Everything posted by நிலாமதி
-
கருவில் கலைந்து போன ஒரு காதலின் கதை...! (பகுதி -3)
தொடருங்கள் படிக்க . காத்திருக்கிறோம்.
-
உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
"நினைவில் வைத்துக் கொள் உன் வாழ்க்கையில் உறக்கம் இரக்கம் இரண்டும் அளவோடு தான் இருக்க வேண்டும். உறக்கம் அளவுக்கு மீறினால் சோம்பேறி என்பார்கள். இரக்கம் அளவுக்கு மீறினால் ஏமாளி என்பார்கள்."
-
பத்து மில்லியன் ஐரோ... லொத்தர் பரிசு.
"குடுக்கிற தெய்வம் கூரையை பிச்சு கொண்டு கொடுக்குது "சிரீயரின் கதா நாயகனுக்கு 😄
-
இனி இளவேனில் காலம் - நிழலி
வனம் இனி சூல் கொள்ளும்சிற்றாறுகள் உறைவிலிருந்துஉருக்கொள்ளும்முத்தங்களுக்கிடையில் பரிமாறரோசாக்கள் பூக்கத்தொடங்கும் அழகான வர்ணனை பாராட்டுக்கள்
-
பெண்மை எனும் நல் மனையாள் .
பெ ண்மை எனும் நல் மனையாள் . பெண் என்பவள் ,என் தாய்க்கு பிறகு , அவளுக்கு நிகராக, என்னையும் எல்லா விதத்திலும் கரிசனை கொள்ள வந்த தாரமானவள். என் மனைவி , எனக்கானவள் . என்னை நம்பி வந்தவள். என் உயிர் தாங்கி பத்து மாதம் சுமந்து வலி தாங்கி என் மகவை பெற்றவள் . செல்வி என வாழ்ந்தவள். திருமதியானவள். தன் பெயர் மாற்றி என் பெயர் தாங்கியவள். (ஒரு சில விதிவிலக்குண்டு ) என் பசியாற்றுபவள் என் வாரிசுகளுக்கு அம்மா . என் மகனுக்கு/மகளுக்கு , அப்பா என அறிமுகம் செய்தவள்.தாலி எனும் வேலி தாங்கி எனக்காக வாழ்பவள். தன பசி மறந்து நம் பசி போக்கியவள். உதிரத்தை பாலாக்கி உணவூட்டியவள். விலையில்லாதவள் . என் தாய்க்கு மகளாக என்தந்தைக்கு மறு மகளாக (மரு மகளாக ) என் மக்களுக்கு தாயாக வாழ்ந்தவள் . ஆண்மைக்கு உயிர் கொடுத்தவள் தனக்கு நிகராக என்னையும் மக்களையும் நேசித்தவள் சபையிலே எனக்கு கெளரவம் தந்தவள் . மக்கள் பேற்றின் மூலம் உலகை உருவாக்கியவள் . என் குடும்ப நிர்வாகி , நல்ல வழி காட்டி. தாய்மையை போற்று வோம் . சகல பெண்களுக்கும் இன்றைய தினத்தில் சமர்ப்பணம். இப்படிக்கு ஆண்மை (ஆண்மக்கள் )
-
செப்சிஸும் அம்மாவின் இழப்பும்
விரிவான விளக்கத்துக்கு நன்றி . அம்மாவின் இழப்பு எந்த வயதிலும் தாங்க முடியாது . பிறப்பவர் எல்லோரும் ஒரு நாள் இறப்பார் நோய் துன்பத்தில் கஷ்டப்படாமல் சென்று விடடார் என தேற்றிக் கொள்ளுங்கள்.
-
ஊர் வம்பும் கைபேசியும்..!
கவிதை நன்று . கை கால் வைத்த வதந்திக்கு பரவும் வேகமும் அதிகம். தொலை பேசி தொல்லைபேசியாய் போச்சு
-
அன்புள்ள அம்மா....
இன்றைய மனித வாழ்வில் நடந்த, நடந்து கொண்டிருக்கும் சம்பவங்களை கடிதமாக கோர்த்து சொல்லும் விதம் அருமை . பாராட்டுக்கள் .. எந்த வயதிலும் அம்மா அம்மாதான் யாருமே ஈடு கொடுக்க முடியாத ஒரு பதவி .
