Everything posted by நிலாமதி
-
இரசித்த.... புகைப்படங்கள்.
யானையின் முக உருவகம் போல் இருக்கிறது
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் நந்தன்.என்றும் இளமையுடன் சந்தோசமாக ஆரோக்கியத்துடன் வாழ எல்லாம் வல்ல இறைவன்அருள் கிடைக்கட்டும்
-
குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
இவைக்கு கொரோனா இல்லையோ ? 😌
-
குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
இப்படியான கருணை உள்ளம் இருப்பதால் தான் உலகம் இன்னும் அழியாமல் உள்ளது
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
குமாரசாமி அண்ணா , புத்தன் இருவருக்கும் உளம் கனிந்த இனிய பிறந்த நாள் நல் வாழ்த்துக்கள்
-
குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
அருமை தெரியாதவர்களிடம் மாட்டிக் கொண்டீர்களே . நம்முன்னோர் எதுவித வியாதியுமற்று வாழ்ந்தது எதனால் ? அமெரிக்க ஊடடச்சத்து நிறைந்தது என்று ..செர்டிபிகேட் கொடுத்திருக்கிறானாம் .
-
அசத்தல் படங்கள் அட்டகாசமான வரிகள்.
மிக மிக அருமை .
-
குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
ஒவ்வொரு சாதனையாளன் வாழ்விலும் ஆரம்பத்தில் ஒரு சோகம் தொடக்க புள்ளியாக இருந்திருக்கும் . நல்ல பகிர்வு நன்றி
-
அசத்தல் படங்கள் அட்டகாசமான வரிகள்.
ரியூசன் டீச்சரும் காணோம் பிள்ளைகளும் காணோம் 😄
-
இறைவனிடம் கையேந்துங்கள்
எனக்கு பிடித்த பாடல்
-
குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
வேடிக்கையும் விஷயமும் 😀
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
ஒரு வேளை உங்களுக்கு வேண்டியவராய் இருக்குமோ ?😀
-
கொஞ்சம் சிரிக்க ....
நான் : உங்கள் மனைவியை எப்படி அழை ப்பீர்கள் ? நண்பன் ..நான் என் மனைவியை டீ ..போட்டு (அ )டீ அழைப்பேன் ... நான் : அப்படியா ? நண்பன் : இல்ல மச்சான் டீ ( Tea ) போடட பின் அழைப்பேன் . குறும்பன் 1. சிரி ப்பு வந்தால் ...சிரிக்கலாம், குறும்பன் 2. அழுகை வந்தால் ..அழு துவிடலாம் குறும்பன் 1 : சின்ன வீடு வந்தால் ? குறும்பன் 2 :: ஹா ஹா ..குஜால் பண்ணலாம். சார் : என்னடா ? பையன் ...அடுத்த மாதம் பரீடசை யில் இல் 0 (முடடை ) போடாதீங்க சார் சார் : ஏண்டா ? பையன் : அடுத்த மாதம் புரட்டாதி சார் விரதம் பையன்: அடுத்த வா ரம் ஸ்கூல் போக மாடடேன் அம்மா : ஏண்டா கண்ணு ? பையன் நம்ம சார் ஆல் இந்தியா ரேடியோ ...போல முழு ஸ்கூல் க்கும் கேட்க சவுண்டு விடுகிறார். அம்மா : ????? என் சுய முயற்சி வந்தவர்கள் ஒரு பச்சையை போட்டு விடுங்கப்பா 😀
-
சிந்தனைக்கு சில படங்கள்...
இயற்கையாக நிழல் தரும் மரத்தை வெட்டி விட்டு செயற்கை நிழலுக்காக குடை கட்டி இருக்கிறார்கள்
-
இன்றைய மாவீரர் நினைவுகள் ..
மண்ணுக்காய் மரணித்த மாவீரர்களுக்கும் ,மக்களுக்கும் கண்ணீர ஞ்சலி
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் பேராசிரியர்.ந . கிருஷ்ணன்
-
சிந்தனைக்கு சில படங்கள்...
மரத்தோடு மரமாகி விடடார்களோ ?
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
சுவி அண்ணாவுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் புரட்சிகரத் தமிழ்த் தேசியன்
-
உங்களுக்கு தெரியுமா?
நல்லதொரு காணொளி பகிர்வுக்கு நன்றி
-
உணவு செய்முறையை ரசிப்போம் !
எல்லோருக்கும் விருப்பமான சுவையான கட்லட் வீட்டில் அடிக்கடி செய்வேன்
-
குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
கமரா இல்லாவிட்டால் பாசம் கேமராவுக்கு முன் என்பதால் விளம்பரம் 😀
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
எனது பிறந்த தினத்தை மகிழ் வோடு யாழ்களத்தில் கொண்டாட வைத்த பாசமுள்ள யாழ் உறவுகள் சுவி கிருபன் உடையயார் ஜெகதா ராஜவன்னியர் பையன் நுணாவி ஈழப்பிரியன் ரதி புரடசி எப்போதும் தமிழன் ஆகியோருக்கும் இனியும் வாழ்த்த வரவிருக்கும் உறவுகளுக்கும் என் நன்றி கேக் மலரன்பளிப்பு வாழ்த்து அடடை அத்தனைக்கும் நன்றிகள்
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் பாஞ்ச். எல்லா செல்வங்களும் பெற்று நலமோடும் வளமோடும் வாழ்க .
-
கருத்துக்களம் : பிரச்சனைகளும் தீர்வுகளும்
ஜனவரி, பெப்ரவரி, மார்ச், ஏப்ரல், மே, யூன், யூலை, ஆகஸ்ட், செப்டெம்பர், ஒக்ரோபர், நவம்பர், டிசெம்பர் என எழுதுவது தான் நன்று . குழப்பத்தை தவிர் க்கலாம் என்பது என் கருத்து