Everything posted by தமிழ் சிறி
-
குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
@Kapithan ஐயோ... தமிழை கொல்லுறாங்களே....
-
சிரிக்கவும் சிந்திக்கவும் .
- கருத்து படங்கள்
- சிந்திக்க வைக்கும் சில பதிவுகள் .. இங்கே என்ன சொல்கிறது
ஒரு சதத்தில்…. பித்தளை காசும் இருந்தது. தோடம்பழ இனிப்பு, இஞ்சி பிஸ்கற் போன்றவை 1 சதம் மட்டுமே. பிளேன் ரீ, புல்டோ ரொபி, ஒரு இறாத்தல் உப்பு….. 5 சதம். நெருப்புப் பெட்டி… 5 சதம். பால் ரீ, உளுந்து வடை, கடலை வடை… 10 சதம். மட்டன் ரோல்… 25 சதம். ஆனைமார்க் ஓரேஞ் பார்லி, நெக்டோ…. 75 சதம். ஒரு இறாத்தல் கோதுமை மா…. 30 சதம். ஓரு போத்தல் தேங்காய் எண்ணை… 3 ரூபா. ஓரு போத்தல் நல்லெண்ணை…. 6 ரூபா. ஓரு கிலோ ஆட்டு இறைச்சி… 12 ரூபா. இந்த விலைகளை பார்த்து @ஏராளன் மயக்கம் போட்டு விழுந்தால், தண்ணி தெளித்து விடுங்கள் @suvy 😁😂🤣- கருத்துக்களம் : பிரச்சனைகளும் தீர்வுகளும்
ஏராளன், நீங்கள் முன்பே தெரியப் படுத்தியது நல்ல விடயம். எனக்கும் இதுவரை நான்கைந்து முறை குறுகிய நேரம் தடைப் பட்டு மீண்டும் சரி வந்தது. சேர்வர் பிரச்சினை போலுள்ளது.- கருத்துக்களம் : பிரச்சனைகளும் தீர்வுகளும்
எனக்கும்... நேற்றில் இருந்து, இந்த Error காட்டிக் கொண்டுள்ளது. பிறகு லப் ரொப்பை தூக்கி, ஒரு குலுக்கு, குலுக்கி விட்டு பார்க்க சரி வருது. (பகிடிக்கு) 😂- குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
- சிரிக்கவும் சிந்திக்கவும் .
நல்லவேள , அந்த நேரம் கையில உலக்கை வைத்திருக்கவில்லை.- கொஞ்சம் சிரிக்க ....
ஏன் சார்... அடிச்சீங்க.- சிரிக்கலாம் வாங்க
- கொஞ்சம் ரசிக்க
- குட்டிக் கதைகள்.
ஒருவன் அசைவ உணவு விடுதிக்குச் சென்று கோழிப் பிரியாணி கேட்டான். அந்தப் பிரியாணியைச் சாப்பிட்டுப் பார்த்தான். அந்தப் பிரியாணியிலிருந்த கோழிக்கறியுடன் வேறு கறி கலந்திருப்பது போல் தெரிந்தது. உடனே சர்வரை அழைத்து, “இது கோழிக்கறி மாதிரி தெரியவில்லையே... இதனுடன் குதிரைக்கறியும் கலந்திருப்பது போல் தெரிகிறதே...” என்றான். சர்வர் முதலில் மழுப்பினான். அதட்டிக் கேட்டதும், “ஆமாம் சார்! வாசனைக்காகக் கோழிக்கறியுடன் கொஞ்சம் குதிரைக் கறியும் சேர்ப்போம்” என்றான். “எவ்வளவு கலப்பீர்கள்?” என்று சர்வரின் சட்டையைப் பிடித்தான் அவன். “சம அளவு சார்!” என்றான் சர்வர். “சம அளவுன்னா... எவ்வளவுடா...” என்றான் அவன். “சட்டையை விடுங்க சார்! இது கூட தெரியாதா உங்களுக்கு? சம அளவுன்னா ஒரு கோழிக்கு ஒரு குதிரை தான் சம அளவு. அந்த அளவில்தான் கலப்போம்” என்றான் சர்வர். அவ்வளவுதான் சாப்பிட வந்த அவன் மயக்கம் போட்டு விழுந்தான்... Jayanthi ·- சிரிக்கவும் சிந்திக்கவும் .
- இரசித்த.... புகைப்படங்கள்.
- கொஞ்சம் சிரிக்க ....
மேக்கப் போட்ட கோழி. 🤣- கருத்து படங்கள்
- நான் ரசித்த விளம்பரம் .
👉 https://www.facebook.com/reel/6161050333979173/?s=single_unit 👈 👆 என்றும் அழியாத குங்கும பொட்டு. இந்த விளம்பரத்தை, கடைசி வரை பார்க்கவும். 😂 காணொளியின், ஒலியை... கூட்டி வைத்து கேட்கவும்.- குட்டிக் கதைகள்.
கணவனும் மனைவியும், 100 வயது வரை வாழும் ரகசியம் அருமை. 😂- கருத்து படங்கள்
- உணவு செய்முறையை ரசிப்போம் !
சிலர்…. மூத்திர கடுப்பு என்பார்கள். 😁- கருத்து படங்கள்
உங்கள் ஊக்கத்திற்கு, நன்றி விசுகர். 🙏- கருத்து படங்கள்
நீங்கள் தரும் ஊக்கமும், உற்சாகமும் தான்… தினமும் இவற்றை பதிய முக்கிய காரணம். கருத்துப் படங்களை… சட்டெனெ எல்லோராலும் புரிந்து கொள்ள முடியாது. பல பக்கங்களில் எழுத வேண்டிய கருத்தை… ஒரு படம் சட்டென மூளையில் நிரந்தரமாக பதிய வைத்து விடும். உதாரணத்துக்கு 50 வருடங்களுக்கு முன்… “சிரித்திரன்”, “வீரகேசரி” யில் வந்த சவாரித்தம்பர்… போன்ற பாத்திரங்கள், இன்றும் பசுமையாக பலரின் நினைவில் உள்ளது. 🙂- தேசியத் தலைவரின், அரிய புகைப்படங்கள்.
- கருத்து படங்கள்
இன்று... உலக கருத்தோவியர்கள் (World Cartoonist Day) தினம்.- இரசித்த.... புகைப்படங்கள்.
காதல் செய்யும் நீல சட்டைக்காரனை, வீட்டாரிடம் மாட்டுப்படாமல்... மரம் பாதுகாக்கின்றது. 😂Important Information
By using this site, you agree to our Terms of Use.
Navigation
Search
Configure browser push notifications
Chrome (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions → Notifications.
- Adjust your preference.
Chrome (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Select Site settings.
- Find Notifications and adjust your preference.
Safari (iOS 16.4+)
- Ensure the site is installed via Add to Home Screen.
- Open Settings App → Notifications.
- Find your app name and adjust your preference.
Safari (macOS)
- Go to Safari → Preferences.
- Click the Websites tab.
- Select Notifications in the sidebar.
- Find this website and adjust your preference.
Edge (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions.
- Find Notifications and adjust your preference.
Edge (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Click Permissions for this site.
- Find Notifications and adjust your preference.
Firefox (Android)
- Go to Settings → Site permissions.
- Tap Notifications.
- Find this site in the list and adjust your preference.
Firefox (Desktop)
- Open Firefox Settings.
- Search for Notifications.
- Find this site in the list and adjust your preference.
- கருத்து படங்கள்