-
குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
அண்ணை தமிழ் கலியாண வீட்டிலை நன்றாக வெட்டுகிறார் 😀
-
காவலூர்க் கனவுகள்
தாயக கனவுகள் எல்லாம் நனவாக்க வேண்டுமென்று தான் ஆசை . அது நிராசையாக போய்விடக்கூடாது , என்றுதான் எல்லோருக்கும் ஆசை ..
-
குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
செல்ல பிராணியில் எவ்வளவு பாசம் வைத்திருக்கிறார் அழுகையும் கண்ணீருமாய் ?
-
கருவில் கலைந்து போன ஒரு காதலின் கதை...! (பகுதி -2)
அவனிடம் காசுமில்லை! கறிக்குச் சுறாவுமில்லை! கையறு நிலை ...கை கொடுக்க வந்த சிரிப்பு ...தொடருங்கோ
-
கருவில் கலைந்து போன ஒரு காதலின் கதை...! (பகுதி -1)
பலதார மணம் என்றால் ஓர் ஆணோ அல்லது ஒரு பெண்ணோ ஒன்றுக்கு மேற்பட்ட ஜோடிகளைக் கொண்டிருப்பதாகும். உங்களிடம் நிறைய விஷயங்கள் இருக்கிறது, போல் தெரிகிறது. விரிவாக எழுதவும். காதலும் நினைவுகளும் ஏற்றும் அழியாதவை
-
பாவத்தின் சம்பளம்
தொடர்க ஆவலுடன் காத் திருக்கிறோம்.
-
வெண்பனித்தூறல்..!
"வெள்ளைப்பனிமலையின் மீது உலாவுவோம் அந்த மேலைக் கடல் முழுதும் கப்பல் விடுவோம்." நாம் தமிழர் . அழகிய உருவகங்கள் பாராட்டுக்கள் .
-
ராசுக்குட்டியும் கூகுள் ஆண்டவரும் - நிழலி
10 நிமிடங்களில் அதன் ரிசல்ட்ஸ் வந்தது. தொடருங்கோ
-
அன்புள்ள அம்மா....
"அம்மா" என்ற வார்தைக்குமட்டும் ஏனோ இத்தனை பிணைப்பு . தன்னை ஈந்தவள் , தாய் என்பதாலா ? கண் கண்ட தெய்வம் என்பதாலா ? இருக்கும் போது கவனியுங்கள் , ஆதரியுங்கள் கடமையை செய்யுங்கள் . தவறினால் ஏழேழு ஜென்மம் எடுத்தாலும் தீராது .
-
இயற்கையே மாறிப்போச்சு..!
இயற்கையின் கொந்தளிப்பே-எம் உடலிலும் நோயாய் தோன்றும் அதனோடு இசைந்து வாழ்ந்தால் அனைவர்க்கும் இனிமை வாழ்வே. உண்மை உண்மை
-
நதியாகி ஓடுகிறேன் நம்பிக்கைகளை விதைத்தபடி...!
காலம் ஒரு நாள் மாறும் உங்கள் கவலைகள் எல்லாம் தீரும் நம்பிக்கையோடு எதிர் கொள்ளுங்கள்.
-
இரசித்த.... புகைப்படங்கள்.
பொழியும் மழையிலும் குடையாக நிற்கிறது தாய்மை
-
உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
நேற்று போயாச்சு நாளை புதிராச்சுஇன்றே நிலையானது......!👏
-
பயணம்???
பாசப்பிணைப்போடு செல்கிறது பயணம். மேலும் தொடருங்கள்.
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் நெடுக்ஸ்.
-
குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
"வீட்டுக் கார அம்மாவில் ஒருவரும் தொட ஏலாது ". மிகவும் நன்றியும் பாசமும் உள்ள ஜீவன்
-
இரசித்த.... புகைப்படங்கள்.
எப்படியும் பழம் விழுந்து தானே ஆகும்.? அவசரபட்டால் இப்படித்தான் 😀