Jump to content

நிலாமதி

கருத்துக்கள உறவுகள்
  • Posts

    10980
  • Joined

  • Last visited

  • Days Won

    12

Everything posted by நிலாமதி

  1. நல்லூர் ஆலயத்துக்கு பின் பக்க வீதியில் https://www.pathivu.com/2020/12/Barathi.html
  2. எட்டைய புரத்தில் மகளிர் பல்தொழில் நுட்ப கல்லூரியில் 13-02-2000 அன்று பஞ்சாப் மாநில முதல்வர் தர்பாராசிங் அவர்களால் திறந்து வைக்கப்பட்டது.
  3. அண்மையில் புயலால் ஏற்படட சேதம் என சொல்லப் படுகிறது .பலலடசங்கள் செலவழித்து உருவாக்கி நல்ல விளைச்சல் வந்தும் செலவு காசு கூட எடுக்க முடியவில்லையாம்
  4. ஆகாயத்தில் தான் அமெரிக்கன் சீனன் இந்தியன் எல்லோரும் ரொக்கட் விட்டு இடம் பிடிக்கினமே
  5. நெடுந்தீவுப் பக்கத்தில் எடுத்து போல இருக்கு .உணமையா ?
  6. நூறாண்டு காலம் நோய் நொடியின்றி வாழ்க .
  7. முதலாளிகளுக்கு ஆடம்பர நாள் அன்றாட தொழிலாளர்களுக்கு-இது பட்டினி நாள்
  8. புரடசித்த தம்பிக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள். பாதுகாப்பாகவும் உடல் நலத்தோடும் நீங்களும் குடும்பத்தாரும் வாழ வாழ்த்துகிறேன்.
  9. இந்த பெரியமனுஷன் செய்யும் வேலை ? எவ்வளவு அவதானம்.
  10. அங்கு தரித்து நிற்பவர்கள் வேடிக்கை பார்க்க வந்த டூரிஸ்ட்டாக இருக்கலாம்
  11. எனது பிறந்த தினத்துக்கு முதல் ஆளாக படம் போட்டு வாழ்த்திய தமிழ் சிறீ கந்தையா 57 சுவி கிருபன் மடல் வாழ்த்து அனுப்பிய ஜெகதா துரை பாடடனுப்பி வாழ்த்திய பாஞ்ச் புங்கை உடையார் குமாரசாமி ஈழப்பிரியன் வாழ்த்து மடல் அனுப்பிய புரடசித்தேசியன் பெருமாள் நுணாவிலான் ஆகியோருக்கு நன்றிகள்.
  12. எப்ப தொடக்கம் நான்கு மொழி கொண்ட நாடு ? சிங்களம் தமிழ் ஆங்கிலம் சைனீஸ்
  13. இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் பாஞ்ச .. சித்திரை புத்தாண்டில் எல்லா நலன்களும் வளங்களும் அமைய வேண்டுகிறேன்.
  14. வரவு செலவு மட்டுமே வாழ்க்கை இல்லை வாழ்க்கை என்பது வணிகமும் இல்லை வாழ்க்கை என்பது உயிரோடடமுடன் வாழ்வது
  15. யாழ்கள உறவுகள், பரிசளிக்க, விரும்பினார்கள் கொரோனாவால் பிளேன் ஓடாததால் சாத்திய படாது .. கொஞ்சம் வடடம் வடடமாக சுற்றி இருக்கலாமே ? விரும்பினார்கள் ஆனால் நிலமை சரியில்லை என கை விட்டுவிட்டார்கள். ஒரு வேளைகொரோனா முடிந்த பின் இது பற்றி யோசிக்கலாம். அப்படியானால் ஜெனிலியாவை வர வைத்து பரிசளிக்கலாம் , என்பது என கருத்து மற்ற கள உறவுகளையும் கலந்து பேசி முடிவெடுக்கலாம். எல்லாம் கால நேரம் கூடி வரட்டும். 😀
  16. நிலையான நின்மதி எமக்கு வேண்டும்-2020 நீள் துயர் துயர் எமை விட்டு அகலவேண்டும் விமானமும் கப்பலும் சேவை வேண்டும்-நாம் விரும்பிய நாடெல்லாம் போகவேண்டும் அருமைமிகு இடமெல்லாம் பார்க்க வேண்டும் அடைபட்டமனம் திறந்து அலசவேண்டும். அழகான வரிகள் எம் விருப்புகளை எல்லாம் நிறைவேற்ற அந்த பரம் பொருளை வேண்டுவோம். பாராட்டுக்கள் கோபி
  17. சபாஷ் சிறீ யர் இனி நம்புவோம். பிழிஞ்ச கைக்கு ஒரு மோதிரமும் அடுப்பில நின்ற கைக்கு ஒரு சோடி காப்பும் யாழ்கள உறவுகள், பரிசளிக்க, விரும்பினார்கள் கொரோனாவால் பிளேன் ஓடாததால் சாத்திய படாது .. கொஞ்சம் வடடம் வடடமாக சுற்றி இருக்கலாமே ?
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.