not ready to love you The way that I want to I don't want you to get hurt, no 'Cause it's not what you deserve I'm not ready to love you The way that I want to I just need a little time now To find out what I want What I want, what I want, what I want I just need a little time now What I want, what I want, what I want I need time to figure out What I want, what I want, what I want I just need a little time now (whoa-oh) To find out what I want Me in your shirt starin' out of the window at your place (your-your place) You comin' back from the kitchen with that smile on your face I love how you see me, and I hate that we can't be, ah-ah The version of us in the future just because I need space You're the right guy at the wrong time (fuck) I hate that our timing's not right Summer night skies, how the time flies (yeah) You could've been all mine I'm not ready to love you The way that I want to I don't want you to get hurt, no 'Cause it's not what you deserve I'm not ready to love you The way that I want to I just need a little time now To find out what I want What I want, what I want, what I want I just need a little time now What I want, what I want, what I want I need time to figure out What I want, what I want, what I want I just need a little time now (whoa-oh) To find out what I want I'm not ready to love you The way that I want to I just need a little time now To find out what I want- கருத்து படங்கள்
- கொக்குதொடுவாயில் மனித எச்சங்கள் மீட்பு
கொக்குத் தொடுவாய் மனித புதைக்குழி: 19 எலும்புகூட்டு தொகுதிகள் மீட்பு! முல்லைத்தீவு கொக்குத்தொடுவாய் மனித புதைக்குழியின் அகழ்வு பணியானது மீள ஆரம்பிக்கப்பட்டு இன்றையதினம் (22) மூன்றாவது நாளாக தொடர்ந்து நடைபெற்று வருகின்றது. முல்லைத்தீவு நீதவான் நீதிமன்ற நீதிபதி தர்மலிங்கம் பிரதீபன் முன்னிலையில், முல்லைத்தீவு மாவட்ட சட்டவைத்திய அதிகாரி க.வாசுதேவ, தடயவியல் பொலிசார், கிராம சேவையாளர் ஆகியோரின் பங்கேற்புடன், தொல்லியல் பேராசிரியர் ராஜ் சோமதேவ தலைமையிலான குழுவினரால் குறித்த அகழ்வுப் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. நேற்றையதினம் அகழ்வாய்வு நிறைவடையும் போது இரு மனித எலும்புக்கூட்டு தொகுதிகள் அகழ்ந்தெடுக்கப்பட்டிருந்தன. இதன்போது குறித்த எலும்புக்கூட்டு உடற்பகுதியில் இருந்து துப்பாக்கி சன்னங்கள், குண்டு சிதறல்கள் மற்றும் விடுதலைப்புலிகளின் இலக்க தகடு ஆகியன எடுக்கப்பட்டிருந்தன. இந்நிலையில் ”எதிர்வரும் 24அம் திகதி வெள்ளிக்கிழமை களனி பல்கலைக்கழக தொல்பொருள் பீடத்தினரால் விஷேட ஸ்கான் இயந்திரம் மூலம் இவ் மனித புதைகுழியானது எவ்வளவு தூரம் வியாபித்து இருக்கின்றது?உள்ளிட்ட பல விடயங்கள் குறித்து ஆய்வு நடத்தப்படவுள்ளதாக” முல்லைத்தீவு மாவட்ட விஷேட சட்ட வைத்திய அதிகாரி கனகசபாபதி வாசுதேவா தெரிவித்திருந்தார். https://athavannews.com/2023/1360117- கருத்து படங்கள்
- இஸ்ரேல் - பாலஸ்தீன போரும் அழிவுகளும் - செய்திகளின் தொகுப்பு
- கருத்து படங்கள்
- இஸ்ரேல் - பாலஸ்தீன போரும் அழிவுகளும் - செய்திகளின் தொகுப்பு
- கருத்து படங்கள்
- இஸ்ரேல் - பாலஸ்தீன போரும் அழிவுகளும் - செய்திகளின் தொகுப்பு
- கருத்து படங்கள்
- குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
வென்றவனுக்கே... மூஞ்சி, இப்பிடி என்றால், அடி வாங்கி தோற்றவன்... உசிரோடை இருப்பான் என்று நான் நினைக்கவில்லை. 😂- கருத்து படங்கள்
Important Information
By using this site, you agree to our Terms of Use.
Navigation
Search
Configure browser push notifications
Chrome (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions → Notifications.
- Adjust your preference.
Chrome (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Select Site settings.
- Find Notifications and adjust your preference.
Safari (iOS 16.4+)
- Ensure the site is installed via Add to Home Screen.
- Open Settings App → Notifications.
- Find your app name and adjust your preference.
Safari (macOS)
- Go to Safari → Preferences.
- Click the Websites tab.
- Select Notifications in the sidebar.
- Find this website and adjust your preference.
Edge (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions.
- Find Notifications and adjust your preference.
Edge (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Click Permissions for this site.
- Find Notifications and adjust your preference.
Firefox (Android)
- Go to Settings → Site permissions.
- Tap Notifications.
- Find this site in the list and adjust your preference.
Firefox (Desktop)
- Open Firefox Settings.
- Search for Notifications.
- Find this site in the list and adjust your preference.
- இரசித்த.... புகைப்படங்கள்.