Everything posted by தமிழ் சிறி
-
உங்களுக்கு தெரியுமா?
259 X உங்கள் வயது X 39ஐ பெருக்கி வரும் விடையை பாருங்கள் நீங்களே ஆச்சரியப் படுவீர்கள். வீட்டிலிலுள்ள மற்றைய குடும்ப அங்கத்தவர்களின் வயதையும் பெரிக்கிப் பாருங்கள்.
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
திருமதி ஆகியவுடன்... சுத்த ஆணாதிக்கம். "ஊருக்குத்தான், உபதேசம்... உனக்கில்லையடி கண்ணே..." என்ற பழமொழிதான் ஞாபகம் வருது.
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
மல்லிகைவாசத்துக்கும், பிரியாவுக்கும் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள். மல்லிகைவாசமும், பிரியாவும் எனக்குப் பிடித்த கள உறவுகள். எனோ... இப்போ அவர்கள் களத்திற்கு வராதது.. மிக்க கவலை. (யாராவது பிரியாவை, யாழ் களத்தில் எழுத வேண்டாம் என்று, மறித்து வைத்திருப்பார்களோ... என்று சந்தேகமாய் இருக்குது)
-
இன்றைய மாவீரர் நினைவுகள் ..
வீரவணக்கங்கள்... மாவீரர்களே....
-
இன்றைய மாவீரர் நினைவுகள் ..
மாவீரர்களுக்கு... வீர வணக்கங்கள்.
-
17ம் ஆண்டு வீரவணக்கம்
மாவீரர்களுக்கு.... வீர வணக்கங்கள்.
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
நீங்க... நைன்டீன் ஃபாட்டி நைனிலை (1949) பிறந்தீர்கள்... என்று, நாம் நினைத்தோம்... கோம்ஸ் அண்ணா.
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் கோமகன்.
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
கிருபனுக்கு, இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
-
சிந்தனைக்கு சில படங்கள்...
- மேஜர் சிட்டு
மாவீரருக்கு வீரவணக்கம்..!- கருத்துக்களம் : பிரச்சனைகளும் தீர்வுகளும்
இன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால்... விடுமுறை நாள். உள்ளே... விடமட்டார்கள். இனி... திங்கள்தான் உள்ளே விடுவார்கள்.- இன்றைய மாவீரர் நினைவுகள் ..
வீரவணக்கங்கள், மாவீரர்களே....- ஆனையிறவு தடைமுகாம் மீதான தாக்குதலில் காவியமான மாவீரர்களின் 22 ம் ஆண்டு வீரவணக்கம்
மாவீரர்களுக்கு, வீர வணக்கங்கள்!- " லெப் கேணல் சரா "
மாவீரனுக்கு வீர வணக்கம்.- பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
உதட்டழகி சுமங்களாவுக்கு, இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.- முல்லைத்தீவு படைத்தள இரண்டாம் நாள் சமரில் வீரகாவியமான 112 மாவீரர்களின் 17 ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்...
வீர வணக்கங்கள், மாவீரர்களே....- சென்னை மெட்ரோ ரயில்...
அழகாக உள்ளது. மக்கள் பெருக்கத்திற்கு... ஏற்ப, போக்குவரத்து துறைகளிலும்... நவீன மாற்றங்களை கொண்டு வருவது சிறப்பு. இந்தத் திட்டத்தை யார் கொண்டு வந்தது, யார் வெள்ளோட்டம் விடுவது என்று.... தமிழக கட்சிகள் இன்னும், உரிமை கோரி போராட்டம் நடத்தாமல் இருப்பது... ஆச்சரியமாக உள்ளது.- லெப் கேணல் இரும்பொறை ...
மாவீரனுக்கு வீர வணக்கங்கள்.- 30ம் ஆண்டு வீரவணக்க நாள் நினைவில் .....!
மாவீரர்களுக்கு, வீர வணக்கங்கள்.- கருத்துக்களம் : பிரச்சனைகளும் தீர்வுகளும்
நேற்று... மாலையிலிருந்து களத்தை பார்வையிடுவதில்... எந்தத் தடங்கலும், இருக்கவில்லை. இதனை சரி செய்ய, பின் நின்று உழைத்த மோகன் அண்ணாவிற்கும், இணையவன், நிழலிக்கும் நன்றி சொல்லி... நான் அந்நியனாய் நிற்க விரும்பவில்லை. உங்கள், கடின உழைப்புக்கு மகிழ்ச்சி ஐயா.- கருத்துக்களம் : பிரச்சனைகளும் தீர்வுகளும்
வணக்கம் நிர்வாகத்தினரே, கடந்த ஒரு கிழமையாக, அவ்வப்போது யாழ்களத்தை பார்வையிட முடியாமல்...(Error) உள்ளது. பலர் பார்வையிடுவதால்... பின்பு முயற்சி பண்ணும் படி, தடங்கலுக்கான காரணம் எழுத்து வடிவில் தெரிவிக்கின்றது. இன்று காலை பலமுறை முயன்றும்... திடீரென் யாழ் திறந்த போது... ஒரேயொரு விருந்தினரும், நானும் தான் களத்தில் நின்றோம். வழக்கமாக இந்நேரம் ஆகக் குறைந்தது 100 விருந்தினர்களாவது, களத்தை பார்வையிடுவார்கள். இது பலருக்கும் உள்ளது போல்... தெரிகின்றது. தயவு செய்து இந்தத் தடங்கலை... சரி பார்த்து விடுங்கள். 0 members, 1 guests, 1 anonymous user- கரும்புலிகள் நாள் 05 -07-2013
தாம் இறப்பது... நிச்சயம் என்று தெரிந்தும்... தமது இன்னுயிரை, புன் முறுவலுடன் தம் இனத்துக்கு அர்ப்பணித்த... கரும்புலிகளுக்கு வீர வணக்கங்கள்.- பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
அர்ஜூன் மற்றவர்களுக்கு, பிறந்தநாள் வாழ்த்துக்கள தெரிவிக்காத.. ஒருவர் என்றாலும்... அவரை, வாழ்த்த நாம் பின் நிற்கக் கூடாது. இனிய... பிறந்தநாள் வாழ்த்துக்கள் அர்ஜூன். உங்களுக்கு, எனது அன்புப் பரிசாக... புலிக் கொடியை பரிசளிக்கின்றேன்.- இன்றைய மாவீரர் நினைவுகள் ..
வீர வணக்கங்கள், மாவீரர்களே..... - மேஜர் சிட்டு
Important Information
By using this site, you agree to our Terms of Use.